உண்மையான ஆண்பிள்ளை இவர் நம்மூர் மக்களுக்காக, values முக்கியம் முதலில். தைரியமான, நேர்மையான பொதுமக்களை நேசிக்கும் இவர் தான் DGP Police ஆக தகுதியான ஆள் இவர்.
@jagadeesan254722 күн бұрын
Policekea pathukappu ilea
@Ssplastics-v7y22 күн бұрын
சிங்கம் படத்தில் வரும் சூரியா டம்மி, நீங்க தான் ஒரிஜினல் சிங்கம் 😍
Salute sir. யாராச்சும் உங்களை ஏத்திவிட்டுவிடுவார்கள். ராஜினாமா செய், இது அநியாயம் அப்படி இப்படி பேசுவாங்க, நன்பா இதனால் அரசாங்கத்துக்கு அவ்வளவு நஷ்டம் எற்பட்டுள்ளது அப்படி சொல்லி நம்மல உசுப்பேத்தி விடுவாங்க நன்பா. உங்களுக்கு ஒரு நன்பனா ஐடியா சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். உடனே இராஜினாமாவை வாப்பஸ் வாங்கி உடனே பணியில் சேருங்கள். இந்த நிலைமை கண்டிப்பாக மாறும். உங்கள் சேவை அந்த பகுதி மக்களுக்கு தேவை. உங்களுக்கு கொடுத்த பணியை பொதுமக்களுக்கு சிறப்பாக செய்யுங்கள் நன்பா . உங்கள் சேவை தொடரவேண்டும் பணியில்
@Ramkrish-r2y20 күн бұрын
வேலை போய் விடுமே என்று ஆதங்கத்தில் பேசுகிறீர்கள் ஆனால் வேலைக்கு சேர்ந்தால் அவரை படுத்தி அவரை தற்கொலை வரை தள்ளி விடு வார்களே அதை விட இது உத்தமம் ஆனால் பிழைக்க வழி தேட வேண்டும்
@naga-KKD22 күн бұрын
பெயரிலேயே வீரம் இருக்கிறது.. நீங்கள் உண்மையான சிங்கம் பிரபாகரன் அவர்களே...
@SHREEBPL22 күн бұрын
சார்.. நீங்க தடுத்தது.. ஏதோ சில மணல் திருட்டர்களை அல்ல.. உச்சதிலிருக்கும் 💀 'உச்சா' அமைச்சனை.. ☠️
@kasamykasamy22 күн бұрын
உண்மையை உரக்க சொன்ன தம்பி வாழ்த்துக்கள்
@MyTamilComedy22 күн бұрын
நல்ல அதிகாரி
@ExcitedCondorBird-hg3zq22 күн бұрын
என்னடா இது எங்கோ ஒரு சில நல்லவர்கள்தான் இருக்கிறார்கள்.அவர்களும் வெறுத்து போய் வெளியே போனால்.என்னடா இது.
@selvamnselvamn888222 күн бұрын
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் இருக்கும் வரை நியாயம் கிடைக்காது😭
@கண்ணன்தமிழன்-ண6ச22 күн бұрын
நீங்கள் மிக சிறந்த அதிகாரி❤❤❤...
@sundarrajanr769022 күн бұрын
உங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்கள்
@sudalaikani556222 күн бұрын
Iam proud of you!!? 🙏🙏🙏
@AnandhanKannan-j1h22 күн бұрын
நேர்மையான தமிழ் காவல் அதிகாரிக்கு வீர வணக்கம்
@VanithaS-s5f22 күн бұрын
முதலமைச்சர் ஆக்சன் எடுத்திட போறாரா அவருக்கு தெரியாமலா நடக்குது ஐயோ ஐயோ
@balamuruganm8022 күн бұрын
முதலமைச்சர் ஆக்ஷன் எடுத்து ஊழல் அதிகாரிகளுக்கு உடனடியாகப் பதவி உயர்வு தருவார்.ஏன்னா ஊழலின் பாஸே அவர் தான்.கடைசியாக ஊழல் பணம் அவனவன் சாப்பிட்டது போக மீதி கோபாலபுரத்தில் தானே அடைக்கலமாகிறது.
@KanniappanR-rd9zf21 күн бұрын
அது எப்படி தெரியாமல் இருக்கும்
@kavibharathi227615 күн бұрын
Anna ungalukku oru salute 🎉🎉🎉🎉
@KarthickNagarajulu22 күн бұрын
This is what good police work looks like. Hats off!"
@suriyasuriya811022 күн бұрын
இது எல்லாத்துக்கும் முதலமைச்சர் தான் அதுக்கு காரணம் 😢
@vikrams54122 күн бұрын
சிறப்பு
@Irulandikavi22 күн бұрын
Great police ❤
@nagarajan502322 күн бұрын
நல்ல அதிகாரி 🎉
@vikrams54122 күн бұрын
இப்படி வரும் நல்ல அதிகாரிகளையும் லஞ்ச அதிகாரிகள் கொடுத்து விடுகின்றனர், உயர் அதிகாரிகள் இவருக்கு பாதுகாப்பு தந்து பாதுகாக்க வேண்டும்.. நாம் தமிழர்
@BalaKrishnan-sp9oy22 күн бұрын
யார் ஓட்டு போட்ட லஞ்சம் வாங்காத நபர்களுக்கு மட்டுமே இதைப்பற்றி உரிமை உண்டு மற்றவர்கள் இதைப்பற்றி பேச உரிமை இல்லை இவர்கள் சுயநலம் மிக்கவர்கள் சூடு சொரணை மானம் ரோஷம் இல்லாத செம்மறி ஆட்டு கூட்டமான தமிழ் மக்கள்்நன்றி வணக்கம்
@Rameshkumar-in8ee22 күн бұрын
He is really a good person. Such a good hearted police is required for serving to society. Everywhere corruption. As a single person he can't do anything. I appreciate his genuiness and escalated this issue upto top level. He is never bothered about his job. Great person. Hats off.
இவர் உயிருக்கு... தென்காசி மாவட்ட எஸ்பி தமிழக டிஜிபி தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் பொறுப்பேற்று பாதுகாப்பு வழங்க வேண்டும்
@jeevanandham252822 күн бұрын
யோவ்.. DGP யே ATM கூர்க்கா வேலைக்கு கூட லாயக்கில்லை என்று சவுக்கு சங்கர் சொல்லியிருக்கிறார்..😂😂
@Praba-e2r22 күн бұрын
Congratulations👏👏👏👏👏👏
@jeethkumarj22 күн бұрын
அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை இங்கு அரசியல்வாதிகளின் துணையோடு தான் அனைத்து தவறுகளும் நடக்கிறது இதற்கு உங்களைப் போன்ற நல்ல காவலர் பணி செய்ய முடியாது🙏 இவர்களின் கொட்டத்தை அடக்க கண்டிப்பாக பிஜேபி ஆட்சிக்கு வரும்❤
@rlakshmay19 күн бұрын
We support you brother and cops should stand up for the right cause.
@m.s.pandian.m.s.pandian.235422 күн бұрын
இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிக்கு நீதி கிடைக்கும்வரை பொதுமக்கள் ஆதரவு கொடுக்கவேண்டும்
@kannabiran331922 күн бұрын
🚛:-சுடலை இருக்கும்போது எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது
@MohanParadise22 күн бұрын
கர்நாடக வில் அண்ணாமலை திருட்டு புத்திய காட்டி மாட்டினான். இப்பேது. ஜால்சா கட்சி பிசெபி தலைவனா இருக்கார்
@prakashvanjinathan235722 күн бұрын
மாமூல் கொடுப்பவன் மேலயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னா எப்படி?
@mathankumar864120 күн бұрын
சூப்பர் sir. Unga சேவை அந்த பகுதி ஏளை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@thangakuttisalestks821521 күн бұрын
Brother you are real police
@aathmajothi328722 күн бұрын
நேர்மையான போலீஸ் காவலரருக்கு நன்றி.
@Ra_ra69-21 күн бұрын
உண்மை நிலையை வெளிபடுத்தி உள்ளார். அரசு ஊழியர்களில் அனைத்து நிலைகளிலும் ஊழல் என்பது வெளிப்படையாக பேரம் பேசும் நிலைக்கு வந்து விட்டது.
@chandrakanthan896818 күн бұрын
உங்கள் நேர்மையை வணங்குகிறேன். நீங்க தான் ஒரிஜினல் சிங்கம். நாம் தமிழர் கட்சியில் இனணந்து தமிழ் நாட்டுக்கு பணி செய்யுங்கள்
@skiruba897120 күн бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥
@gmkspinejeddah87222 күн бұрын
Great deed. Hope, your life is safe.
@sundarams282621 күн бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள். தற்போது தமிழகத்தில் நீதிமன்றம் தான் அதிகாரிகளுக்கு கட்டளை இட்டு வருகிறது.ஒரு ஆறுதல்.
@SumathiSss-z7c18 күн бұрын
இவருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுங்கள் ஐயா
@sekarand434822 күн бұрын
Thambi you are very correct valthugal but you faced the problem this is fact
@purushothamank854821 күн бұрын
ஐயா இந்த வேலை போனாலும் உங்கலைபெற்றதாய் நேர்மையை ஊட்டிவளர்த்துள்ளார் அந்த தெய்வம் வாழ்க உன் கடமை உணர்வு
@R.RameshKumarRRR22 күн бұрын
நீ ஒரு சின்ன அண்ணாமலை....வாழ்த்துக்கள் 👍👍👍👍..திராவிடமாடல். ..விடியல்
@murugesangesavan555116 күн бұрын
அருமை அண்ணா
@SelvaSelva-bv1op17 күн бұрын
Super speach thalaiva
@asrafmezat826122 күн бұрын
நீ ராஜினாமா செய்தாலும் நீதான் பா உண்மையான போலீஸ்.....
@DELTA-n6e21 күн бұрын
நீ உண்மையான வீரன்
@shedowblackmirror873513 күн бұрын
Super sir salute 🎉🎉🎉 you are the respected police officers sir
@veeraveera947621 күн бұрын
Really police anna nenga ❤❤❤
@kombanganesh22 күн бұрын
Nenga unmaiya work pnnuringa sir super ❤ unga kuda vantha officer ean etha pathi pasa madakkanga sir .. avangalukkum athil amount pokutha sir...
@kaliraj647420 күн бұрын
இவர் சொல்லும் கருத்து அனைத்தும் உண்மைதான் எனக்கும் அந்த ஊர்தான்.....
@RiskRahul00722 күн бұрын
தலைவர் பிரபாகரன் பெயர் (உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் அண்ணா
@Chinnaswamy-z9e4 күн бұрын
Congratulations 🎉🎉🎉 sir
@kilas63822 күн бұрын
Mass police Nega vera leval❤❤❤❤
@rksamy836221 күн бұрын
இதை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கலாமே
@xoxo-123-419 күн бұрын
அரசாங்கம் மணல் குவாரிகளை தடை பண்ணாமல் முறைப்படி விநியோகம் செய்யலாம் நாங்கள் காலங்காலமாக மணல் வைத்துதான் வீடு கட்டுவோம் இந்த நிலைமை நீடித்தால் எங்களுக்கு தேவைப்பட்டதை நாங்கள் அள்ளிக் கொள்வோம்
@viswanathvishwa417822 күн бұрын
Sir super excited
@hariharanseetharaman740021 күн бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@balajiusha-s9t22 күн бұрын
இவரை போன்ற மனிதர் சட்டத்துறை அமைச்சராக இருந்தால் நாடு வளம் பெரும்
@venkateshwarancr472922 күн бұрын
சீமான் அண்ணன் இதை கட்டாயம் பாக்கனும்.
@vigneshselvamani363622 күн бұрын
Edhu pola nalla officer ku rayal salute
@RajendranN-l4f19 күн бұрын
காவல்துறை அரசியல் கட்டுப்பாட்டில் உள்ளது. நேர்மையான காவல்துறையினருக்கு இதுபோலத்தான் நடக்கும்.
@Msamy-x7l22 күн бұрын
Super sir,🎉🎉🎉🎉
@vellaisamy506322 күн бұрын
அவர் செல்வது உண்மை அந்த ஊரில் இருந்த மலைகள் காணவில்லை
@sivakumarsivakumar895522 күн бұрын
சூப்பர் சிங்கம் 🎉
@murugesant7622 күн бұрын
I salute you sir 👍🏻
@nethransuresh126122 күн бұрын
Super❤ nermaya valnthal vetri nichayam
@shakthi574821 күн бұрын
👍
@தமிழராய்எழுவோம்14 күн бұрын
நேர்மையான அதிகாரிகளுக்கு இப்படி தான் நடக்கும் லஞ்சம் வாங்கிட்டாராமே
@தகவல்களஞ்சியம்-ய3ர22 күн бұрын
salute Bro.. Super..
@SheebaMary-xi8dw22 күн бұрын
வாழ்க. நல்ல. போலீஸ்
@mpandianvithyampandianvith201620 күн бұрын
காவல்துறையில் இருக்க காவல் அதிகரிக்க பாதுகாப்பு இல்லன்னா பப்பாளி பொதுமக்கள் எல்லாம் என்ன பண்றது
@maheskumarl346022 күн бұрын
எல்லா அரசு ஊழியர்களுக்கும் லஞ்சம் போயிருக்கும் அதான் பிடிக்கும் விட்டுட்டாங்க ஏன்னா அது அரசியல்வாதி தான் நடத்துறாங்க
@saravanannagarajan873822 күн бұрын
அவசரம் பட்டுட்ட தம்பி 😢 உன் வாழ்வாதாரம் போச்சு
@NandaKumar-h7f21 күн бұрын
Venke kette government supper Prabhakaran 👏
@NagarajanAP-z9r21 күн бұрын
தம்பியை பாராட்டுகிறேன்
@yogipillai22 күн бұрын
அந்த டிஜிபிக்கே கமிஷன் போய்ட்டு இருக்கு தம்பி 😂
@jagadeesan254722 күн бұрын
Super bro
@jayaganesanramar569918 күн бұрын
தேவிபட்டனம் மணல் மொத்தமும் காலி எல்லாமே சிவகிரி போலீஸ்க்கு தெறியும் ஆனா???😂
@makesh731819 күн бұрын
உண்மையான போலீஸ்
@nagendrankandasamy362721 күн бұрын
Yestrue🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@radhakrishnan954521 күн бұрын
காவல் துறை தம்பி அவர்களே... கொஞ்சம் கவனமாக இருங்கள்.. நீங்க நினைக்கிற மாதிரி காவல் துறையின் உயர் அதிகாரிகள் எல்லாம் நேர்மையானவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருக்க வேண்டாம்... ஆமா... காலம் கெட்டுப் போய் கிடக்கிறது..!!! எதற்கும் கொஞ்சம் கவனமாக இருங்கள்..!!!
@shunmugavelayutham720222 күн бұрын
இதுபோல் நேர்மையான அதிகாரிகள் தொடர்ந்து செயல் படுவது சிரமம் தம்பி நீங்கள் எடுத்த முடிவு நல்ல முடிவுதான் உடனே பணியிலிருந்து வெளியே வந்து விடுங்கள் இந்த காட்டாட்சியில் நீதி நேர்மை கிடையாது மேலும் உங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.
@KuruKalange-i2o22 күн бұрын
இருவருக்கும். பங்கு. கிடைக்க வில்லை
@vijayakumarm108622 күн бұрын
ஏன்டா எல்லோரும் உங்களைபோல பிச்ச எடுக்கிர நாய இருக்கனும் என்று அவசியம் இல்ல என்ன மனசாட்சியோட வேலை செய்பவர்களை கேவலப்படுத்துவதே உங்களைபோல நடமாடும் கேடுகெட்ட ஜென்மங்கள் திருங்துங்கடா இல்லனா சவுங்காடா நாட்டுல எதுக்கு இருக்கிங்க
@Tamilselvam.K22 күн бұрын
Salute 👮
@ktmari10537 күн бұрын
Cm udane நடவடிக்கை எடுத்துருவாரு 😂😂😂
@malarmika142122 күн бұрын
Anna super
@M.K.MMURUGANM.K.MMURUGAN22 күн бұрын
வாழ்த்துக்கள்
@ArockiasamyK-id8iy19 күн бұрын
சூப்பர் தல வாழ்த்துக்கள்
@sudhakarkumar36922 күн бұрын
Good work
@cricketmatchanalysis22 күн бұрын
இவர் மட்டுமல்ல வருவாய்த் துறை உள்ளாட்சித் துறைகளில் பத்திரப்பதிவு துறையில் உள்ளவர்களுக்கும் இதே நிலைமை தான்
@Thamizhan-l3s22 күн бұрын
பணி செய்ய விடாமல் உயர்அதிகாரிகள் தொல்லை செய்வதற்கு பதில் என்ன சொல்ல போகிறார்கள். அதிக பணம் வேண்டும் என்றால் அரசு பணி விலகி சட்டவிரோதிகளுடன் கூட்டு வியாபாரம் செய்யலாம்…. நேர்மையாக பணி செய்ய விடாமல் தடுப்பது வெட்கபட வேண்டியது காவல் உயர் அதிகாரிகள்
@sundarams282621 күн бұрын
தற்போது தினமலர் நிருபர்களின் கருத்துக்கள் வந்து கொண்டிருப்பது ஆறுதலாக உள்ளது.
@SureshKumar-rw4yl22 күн бұрын
நேர்மறையான காவல் துறை அதிகாரிகளில் அரிதான ஒருவர்.. வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🙏