அன்னா மண்வழத்தை நேரில் வந்து சேரும் நபர்களுக்கு சொல்லுங்க நிரைய கார்ப்பரேட் கம்பேனி தவரா பயன்படுத்தி வருகின்றனர் படங்களில் பார்கிறோம்
@Goindiagreen2 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...
@vairammuthu86142 ай бұрын
Location @@Goindiagreen
@jayabal77102 ай бұрын
Super very nice ❤❤❤
@Goindiagreen2 ай бұрын
Thank you so much
@selvaraj59152 ай бұрын
Hi bro really very helpfull news thank you so much
@Goindiagreen2 ай бұрын
Thank you for your valuable comment brother
@krishnakumarp64302 ай бұрын
அருமை 🎉
@Goindiagreen2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே..
@tric_kyhari2 ай бұрын
வாழ்த்துகள் நண்பா🎉❤
@Goindiagreen2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே
@SelvamMorris2 ай бұрын
(விவசாயி) உலகின் அச்சானி போன்றவன்.
@Goindiagreen2 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...
@VelMurugan-vu8rd2 ай бұрын
வாழ்த்துக்கள்
@Goindiagreen2 ай бұрын
மிக்க நன்றி நண்பரே..
@muthulingamk84902 ай бұрын
நல்ல ஆலோசனை
@Goindiagreen2 ай бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
@vichufoodvlogs2 ай бұрын
மாதாமாதம் முடி வெட்டுகின்றோம் ஆகையால் முடி முளைப்பதே குற்றம் என்பதாகாது. அதே போல்தான் மனிதன் புழங்காத நிலங்களை நிழலாக மூடி வறண்ட காற்றால் பாலைவனமாகாமல் கருவேலம் தமிழகத்தை காத்து வருகின்றது.இயற்கையை நமக்கு உதவுகின்றது,தவறானது தானாகவே அகற்றிவிடும் இயற்கை.
@Goindiagreen2 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...
@RajaHussain-p2uАй бұрын
நான் ஒரு விவசாயி சுமார் 6ஏக்கர் நிலத்தில் நெல் நடவு செய்துள்ளேன் நான் திருப்புவனம் அருகே உள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் உள்ளேன் திருப்புவனம் அருகே எந்த ஊரில் விவசாய நிலங்கள் மலிவான விலையில் உள்ளது
@GoindiagreenАй бұрын
அஞ்சூர் நாடு பகுதியில் உள்ளன.... நன்றி...
@raghunathanramanadoss35732 ай бұрын
Arumai Thambi
@Goindiagreen2 ай бұрын
மிக்க நன்றி... மகிழ்ச்சி...
@tric_kyhari2 ай бұрын
தமிழர் வேளாண்மை முறையில் வரப்பை மட்டுமே உயர்த்தி சீமை கருவேலத்தை முழுமையாக அழித்துவிடலாம் வாழ்க ஞானபிரகாசம் ஐயா🎉❤
@Goindiagreen2 ай бұрын
10 அடி உயரம் கரைகள் கொண்ட கண்மாய்க்குள் கூட இங்கு கருவேல மரங்கள் நன்றாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன... தங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே...
@kavitha.vkavitha41372 ай бұрын
தம்பி செம்மமமமமம யா நீ🎉வாழ்க
@Goindiagreen2 ай бұрын
மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு...
@MadhanbabuSubramanianАй бұрын
Land okay bro .... thanni vasadhi
@pasumaikaalam4818Ай бұрын
👍👌👍👍👍
@GoindiagreenАй бұрын
Thank you for your valuable comment brother
@ChinnalaguАй бұрын
திருப்பத்தூர் தாலுகாவில் உள்ளதா
@pkumar93852 ай бұрын
புரோ நானும் சத்தியமங்கலம்தான்
@Goindiagreen2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே.... வாழ்க வளமுடன்..
@sbalraj7057Ай бұрын
What is the Rate per acre in this area Thirubhuvanam ?
@GoindiagreenАй бұрын
Starts from 6l per acre... thank you...
@samsudeen13702 ай бұрын
இந்த நிலங்களில் மர பயிர் சாகுபடி செய்ய முடியுமா உதாரணமாக சந்தன மரம் மலைவேம்பு குமிழ் தேக்கு பழம் பயிர்களான கொய்யா சாத்துக்குடி
@Goindiagreen2 ай бұрын
கண்டிப்பாக செய்யலாம்... அதற்கான வடிவமைப்பு செய்தால் தாராளமாக செய்ய முடியும்... வரப்பு போன்ற அமைப்புகள் செய்து கொண்டு.. அதன் மீது மரங்களை நட முடியும்... நன்றி நண்பரே...