திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@SundaramurthySaroja-go3hsСағат бұрын
ஒருவர் எவ்வளவுதான் புகழ் வாய்ந்தவராக திறமைசாலியாக இருந்தாலும் அவர் பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக வெறுக்க படுவது தமிழ்நாட்டில் மட்டும்தான்
@sabarinathan1543 сағат бұрын
நல்லவர்களுக்கு தெய்வம் என்றும் துணை நிற்கும் . உண்மை நன்மை பயக்கும் . நன்மை நல் வழிகாட்டும் . நேர்மை நிலைத்து நிற்கும் . உண்மையான செய்தி உலகுக்கு நல் வழிகாட்டும் . வாழ்க வளமுடன்
@balasubramanian36644 сағат бұрын
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க பாரதம்
@narasimhansrinivasan11573 сағат бұрын
Why wishes.. she is creating separate narrative in tamilnadu to exclude Our Only Annamalai ji. Ex IPS..he is only one able leader in India beyond Modi and Advani
@mayilanramasamy50172 минут бұрын
தொடர்ந்து 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த நமது நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கும் நமது பிரதமர் திரு.மோடி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த். ❤❤❤❤❤❤
@ganapathyganapathy243829 минут бұрын
மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தாமரைவாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ellipise3 сағат бұрын
Tax Terrisiom 🎉🎉🎉🎉
@AlgilAhmoh3 сағат бұрын
தொடர்ந்து 8 ஆவது முறை யாக பட்ஜட் தாக்கல் செய்கிறார் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அமைச்சர் 😂
@sagayaroopan31122 сағат бұрын
Great salute to you Honorable Finance Minister Nirmala Sitaraman madam
@suresh19444 сағат бұрын
only increasing tax no benefit for tax payer, no action on CIBIL company, useless finance minister
@lksinternational3358Сағат бұрын
Good job man ❤❤❤❤
@nandhagopal96354 сағат бұрын
பாரதத் தாயின் தவப்புதல்வி வீரத் தமிழச்சி திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் பாரத் மாதா கி ஜெய்🙏🏼♥️🌹🌴
@v.r.chandrasekaran49364 сағат бұрын
வாழ்த்துக்கள்.
@GopiShankar-x7m3 сағат бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤❤
@aswinjoeblogs3 сағат бұрын
Worst FM forever
@asiansquadyt16 минут бұрын
ஆக நிர்மலா எட்டாவது முறயாய் நல்லா இங்கிலிஸ் போசி சாதன எழுதி தந்தத படிக்கிறது சோதனை
@jagadishsundar55584 сағат бұрын
Unfit
@kuppusamy.kkrishnamoorthy17394 сағат бұрын
மக்கள் கிட்ட இருந்து பணம் புடுங்குற பட்ஜெட் தான் இருக்கும்
@AlgilAhmoh2 сағат бұрын
@@kuppusamy.kkrishnamoorthy1739 பிச்ச & எச்ச
@venkatesan47844 сағат бұрын
ஒத்தவக்கார பட்ஜெட், வேலைவாய்ப்பு எங்கே???
@yogarajm18293 сағат бұрын
No use.....
@alwarjeyaram70083 сағат бұрын
சோதனை படைக்கிறார்.
@srinivasankamath7493Сағат бұрын
Vedhanai
@muralimanoj76414 сағат бұрын
Sathanai ila sothanai kevalamana finince minister
@dontworrybehappy532 сағат бұрын
தினமலர்ரு ஒரு அளவுக்கு மேல போயிட்டு இருக்க Thumbnail
@srinivasankamath7493Сағат бұрын
😅😊😊😊
@Knif1977-sf4vw4 сағат бұрын
இது சாதனையாடா?, சோதனை . what she has done for poor people and மிடில் class salaried people ? Nothing. Only for selling India to rich people
@chennaicooking80584 сағат бұрын
Paithiyakari thollancha podum
@Maathi_yosi_0074 сағат бұрын
இவங்களுக்கு வேற வேலையே இல்லையா எப்பவும் விலைவாசிய உயர்த்துவது மட்டும் தான் வேலை