It's true sir அனுபவிக்கிறேன்.... சொல்ல வார்த்தை இல்லை 😢
@asodakrishnan8110Күн бұрын
Valuable information thanks ❤ very well explained yes you bring out the truth thanks a lot frm Penang Malaysia
@baskard5260Күн бұрын
மிக அருமையான பதிவு நன்றி சார்
@BHARATMISSION-2035Күн бұрын
குருவே சரணம் 🙏 நீங்கள் சொல்வது உண்மை எனக்கு விருச்சிகத்தில் சனி செவ்வாய் மகரத்தில் புதன் சுக்கிரன்.38 வயது திருமணம் இல்லை வாழ்க்கையே போராட்டம் வாழ்வது விட சாவதே மேல்
@RanjaniShanmugam-f2mКүн бұрын
Nantri nantri nantri sir, 🙏🙏🙏
@mahadevansubramanianКүн бұрын
சூபர் சார். புதிய புரிதல்
@murugesanp3643Күн бұрын
ஓம் நமசிவாயம்
@gkben1412Күн бұрын
சனி நட்சத்திரத்தில் செவ்வாய் இருந்தால் பொருந்துமா சார் இந்த பலன்
@sugulucky6140Күн бұрын
Jadhagam pakanum epdi contact panuvathu en kanavar birth time date thrila pls 🙏
நான் மேஷம் பரணி.... என்னோட ரெண்டு பெண்பிள்ளைகளும் கும்பம் பூரட்டாதி ..... புருஷன் கடகம் பூசம்.... ஒவ்வொரு செகண்ட்டும், நிமிஷமில்ல செகண்ட்.... கூனிக்குறுகி செத்திட்டிருக்கேன்.... 54 வருஷமா இதே அனுபவம்..... எல்லாருக்கும் என்னுடைய உழைப்பு மட்டும்தான் வேண்டும்.... உறிஞ்சி சக்கையாக்கி தூக்கியெறிந்து விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் சுகமாக வாழ்கிறார்கள்.... பல்லைக்கடித்து வாழ்ந்து முடித்து விட நினைத்தாலும் கடந்த சில வாரங்களாக தற்கொலை எண்ணம் விடாமல் துரத்துகிறது.... என்னோட ஜென்ம மாசத்திலயே ஏழரை வேறு தொடங்குகிறது..... ஆனாலும் இது ரொம்ப, ரொம்ப அநியாயம்.... வாழ்க்கையில் ரத்த உறவுகளாலும், பந்த உறவுகளாலும் பொறாமையால், அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருப்பது.... பிழைத்திருந்தால், பார்க்கலாம்...😖😖😖😣😣😫😫
@gkben1412Күн бұрын
@@krishnakumaripalayil கடவுள் உங்களை ஆசீர்வதித்தார்
@krishnakumaripalayilКүн бұрын
@@gkben1412 இப்படி கொடூரமாக ஆசீர்வதித்திருக்க வேண்டாம்.... வைராக்யத்தால் மட்டுமே இவ்வளவு நாள் வாழ்ந்தேன்.... இப்போ சில மாதங்களாக முடியல..... ஓடவும் முடியாம, சாகவும் முடியாம ......🙏😖😖😣😣
@Shankarks24Күн бұрын
Please don't lose your confidence. In this world no one is living without a problem. Everyone has ups and downs. Worship God.
@gkben1412Күн бұрын
@@krishnakumaripalayil நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை விடாதீர்கள் மேடம் . நீங்கள் பிறவி இல்லா பெருவாழ்வு அடேய இறைவனை எனது பிரார்த்திக்கிறேன் 🙏
@krishnakumaripalayilКүн бұрын
@@Shankarks24 இது வேறங்க.... யார்ட்டயாவது சொல்லி அழுது, மனபாரத்தை குறைக்கணும்ல..... ஊம கனவு கண்ட மாதிரி.... சொல்லி அழக்கூட முடியாது.... அவ்வளவு அவமானம்..... அதுதான் முகம் தெரியாத இங்க வந்து புலம்பிட்டிருக்கேன்.... நன்றி... உங்கள் நல்ல வார்த்தைக்கு.... கடவுள கும்பிடறதெல்லாம் விட்டு வருஷங்களாச்சுங்க...🙏😖