அதிக உதிரப்போக்கிற்கு அருமருந்தாகும் வாழைப்பூ! Dr.M.S.UshaNandhini | PuthuyugamTV

  Рет қаралды 209,890

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

Пікірлер: 81
@manimegalaiv5142
@manimegalaiv5142 22 күн бұрын
ரொம்ப நன்றி அம்மா எனக்கு பயனுடையதாக இருந்து
@drsrinivasan9329
@drsrinivasan9329 Жыл бұрын
இந்த மருத்துவர் உண்மை யிலேயே மனசை சிதரவிடாமல் ஒழுங்காக படித்துள்ளார்
@Mahalakshmi-yb4gj
@Mahalakshmi-yb4gj 7 ай бұрын
Thank you Doctor kandippa try panni pakren
@lakshminarayananannaswamy7377
@lakshminarayananannaswamy7377 5 ай бұрын
நன்றிம்மா,....வாழைப்பூவை மருத்துவ ரீதியாக பயன்படுத்தக் கொடுத்த அறிவுரைக்கு மிக்க நன்றிம்மா.....❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க வளமுடன்.....❤❤❤❤❤❤
@suryaviji9678
@suryaviji9678 3 ай бұрын
Try pannuneengala😢
@asmathabassum7216
@asmathabassum7216 2 жыл бұрын
நன்றி உங்கள் ஆலோசனை அருமையாக சொன்னீர்கள்
@VasatharaniVasantharani-nk6lt
@VasatharaniVasantharani-nk6lt 10 ай бұрын
Rompa Nala purithunka rompa thynkis
@santhanamkavitha7880
@santhanamkavitha7880 Жыл бұрын
45 வயதிற்கு மேல் நிற்க வயது உதிரபோக்கு 15 நாட்கள் இருக்கிறது இது நிற்க வாழை பூ எத்தனை நாட்கள் எடுக்க வேண்டும் வாழை பூ எப்படி எடுக்க வேண்டும் வாழை பூ நடுவில் இருக்கும் தண்டை எடுத்து விட்டு வேக வைக்க வேண்டுமா எப்படி என்று சொல்லுங்கள்
@ranimary6027
@ranimary6027 Жыл бұрын
Wonderful explanation ma'am. Ma'am can you please tell us about how to reduce uterine fibroids naturally.
@ParimalaSankar-ib5mi
@ParimalaSankar-ib5mi 2 ай бұрын
ஆமா உண்மை தான். எங்க கீரை விக்குற அக்கா சொன்னாங்க. வாழைப்பூ சாப்பிட்ட ஒரு மணி நேரத்திலேயே உதிரப் போக்கு கட்டுப்பட்டது. ஆனா ஒரு வாழைப்பூவ அப்படியே சமச்சு சாப்பிடணும்
@jeevarani6844
@jeevarani6844 Ай бұрын
Thank you sis
@ParimalaSankar-ib5mi
@ParimalaSankar-ib5mi 11 күн бұрын
@@jeevarani6844 🥰
@PriyaPriya-o3w8s
@PriyaPriya-o3w8s 10 күн бұрын
Fulla stop aacha sister enaku 10 days aaguthu koraiyala sister 😢😢 please reply me mam
@ParimalaSankar-ib5mi
@ParimalaSankar-ib5mi 9 күн бұрын
@@PriyaPriya-o3w8s ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பூ வீதம் நான் மூணு நாள் சாப்டேன். Full ஆ நின்னு போச்சு. 40க்கு மேலன்னா Menopause ஆ கூட இருக்கலாம். ரொம்ப அவஸ்தையா இருந்தா Doctor அ Consult பண்றது உசிதம்.
@ParimalaSankar-ib5mi
@ParimalaSankar-ib5mi 9 күн бұрын
@@PriyaPriya-o3w8s இந்த மாதிரி பத்து நாள் இருக்குதேன்னு நான் Doctor CUnsult பண்ணேன், Scanல Bulky uterus ன்னு வந்தது. நிறைய பயமுறுத்துனாங்க. அப்போதான் அந்த கீரை விக்குற அக்கா சொன்னாங்க. 17.7 இருந்த uters, 7.5 அளவு வந்தது.. பயப்படாம இருங்க. எல்லாம் சரியாகிடும்🥰
@JayaLakshmi-kv4qs
@JayaLakshmi-kv4qs Жыл бұрын
Thank you doctor 💪💪💪
@siriparasuthakaran5390
@siriparasuthakaran5390 Жыл бұрын
எனக்கு மிகவும் பயனுடையதாக இருந்த து நன்றி
@suryaviji9678
@suryaviji9678 3 ай бұрын
Sister bleeding stop aacha
@erodemeharajrecipes5735
@erodemeharajrecipes5735 7 ай бұрын
மிகவும் நன்றி மா
@sumathibalaji3054
@sumathibalaji3054 2 ай бұрын
Thank you Doctor
@harivarshan9193
@harivarshan9193 Жыл бұрын
Super mam👍 very nice explanation..thank u so much mam🙏🏻
@murugesans8553
@murugesans8553 Жыл бұрын
வாழைப்பூ மருத்துவ பரிகாரம் நன்றி
@astymini4035
@astymini4035 Жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் ❤🌹🙏
@tohussain6642
@tohussain6642 Ай бұрын
Valthukal sagothari
@selvarani7077
@selvarani7077 8 ай бұрын
Thank u mam very nice explanation
@KanagaMahesh3223
@KanagaMahesh3223 6 ай бұрын
Plantain flower + seera water la kothika vachi kudikalama doctor
@RumaisSajahan
@RumaisSajahan 2 ай бұрын
100% true. Walaipoo excellent 👌.
@kuttystory7946
@kuttystory7946 4 ай бұрын
Madam, தினமும் இந்த வாழைப்பூ ஜூஸ் குடிக்கலாமா? Please reply பண்ணுங்க...
@KATHIRVELVAISHNAVI-nl2pw
@KATHIRVELVAISHNAVI-nl2pw 11 ай бұрын
Excellent explanation mam.
@meerasahib-gs2vi
@meerasahib-gs2vi Ай бұрын
Neenga pesrathu manasuku avlo nimatyiya irukku neenga neenda ayuloda irukka iraivandima dua seihiren
@sivasankarisivasankari6527
@sivasankarisivasankari6527 7 ай бұрын
Super 👌 mam tq
@amuthasaravanan5934
@amuthasaravanan5934 2 жыл бұрын
வாழைப்பூ எவ்வளவு நாளுக்கு எடுத்துக்கனும்
@lathalatha6287
@lathalatha6287 Жыл бұрын
21days
@achuma4533
@achuma4533 6 ай бұрын
Mam Na 1year ah chaya tables potta aprm antara injection potta ipo yanaku andha injection pottathula irundhu 1 month ah period poite iruku period nikka injection potta tablt potta innum nikkala enna pandrathu mam
@kanagatharu
@kanagatharu 5 ай бұрын
Hlo madam,unga problem solve acha?
@leelakanagu9239
@leelakanagu9239 2 жыл бұрын
Super mam 🙏🙏🙏
@positivewaves9305
@positivewaves9305 2 ай бұрын
Thank you
@rasheedahaneef2385
@rasheedahaneef2385 Жыл бұрын
Super mam thank you mam really 👍
@gayatri6857
@gayatri6857 9 ай бұрын
Really Nice mam 😀
@ammuthiru6173
@ammuthiru6173 Жыл бұрын
வாழை பூவை சுத்தம் செய்ய வேண்டுமா
@karuppusamy6819
@karuppusamy6819 8 ай бұрын
Mam I am pregnent shall I eat vallaipoo. Pls tell me mam
@sasikalavijayaragavan5959
@sasikalavijayaragavan5959 Жыл бұрын
எந்த நேரத்தில் இதை சாப்பிட வேண்டும்
@feelthebeatvevo7070
@feelthebeatvevo7070 Жыл бұрын
எனக்கு வயது 42 எனக்கு சீரான முறையில் வருவது இல்லை ஒரு மாதம் கொஞ்சமாகவும் ஒரு மாதம் அதிகமாகவும் மாறி மாறி மாதம் முழுவதும் வருகிறது
@DeepaVivek-fq8ny
@DeepaVivek-fq8ny 5 ай бұрын
Thanku mam
@feelthebeatvevo7070
@feelthebeatvevo7070 Жыл бұрын
இந்த வாழைப் பூவை எவ்வளவு நாள் எடுத்துக் கொள்ளணும்
@LathaRemy
@LathaRemy 2 жыл бұрын
Thank u dr
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
Thanks doctor
@amuthasaravanan5934
@amuthasaravanan5934 2 жыл бұрын
Super explanatiion mam thank you
@THENMOZHIV.THENMOZHI-ho8mh
@THENMOZHIV.THENMOZHI-ho8mh 6 ай бұрын
Super mam👍🫰
@beaulahjebastin-zw6dj
@beaulahjebastin-zw6dj Жыл бұрын
Yeppo kudikanum....yevlo nala yeduthu kola vendum.... sollavea illai
@kupeerkasi2281
@kupeerkasi2281 2 ай бұрын
Unmai
@deepasankar9063
@deepasankar9063 2 жыл бұрын
சூப்பர் mam
@yarooruvan6042
@yarooruvan6042 Жыл бұрын
மேடம் நான் 2 மாதம் கர்ப்பமாக இருந்தேன் இப்போ கலைந்து விட்டது ஆனால் 15 நாட்களாக அதிகமாக bleeding ஆகுது மேடம் என்க்கு இடுப்பு வயிறு வலி அதிக அளவு இருக்கு மேடம் நான் என்ன செய்ய வேண்டும்
@RabilaB
@RabilaB 2 ай бұрын
Akka oru thadava enakum ipdithan abort agi 15days piriyed stop agama irunthu 15days ku piragu Muthugu vali udambu vali elamei over vali heavy piriyed vanthu Nan thala suthi kila vilunthu apuram hospital kootitu ponaga Anga pona piragu dockter check panitu sonaga abort ana muttai seriya velIya varama ulla irukunu sonagal apuram dnc Pani velIya eduthangal so pls go to doctor
@PratheshaMalar
@PratheshaMalar 4 ай бұрын
It's ture mam
@menakam6035
@menakam6035 Жыл бұрын
How many days kudikanu sis
@sridevinatesamurthi
@sridevinatesamurthi 3 ай бұрын
வெறும் வயிற்றில் அத்திப்பழம் ஜூஸ் குடிக்கும்
@kabirithu353
@kabirithu353 2 жыл бұрын
Thanks mam
@kohiladev3517
@kohiladev3517 5 ай бұрын
Early pregnancy valaipoo sapda kodatha abort ayruma
@geethasadagoppan3074
@geethasadagoppan3074 Жыл бұрын
En age 49narmal மாதவிடாய் தொடர்ச்சி யாக இருந்து கொண்டு இருக்கு அதிகமகா இல்ல நான் என்ன செய்வது
@gayatri6857
@gayatri6857 9 ай бұрын
❤❤❤😊
@joshvipapa4975
@joshvipapa4975 Жыл бұрын
Mam naa 5 nala thalaki uthittu iruken epdi stop panrathu
@jayanthip871
@jayanthip871 5 ай бұрын
🙏🙏🙏🙏
@pradeepkumarnandhinipradee7819
@pradeepkumarnandhinipradee7819 2 жыл бұрын
Hii mam enaku delivery Augie 33 days achuu periods eppo heviyaa iruku 3 days ahh eruku Enna pandrathu mam pls sollunga
@maheshmuthukalai7101
@maheshmuthukalai7101 Жыл бұрын
Enakum
@VigneshVignesh-e7w
@VigneshVignesh-e7w 4 ай бұрын
Enaku delivery aggi 67nall aguthu anna inum bleeding nikala enna panuvathu
@PavithraMohan-m3h
@PavithraMohan-m3h 21 күн бұрын
Sis aprm eppo ninuchi sis
@vijigeethatamil
@vijigeethatamil Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@GowsalyaKalidoss
@GowsalyaKalidoss 11 ай бұрын
வணக்கமா எனக்கு வந்து பிலீடிங் வந்து அதாவது 4 5 நாள் தான் ஒரு நாளைக்கு மினிமம் வந்து மூணு இல்லனா நாலு அந்த மாதிரி தான் பேட் மாத்துவேன் ஆனா வந்து எனக்கு அந்த ரத்தம் உறைந்த ஒரு மாதிரி இருக்கும்ல அந்த மாதிரி எனக்கு இரண்டாவது நாளிலிருந்து அஞ்சாவது நாள் வரைக்கும் எனக்கு அந்த மாதிரி கட்டி கட்டியா உதிரப்போக்கு வருது அது வந்து மாசம் ஆனா அதே தேதியில் தான் வருது டேட் ஒன்னு தள்ளி போகல கரெக்டா 28 நாள்னா 28 நாள் இல்ல 32 நாளுக்குள்ள வந்துருது. இருந்தாலும் எனக்கு அந்த கட்டி கட்டியா அந்த அந்த இது மட்டும் ஸ்டாப் ஆக மாட்டேங்குது அது என்ன காரணம் அப்படிங்கறது தெரியல எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது ஆனா குழந்தை கிடையாது ஆனால் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் தான் எனக்கு இந்த மாதிரி வருது அதுக்கான காரணம் என்னம்மா
@ArudraSahi-kt6nc
@ArudraSahi-kt6nc 11 ай бұрын
😢enakku 1.5 month pohuthu doctor
@gayathrivivekan
@gayathrivivekan 8 ай бұрын
married ah sis unga age yenna?
@deepasankar9063
@deepasankar9063 Жыл бұрын
Waste onum katkametiku
@Ras_ran31
@Ras_ran31 Жыл бұрын
🤣
@UshaM-h6r
@UshaM-h6r Жыл бұрын
Thanks for your information mam
@sadickchennai1497
@sadickchennai1497 2 жыл бұрын
Thank you Doctor
@vasanthil5144
@vasanthil5144 2 жыл бұрын
Thank u mam
@MuruganMurugan-t6z4z
@MuruganMurugan-t6z4z 5 ай бұрын
Tq mam
@amuthaamutha2624
@amuthaamutha2624 2 жыл бұрын
Super mam
@lathalatha6287
@lathalatha6287 Жыл бұрын
Tk u mam
@vijayaranilogajanani8501
@vijayaranilogajanani8501 2 ай бұрын
Thank you doctor
@ssygamer4810
@ssygamer4810 Жыл бұрын
Super
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 14 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 10 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН