நவ கோள்களும் அடங்கிய ரத்தின சுருக்கமாக விளக்கு இருப்பதின் விளக்கம் விளக்கு போல ஒளி ர்ந்தது. விளக்கேற்றும் போது இயற்கையான முத்திரையாக அமைவது(சின் முத்திரை-நீ என்ற ஆள்காட்டி விரல்;நான் என்ற கட்டை விரல் இணைந்து ஞானி ஆவது... ... அருமையான விளக்கம். நன்றி நன்றி நன்றி
@s.niranjana7558 Жыл бұрын
குருவே சரணம் குரு திருவடியே சரணம் 🙏 அருமையான விளக்கத்திற்கு நன்றிகள் 🙏 இன்று அறியும் வாய்ப்பு கிடைத்தது உங்களுக்கும் நன்றிகள் 🙏
@rajalakshmisrk4668 Жыл бұрын
ஹரஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா அதிகாலையில் விளக்கு ஏற்றுகிறேன்ஐயா உங்கள் விளக்கம் மிக மிக அருமை
Should we sweep the house and outside vasal after putting rangoli should we light deepam or after bath we can light deep? Vassal rangoli can we put after 6am pls reply
@bhairavarvarahiamma610 Жыл бұрын
No sweep before day night.put rangoli also at before day night at the last time u going to sleep, that time u put Rangoli. We also doing like this sister
@balaselvi-rl8rl Жыл бұрын
👌👍🙏
@bhuvanaiyer1555 Жыл бұрын
🌹❤️🙏
@peranpaethisamayal5339 Жыл бұрын
அய்யா அதிகாலை பிரம்மமுகுர்த்தம் நேரம் விளக்கு ஏற்றும் போது குழந்தைகள் தூங்கலாமா தூங்கும் போது விளக்கு ஏற்றலாமா pls reply.