அதிகாலை 4 மணிக்கே எழுந்து 15 km தொலைவு சென்று செரையா மீன் பிடித்தோம் | மதினி சமையல்

  Рет қаралды 216,562

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Жыл бұрын

Пікірлер: 193
@umaselvaraj5357
@umaselvaraj5357 Жыл бұрын
உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு நிங்க ஒரு உதாரணம் மதனி.. ஆன பாத்து பத்திரமா இருங்க எல்லாவற்றிலும் ❤
@manimaransuithiruvengadam4704
@manimaransuithiruvengadam4704 Жыл бұрын
Should be improved madhani
@user-ss8fe3cc7h
@user-ss8fe3cc7h 9 ай бұрын
சுப்பர்தங்கச்சீ
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
மதினி & பானு வாழ்வில் ஒளியேற்ற வாழ்த்துகள்🎉
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
சமையல்,கடல் மீன் பிடி, வீடியோவையும் மாறி,மாறி போடுங்கள்.மதினி.உழைப்பே உயர்வு.🐟🐟🐟🐟🐟🐟🐟
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
மதனி கடலில் இவ்வளவு தூரம் செல்வது பிரமிக்க வைக்கிறது அருமை சூப்பர் மதினி❤❤❤❤
@mujasadham8842
@mujasadham8842 Жыл бұрын
மதினி கடலுக்கு போகின்ற வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு அக்கா......கடல் பார்க்கும் போது சந்தோசமா இருக்கு பானு அக்கா...
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 Жыл бұрын
வீரப்பெண்மணி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சூப்பர் .
@sharmisubra689
@sharmisubra689 Жыл бұрын
வானமும் கடலும் அழகாக உள்ளது.
@niranjmadhu
@niranjmadhu Жыл бұрын
உன்மையான உழைப்பு அருமை அக்கா
@anbufruits301
@anbufruits301 Жыл бұрын
அக்கா இது மாரி கடலுக்கு போய் வீடியோ போடுங்க. Supera இருக்கு🥰🥰😃😀 கடவுள நம்புங்க அடுத்த முறை நிரைய மீன்கள் கிடைக்கும்.❤❤❤❤❤
@SadhamHussain-zy3mb
@SadhamHussain-zy3mb Жыл бұрын
கடல் விடியோ சமையல் விடியோ இரண்டுமே போடுங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வீடியோ அப்லோட் பண்ணுங்க ப்ளீஸ்
@mmvchild
@mmvchild Жыл бұрын
கூடியமட்டிலும் குழந்தைகளையும், பெண்களையும் படகில் கடலுக்குள் கொண்டுபோய் வீடியோ எடுக்கவேண்டாம்.
@joraj1983
@joraj1983 Жыл бұрын
பாவம் அண்ணி நீங்க எங்களுக்கே கஷ்டமா இருக்கு உங்களுக்கு மீன் சரியா கிடைக்களனு...எங்களுக்கு சமையல் வீடியோவோட சேர்ந்து இப்படி மீன் பிடிக்கும் வீடியோவும் போடுங்க...நல்லா இருக்கு
@ramjanrafeek6201
@ramjanrafeek6201 Жыл бұрын
Hi மதினி மற்றும் பானு அக்கா கடல் வீடியோ போடுங்க😊
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
ஐய்யாே எல்லோரும் கவனம் பாதுகாப்பு முக்கியம்
@kv7985
@kv7985 Жыл бұрын
இந்த வீடியோ கண் திறக்கிறது நம்மில் பலருக்கு
@benleymedia7108
@benleymedia7108 8 ай бұрын
Ladies kadalukku poratha parkkumpothu aachariyamayirukku. Super ladies Star.
@kothainaayagi51
@kothainaayagi51 10 ай бұрын
மதனி கடலபோறது சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@thayalanthayalan8007
@thayalanthayalan8007 Жыл бұрын
மதினி இலங்கையில் இருந்து நாம் பார்க்கிறோம் உங்கள் வாழ்க்கை முறை இயற்கை... மிகவும் எழிமையானத நாமும் உங்கள் சொந்தம் மதினி....
@Vaayatiponnu11
@Vaayatiponnu11 Жыл бұрын
மதனி கடலுக்கு போறதும் எவ்வளவு மீனு புடிச்சிட்டு வந்திருக்காங்கன்னு காட்டுங்க இந்த வீடியோவை நிறைய போடுங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@youthithjoi2752
@youthithjoi2752 Жыл бұрын
Madhini....akka....jesus kitta kelunga...prayer panunga kandippa jesus ungalukku niraya fish kidaikka help pannuvar.....jesus ungalai nesikkirar....
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
சிங்கப்பெண்கள் மாரிதங்கச்சி 🚣‍♀️ பானு தங்கச்சி 🎥 மற்றும் உடன் வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!! இவ்வளவு கஷ்டப்பட்டு வலை போட்டும் மீன்கள் குறைவு தான்..🐟🦈 உங்கள் மகிழ்ச்சி + என்றும் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டுகிறேன்.!!🚣‍♂️🚣‍♂️🚣‍♀️🚣‍♀️🙏🙏
@user-qi9vd5vl7t
@user-qi9vd5vl7t 5 ай бұрын
மதினி பானு உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் கடல் என்றாலே எனக்கு பயம் உண்மையிலே நீங்கள் சிங்க பெண் தான் God bless ❤❤❤
@mahima7510
@mahima7510 Жыл бұрын
Hi madini no problem what ever video you put we will watch most of your subscribers are just wanting to support your many of them are vegetarians also jst to support you we watch nd give you views that's it. So no worry This is my personal opinion if other subscribers wanted different videos then you can do for them thank loads of love 💕
@ganesankumikumi2124
@ganesankumikumi2124 Жыл бұрын
பானு நிச்சயம் வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை
@babyskitchen302
@babyskitchen302 Жыл бұрын
மதினி க்கும் பானுக்கு கடலுக்குள் போய் நிறைய மீன்கள் கிடைச்சு நீங்க சந்தோசப்படறதை நாங்க பார்த்து சந்தோசப்படனும்....
@sivagami4146
@sivagami4146 Жыл бұрын
மதனி ஒரு நாள் கூட உங்களுக்கு நெறைய மீன் கிடைக்க மாட்டேங்குது... உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லை மதனி 😢😢😢
@subasrisubasri6403
@subasrisubasri6403 6 ай бұрын
அதற்கு இன்னும் ஆழமான கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க வேண்டும்
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️சூப்பர் சகோதரி, பானு நீங்க கொடுக்கற சத்தத்தில் எல்லாம் ஓடி போயிடும் போலா, உங்களை பார்த்து🤔😄😂🤪👌👍
@R.abirami-qt7ry
@R.abirami-qt7ry Жыл бұрын
Neenga kadalil fish pidippathu arumai ❤🥰🥰🥰mathini
@hemagopal2673
@hemagopal2673 Жыл бұрын
This video taught us good life lesson.we used to go market buy fish.apart from that how much effort .....hard working wins Mathini and family.God bkess you all.
@kirubanandanmuthu
@kirubanandanmuthu 6 ай бұрын
yes yes
@user-vw4ys3kq2t
@user-vw4ys3kq2t 8 ай бұрын
❤❤❤❤❤Enakku butikkum
@mahima7510
@mahima7510 Жыл бұрын
Super 😍 madini god bless you 🎉
@thirumagalp7346
@thirumagalp7346 Жыл бұрын
மதனி,பானு கடலில் மீன் பிடிக்க செல்வது பிடித்து இருக்கு அந்த வீடியோ நிறைய போடுங்க
@jayakumarr.1834
@jayakumarr.1834 Жыл бұрын
Madani is a great lady, certainly keep helping you husband in fishing
@kumaranm5579
@kumaranm5579 Жыл бұрын
Beautiful location and good movement go forward ❤
@sumathikannan4339
@sumathikannan4339 4 ай бұрын
அக்கா நீங்கள் என் குழம் ஏன் என்றால் உழைக்கும் கரம் செம்ம ❤
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..வீரமகன்..வாழ்த்துக்கள்..நன்றி❤❤❤❤
@user-ht9om2rg8o
@user-ht9om2rg8o Жыл бұрын
Super mathini ninga sanshoma irukkanum❤❤❤❤
@Indiracharles1981
@Indiracharles1981 6 ай бұрын
Super sister I love your family thanks
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 Жыл бұрын
Ini mela unga vaazhkai super ah irukum madini. Vaazhtugal...
@arts3197
@arts3197 11 ай бұрын
Enakku pidikkum anni pattu pattarama poittu vanga ❤
@ritajerome8554
@ritajerome8554 Жыл бұрын
Hats of Madini.Keep it up
@shanthim1215
@shanthim1215 Жыл бұрын
Very Nice Video. Pavam Neengal Meen Kammiya Erukku. God bless Yours Family.
@user-co9xv4ct1d
@user-co9xv4ct1d 11 ай бұрын
Super madini
@sivalingamkanagarajah6317
@sivalingamkanagarajah6317 Жыл бұрын
சாதனையாளர்கட்கு,வாழ்த்துக்கள்.
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 Жыл бұрын
Madini n Banu vera level video of the sea ❤❤❤❤
@amulsuresh5430
@amulsuresh5430 Жыл бұрын
Hi Akka unga ozhaipu veen pogadu yepavum ipadiye sirijitu irukanum👍🏻👍🏻👍🏻👍🏻
@jaiamma9179
@jaiamma9179 Жыл бұрын
Oh wow awesome
@sajidababus1822
@sajidababus1822 Жыл бұрын
Wow ... Very beautiful view 😍 .. hats off madini 😊 .. take care 🥰
@razumeem3911
@razumeem3911 Жыл бұрын
சூப்பர் மதினி மீன் அழக இருக்கு 😊
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 11 ай бұрын
Beautiful akka location super
@rajakalpana6908
@rajakalpana6908 Жыл бұрын
Vedio super
@chitra1007
@chitra1007 Жыл бұрын
Pray to God Jesus, you will definitely blessed for a child
@kerthi19
@kerthi19 Жыл бұрын
Love your family madhini❤😊
@paulinechettair9705
@paulinechettair9705 Жыл бұрын
Fresh fish 👍👍🐟🐟
@jeyanthi7267
@jeyanthi7267 Жыл бұрын
Superb.. we like this video . Very nice to watch .
@durgam9616
@durgam9616 Жыл бұрын
Meen pudikura video podunga
@neeuser8677
@neeuser8677 Жыл бұрын
Innum niraya video podungga from malaysia
@dhivyarajendran771
@dhivyarajendran771 Жыл бұрын
Don't worry Banu and mathinima ,hard work pannunga kandipa neenga expect panrathu oru naal kidaikkum...
@mageskanda7769
@mageskanda7769 Жыл бұрын
U are a hardworking lady mathini. God bless u
@shancraft
@shancraft Жыл бұрын
Super mathini....❤
@RajaRaja-ip5ee
@RajaRaja-ip5ee Жыл бұрын
மதினி Super நீங்க சமைக்கும் video super கடல் video super kipe it 👆
@amsavalli4324
@amsavalli4324 Жыл бұрын
God bless you
@kalaivaniammachennal3446
@kalaivaniammachennal3446 Жыл бұрын
Enaku romba pidichurukku mathini
@vidhyas7456
@vidhyas7456 Жыл бұрын
Super family both 😊😊😊
@user-bm7nk8tw4n
@user-bm7nk8tw4n Жыл бұрын
கடல் வீடியோ சூ ப்பர் மதினி
@selvakumar-yf1th
@selvakumar-yf1th 7 ай бұрын
Good
@ramlarania9257
@ramlarania9257 Жыл бұрын
Very tasty this fish 😋
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Super video Madhini ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
@dkalaivani9346
@dkalaivani9346 Жыл бұрын
Mathiri supper
@umauma8591
@umauma8591 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@RKalaiselvi-gh5zt
@RKalaiselvi-gh5zt 5 ай бұрын
❤❤❤
@muhammadnaser9280
@muhammadnaser9280 Жыл бұрын
Super ❤
@maniselladurai7820
@maniselladurai7820 Жыл бұрын
விரைவில் நேரில் வந்து வாழ்த்துக்கள் சொல்லுகிறேன். இப்போது நான் வெளிநாட்டில் பணிபுரியும் நண்பன்
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Nice cute super.
@user-sw1pi3xi7d
@user-sw1pi3xi7d Жыл бұрын
சூப்பர் அக்கா
@lalithapankajam9626
@lalithapankajam9626 Жыл бұрын
In future you will catch more fishes. Dont worry. God with you always. God bless you. Take care.
@subhashtamil3764
@subhashtamil3764 11 ай бұрын
👌👌👌akka
@rojarahimulla8373
@rojarahimulla8373 8 ай бұрын
Banu mathini supper
@thasneemshahul5147
@thasneemshahul5147 Жыл бұрын
Kalaila kadal evlo alaga iruku super madhini ungaloda valkai vithiyasamana valkai adhai engalodu share pandrathuku nandri...😍
@selinselin4858
@selinselin4858 Жыл бұрын
Super sister
@khalaichelvidr1992
@khalaichelvidr1992 Жыл бұрын
Super romba beteitheruku
@Kavita-ot7mk
@Kavita-ot7mk Жыл бұрын
Super akka ❤
@haseenahaseena7132
@haseenahaseena7132 Жыл бұрын
Supper sister
@merlineasyrecipes
@merlineasyrecipes Жыл бұрын
hardworking people 😊
@user-rg1gl8go9t
@user-rg1gl8go9t Жыл бұрын
சூப்பர் மதனி 👌😄
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 Жыл бұрын
Nathaniel’s if you get time pls put sora putti recipe I like
@saraswathisaminathanvicepr6741
@saraswathisaminathanvicepr6741 Жыл бұрын
சூப்பர் 👌👌🐟🐬🐟
@thirumenivijayakumar3529
@thirumenivijayakumar3529 Жыл бұрын
I like this video, good job madhani
@yumakathamuthu4614
@yumakathamuthu4614 Жыл бұрын
Hi ! Brothers and Sisters… I enjoy the sight of the sea. Any videos in the sea and at the shore is interesting. As you please😊
@nagapharma
@nagapharma Жыл бұрын
Super sister 🥰
@GeethaGeetha-oh9sd
@GeethaGeetha-oh9sd Жыл бұрын
Ungala ninaithale kashtama irukuthu, nenga kadaluku poi niraiya meen pidilkum video podunga mathani
@ramlarania9257
@ramlarania9257 Жыл бұрын
Akka video my family all like
@thanath2024
@thanath2024 Жыл бұрын
Sisters
@user-gr4jg3ci2x
@user-gr4jg3ci2x Жыл бұрын
Video super ra eruku video podunge
@abiraminambi2829
@abiraminambi2829 Жыл бұрын
Super Video Mathini🎉
@KavithaSrini
@KavithaSrini Жыл бұрын
Superb
@anniephilipose4207
@anniephilipose4207 Жыл бұрын
Super video madini
@parashakthip.4721
@parashakthip.4721 Жыл бұрын
Manala meenu...
@nikhilrajp9309
@nikhilrajp9309 Жыл бұрын
Enga oorla intha meenuperu, madavai
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 Жыл бұрын
Vazlga vazlmutan
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 Жыл бұрын
சூப்பர் மதினி
முரல் மீன் பிடி இரண்டாவது பாடு | மதினி சமையல்
14:56
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 121 М.
கடலில் இறால் வலை பாய்ச்சினோம்
12:15
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 233 М.
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 28 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
மீன் பொளிச்சது | Kerala Style Meen Pollichathu | Madhini Samaiyal
15:48
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 162 М.
நடுக்கடலில் மூரல் மீன் வேட்டை | மதினி சமையல்
13:45
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 114 М.