Na enna bro Kolkata pathi aduchi vitta konjham solluga
@ChandiranChandiran-rr2ex10 ай бұрын
தயவுசெய்து எந்த நாட்டுக்கோழி ரகங்கள் முடிந்த அளவுக்கு குஞ்சுகள் கறி விலை குறைக்க வேண்டாம் நாம் கஷ்டப்பட்டு வளர்த்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபத்திற்கு விற்கிறார்கள் பண்ணையாளர்கள் முடிந்த அளவுக்கு விலை குறைக்க வேண்டாம்
@mvthoneyfarm503810 ай бұрын
கறியாக விற்பனை செய்யலாம்
@snaha10079 ай бұрын
தங்கச்சி மடம் கோழி வளர்க்க விற்பனை கொண்டு வாருங்கள்
@hemahema090415 ай бұрын
இராமேஸ்வரம் பேருந்து நிலைய அருகாமையில் கோழி பண்ணை உள்ளது
@networld155510 ай бұрын
1 Day chicks Minimum order.?
@suryarajraj43810 ай бұрын
2170 rs ஓரு மூட்டை தீவனம்... இவரு என்ன கம்மியா சொல்றாரு 😢
@Gowtham_Pets_Vlogs10 ай бұрын
Avaru oru bag solraru bro
@vgbpoultryfarm181410 ай бұрын
1450₹ layer mash feed 50 kg bag
@eliyasadamfarm48069 ай бұрын
@@vgbpoultryfarm1814எந்த கம்பெனி தீவனம். Rs 1450 SKM 1750 (50kg)
@ajithkumarv95844 ай бұрын
நீ எல்லா வீடியோலும் வந்து கமெண்ட் போடுற நீ என்ன பிசினஸ் பண்ற போஸ்ட் அதை சொல்லிட்டு நீ கமெண்ட் போடு
@ajithkumarv95844 ай бұрын
தீவனம் நம்மளே உற்பத்தி பண்ணுனா 100 கிலோ தீவனம் 2000 ரூபாய்க்கு உள்ள தான் வரும்
@gobikrishna7639 ай бұрын
Indha kooli immunity power illadha koli ellarum 45 days la perusu agidum summa kadhai vidurangaa
@eliyasadamfarm48069 ай бұрын
5 month aagum egg poda
@suryarajraj43810 ай бұрын
1 day chick and 1 month chick rate எவ்ளோ
@Gowtham_Pets_Vlogs10 ай бұрын
All details are availables in video bro
@vgbpoultryfarm181410 ай бұрын
Day old 32₹ and month old 90₹
@cmuthu2410 ай бұрын
😮😮😮
@SekarSekar-j8p8 ай бұрын
10 கோழி சென்னைக்கு வரும
@pasumaikaalam481810 ай бұрын
👍👍👍👍👌
@m.thiyagarajantga367510 ай бұрын
சோனாலி கோழிகள் பாங்ளாதேஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட இனம். நாளடைவில் மேற்கு வங்க மாநிலத்தில் வளர்க்கப்பட்டு பீகார் சத்தீஸ்கர் மாநிலம் வழியாக கர்நாடக மாநிலம் வந்து இப்போது தமிழகத்திற்கு வந்து உள்ளது. சேவல் குஞ்சுகள் 2 முதல் 3 மாதங்களுக்குல் கூவ ஆரம்பித்து விடும். பெட்டை கோழிகள் 4 முதல் 5 மாதத்தில் முட்டையிடும். வெயில் குளிர் எந்த காலநிலைக்கும் ஏற்றது. குறைந்த தீவனத்தில் அதிக முட்டையிடும் தன்மை உடையது. அதிக குஞ்சு பொரிப்பு திறன் உடையது.. பாதகங்கள் பொரித்த ஒரு நாள் குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது நல்லது. தண்ணீர் மாற்றம் செய்ய கூடாது. மீறி மாற்றம் செய்யும் போது சலி பிரச்னை ஏற்பட்டு கொரைசா பாதிப்பு உருவாகி பண்ணை முழுவதும் பரவி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். 4 மாதம் 5 மாத கோழிகள் குறைந்த எடையில் இருக்கும் காரணத்தால் கறி கடையில் எடுக்க மாட்டார்கள். முட்டையிட்டு முடிந்த கோழிகள் மட்டுமே கறி கடையில் போட முடியும்.
Very very very worst respone and fake google map address I travel 280 km reach the farm but answer don't show farm and don't direct come only phone appointment but phone not answer pls don't this type advertising waste time and money.