Bro ellam sari aana na thoogurathe 3am ku tha na ethane manikki ta appo enakku😂😂😂
@ayshasana7151 Жыл бұрын
It’s good time for lungs according to acupuncture.. breathing exercise is preferred
@saroogeeran3283 Жыл бұрын
Anna chirstian laum mrng prayer iruku anna early mrng prayer panna miracel nadagum solluvanga anna mrng prayer is must anna chirtian la😇
@timepasstube3295Ай бұрын
இந்த வீடியோ வே காலை 3 மணிக்கு தான் எழுந்து பாத்துட்டு இருக்கன் 😂என்னமோ ஒரு வழிய தெரிஞ்சிகிட்டன் 🙏
@annadurai699915 күн бұрын
😊
@SyedMuhammed-o4h9 күн бұрын
Same bro
@priyavishnu65197 күн бұрын
Same bro
@rkamesh7 күн бұрын
Same
@mohanam27897 күн бұрын
Same
@thamilselvi6378 Жыл бұрын
என் வாழ்க்கையில் சாப்பாடு க்கு கூட வழி இல்லாமல் இருந்தது இப்போது ஒரு சிறிய கடைக்கு ஓனர் இதற்கு காரணம் அதிகாலை யின் மகிழ்மை
@kirankumar269111 ай бұрын
Super sir
@lolitariderkavin4446 ай бұрын
Enna business
@zeenathbanu35164 ай бұрын
3 to 5 dhan nalla thookkam varudhu. Andha time la na thoongala na day fulla stress ah iruku. Enaku universe ena solludhu bro..??? 😮
@saravanankumar66033 ай бұрын
உழைப்பு தான் உங்களை உயர்த்தி உள்ளது.
@frutmengo7965Ай бұрын
Kandippa
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹 உண்மை 👌💯 அனுபவபட்டிருக்கிறேன் இன்று வரை பல வருடங்களாக பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பிரார்த்தனை செய்கிறேன் தீட்சை மந்திரம் சொல்கிறேன் மற்றவர்களுக்கும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் முடிந்தவர்கள் எழுந்து அனுபவியுங்கள் சந்தோஷமாக இருக்கும் God bless all
@gmichael74j98 Жыл бұрын
தினமும் 3 மணியிலிருந்து 4 மணிக்கு தானாகவே விழிப்பு வருகிறது பிறகு அதுவே எனக்கு பழக்கமாகி விட்டது . சிறிய ஜெபம் செய்வேன் தியானம் செய்து வருகிறேன். 5 மணிக்கு குளித்து விட்டு சர்ச் க்கு செல்வது ஜெபிப்பது . அதிகாலை எழுவது மனதிற்கு மிக மிக அமைதி மகிழ்ச்சி தருகிறது. நான் செல்கின்ற இடங்களில் வேலையில் செயல்பட காரியங்கள் வெற்றி வருகிறது . சில வேளைகளில் மட்டும் அது நமக்கு நல்லதல்ல என்றால் காரியங்களிலிருந்து என்னை காப்பாறுகிறது தெரியப்படத்துகிறது
@RaviNdran-bd8qv3 күн бұрын
I'm 63 aged Army person. Still I'm wake-up on early morning 3 o clocks. my life always success and peaceful. You're concept is absolutely correct dear.
@basheerahamed1401 Жыл бұрын
ரம்ஜான் மாதத்தில் 3 to 5 மணிக்கு உள்ளே தான் நோன்பு வைக்க எழுந்திருத்து உணவு அருந்தி prayer செய்வோம். சிலர் எல்லா மாதங்களிலும் 3 to 5 மணிக்கு எழுந்து தொழுவார்கள். 5 to 6 மணிக்குள் கண்டிப்பாக எல்லோரும் எழுந்து இறைவனை வணங்க தொழ வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது, இறைவனின் கட்டளைகளில்.
@FazilShukkur5 ай бұрын
❤ INSHAA ALLAH ❤❤❤MASHA ALLAH ❤l
@divyapragasam3310 Жыл бұрын
Bible Verse : என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்;: அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். நீதிமொழிகள் 8:17 I love them that love me; and those that seek me early shall find me. Proverbs 8:17
@rasikavinotha7890 Жыл бұрын
Amen 😍
@gayathrinaidu9735 Жыл бұрын
Bhrama Muhartham....even before bible was invented🙏
@dhanrajthangam9615 Жыл бұрын
வட்டி கடை காரர் மாதிரி இருக்கு அக்கா கடவுள் அவரே சொழுவாரா
@rajanloyolite Жыл бұрын
@@gayathrinaidu9735 Bhrama word origin is Abhram in Jews he is nothing but Abraham in Christianity and Ibrahim in Islam... Bhrama name Jews, Muslims and Christians kitta irunthu vanthathu thaan....Abraham oda descendants thaan Jews, Arabians and Brahmins ellam....in Jews, christianity and islam Abraham name is father of nations and in hindu Bhrama is father of mankind... Abraham wife name is Sara in Bible.... Bhrama wife name is saraswati in hindu....
@christinakumar6428 Жыл бұрын
Amen
@SivaSiva-zu7km Жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை பிரம்மமுகூர்த்தம் நான் என் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறேன் எல்லாரும் பயனடைய என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sakthijoker627 Жыл бұрын
What work bro🙏
@ajithKumar-bb5ji11 ай бұрын
Uu uu ku the best way for each of luck in touch only be a nice place you and டூ
@ajithKumar-bb5ji11 ай бұрын
@@sakthijoker627என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன்
@d.rameshgurukkal76645 ай бұрын
👌👌👌👌🙏
@SanaSashi-n6gАй бұрын
❤❤❤❤❤❤❤❤😂❤
@jafarullapondy2765 Жыл бұрын
மிக அருமையான பதிவு 👍 நானும் 3: 30 எழுந்து விடுவேன் தோழுவேன் பிரையர் நல்ல இயல் மார்னிங் மனதுக்கு நல்ல அமைதி கிடைக்கும்
@mercyg4447 Жыл бұрын
Yes. 3to five காலை தோறும் புது கிருபை தரும் இறைவன் பாதம் ஜெபிக்கும் போது விடுதலை வாழ்வு நிச்சயம் உண்டு. வாழ்த்துக்கள்
@joycekirubavathi2933 Жыл бұрын
Anna Bible la oru vasanam iruku ( அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள். நீதிமொழிகள்:8:17) Christians ku mrng prayer must nu solluvanga....
@AS-cg1ln Жыл бұрын
Ss I also experienced it
@keerthananirmal9190 Жыл бұрын
Afcourse early morning prayer very effective.... I am also the Christian 🙏🙏🙏
@disalvia502 Жыл бұрын
Yes early morning Jesus ta prayer panna apidiyae nadakum.... Bible said about morning prayer.... The first priority morning Jesus ku kodukum pothu day full nalla positive a irukum.... Nama aasai padurathum kedaikum
@redminotemoto Жыл бұрын
Hello not only Christians it's applicable for all religions...brahmamuhurtham solluvanga... elathayum eduthukitu elame neengale panna madhri portray pandringa
@Ilovetravel907 Жыл бұрын
@@redminotemoto portray pannala... Bible la irukunu dhana soldraanga... adhuku reference um kuduthurukaanga.... ungalukum adhe madhiri irukunaa nalla vishyam dhana... adhuku en ivlo react pandringa
@drsbenjamin Жыл бұрын
எத்தனை மணிக்கு படுக்கைக்குச் சென்றாலும் 3 to 4 மணிக்கு விழித்துக்கொள்ளும் என் இதயம் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறதை உணரமுடியும்.
@PriyaPriya-en6df8 ай бұрын
Q
@mernithmediastvd8312 Жыл бұрын
பிறருடைய வாழ்க்கைக்கு கெடுதல் நினைக்காமல், தான் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று நினைப்பவனுக்கு நிம்மதியான உறக்கமும் அதிகாலையில் சுறுசுறுப்புள்ள விழிப்பும் நிச்சயம்🙏.
@vanamalai Жыл бұрын
Super
@imaiyaa Жыл бұрын
நாம மட்டும் நல்லவங்களா இருந்தா போதாது சுத்தி இருக்குறவங்களும் அப்படி இருந்தா தான் நம்மளாள நிம்மதியா இருக்க முடியும்
@devotionaltrichy3693 Жыл бұрын
@@imaiyaa true 😭
@suganyaganeshsuganyaganesh3211 Жыл бұрын
@@imaiyaa உண்மை
@suttumvizhisudar Жыл бұрын
💯👌
@Asassr9417 Жыл бұрын
♥️(Jesus) அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். மாற்கு 1:35
@SamSam-pr7bc Жыл бұрын
Ama.Namma universe ah நம்மலமா
@navaneethank6248 Жыл бұрын
நல்லதொரு அறிவுரை எல்லா மார்க்கங்களும் இதை வலியுறுத்துகின்றது god bless you
@lingambada1223 Жыл бұрын
எனக்கும் தினந்தோறும் அதிகாலையில் முழிப்பு வருது இப்ப தான் எனக்கு புரிகிறது... நன்றி அண்ணா
@ajithKumar-bb5ji11 ай бұрын
ஜு என்று நினைக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார் டாக்டர்
@ajithKumar-bb5ji11 ай бұрын
is an assembly constituency in
@ajithKumar-bb5ji11 ай бұрын
E Dictionary Dictionary Old High School of the Record
@user-jayam Жыл бұрын
ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமா இருக்கும்.. கொஞ்ச முயற்சி செய்ந்து பாருங்க.. கண்டிப்பா முடியும்... என் வாழ்வில் பல மாற்றம் நடக்கிறது.. நடந்து கொண்டு இருக்கிறது ♥
@deepikaram6596 Жыл бұрын
Really....what kind of change
@shomyashomya7461 Жыл бұрын
Amen
@binthibnujawad Жыл бұрын
Me too😍 I will also daily wake up between 3:00 - 4:30. And pray. And I saw many miracles happened in my life and still it's happening 😍😍😍.
@iamwinner9197 Жыл бұрын
Enna miracles
@azadazad6358 Жыл бұрын
Try then feel the miracles it 's happen
@cosmicpower9102 Жыл бұрын
@binth ibnu , wat kind of miracles u feel in you😋👽😍✨✨✨✨✨✨✨✨
@iamwinner9197 Жыл бұрын
@@azadazad6358 ennake daily crcta 3 to 4 Kula mulipu varuthu
@Ke_seer-1809 Жыл бұрын
Ennoda sister ku marriage aagi 18 years aagudhu avangaluku baby illa pcod problem iruku avangaluku 2 year ku munnadilendu avanga 4 clock ku enchirvanga pray pannuvanga 1 year ku munnadi avanga conceive aayirukanganu theriyavandadu + pcod um seri aayiduchu illanu sonnanga 18 years panna treatment ku results kedaikala just early morning wakeup aprm pray idhunaala avanga health um seri aachu + baby um porandurchu...
@kanialbert3836 Жыл бұрын
உண்மைதான்.அதிகாலையில் மூன்று மணி ஜெபம் மிகவும் வல்லமை உள்ளது. அதிகாலையில் என்னை தேடுகின்றவர்கள் என்னை கண்டடைவீர்கள் என்று பைபிள் சொல்கிறது.என் வாழ்க்கையில் நான் அனுபவித்த உண்மை 🎉
@JeevaJeeva0810 ай бұрын
Jdjdjdj
@santhaaroanaroan56668 ай бұрын
Correct
@sivaram386126 күн бұрын
😂😂😂👌
@GracekujКүн бұрын
Unmai
@surendranirulappan2097 Жыл бұрын
மிக நல்ல செய்தி. குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு மிக மிக அருமையான செய்தி. நன்றி.
@sridharkutty1202 Жыл бұрын
Bro en life la nadatha tha solren neenga sonathu pola nadathuruku engaluku marriage nadathu 6 years aachu 3 times baby undahi kalanjudum 1 time 3 months la 1 time 7 months la 1 time 6 months la epadi aachu DNc pani Pani avalum remba nonthu poita engaluku aduthu baby ye vendam nu nechachatundu ethanala neriya avamananum patrukom kulanthai ilanu epadi life pogum bothu tha 3 o clk mulipu vanthudum konjam kadavul bhakthi undungrathala bramamoortha prayers start paninom 48 days nonveg la apo srrkala 3 clk to 5 ,30 varaikum prayer nala songs nala senthanai prayer la nanga ketathu engaluku baby venum and engaluku vasathigal venum nu after 15 days la nala result therenjathu mind remba happy And mathavanga mathila engaluku nala mariyathium kedachathu avalum undana nanga baby kaga neriya selavu la pani antha 3times la thothu poi avamana patrukom kulanthai ilanu oru silar soluvanga test tube baby try panu nu. Epadi situation la tha bramamoogrtham la prayer nala engaluku epo oru paapa iruka 6months aguthu name Ragasambavi nu vachurukom entha time la naga selavellam athigam panala god's grace nu tha solanum paapavum bayangra telent aha iruka bro na ethutuku evolo neriya type paniruken na en life la neenga Sona visiyangala nadathuruku antha time la new bike vanginen epadi miracle en life la nadathuruku atha sonen bro thank u so much bro
அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் என்பது விவிலிய வாக்கு.
@cuatsyam415 Жыл бұрын
In Christianity Bible says நீதிமொழிகள் 8:17-அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
@amuthasiva7093 Жыл бұрын
True. நோய் தாக்கம் குறையும். சொந்த அனுபவம். படிப்பது மனதில் பதியும். நன்றி.
@ravichandranmadhu5216 Жыл бұрын
மிக தெளிவாக விளக்கும் விதம் சிறப்பு.
@prnetwork3609 Жыл бұрын
நானும் 15 வருடமாக 4 am க்கு லாம் எழுந்து விடுகிறேன்.. எத்தனை மணிக்கு தூங்கினாலும்..5 am குளித்து முடித்து விடுகிறேன்.. ஒரு நாள் கூட 6 மணி வரை தூங்கலாம் னு நினைத்தால் முடியவில்லை.. நான் தியானம் செய்வேன்.. நான் சில பேரை கூப்பிடாமல் என்னிடம் பேச வைப்பேன்.. திரும்பி பார்க்க வைப்பேன்.. நான் நினைப்பதை அவர்கள் பேச வைப்பேன்.. அவர்கள் நினைப்பதை நான் பேசுவேன்..சிறு வயதில் இருந்தே இந்த பழக்கம் எனக்கு உண்டு.. வணக்கம்
@chandrasekaran833 Жыл бұрын
😊
@gokulnathan-ti1ws11 ай бұрын
Super sir
@Dais198910 ай бұрын
Appo naanum athikalaiill yealumpi preyar panna nenaiunkal
@kalaishifa75708 ай бұрын
Reallyyy
@Rajagopal.R19798 ай бұрын
Super Sir.வாழ்க வளமுடன்
@Eart Жыл бұрын
3to 5 விழிப்பு என்பது அனைத்து இயற்கை உயிர்களுடனும் தொடர்பு ஏற்படுத்தும் அழகிய நிமிடங்கள்❤️🎶 மனதுடனும் ஆழ்ந்த சிந்தனைகளை உயிர்ப்பிக்கும் அழகிய தருணம் தங்களின் ஊக்கம் தரும்🎉 இந்த காணொளியை மிக அருமை நண்பா வாழ்த்துகள்❤️🎶🙏💐
@dhivyasaranya2869 Жыл бұрын
Super rasanai bro
@meharajsabeer5971 Жыл бұрын
என் மகன் Bbt 3rd year படிக்கிறான் என் மகனுக்கு முதல் வருட அரியர் 2 இரண்டாம் வருட அரியர் 1 அப்புறம் மூன்றாம் வருடமும் சேர்த்து எழுத வேண்டிய சூழ்நிலை பயத்து விட்டான் முடியாது என்று ஒரே அழுகை 3மணிக்கு எழுந்து இறைவனை வணங்கி துஆ செய்து படித்தான் இப்போ ரிசல்ட் வந்துள்ளது 9 சப்ஜெக்ட்க்கு 8 பாஸ் நல்ல மார்க் என் அனுபவம் unmai
@mohamedsafi861511 ай бұрын
Amazing
@YummySpicyTamilKitchenАй бұрын
பிரம்ம முகூர்த்தம் அற்புதமான நேரம்.எனக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனாலும் நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடும்
@buveneshwari38919 ай бұрын
Anna nanum enimel 4cok elunthiruven thanks for your video 🙏👍🤝👌
@satheeshkannan2087 Жыл бұрын
நன்றி அண்ணா 👍💐 பிரபஞ்ச நாயகன் என் அப்பன் ஈசன் உலகின் முதல்வன் எம்பெருமான் ஈசன் ♥️ ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏☀️🌺❤️🙌☀️💥💥😘💥💥💯💯💯💯
@Sivamayam-h7o6 ай бұрын
Om namashivayaaa 📿🧘
@akshalgenolinj2353 Жыл бұрын
அதிகாலையில் என்னை தேடுகிறவன் என்னை கண்டு அடைவான்.... (இயேசு அப்பா) கூறிய வார்த்தை.. பையில் உள்ளது அண்ணா ☺☺😍
@@Ashadesiner975 OM MURUGAN POTRI 🙏 OM NAMAH SHIVAYA OM SHANTI SHANTI SHANTI SHANTI
@thamanbpp440 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல எனக்கும் 4 to 5 விழிப்பு வந்தது அண்ணா அதே போல அந்த நேரத்தில் என்னால் முடியாத பிரச்சினை என்று நினைத்து படுக்க சென்ற பிரச்சனைக்கு நிறைய பாஸிடிவ் தீர்வுகள் தானாகவே தோன்றுகிறது அண்ணா🤗🤗😊
@venkatesh3062 Жыл бұрын
²
@devakirubai9631 Жыл бұрын
"ஆமென் ஆமென் "🙏🏻 அன்பு சகோதரனுக்கு வணக்கம். 🙏🏻 தேவனின் அன்பை பெற முடியும். தேவ வல்லமையை உணர முடியும். அநேக ஜெபத்துக்கு பதில் கிடைக்கும்நேரம். கர்த்தர் உங்களை என்றென்றும் ஆசிர்வதிப்பாராக. 🙏🏻🙏🏻🙏🏻👍💐
@rahulaudiouskalkunam131915 күн бұрын
அண்ணா சிலநேரம் எனக்கு அதிகாலை 2.30 முழிப்பு வரும் அப்ப எழுந்து சிறுநீர் கழித்து விட்டு வந்து படுத்தா தூக்கமே வராது அப்பறம் future பத்தி think பண்ணிகிட்டே மொபைல் use பண்ணுவேன் ஆனா ஒரு விஷயம் conformed அதிகாலை நேரம் தான் நிறைய புது புது சிந்தனை வருது எனக்கு 👍
@matte67 Жыл бұрын
If you go to bed at 9:30pm you will automatically wake-up at 04:00- 05:00am
@rayavlogs Жыл бұрын
Spot on ❤
@vidhyaforever007 Жыл бұрын
😂
@shaleniash6892 Жыл бұрын
It depends on individual
@arunherbalnursery3648 Жыл бұрын
உங்கள் வீடியோவை இந்த நேரத்தில் எப்படி பார்த்தேன் என்று தெரியவில்லை.. ஆனால் தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை என்று என் மனதிற்கு தோன்றுகிறது தினமும் 4-5 தூக்கம் கலைந்து விடும் இப்பொழுது தான் புரிகிறது 🙏🙏🙏🙏🙏
@peterjohn3673 Жыл бұрын
அவர் (இயேசு) அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். And in the morning, rising up a great while before day, he (Jesus) went out, and departed into a solitary place, and there prayed. (மாற்கு/ Mark 1:35)
@vikeyvarun335911 ай бұрын
நன்றி அண்ணா
@Bharatkutty-ge9nz6 ай бұрын
நல்ல தகவல் தம்பி. என் வாழ்நாளில் அதிக அளவு வெற்றி அடைந்து இருகிறேன். அதிகாலை எழுந்து என்னம் முழுவதும் இன்று என்ன நடக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திப்பேன். இது தான் என் வெற்றிக்கு காரணம்.
@gowthamstudio8059 Жыл бұрын
நன்றி நல்ல தரமான பதிவு வாழ்த்துக்கள்
@paulrajvasagikitchen343 Жыл бұрын
ஆமாம் 3 to 5 விழிந்துக்கொள்வேன் நல்லது தான் நடக்கிறது,இது பல வருடங்களாக.......எனது வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் உணரமுடிகிறது
@balasundarv8101 Жыл бұрын
Bro 3 o'clock padikalam nu enthuchu padikum pothu thugam varuthu Bro ena pannalam thugam varama irukurathukku
@shtikita6 ай бұрын
Face pack podunga thukkam varathu,@@balasundarv8101
@flowermedicine5284 Жыл бұрын
அதிகாலை எனக்கும் விழிப்பு ஏற்படுகிறது பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி
@NavinDuraisamy Жыл бұрын
அதிகாலை எழுதல் நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்.
@v.ganesanganesan.v.9564 Жыл бұрын
குருவே துணை உண்மை தம்பி நான் வாசியோகம் பயிற்சி வாங்கி உள்ளேன்.இயல்பாக விளிப்பு வந்துவிடுகிறது.வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடக்கிறது நன்றி தம்பி.தங்கள் சேவை வளர இறைவன்ஆசீர்வதிக்கட்டும்,,,,,,,,,,,,,,,,!!!.
@gangaiya__243gangaiya Жыл бұрын
நீங்க இந்த வீடியோவில் சொன்னவைகள் அனைத்தும் எனக்கு தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது இது நீங்கள் சொன்னதில் இருந்து நான் எண்ணை பற்றி புரிந்து கொண்டேன் சூரியன் உதிப்பதற்கு முன்பு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னாடியே சூரியன் உதைத்து வருவதை வரவேற்க தயாராக இருக்கிறது விலங்குகள் பறவைகள் புல் பூண்டுகள் என் போன்ற அன்பு உள்ளங்கள் என்பதை உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன் எனக்கு ஏற்படுகின்ற இந்த மாற்றத்தை எண்ணை எனக்கு உணர வைத்தமைக்கு நன்றி
@yuganelson5375 Жыл бұрын
Yes indeed in Christianity also 3 AM is a special time to worship God. 🙏👍❤️
@shomyashomya7461 Жыл бұрын
Amen
@friendofjesus5863 Жыл бұрын
Praise the Lord
@r.aishwarya9370 Жыл бұрын
நூறு சதவீதம் இது உண்மை அண்ணா இந்த நேரத்தில் அதிகமாக நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.நான் உணர்ந்து இருக்கிறேன்.
@christianusuya9676 Жыл бұрын
கிறிஸ்த்துவத்தில் காக்கை குருவி எல்லாம் எழுந்திருக்கும் நேரத்தில் இறைவனைத் தேடுவது காலமே எழுந்து கடவுளை நினை என்று சொல்லப்பட்டுள்ளது
@100mahalingam2 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையான அற்புதமான இளைஞர்களுக்கு அத்தியாவசியமான பதிவு... கோடி நன்றிகள் 🙏👌👏🙏🙏
@ginsadevis9151 Жыл бұрын
Yes anna,nan daily mng 4ku elumbi bible read panni,namma world people kaga prayer pannuven,matthavangalukaga nan prayer panna panna en life la every day miracle ah jesus thararu,most christians mng matthavangalukaga prayer pannuvanga,but veliya yarukum theriyathu.. Jesus bless you anna
@ishwaryask-wj6bs Жыл бұрын
சூப்பர் அண்ணா தினமும் அதிகாலை முழிப்பு வருது என்று நினைத்துக் குழப்பத்திலிருந்து எனக்கு கரெக்டான நேரத்தில் கரெக்டான வீடியோ போட்டு இருக்கீங்க அண்ணா நன்றி உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பதினால் எங்கள் வாழ்க்கைக்கு உதவியாக உள்ளது 😘😘
@madhukrishna8182 Жыл бұрын
As a Hindu we call that time as bhramamuhurtham that all the bhramas are ready to bless on that time....Christians early morning they see God.... Muslims regularly pray during 4.30.....i enjoyed while i lamp my Diya.....i hearing some prayer at mosque..... really a beautiful moment at 4.30.....its a complete blessings....ur msg also keeps me motivated...TQ sago
@malathiramesh7859 Жыл бұрын
Totally agree,this time is sacred.
@Ke_seer-1809 Жыл бұрын
Nice comment
@madhukrishna8182 Жыл бұрын
💯@@malathiramesh7859
@madhukrishna8182 Жыл бұрын
@@Ke_seer-1809 🙏
@kdevabala Жыл бұрын
True one
@k.sathiyamoorthi7583 Жыл бұрын
4 மணி அளவில் விழிப்பு வந்துவிடுகிறது, குழப்பம் எதுவும் இல்லை. இதுவும் சமீபகாலமாக தொடர்கிறது.
@megasaran8162Ай бұрын
ரொம்ப வருஷமா எனக்கு ஏற்பட்ட சந்தேகம் தெளிவு படத்திற்கு மிக்க நன்றி
@RajaSekarapandianRajaSekarapan19 күн бұрын
Hii anne ....nenga entha vedio potathu ennaku nu potathu mathiri eruku anne...tq for vedio anne....ithana naall naa romba periya confisionla erunthen anne....all off confusion this is clear for one vedio anne.....neenga soldrathu mathiri ennaku 8' o clock and 9'0 clock daily um correct sollivachaathiri thugam varum anne.... Athupola yennaiya arriyamaley yee... Daily um sharp aa 3'o clock yenthiruchuruven anne.....intha habit aa problem aa nenaichu enga amma akka and frd ketta solliruken anne....athuku ennaiya pathu avanga naagala siruchu nee oru thungu munji nu solluvanga anne and nee pooi vegama oru nalla doctor raa paaru nu solluvanga anne.....ippa kuda naa mulichiten anne appathan youtube la poten unga vedio vanthathum pakuren anne....ippa sharp time 4:00am anne date 30/12/2024. Anne. Intha naal erunthu ennoda life changing day va erukum anne ippa ennoda age 19 anne.ennoda life aa change pannitu confirm na ungaluku message Pannu ven anne...♥️🫂✨. It's very very Thank you anne....🫂🙏✨
@nizarbasha2567 Жыл бұрын
Anna naan ungaloda videos eppomae regular ah paapen and spotify kuda monday kepan avalo confidence tharum ungaloda speech ❤thank u na your doing awesome work 🎉
@amreenbanu1708 Жыл бұрын
Superb bro....we believe tahajud is best time for prayer...and allah accepts our prayer
@worldmusic7212 Жыл бұрын
Anna bible says early morning prayer is very precious to god.🎉
@ManjuThanuja2 күн бұрын
எப்படியோ நான் தினமும் எழுதியிருப்பேன். ❤❤❤
@barsanafathima9970 Жыл бұрын
Sir எங்க இஸ்லாம்ல தஹஜ்ஜத் நேரம் நீங்க சொல்ற 3.4.30மணி நாம் கேட்கும் ஒவ்வொரு துஆவும் ஏற்கப்படும் நேரம்
@rajafernando954 Жыл бұрын
3 to 5 it's really special to us and we saw many miracles happened in our lives and still it's happening may God bless you 🙏🙏🙏
@hariharakarthikeyan6601 Жыл бұрын
சரியாக 3 மணிக்கு எனக்கு தினமும் முழிப்பு வருகிறது அது எனக்கு ஒரு வகையான பயத்தை உண்டாக்கியது இது ஒரு வரம் என புரிந்துவிட்டது நன்றி நண்பா... ✌
@hemamalini9121 Жыл бұрын
TRUE, THAMBI
@leenastanley2025 Жыл бұрын
கிறிஸ்தவ மதத்தில் இருக்கு bro.அதிகாலையில் என்னை தேடுகிறவன் என்னை கண்டடைவான் என்று வேத வசனம் சொல்கிறது
@poonguzaliguzali7899Ай бұрын
Arumayaana oadhivu.very useful.thank you very much for sharing such a good I formation
@kalaiselselvan9629 Жыл бұрын
என்னோட 19 ஆவது வயதிலிருந்தே தொழிற்சாலை போக காலை 5 மணிக்குள் முழக்கும் பழக்கம் ஏற்பட்டு இப்ப 61 வயதிலும் தொடருது.
@nikkirthamarimuthu5130 Жыл бұрын
4 to 5:30 is very special time to me .😇 After I see this video I realize. I connected to nature ☺️💞 Thank you bro🤗
@vasanthamanithangavelu2284 Жыл бұрын
பிரம்மன் தூண்டுதல்
@kartikamala4809 Жыл бұрын
ஜீசஸ் கிட்ட பிரார்த்தனைப் பண்றதும் மூன்றிலிருந்து 5 மணி
@vijin8364 Жыл бұрын
Useful message anna.. Thank you
@harshivolg841411 ай бұрын
இரவு7:00 மணிக்கு உறங்க வேண்டும்கண்டிப்பாக மூன்று மணிக்கு எழுந்திருக்க முடியும். ஆனால் தற்போதைய பழக்கவழக்கங்கள் மனிதர்களிடம் மாறிவிட்டதால் இது சாத்தியம் இல்லை ஆனால் உங்களுடைய வீடியோ பதிவை பார்த்த பிறகு அதை நாமும் பின்பற்றலாம் என்று எண்ணம் என்னுள் தோன்றுகிறது
@Ravi-i5b2s Жыл бұрын
இது...உண்மை...எனது அனுபவம்...நன்றி சகோ....
@nithyanithish3090 Жыл бұрын
அதிகாலை தேவனை நாங்கள் ஸ்தோத்தரிப்போம் 🙏🙏
@jkiruba5203 Жыл бұрын
நானும் தான்
@bharathshiva7895 Жыл бұрын
Good morning Sha anna 😇❤️🙏🏼 Ithuvaraikum parthathula romba different ah na topic ah iruku anna 😇😇😇❤️❤️❤️👍🏼👍🏼👍🏼. Romba puthusa atheneram romba interesting ah iruku anna 🤩!!! Thank you very much for today video 😊❤️🙏🏼.
@arshadmohammad3946 Жыл бұрын
Meet my rab(god) Thahajjath is best prayer time and my dreams comes true Alhamthulillah ✨ 😊
@Venkatesanks.Sridas Жыл бұрын
எனக்கு தெரிந்த விஷயம் அதிகாலையில் செய்யும் வேலை செயல்மிகவும் சிறப்பு.உள்ளது
@thilagac5946 Жыл бұрын
Super,. Vazhga valamudan 💐🦋 thank you universe 💐💐
@parandhamang9923 Жыл бұрын
Sariyana timing na Enaku ippo morning 3 30 or 4 ku muzhipu varum veetlaye suthitu irupen. Mind la confution iruku job pathi yenna domain select pannanum nu ini muzhipu vantha kandipa mind ah control pandren n do meditation. Thank you for the knowledge bro. 🙏
@bharathipriya-tv6oe Жыл бұрын
More thanks to God Its correct time I saw your video I'm in confusion about precious timing wake up,you cleared. Thanks bro.
@mummawithsishanth6202 Жыл бұрын
You are the real motivator hatsoff 👏👏
@princekjr4059 Жыл бұрын
எனக்கு அந்த மாதிரி நேரங்களில் தூக்கம் இன்மை காரணத்தினால்தான் இதற்க்கு என்ன காரணம் என ஆராய்ந்து பார்த்தேன்... குழப்பமாக இருக்கிறேன் காரணம் இல்லாமல்😢
@Karthikeyan-kc3ox23 күн бұрын
நான் தினமும் 3.50 எழுந்திடுவேன் இந்த தகவலுக்கு நன்றி பிரபஞ்ச பேராற்றல் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறது நன்றி
@streetyflowers8036 Жыл бұрын
Myself wake up on between 4.30 and 5.30am. I proud of me now..!
@bepositive5988 Жыл бұрын
Recently I wake up early morning. Today I have a better clarity . Thank you so much bro.......🤩
@sunitharuthkumari7391 Жыл бұрын
Christians early morning prayer is must to get blessings from God Most of them following this prayer
@redminotemoto Жыл бұрын
If u r Christian do change ur name...u people have roots from here and following all rituals and saying everything said in Bible...idha Vida kevalam vera edhum ila
@gayathrinaidu9735 Жыл бұрын
Yes...christianity....copied from Sanathanam😊🙏
@christinakumar6428 Жыл бұрын
@@redminotemoto Learn to respect others believes. We too can say so many nasty things abt Hinduism. So mind ur words.
@gopinath4532Ай бұрын
அன்பு சகோதரருக்கு வணக்கங்கள் , நான் இன்று வரை அதிகாலை 4:00 மணிக்கு மேல் தூங்கியதே கிடையாது எனக்கு அதற்கு மேல் தூக்கம் வராது விழிப்பு வந்துவிடும்..... இன்றைக்கு தங்கள் காணொளி மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி
@இயேசுவேதேவன்11 күн бұрын
☄️☄️ இயேசு அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு வனாந்திரமான இடத்தில் போய் ஜெபம் பண்ணினார் 🍁🍁அதிகாலை எழுந்தால் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகள் உண்டாகும்.. அதற்கு ஒன்பது பணியில் இருந்து பத்து மணிக்குள் படுக்கைக்கு செல்ல வேண்டும் ❤❤ இந்த நேரத்தில் நல்ல காற்றோட்டமான இடத்தில் இருப்பது முக்கியம் ❤ இயேசுவின் கருணை உண்டாகட்டும் 🙏🙏👍👍
@TamilNatchathiram Жыл бұрын
மதிய வணக்கம் ஷா தம்பி. நல்லா இருக்கயா ? இப்பதான் இந்த வீடியோ பார்க்க நேரம் கிடைத்தது. இயற்க்கையை நினைத்தால் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கு ஷா தம்பி . அருமையா இருந்தது ஷா தம்பி இந்த வீடியோ.
@sathyasdiary9326 Жыл бұрын
Hi thambi naa ungala pakkanum
@TamilNatchathiram Жыл бұрын
@@sathyasdiary9326 ஷா தம்பியை பார்க்கணுமா ?
@sathyasdiary9326 Жыл бұрын
@@TamilNatchathiram Amanga Parakanum
@sangeethajaichandran5898 Жыл бұрын
It is written in the Bible about waking up early in the morning,In the morning, O LORD, you hear my voice; in the morning I lay my requests before you and wait in expectation.Psalm 5:3
@sasikumarm9683 Жыл бұрын
FYI It was already have mentioned in vedas 5000 years before...
@vidyarajkumar9274 Жыл бұрын
@@sasikumarm9683yes Brahma Muhurtham
@balum4356 Жыл бұрын
Ee😢e😢😢e
@intelnew Жыл бұрын
😂😂
@thameemansari.s1943 Жыл бұрын
3 to 5am … it’s really special time to me 🖇️ while I’m in confusion , I will pray and get relief from the confusion . Really a miracles will happens , Thank u for this vdo brother ☺️
@MuruganMahasri-cn9qx Жыл бұрын
அருமையான பதிவு 👍✈️...
@Insta-y3w Жыл бұрын
Anna sema depression la iruntha sariya sleep illama romba kastama irunthuchi manasu ipo intha video patha odane oru thelivu kedaichi irukku anna thank you very much
@tamilsithermahimaivenkat5430 Жыл бұрын
3 To 5 early morning is gift to people those who are blessed the univers
@Hennabysamma Жыл бұрын
In Islam we call this as TAHAJJUD... miracles will definitely happen if we pray in this time...
@knowbetter6232 Жыл бұрын
Thanks for a biggest information & instructions brother I'll start waking up early & I try meditation 🧘♂️
@RathakrishnanS-m6j Жыл бұрын
Well positive thoughts and message. Thank you.
@manickavachagam6871 Жыл бұрын
Super wonderful message.. Ty. 👍👍🙏
@prabunoel7680 Жыл бұрын
Christian's used to read the Bible and prayer Since we strongly believe that will be the most suitable time to establish our spiritual relationship with God
@mohamedreehan7550 Жыл бұрын
Bro ninga solradu true we muslim pray thajjud at midnight 👍😊☺️3:30
@geetharanivijaykumar8832 Жыл бұрын
Your videos are so inspiring and helpful 👌keep Rocking 👏