அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹூ ... இந்த துஆவை தமிழில் எழுதி அனுப்பவும்.
@வடகரை.தோப்புத்துறை15 күн бұрын
ஹஜ்ரத் நீங்க எங்கே ஒதி முடிசிங்க தலையில் தொப்பி இல்லை தொப்பி பொட்டால் நல்லா இருக்கும்
@najeebashahulhameed874315 күн бұрын
தொப்பி பர்ளு இல்ல
@m.nasarm.nasarali586615 күн бұрын
சுன்னத் இல்லனா அல்லாஹ் ஏ ற் று டுக்கொல்வான
@ProPLAYER-ey3uf15 күн бұрын
பல சமயங்களில் தொப்பியுடன் இருப்பார் .,,.தாடி தான் ஒரு ஆணுக்கு முக்கியம் தவிர தொப்பி முக்கியம் இல்லை அது அவரவர் விருப்பம் தொப்பி இல்லாமல் பள்ளியில் தொழக் கூடாது என்று நிபந்தனை விதிக்கும் பள்ளியின் நிர்வாகிகள் கூட தாடி வைப்பதில்லை தாடி இல்லாமல் மௌத் ஆகிவிட்ட ஆண்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் தூதர் சிபாரிசு செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்கள் ஆனால் தொப்பியை பற்றி எங்கும் இப்படி கூறவில்லை