கணவன் மனைவிக்கிடையில் சந்தேகம் என்று ஒன்று வராத வண்ணம் இருவரும் நம்பிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.. அல்லாஹ்வை சாட்சியாக்கி இணையும் உறவு.. அந்த உறவில் எப்போதும் உண்மையைப் பேண வேண்டும்..
@maharajapharmacy4 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
@zafalike26084 жыл бұрын
ஹஸ்ரத். இப்ப எல்லாம் வெளி படைய பேசுறதும் தப்பா தான் முடிது. அதுதான் சில பெண்கள் ஏதும் சொல்லாம மனசுக்குள்ள மூடி வைச்சி இருக்கோம்
@hasn_1234 жыл бұрын
பேசணும் பேசினால்தான் முடிவு வரும்
@Chosen_muslimmah4 жыл бұрын
Ahma correct
@hasn_1234 жыл бұрын
@@Chosen_muslimmah அபிடியா ???
@yakubali88844 жыл бұрын
Moodi vekiradhu kooda thapu illa solla koodatha edathula sollidaadhinga
@hamzamoulana78644 жыл бұрын
Solra mathiri alaha mappula cool aa irikkira time LA sollunga