✅அதிகாலை ஜெபம் Early Morning prayer in Tamil | Ravi Abraham | Jesus Prayer Tamil Today

  Рет қаралды 8,818

Evangelist Ravi Abraham

Evangelist Ravi Abraham

7 ай бұрын

Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
Connect with @EvangelistRaviAbraham on
Facebook : / evangelistraviabraham
Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
Website: www.raviabrahamministries.org
For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
✅SUBSCRIBE TO OUR KZbin CHANNEL FOR MORE UPDATES:
🌐 TAMIL :
kzbin.info...
🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
✅ For India.
RAVI ABRAHAM MINISTRIES,
ICICI bank
Ac No. 250105000635
Ifsc Code: ICIC0002501
Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
✅ International Transfers:-
Ravi Abraham A
State Bank of India
A/c: 33237419814
Ifsc: SBIN0000880
Nagercoil Branch.
✅ Relevant Prayer Playlists:-
🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
• MORNING PRAYER IN TAMI...
🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
• 🔥 Powerful Tamil Night...
🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
• 🔥 Pray this powerful n...
🎖இன்றைய ஆறுதல்தரும் தேவ வார்த்தை
• ✅ இன்றைய ஆறுதல்தரும் த...
✅ Other relevant Message about Prayer:
🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
• நடு இரவில் செய்யும் இந...
🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
• ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
• போராடித்தான் ஜெபிக்க வ...
God Bless you Abundantly.
#morningprayer #tamilchristianmessage #prayer #tamilprayer #tamilbible #jesustamil #christianity #startyourdaywithgod #Tamilchristian #tamil #raviabraham
© Evangelist Ravi Abraham
RAVI ABRAHAM MINISTRIES
India & African Nations.
✅ Related Tags:-
tamil morning prayer,tamil morning prayer songs,tamil catholic morning prayer,tamil christian morning prayer,tamil catholic tv morning prayer,tamil bible morning prayer,early morning prayer in tamil,morning prayer before you start your day in tamil,today morning prayer tamil,early morning prayer benefits in tamil, morning prayer live in tamil,jesus morning prayer song in tamil,morning prayer in tamil,morning prayer in tamil today,morning prayer in tamil live,morning prayer tamil song,morning prayer tamil message, morning prayer catholic tamil,early morning prayer in tamil,daily morning prayer in tamil,short morning prayer in tamil,morning worship prayer in tamil, morning christian prayer in tamil,tamil prayer,morning prayer,Night prayer,tamil bible words,prayer in tamil,morning prayer in tamil,Night prayer in tamil

Пікірлер: 154
@southindianrecipe1813
@southindianrecipe1813 7 ай бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்.அதிகாலை செபத்தில் கலந்து உம்மை ஆரதித்து உம் கருணை பார்வையை காண்பேன் நன்றி அப்பா.விண்ணப்பத்திற்கு செவிகொடுப்பீர் அற்புதங்களை காணசெய்வீர் விசுவாசிக்கின்றேன்.என் விண்ணப்பத்தை கேட்கும் வரை கிடைக்கும்வரை இடைவிடாது உம் கதவண்டை காத்திருப்பேன் .ஸ்தோத்திரம் அப்பா .ஆமென்
@praveensaish8007
@praveensaish8007 7 ай бұрын
அப்பா உம் அற்புதமான, ஆசிர்வாதங்களுக்காக நன்றி தகப்பனே ❤ ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@bernathsaral7290
@bernathsaral7290 7 ай бұрын
என்ஓரேமகள்கார்த்திகாஇவள்எனக்குஓரீனசோர்க்கைபாவவாழ்க்கைவாழதான்பிடிக்கும்ஆகையால்என்தோழிஅபிராமியைதிருமணம்செய்துவைஅம்மாவிடமேகேட்கமனம்வேதனையாக இருக்குசெத்துவிடலாம்என்றுதோன்றிருகிறதுசந்ததிபார்க்கமுடியாதாமனமிரக்கும்இயேசுவேஜெபம்பண்ணுங்கள்ஐயா
@sundaripaull9456
@sundaripaull9456 7 ай бұрын
ஆமென் அப்பா 🤍✨✨
@bmv6130
@bmv6130 7 ай бұрын
GLORY TO JESUS AMEN LORD JESUS CHRIST PRAISE THE LORD
@user-ze7hx4ud7s
@user-ze7hx4ud7s 7 ай бұрын
அப்பா எங்கள் குடும்பத்தின் மீது மனமிரங்குமப்பா. தாங்க முடியாத கடன் பிரச்சனையின் மீதும்,அவமானத்தின் மீதும்,வேதனையின் மீதும் ,துயரத்தின் மீதும்,மனமிரங்குமப்பா. அப்பா என் பிள்ளைகள் பெரியவர்களை மதித்து ,கீழ்படிந்து, ஒழுக்கமுடன் நடக்கவும் அவர்களை ஆசீர்வதிங்க அப்பா. என் தேவனே எங்கள் மீது மனமிரங்குமப்பா. எங்கள் தேவனே எங்கள் மீது மனமிரங்குமப்பா. அப்பா, அப்பா ,அப்பா ,அப்பா,எங்களை ஆசீர்வதிங்க. ஆமென் ஆமென்❤🙏🏼
@RajaKumari-co1xz
@RajaKumari-co1xz 7 ай бұрын
Halaluya thank you jesus jesapaa nahn kilpadigiran migaum thalmauidan kakiran kartharuku magimai undawadaga unga kirubaya thanga appa please help pannunga jesapaa Enda ahlaiku udavi pannuga appa En Erudaithula erukira wandudalukum jabathukum jesusvin Namathinale atputhethai thanga appa Amen Amen Amen 🙏♥️🙏
@kirankumarkirankumar8546
@kirankumarkirankumar8546 7 ай бұрын
ஸ்தோத்திரம் அப்பா இரவு முழுவதும் எங்களை காத்து வந்த கிருபைக்காக நன்றி அப்பா என் பிள்ளைக்கு போக்கிலும் வரத்திலும் நடத்தி வாங்க அப்பா எனக்கென்று யாருமே இல்லை தகப்பனே நீர் ஒருவரே எல்லாமுமாக இருக்கிறீர் எனக்கும் என் குடும்பத்திற்க்கும் நீங்க மட்டும் போதும் உம்முடைய அன்பு இரக்கம் மட்டுமே போதும் அப்பா நாங்க அனாதையாக இருக்கிறோம் உம்மைவிட்டா யாரும் இல்லை தகப்பனே என் கணவர்ருக்கும் என் பிள்ளைக்கும் எல்லாமுமாக இருந்து உம்முடைய ஆறுதலையும் அன்பையும் அருளையும் தரவேண்டும் அப்பா நான் பாவம் செய்தேன் மனமிரங்கி மன்னியும் அப்பா எனக்கு சொந்தமா ஒரு வீடு வேண்டும் தகப்பனே ‌நான் இன்னும் எத்தனை வருஷம் வாடகை வீட்டில் வசித்து வருகிறது அப்பா எங்களிடம் பணம் வாங்கி நறையாப்பேர் ஏமாற்றிவிட்டார்கள் அப்பா நகை எல்லாம் குடுத்தோம் இயேசப்பா யாருமே இப்பவரைக்கும் திருப்பத்தரவில்லை அப்பா என்னிடம் எதுவும் இல்லை தகப்பனே உம்மை விட்டா எங்களுக்கு யாரும் இல்லை தகப்பனே நீர் ஒருவரே எல்லாமுமாக இருக்கிறீர் எனக்கும் என் குடும்பத்திற்க்கும் நீங்க மட்டும் போதும் நீர் அப்படியே செய்யப் போவதற்க்காக‌ஸ்தோத்திரம் கோடகோடி நன்றி அப்பா ஆமேன் 🙏🙏🙏
@srivarathaniyampillai7569
@srivarathaniyampillai7569 7 ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jothimalar7599
@jothimalar7599 7 ай бұрын
Yesappa ukku sosthiram appa en mahan Praveen nalla Vali katunga kanja palakkam erukku athilveduthai thanthu asirvathinga BSC microbiologyy mudithuerukkan summa suthittu erukkan oru velai koduthu asirvathinga appa
@user-fd5qs1nz4d
@user-fd5qs1nz4d 7 ай бұрын
ஆண்டவரே ஸ்தோத்திரம். இன்று என்னோடு பேசின உம்முடைய வல்லமையான வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். என் பிரச்சினைகளை காணாத படி உம்மையே நம்பி. சத்துருக்களுக்காக ஜெபிக்க அவர்களுக்காக வேண்டிக் கொள்ள என்னோடு பேசின உம்முடைய வல்லமையான வார்த்தைகளுக்காக நன்றி
@lathas6816
@lathas6816 7 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏 ஜெயம் கொடுக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏🙏💐♥️
@raginishree5814
@raginishree5814 7 ай бұрын
Yasappa manam irangunge please en kanavan Dhinakaran manam matri thirumba kuttu vange yasappa intha 3vathu nalla ubavasatthil katthu irukken yasappa enoda kadaichi nambikkai yasappa intha thikkatraval porutthanaiya etthukkunge yasappa please yasappa ungela Kenji kekkuren yasappa manam irangunge enoda jebatthirkku pathil thange enoda mana kasdam,vethanai , avamanam ninthai asingem pattu iru thikkatraval umudaya uliyakaran mana en kanavan Dhinakaran Nala nikkuren ungela ematra mudinjathu enakku neyam seiyinge yasappa ipo inre thirumba konduvange en kitta pesa vaiyinge yasappa unge varthaiya kettu porumaiya irunthu enakku emanthu nikkuren yasappa neege sonna varthai unnai othukki pona unakku ethira irukkura yavaraiyum un pasatthil varuvargel naa kondu Varuven nu vakku kodutthu irukkinge yasappa enakku pichaya podunge yasappa evvalavu jebam, venduthal, porutthanaiya ellam seithu katthu irukken pothum yasappa ennala intha sulnilaiya merkola mudiyala yasappa manam irangunge yasappa 😭🙏😭
@praveenaveena1242
@praveenaveena1242 7 ай бұрын
ஆண்டவரே என் பாவம் மன்னியும் அப்பா என் குடும்பம் சமாதானம் சாதொஷம் வாழவேண்டும் அப்பா கடன் பிரச்சினை நிந்நும் காப்பாற்றுக்க அப்பா வீட்டில் இருக்க பயமாருக்க அப்பா கப்பற்றுக்கள் அப்பா சுனிதா செல்வமணி
@jeyasudha1025
@jeyasudha1025 7 ай бұрын
வெகு வெகு வெகு விரைவில் எங்கள் வீட்டில் மங்கள ஒலி கேட்கட்டும் இயேசப்பா சுபகாரியங்கள் வெகு வெகு விரைவில் நடக்கட்டும் இயேசப்பா ஜெபிக்கவும்
@ksranganathan99
@ksranganathan99 7 ай бұрын
Thank you very much Jesus Christ praise the lord Hellelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏
@ParameswarieAnandaraja
@ParameswarieAnandaraja 7 ай бұрын
Appa magan Anod vinod Ànoj Mahal priya kulanthai Keshalini yaavaiyum aasirvadiyungal appa enai yum umadu karathil opukokodukiran amen amen amen 🙏🙏🙏🙏
@manimegalamanimegala6766
@manimegalamanimegala6766 7 ай бұрын
Praise the Lord jesus Amen appa Amen appa hallelujah yesu appa sothiram appa sothiram appa Amen
@subbarajan1051
@subbarajan1051 7 ай бұрын
Engalukku irankum amen appa glori to god en magan magal ukkaka elithirum appa ummudiya kirubi engal mel kurubiyi ummudiya azirvatham mali udunga daddy hallelujah amen Jesus appa glori to god bless you thanks daddy hallelujah amen
@d.bhuvana2233
@d.bhuvana2233 7 ай бұрын
Yen Segar sithappa,. Sundhar sithappa neenta aiyuloda vazhanum pray pannungka Pasater 🙏🥺🙏🙏🙏🙏
@vinothdaniel739
@vinothdaniel739 7 ай бұрын
AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌 ALL GLORY TO OUR LIVING GOD JESUS CHRIST WITH US 🙏
@jeyasudha1025
@jeyasudha1025 7 ай бұрын
எனக்கு வந்த ஏமாற்றங்கள் வெட்கங்கள் அவமானங்கள் நிந்தனைகள் ஒடுக்கங்கள் உபத்திரவங்கள் உதாசீனங்கள் தள்ளப்பட்ட நிலை மாறனும் இயேசப்பா
@raginishree5814
@raginishree5814 7 ай бұрын
Yasappa manam irangunge enoda jebatthirkku pathil thange yasappa en kanavan Dhinakaran manam matri thirumba kuttu vange yasappa en kitta pesa vaiyinge yasappa please please yasappa 😭😭
@user-ms9bm5gj1e
@user-ms9bm5gj1e 7 ай бұрын
தேவனுடைய வார்த்தைக்கு நன்றி ஆமேன் எனது நகை என்னிடம் இருந்து வாங்கியவர்கள் உடனே எடுத்து தர நல்ல மனசு குடுங்க இயேசு அப்பா உங்கள் நம்பி வாழும் மக்கள் அப்பா என்னை கை விடாதீங்க அப்பா
@sevamselvam3443
@sevamselvam3443 7 ай бұрын
Appa en kadanai koduka 5 lakhs chitu kattenen PanAm tharamal irukirargal 5 mathangalaga tninamum poi solli ematrugirirgal appa penson pannsla vas Sosnta vedu llath finance pannum avargal pannathai ithirumba koduka vendumai jebikkiran yesappa nandri amen en vettirku vadagaiku atkal Vara vendumai jeirernathil kattiya
@skscience7082
@skscience7082 7 ай бұрын
நன்றி இயேசப்பா...இந்த ஜெபம் என் ஜெபம்...பராக்கிரமசாலியாய்என்னுடனே இருக்கிறீர் ...நன்றி நன்றி🙏
@jeyasudha1025
@jeyasudha1025 7 ай бұрын
எனக்கு அப்பா இல்ல இயேசப்பா திக்கற்ற பிள்ளையாகிய எனக்கு அப்பாவாக இருந்து எனக்கு ஏற்ற என் மனதிற்கு பிடித்த நல்ல மணமகனை இயேசப்பா எனக்காக தேடி தேர்வு செய்து எனக்கு கொண்டு வந்து என் திருமணக்காரியத்தை ஆச்சரியமாக அதிசயமாக வெகு வெகு வெகு விரைவில் ஆயத்த படுத்தி நடத்தி தர ஜெபிக்கவும் இயேசப்பா தலைமையில் என்திருமணம் நடக்கட்டும் ஜெபிக்கவும்
@ranielizabeth6908
@ranielizabeth6908 7 ай бұрын
Appa oru varumanathai enakku kattum
@SK-of1cz
@SK-of1cz 4 ай бұрын
கர்த்தருக்கு ஸ்ஸோஸ்திரம் ஆண்டவரே எனக்கு பணப்பிரச்சினை வேலை க்கா ஜெபியுங்கள்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 7 ай бұрын
Amen yesappa hallelujah thank you Jesus 🛐🙏
@sobanasobana-ei4zt
@sobanasobana-ei4zt 7 ай бұрын
Amen amen amen appa 🎉🎉🎉🎉🎉🎉 I love you dàdy ❤❤❤❤❤❤❤❤
@danadevapragasam5657
@danadevapragasam5657 7 ай бұрын
Amen praise the lord Almighty God jesus be mercy for my Daughter's future life and my Son's family blessing thanks 🙏👍👍👍👍👍👍
@jeyasudha1025
@jeyasudha1025 7 ай бұрын
நான் வெட்கப் பட்டு தலைகுனிந்து விட கூடாது இயேசப்பா என் முகம் செத்து போக கூடாது இயேசப்பா ஜெபிக்கவும்
@ksranganathan99
@ksranganathan99 7 ай бұрын
என்னுடைய பாவ பழக்கத்திருந்து என்னை முழுமையாக விடுதலை ஆக்கும் அப்பா பிதா இயேசுவே. குடி, சிகரெட், கோபம் நன்றி அய்யா
@shanthiganesh4133
@shanthiganesh4133 7 ай бұрын
🕊🔥Amen,Amen 🕊🔥ஜீவனுள்ள தேவனுடைய அற்புதமான வார்த்தைகளுக்காக கோடான கோடி ஸ்த்தோத்திரம்🕊🔥💐
@selvaraneerajendra7429
@selvaraneerajendra7429 7 ай бұрын
How lovely wonderful prayers. May God bless you and your ministry abundantly ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 7 ай бұрын
ஒரு ஜெப விண்ணப்பம் எனது சகோதரியின் மகன் கேதீஸ்வரன் அவருக்கு கிட்னி ப்ராப்ளம் இரண்டரை மாதங்களாக ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் அவர்களுக்காக கர்த்தரிடத்தில் ஜெபம் செய்யுங்கள் பரிபூரணமான விடுதலை கிடைக்க வேண்டும் என்று கர்த்தர் நிறைவாய் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🛐🙏
@arulrajjeyaseelan4289
@arulrajjeyaseelan4289 7 ай бұрын
Praise the Lord iyya.Iyya please pray for my daughter Jessica Magdalene 19 years old.In her Dr.report la cancer nu eruku iyya.Please pray pannunga iyya.Iyya after our prayers and took PET scan and Dr. Compared the PET September and December and said that the report slightly changed but cancer cells there and told to take treatment.We are believe in faith and supernatural miracle by Jesus Christ will destroy the cancer cells and will Cure her 100.we need supernatural miracle iyya.Please pray pannunga iyya.Thank you iyya.Thank you Jesus Christ in name.Amen.
@user-hp8uj5eg7x
@user-hp8uj5eg7x 7 ай бұрын
Praise the lord....Amen Thank you Jesus .
@rajathiarunrajathiarun1557
@rajathiarunrajathiarun1557 7 ай бұрын
Praise the lord appa thankyou 🙏🙏🙏🙏🙇🙇🙋🙋🙋
@jothimalar7599
@jothimalar7599 7 ай бұрын
En mahan Praveen appa ammaukku kipadiyanum andavere.veetula. elllarkitteum.sandaipoduran uthavi seinga appa
@lalithav7636
@lalithav7636 7 ай бұрын
Praise the Lord thank-you Jesus please pray for my financial problems and my daughter Surekha and Srinivas skin problems and my lease house my granddaughter Deepika she was in Germany please pray for job my grandchildren health
@Jayasinghpsd
@Jayasinghpsd 7 ай бұрын
Amen hallelujah praise the Lord 🙏❤🙏
@thamizhselvi8214
@thamizhselvi8214 7 ай бұрын
என் தேவனே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்
@truevoice5818
@truevoice5818 7 ай бұрын
அப்பா 200000வேணும் உதுவும் அதிசயம் அனைவரே
@manimegalamanimegala6766
@manimegalamanimegala6766 7 ай бұрын
Thank you Lord jesus Amen appa Amen
@ebenezarrajraj9482
@ebenezarrajraj9482 7 ай бұрын
Amen❤🙏🖐
@m.venika6225
@m.venika6225 7 ай бұрын
ஏசப்பா என் மகளுக்கு இரண்டாவது ஆண் குழந்தை தாங்க ஏசப்பா பாஸ்டர் ஐயா என் மகளுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நான் ஆடபரத்துக்காக கேட்கல தகப்பனே என் மகளின் வாழ்க்கைக்காக கேட்கிறேன் தகப்பனே எங்களுக்கு இரங்கும் அப்பா
@mariaselvi2129
@mariaselvi2129 7 ай бұрын
Thank you jesus praise the Lord 🙏❤
@user-dz6fv4ky5u
@user-dz6fv4ky5u 7 ай бұрын
Sthothiram sthothiram sthothiram 🌟🌟🌟
@kumarykulendrakumar3100
@kumarykulendrakumar3100 7 ай бұрын
அப்பா தகப்பனே எனக்கு ஒரு வீடு,தேவைப்படுகிறது.நீங்கள் கிருபை செய்ய செய்யுங்கள்.உங்களின் ஆசீர்வாதத்தால் எனக்கு ஒரு வீடு கிடைக்கின்றது சுவாமி
@gladysdsoza6448
@gladysdsoza6448 7 ай бұрын
Thank you jesus Hallelujah🙌🙌🙌🙌
@DelightfulBus-kv7qo
@DelightfulBus-kv7qo 7 ай бұрын
Amen amen thankyou lord Jesus
@vchandragani7369
@vchandragani7369 7 ай бұрын
My shop development new shop opening please help me Jesus Christmas come happiness my son my daughter school fees please help me Jesus my house trending please help me Jesus thank you God you are help me help me thank you thank you thank you God thank 🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏
@maryyesuyesumary1893
@maryyesuyesumary1893 7 ай бұрын
Yesuve muruganai thodunga appa
@muthuselvi1218
@muthuselvi1218 7 ай бұрын
Amen amen amen amen amen amen amen
@paulrajsundari9150
@paulrajsundari9150 7 ай бұрын
Thank you Jesus 🙏 Praise the Lord ❤
@raniyesupathem592
@raniyesupathem592 2 ай бұрын
Ameñ pristha lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-fv5gy8vg9n
@user-fv5gy8vg9n 7 ай бұрын
❤ praise the lord 🖐️🖐️🖐️🖐️🖐️🙏🙏🙏🙏🙏
@vijayakumar5613
@vijayakumar5613 7 ай бұрын
Amen🙏🏻 Praise the lord🙏🏻💐
@poornimaagnes9550
@poornimaagnes9550 7 ай бұрын
Amen appa what should i do But god spoken through ps thank you lord amen appa nandri appa🙏🙏🙏🙏🙏
@priscillajayamani7115
@priscillajayamani7115 7 ай бұрын
Plesse pray for my son Joshua's pure salvtion, jobless, debt, evilspirit, darkness,, powerty,, always asking money for old parents, lead a holy life with Jesus.
@satheshkumar4233
@satheshkumar4233 7 ай бұрын
En.magal mahima bio medical higher diploma seivadatkku 8 laks thevai.engal thevaigalai sandinga jesus pray pannunga pastor
@sundaripaull9456
@sundaripaull9456 7 ай бұрын
ஸ்தோத்திரம் அப்பா 🤍✨✨✨✨
@thamizhselvi8214
@thamizhselvi8214 7 ай бұрын
என் தேவனே என்
@mriamtheboss1937
@mriamtheboss1937 7 ай бұрын
Pray for my family and job and clear my financial problems and my son praju mon higher studies and his health and write exams well
@chitradevi1804
@chitradevi1804 7 ай бұрын
Praise the Lord🙏 Amen🙏 Amen🙏
@saraswathijjayabalan223
@saraswathijjayabalan223 7 ай бұрын
Amen amen amen amen ✝️🙏🙏🙏🙏
@vithyavithya9573
@vithyavithya9573 7 ай бұрын
Amen Hallelujah Hallelujah 🙌
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 7 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@ponmaniraj1518
@ponmaniraj1518 7 ай бұрын
Amen appa 🙏🙏🙏 ennuday family rakekapada prayer banuinga appa ✝️✝️✝️ Amen 🛐🛐🛐💐
@jrmara143
@jrmara143 7 ай бұрын
aandavare....na pirapal hindu, appa iranthutar, sonthangalum Kai vitutaga,enaku thirumanam seiya amma padum kastangalai,vadikum kanneerai parka mudiyala appa. Enakana yetra thunaiyai sariyana nerathil kattugal...dinamum jebikiren....nandri aandavare🙏
@bhuvaneswariram4512
@bhuvaneswariram4512 7 ай бұрын
Praise the lord bhuvana
@Suba2160
@Suba2160 7 ай бұрын
Amen🙏amen🙏help me jesus
@selliahsarojini7649
@selliahsarojini7649 7 ай бұрын
ஆமேன்
@sawarimuthuthireshamma6962
@sawarimuthuthireshamma6962 7 ай бұрын
Amen thank you jesus
@dineshsubramani3123
@dineshsubramani3123 2 ай бұрын
Amen
@dineshsubramani3123
@dineshsubramani3123 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Amen
@kalak9531
@kalak9531 7 ай бұрын
Amen amen amen appppa❤❤
@JazzFusionClub
@JazzFusionClub 7 ай бұрын
Enga son santhoshkku sugam thanga yesappa kaappaththunga yesappa kadan thollai theera uthavi seinga yesappa please save my family please
@vimalarani902
@vimalarani902 7 ай бұрын
Please pray for my son Sandeep to get permanent residential Visa and permanent job, marriage.
@devikadevika4094
@devikadevika4094 7 ай бұрын
மகன் ராஜஸ்ரீ சேரனுக்கு wamit வராமல் இருக்க உதவி செய்யுங்கப்பா ஆமென் அல்லேலுயா ஸ்தோத்திரம்
@shanthijames8567
@shanthijames8567 7 ай бұрын
Please pray for my daughter and her husband for the baby. Pray for my husband and my son they r planning to cheat on me and my daughter. We need God's urgent help and God's super natural miracle. Pls pray for us.
@sunilalionel3330
@sunilalionel3330 7 ай бұрын
Praise the Lord Amen
@user-dz6fv4ky5u
@user-dz6fv4ky5u 7 ай бұрын
AMEN AMEN 🙏 🌟🌟🌟🙏
@ParameswarieAnandaraja
@ParameswarieAnandaraja 7 ай бұрын
Praise the lord jesus
@jothimalar7599
@jothimalar7599 7 ай бұрын
Nantri appa
@devakiaakash3055
@devakiaakash3055 7 ай бұрын
Amen god bless you uncle and all your prayer increasing my spritual strength 😊😊
@slatha2051
@slatha2051 7 ай бұрын
Appanankadanadikamudiyathathavikeraran
@vithyavithya9573
@vithyavithya9573 7 ай бұрын
Amen amen amen 🙏 🙌 👏 ❤
@sheelaedwin4398
@sheelaedwin4398 7 ай бұрын
Praise the lord pl pray for my grand daughter Emy is lack of concentration in the class , pl pray for her and also Jemy one and half years having severe cold pl pray for her.
@nimu6444
@nimu6444 7 ай бұрын
Praise the Lard padter
@priscillajayamani7115
@priscillajayamani7115 7 ай бұрын
Pleade pray for my Samuel, god give him a spiritual life partner.., soon Jesus, his age is 30.,we all worried about him.
@saraswathyc233
@saraswathyc233 7 ай бұрын
Sthothiram appa ella pirachinaikaliliri nthu viduvitharulum
@geethanjalyrobert8915
@geethanjalyrobert8915 2 ай бұрын
அப்பா என் மகன் 9A எடுக்க கிருபை தாருங்கள்
@bakayalakshmir1216
@bakayalakshmir1216 7 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@vetridhavam6800
@vetridhavam6800 7 ай бұрын
Amen Amen Amen
@KaviTha-ud3mb
@KaviTha-ud3mb 7 ай бұрын
Thank you Jesus
@priscillajayamani7115
@priscillajayamani7115 7 ай бұрын
Please pray for my sister's knee pain, mother's ulcer problem, aged problem,.
@user-ps5ww5ge9e
@user-ps5ww5ge9e 7 ай бұрын
Amen amen🙏🙏🙏
@Mindfultamilan
@Mindfultamilan 7 ай бұрын
Thank you lord
@janetsingaraj8228
@janetsingaraj8228 7 ай бұрын
Amen amen 🙏🙏
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 11 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
And who would you choose?👇
0:20
Kitty Power
Рет қаралды 8 МЛН
как попасть в закулисье в schoolboy runaway
0:51