உண்மை அம்மா.. கண்திருஷ்டி இருக்கு எங்களுக்கு தெரியர்து.. எந்த வேலையும் செய்ய முடியவில்லை.. ரொம்ப நன்றி மா🙏
@vasudevanlatha58069 ай бұрын
நன்றி. நீங்கள் கூறியவை 100% correct.
@malarkodimalar94472 жыл бұрын
100 சதவிகிதம் உண்மை அக்கா👌👌🙏🏻🙏🏻🙏🏻
@preethideheswaran20662 жыл бұрын
Nandri arumaiyana pathivu
@varahithayesaranam2 жыл бұрын
Romba nandri mam neenga sonadhuku....
@umadevis91312 жыл бұрын
Arumaiyana pathivu thank you amma
@NotAnyMore_Gang2 жыл бұрын
Neega sonna anaithum ennidam ullathu Amma thanks for your information
@VanajaMathiSabareesh4 ай бұрын
இது மிகவும் பயனுள்ளது மிகவும் நிஜம்தான்.
@subalakshmi26142 ай бұрын
எல்லாம் உண்மை மா நன்றி மா
@jagabershaikalavudeen87742 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன விஷயம் நல்லா விஷயம் தான், கண் த்ரிஷ்டி என்பது நாம் நமக்கும் நம் குழைந்தைக்கும் நாமேலே ஏற்படுத்திகிறது தான் நாம நல்லா உணர்ந்து உள்ள கூர்ந்து பார்த்துத்தோம் என்று சொன்னால் நம்மால் மாற்றி அமைக்க முடியும் இது உண்மை சத்தியம்.
@murugesansathya2012 жыл бұрын
அம்மா என் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கல் என்னிடம் நல்லா பலகுராங்க ஆன அடுத்தவரிடம் என்னை பற்றி குரைகூறுகிறார்கள் அம்மா மணசு ரெம்ப ரெம்ப கஸ்ட்டம்மா வருத்தம் மா இருக்கு அம்மா ஆறுதல் தாருங்கள் அம்மா ப்ளீஸ்
மனுஷ குணாதிசயமே அப்படிதான் இதுல பெருசா யோசிக்க ஒண்ணுமில்ல. பேசறவங்க பேசட்டும்.னு விட்டுட்டு நாம எப்போதும் போலவே நல்லபடியா பழகணும். நம்ம குணத்திலிருந்து நாம மாற கூடாது.
@connectwithramya2 жыл бұрын
முற்றிலும் உண்மை! பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@omsairam91162 жыл бұрын
🙏🏻 nanri Amma..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nenga solrathu unmai....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@kowsalyaa42262 жыл бұрын
நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹
@RameshRamesh-dl2iy7 ай бұрын
முதல்ல பக்கத்து வீட்டுக்காரன் அத நினைப்பான் இதை நினைப்பான் என்று நாம் நினைப்பதுதான் தவறு அடுத்த வீட்டுக்காரனை பார்க்காமல் நம் வேலை நாம் செய்து கொண்டால் போதும்
@akilasri980310 ай бұрын
Maruthani ungalukku alaga erukku ❤
@Neathras2 жыл бұрын
என் கணவர் நன்றாக சம்பாதித்துக் கொண்டுதான் இருந்தார் அம்மா .ஒரு நான்கு நாட்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும்போது ஒரு தோழி ஒருவரை பார்த்தேன் .அவர்கள் பேசிக்கொண்டே நான் காதில் அணிந்திருக்கும் காதணியையும் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க தாலி சங்கிலியையும் பார்த்துக்கொண்டே என்னிடம் பேசினார்கள் .எனக்கு மன உறுத்தலாகவே இருந்தது ஏன் இப்படி பார்க்கின்றார்கள் என்று .அன்று இரவு என் கணவர் வீடு திரும்பும் பொழுது வேலை செய்யும் இடத்தில் வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்கள் இனி வேறு வேலை தான் நான் தேடணும் என்று சொல்லுகின்றார் ..மிகவும் வருத்தமாக இருக்கிறது என்னிடம் வேறு சேமிப்பு என்பது இல்லை நான் காதில் கழுத்தில் அணிந்திருக்கும் நகை மட்டும் தான் என்னிடம் உள்ளது ..அந்த நகையை கூட நான் வாங்கி மூன்று மாதங்கள் தான் ஆகின்றது.நான் நகை வாங்கி போட்டதில் இருந்தே பலபேர் என்னிடம் பேசினாலும் என்ன நகையிலேயே அவர்களது கண்பார்வை இருக்கும் அதை என்னால் உணர முடிகிறது .நகை பார்த்துக்கொண்டே கேட்பார்கள் தம்பி நல்லா சம்பாதிக்கிற அப்படின்னு கேப்பாங்க .ஆனால் ஆனால் இப்போ வேலை இல்லாமல் போய்விட்டது மிகவும் வருத்தமாக இருக்குமா .இது கண் திருஷ்டியின் காரணமா தான் நடக்குது என எனக்குத் தோணுது அப்படி இருக்கும்மா .எனக்கு பதில் தாருங்கள் அம்மா
@RameshRamesh-fb4iu2 жыл бұрын
Ama sister
@KanagaLakshmi-hs5iz11 ай бұрын
Unmai unmai unmai unmai sister❤
@rams54742 жыл бұрын
Remember to pray for others even for your enemy. If his attitude changes you will be good. Never use abusive words for others when you talk about them. We are our own enemy. First think positive. A saint was there. A child was holding a lighted candle. The saint asked the child from where did the light come from. The child immediately blow the candle off. The child asked the saint, you tell me where did the light go now? So for everything there is an other angle. Be positive. Pray to god. If you our god's pictures every god have a Japa Mala. So constantly chant God's name of your choice. God will protect you.
@santhimynasanthimyna2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள்.நன்றி சகோதரி
@selvamani4402 жыл бұрын
அருமையான பதிவு அனைத்தும் உண்மை உண்மை அம்மா மிக்க நன்றி அம்மா 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
அம்மா, என் பையனுக்கு படிப்பில் மந்த தன்மை. என்ன செய்வது?
@vijibalan59062 жыл бұрын
So true dear madam, நீங்கள் சொல்வதுபோல்தான் எனக்கும் நடக்கிறது, thank you so much madam 🙏👍🙏
@rajappak5793 Жыл бұрын
Thanks mam, anaithum unmai
@balasurya70662 жыл бұрын
Vanakkam amma
@kiruthika.r94552 жыл бұрын
Nanri ma 👌🙏🙏
@nishac.s81192 жыл бұрын
Super mam. Curreta sonneanga.
@revathikannan54402 жыл бұрын
Vanakkam nan unga follower amma. Unga vedios ellam pakuren follow um panren
@revathikannan54402 жыл бұрын
Apram ungaloda pesanum ma
@HemaLatha-qf9rn2 жыл бұрын
Hi ma seem super pathiu ma and thanks so much ma 🌹🌹🌹❤️
@gayu_edits46942 жыл бұрын
Unmai than Amma Tq ma 🙏🏻
@papethars822 жыл бұрын
Hi ma good afternoon . Thanks you so so much for this awaiting post ma. Surely we will follow your tips ma.
@kuppulakshmichandran24829 ай бұрын
அம்மா நான் படைத்த உணவை காகத்துக்கு வைக்கும்போது காகம் சாப்பிட வரவில்லை இதற்கு என்ன செய்யலாம்
@saravanannanjan29132 жыл бұрын
Useful information
@vijisiva35742 жыл бұрын
Good video amma❤️❤️❤️👍👍👍👍🌟🌟🌟🙏🙏🙏
@GM_Vlogs135 ай бұрын
Exactly mam 💯
@malarkodibalasubramaniyan60412 жыл бұрын
Super Amma
@sumathi21362 жыл бұрын
அம்மா ரொம்ப நன்றி
@saagarsaagarsaagar56039 ай бұрын
Happy women's day amma
@dhanamlashkmi61002 жыл бұрын
Amma vanagam
@devisri69932 жыл бұрын
Thank you 🙏🌷Amma🌷
@VijayaLakshmi-zw2rd2 жыл бұрын
Thank you ma'am ❤️❤️🙏🙏
@saaruyash69522 жыл бұрын
Rimpa nandri amma
@brocooking14132 жыл бұрын
Thank you
@KittuSamayal2 жыл бұрын
Correct..today only was wondering
@ananjhigonasakaran70052 жыл бұрын
Thank you so much amma 🙏❤️😍😘💕
@ramyadevia16382 жыл бұрын
Thank you 😊
@veeramalp242 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி தான்
@gopalakrishnans27652 жыл бұрын
அன்புடன் இனிய மாலை வணக்கம் அம்மா
@Nagaswary2 жыл бұрын
Amma Amma 💖🙏💖🙏💖🙏💖🙏💖 Amma 💯💯💯 Amma Amma
@vigumasri19062 жыл бұрын
for the past six months I am facing all these symptoms and problems at the least i m unable to clean the god photos i use sambirani , ven kadugu vetti ver kasturi manjal mix and put sambirani inthe evenings 👌 information for the people tq mam
💯 true mam I have experienced most of the incident what you said......👍 Good morning mam 🌹
@yamunaammu61102 жыл бұрын
நீங்க எப்போதும் சந்தோஷமா இருக்கறதுதான் அவங்களுக்கு தண்டனை
@suryasaravanan65242 жыл бұрын
Well said
@Sedhupathy242 жыл бұрын
Amma 🙏 நாளை சந்திர தரிசனம் பற்றி சொல்லுங்க இனி வரும் மாதங்களில் சந்திர தரிசனம் பற்றி சொல்லுங்க அம்மா
@meenaramuchellathambi59192 жыл бұрын
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️amma nenga sona mahalakshmi poojaii panan ma.14 vdu varam ma..en kanavu la.nenga namma veetla pooja room la 4 pakkamum vilaku yetha poranu soninga mma 🤗 nenga maha lakshmi mma😍😍😍🤗
@Sindinga92 жыл бұрын
Thank you ma Vaalga valamudan
@shreekha51772 жыл бұрын
Amma your program very useful and valuable information Amma ...Thank you very much
@sumathis61622 жыл бұрын
Tq mam 🙏🙏🙏
@KavithaKaviarasu9 ай бұрын
Ok Amma
@giribodipatti42412 жыл бұрын
Super
@santhoshis65772 жыл бұрын
Hai I am first comment how are you mam
@vanithamuthu722710 ай бұрын
Amma theaiperai sasti andru pal kaisalama kudipogalama comment pannuga pls
@LuckyA198110 ай бұрын
Pasu madu muttinal enna artham Amma sollunka
@scienceisgod67192 жыл бұрын
rompa yosika kodathu..nimathi poidum!!!!
@bhuvanavijay24772 жыл бұрын
Nanrigal amma....
@kammampatinagaraju50182 жыл бұрын
Amma nangal pudhu veedu vangirukkom (apartment ) ungal vazhthukkal thevai
@Sindinga92 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kammampatinagaraju50182 жыл бұрын
Nandri amma 🙏
@PunethaHomeCooking2 жыл бұрын
yes true ama
@purna-hu5ne2 жыл бұрын
Yes 💯 correct 🙏🙏
@priya-yd7bg2 жыл бұрын
Superrrr information ma
@shobanaaaru42852 жыл бұрын
Amma enakum en husband kum adikadi sandai varudhu ma na soldratha avar kekamattar. Nanum avarum sandai varamal vazha ethavathu parigaram sollunga amma. Kalyana panna time sari illaha nu soldranga ma its arrange marriage ma. Pls help me.
@revathysubramanian4672 жыл бұрын
Tq ma
@jayaraja61783 ай бұрын
Hi amma i have one doubt nonveg saptu thirusti kazhikalama plss solluga.
@DivyaFashion722 жыл бұрын
yes ma...100% right
@shreesaibusinesssolution31242 жыл бұрын
Ur super 😍😍
@lakshminarasimhulups79032 жыл бұрын
Good Morning🌞 Namaskarams🙏 NARPAVI🙏 Important information about the major symptoms of high Dristri / Nazar Wonderful explanation Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏
@lakshmikamalanathan90832 жыл бұрын
💯true ma
@jeyasree25312 жыл бұрын
U r right mam
@unavaiThedi762 жыл бұрын
Sevvaay pillaiyaar pooja sollunga
@reyaanas542022 күн бұрын
Maruthani enalum vaika mudiya villai ma kitathatta 1 year ah... Kagathuku vaika mudila but yosichite irupen ma...
@esprangasri50672 жыл бұрын
Vanakam amma🙏 6 month baby ku epdi thirishti suthanum? epodhu thirishti suthanum? Veetla periyavanga illa en baby ku naaney suthi podalama amma? Sollunga amma🙏
yartaiyum poi pesathiga patha pesuga romba pesuna pblm than varum😊
@pavitharpavithar24722 жыл бұрын
Amma poojaiki kadhambam vaikalama
@rammijaramya8182 жыл бұрын
நேற்று அமாவாசைக்கு நா ஒருபசுவவுக்கு பழம் குடுத்தன் வாங்கிட்டு சாப்பிடவில்லை அப்படியே கீலவச்சிட்டுபோயிட்டு ஆனாபிரகு வேரு ஒருபசுவுக்கு குடுத்தன் அதுசாப்பிடது நாலுபழம் குடுத்தன் அதன்பிரகுதா மகிழ்ச்சி இதுஎன்அம்மா
@pushpapushpa93502 жыл бұрын
அம்மா வணக்கம். எனக்கு ஒரு செந்த இடம் இல்லை அம்மா எனக்கு ஒரு வழி செல்லுங்கள் அம்மா
@vijirahendhiran12402 жыл бұрын
enakku tha amma
@veenasree85442 жыл бұрын
Good morning mam I have a doubt regarding tortoise ring. Should ladies remove this ring during those 7 days and especially when they are with their husband. I am using this since 2 months I have no idea . Please clarify this doubt by a reply mam