1978,ஆம் ஆண்டு தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் புது பள்ளிவாசல் திறப்புவிழாவிற்கு மதிப்புயர்.நாகூர் E.M.ஹனீபா அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது.நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.இசை நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் முடிவு மட்டுமாக இருந்து பார்த்தேன்.அவர்களின் இப்பாடல்களை இசைத்தட்டில் ஒலிக்கச் கேட்ட நான் நேரில் அவர்களைக் காணும் வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்ந்தேன்.கிறிஸ்த்தவ குடும்பத்தில் பிறந்தாலும் திரு.ஹனீபா அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இந்தப் பாடல்கள் அனைத்தையும் பதிவேற்றிய அருமை சகோதர்க்கு எனது அன்பின் வாழ்த்து.நன்றி
@sagulmeera43143 жыл бұрын
Proud of u bro so christian friend
@amruthanniruban71112 жыл бұрын
Pp
@ganeshanganeshan38862 жыл бұрын
Nahum thaan sir 1970.our 1975
@ruhana87512 жыл бұрын
Neenga devadanapattiya sago
@samreenfathimah98432 ай бұрын
P
@noofanasee69226 жыл бұрын
நற்குணத்தின் நாயகம் எங்கள் உயிரினும் மேலான நபிகள்( ஸல் )அவர்கள் மட்டுமே....I love allah rasool
@baksgulambabar79124 жыл бұрын
.......
@fazithusman59843 жыл бұрын
Super 👍👍👍💯💯💯
@Roomis-is1lm3 жыл бұрын
Meendum Meendum Ketka Thoondum Padal Supab
@funnynews66572 жыл бұрын
اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين
@fathimanisha26783 ай бұрын
2:33 @@fazithusman5984
@smailajenumol40833 жыл бұрын
அதிகாலை நேரம் அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே அண்ணல் நபி வரும் போது இன்னல் செய்தால் ஒரு மாது இன்னல் செய்தால் ஒரு மாது அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே அண்ணல் நபி வரும் போது இன்னல் செய்தால் ஒரு மாது இன்னல் செய்தால் ஒரு மாது 1 தினமும் காத்திருப்பாளே தீயவள் மாடியின் மேலே தினமும் காத்திருப்பாளே தீயவள் மாடியின் மேலே குணநபி நாதர் வருகின்ற போது குணநபி நாதர் வருகின்ற போது குப்பையை கொட்டிடுவாளே கோமான் ரசூல் தலை மேலே என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை ஏந்தல் நபி பொருத்தரே சாந்த நபி சகித்தாரே சாந்த நபி சகித்தாரே 2 கோபமே கொண்டாரா கடும் மொழி சொன்னாரா கோபமே கொண்டாரா கடும் மொழி சொன்னாரா அமைதியாக குப்பையை நீக்கி அமைதியாக குப்பையை நீக்கி அருமை நபி நடந்தாரே அயர்வில்லாமல் நடந்தாரே எல்லை இல்லா எல்லை இல்லா பொறுமைக் கடலாம் ஏகன் தூதரின் பெருமை இப்புவி போற்றிடும் அருமை 3 ஒருநாள் குப்பை விழவில்லை பெருமான் நபி வியந்தாரே ஒருநாள் குப்பை விழவில்லை பெருமான் நபி வியந்தாரே அருகில் உள்ளோரை அண்ணலும் கேட்டார் அருகில் உள்ளோரை அண்ணலும் கேட்டார் அவளுக்கு நோய் என்றார்கள் அந்த கிழவிக்கு நோய் என்றார்கள் அன்னவள் வீட்டில் அன்னவள் வீட்டில் நபிகள் புகுந்தார் அன்புடன் உடல் நலம் கேட்டார் அதிர்ச்சியினால் உளம் சோர்ந்தாள் அவள் அதிர்ச்சியினால் உளம் சோர்ந்தாள் 4 அண்ணலே எம் பெருமானே அண்ணலே எம் பெருமானே அறியா பிழைகள் செய்தேனே இன்னல் தந்தேனே நன்மையே செய்தீர் இன்னல் தந்தேனே நன்மையே செய்தீர் இஸ்லாத்தினை நான் ஏற்றேன் என இருகரம் பிடித்தழுதாளே இதயம் கனிந்து இதயம் கனிந்து துவா செய்தார்கள் இறைவன் தூதர் ரசூலே இறுதி நபி இரசூலே இறுதி நபி இரசூலே இறுதி நபி இரசூலே
@sheikbareeth430910 ай бұрын
அருமை 👍
@Selvamgobal-bk1jl8 ай бұрын
MY FAVORITE SONG IAM NOT MUSALMAN BUT I LIKE THIS SONG NAGUR HANIFA SONG SUPER
@yusuffdts49508 жыл бұрын
இசைமுரசே இசைக்கரசே திைசக்கெல்லாம் தித்திக்கும் குரல் தந்தாய் புத்திக்கேட்டும் பாடலை கத்திப்பாடி கத்திமுனையின் கூர்மையை விட எளிதாய் சீறி பாய்ந்தது எல்லோருடைய இதயத்திலும் மனதில் புகுந்தும் மண்ணறையில் புகுந்தும் மறக்க முடியாது உங்களையும் மறைக்க முடியாது பாடல்களையும்.
@fazithusman59843 жыл бұрын
Super 👍👍👍💯💯💯
@abdulsubuhan84284 жыл бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் T. ராஜேந்திரன்
@nagoreemhanifasongstamil81439 жыл бұрын
அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே, அண்ணல் நபி வரும்போது இன்னல் செய்தால் ஒரு மாது, இன்னல் செய்தால் ஒரு மாது அதிகாலை நேரம் சுபுஹுக்கு பின்னே, அண்ணல் நபி வரும்போது இன்னல் செய்தால் ஒரு மாது, இன்னல் செய்தால் ஒரு மாது தினமும் காத்திருப்பாளே, தீயவள் மாடியின் மேலே குண நபிநாதர் வருகின்றபோது, குப்பையைக் கொட்டிடுவாளே கோமான் ரசூல் தலை மேலே, என்ன கொடுமை என்ன கொடுமை ஏந்தல் நபி பொறுத்தாரே, சாந்த நபி சகித்தாரே கோபமே கொண்டாரா, கடுமொழி சொன்னாரா அமைதியாக குப்பையை வீசி, அருமை நபி நடந்தாரே அயர்வில்லாமல் நடந்தாரே, எல்லையில்லா பொறுமைக்கடலாம் ஏகனின் தூதரின் பெருமை, இப்புவி போற்றிடும் அருமை ஒரு நாள் குப்பை விழவில்லை, பெருமான் நபி வியந்தாரே அருகில் உள்ளோரை அண்ணலும் கேட்டார் அவளுக்கு நோய் என்றார்கள், அந்தக் கிழவிக்கு நோய் என்றார்கள் அன்னவள் வீட்டில் நபிகள் புகுந்தார், அன்புடன் உடல் நலம் கேட்டார் அதிர்ச்சியினால் உளம் சோர்ந்தாள் அண்ணலே எம்பெருமானே, அறியா பிழைகள் செய்தேனே இன்னல் தந்தேனே, நன்மையே செய்தீர் , இஸ்லாத்தினை நான் ஏற்றேன் என இருகரம் பிடித்தழுதாளே இதயம் கனிந்து துஆச் செய்தார்கள், இறைவன் தூதர் ரசூலே இறுதி நபி இரசூலே இறுதி நபி இரசூலே...
@ansarryht65397 жыл бұрын
nagore em hanifa songs tamil my favorite song
@sirajsiraj32826 жыл бұрын
nagore em hanifa songs tamil
@shifasam13696 жыл бұрын
T.R. rajendar nice music composed
@umarishan10474 жыл бұрын
😭😭😭😥😥😥❤❤❤
@baksgulambabar79124 жыл бұрын
Masha Allahu
@syedabudhagir3 жыл бұрын
இந்த பாடலுக்கு இசையமைத்தவர்... T.Rajender
@BuvanaSaravanan Жыл бұрын
Very emotional and favorite song ever…Masha Allah 🙏
Ya allah marhoom haneefa avarkalukku swargathil kanniyamaana oru idathai kodu avarkalin paattil unnaiyum un thooduvar habeeb muhammed rasool (sal)pukzh paadiyatharkkaka kodu ya rahman