அதிமுக சிதறுமா ? திமுக சிதறுமா ? 6 மாதம் கெடு ! |அமைச்சர் ராஜகண்ணப்பனும் 410 கோடி சொத்தும் ?

  Рет қаралды 18,183

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

Пікірлер: 71
@kumarp7440
@kumarp7440 13 сағат бұрын
கேள்விகளும் தங்களது தெளிவான பதில்களும் அருமை ராவணாவுக்கு வாழ்த்துக்கள்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Күн бұрын
இருவருக்கும் வாழ்த்துகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 6 сағат бұрын
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹 வாழ்த்துகள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rayanschiro
@rayanschiro 23 сағат бұрын
பெரியார் மணியம்மை கல்லூரி திகழும் இடத்துக்கும் இதே கதை உள்ளது.. அது உண்மையும்
@sivamaniv7481
@sivamaniv7481 14 сағат бұрын
அண்ணா 25 வருடங்களுக்கு முன்பதாக கிண்டி நேரு சிலைக்கு எதிராக அந்த பக்கம் டீக்கடை ஹோட்டலில் இருந்தது அங்கிருந்து அந்த செந்தாமஸ் மவுண்ட் மழையைப் பார்த்தால் அந்த கோவில் மட்டும் தான் தெரியும் மத்த இடமெல்லாம் பச்சை பச்சை நிறம் இருக்கும் அந்தக் கோவிலுக்கு போக அருமையான வாசல் இருந்தது அதன் வழியாக சென்று நாங்கள் பின்புறமாக அமர்ந்து விமானங்கள் ஏறி இறங்குவதை அழகாக ரசிப்போம் அது ஒரு நாட்கள் இப்பொழுது சென்னைக்கு போகும்பொழுது பார்க்கிறேன் அந்த மலையே தெரியாத அளவுக்கு சுத்தமாக எல்லாத்தையும் மறைத்து வேலி போட்டு யார் யாரோ என்னென்னவோ கட்டி வைத்திருக்கிறார்கள் நான் மிகவும் வேதனடைந்தேன். இயற்கையாக எவ்வளவு அழகாக இருந்தது இப்போ மறுமை மர்ம புகையைப் போல் அதை மாற்றி வைத்து இருக்கிறார்கள்
@inthukumar7196
@inthukumar7196 Күн бұрын
Vaalthukkal anna and thambi
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 8 сағат бұрын
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 9 сағат бұрын
Good question
@ஒடவைதமிழன்
@ஒடவைதமிழன் Күн бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@tamilutopia690
@tamilutopia690 23 сағат бұрын
❤❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
@richardfrancis7254
@richardfrancis7254 4 сағат бұрын
Superb ayya super
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 9 сағат бұрын
Good
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 9 сағат бұрын
Hearing the news taking back the pond ,water storage areas is good.
@arulappumarisal166
@arulappumarisal166 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👏👏👏👌👌👌👌
@naturelover1988
@naturelover1988 22 сағат бұрын
2013 ஆம் ஆண்டு ஶ்ரீ பெரும்புதூர் பகுதியில் எங்களது கட்டுமான நிறுவனத்தின் மூலமாக அன்னை மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வந்தது. அங்கு ஒரு வேலையாக சென்றபோது நான் கண்டது. அந்த கல்லூரி கட்டப்பட்டு வந்த இடமும், ஏற்கெனவே இருந்த பொறியியல் கல்லூரி இருந்த இடமும் நீர்நிலை இருந்துள்ள இடம். எம் ஜி ஆர் அவர்களால் கட்சிக்காரருக்கு வழங்கப்பட்டது என்று தெரிய வந்தது. மேலும், மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்குவதற்காக, அங்கு செயல்பட்டு வந்த மாணவர் விடுதியில் மருத்துவமனை போல ஏற்பாடு செய்து, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களை அங்கு நோயாளிகள் போல அனுமதித்து, வெளி கல்லூரிகளில் பணியாற்றிய ஆசிரியர்களை அங்கு பணியாற்றுவது போல மாற்றி தான் கல்லூரிக்கு அனுமதி பெற்றார்கள்.
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 5 сағат бұрын
பதவுத்துறைமட்டும்தான் ஒங்களுக்குத்தெரியுதா? நீர் நிலைகளைக்காக்கும்பொறுப்பு நிலவியல் பதிவேடுகளைத் தயாரித்து பாதுகாக்கும் பொறுப்பு எந்தத்தறைகளிடம் உள்ளன? அந்தத்தறைகள் கொடுக்கின்ற அடிப்படை த்தகவல்களின்பேரில்தான் பதிவுப் பணிகள் நடைபெறுகின்றன. மடை மாற்றம் செய்யவேண்டாம்..
@SethuramalingamVadivel-hq1og
@SethuramalingamVadivel-hq1og 7 сағат бұрын
வணக்கம் உயிரை கொடுத்து தகவலைசேகரிக்கிரீர்கள் கூறுகிரீர்கள் ஆனால் ஒருசிலதமிழக மக்கள் செவிடன்காதுல ஊதின சங்குபோல உள்ளனர் ராம ஆண்டா என்ன ராவனன் ஆண்டா என்னன்னு இருக்கிராங்க தேனை இழைக்கிரவன் நக்கிதான்பார்பானாம் முட்டாபசங்கசொல்ராங்க கேட்டா வெளியபோனாகூலி வீட்டில்இருந்தா வயிருகாலின்னுசொல்ராங்க இவங்களுக்கும்ஓட்டுரிமை துட்டுக்கு ஓட்டு எப்பதான்மாறுவாங்களோ கடவுளுக்கேவெளிச்சம் நன்று
@abcsaravanan
@abcsaravanan 13 сағат бұрын
🎉🎉🎉
@RanjithKumar-m1m
@RanjithKumar-m1m Күн бұрын
🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 4 сағат бұрын
வேடிக்கைதான் போங்க! நம் ஊர் அரசியலலக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம்? 😅😅
@mukuthiamman2114
@mukuthiamman2114 Күн бұрын
சிறப்பு,,,,,,,,
@govindhasamyk9254
@govindhasamyk9254 6 сағат бұрын
எனக்😅கென்னவோ சின்னவர் கோபத்துக்கு ஐயா ஏகலையன் அகப்படுவாரோ என அஞ்சுகிறேன்
@kathiresanlakshmi-n8c
@kathiresanlakshmi-n8c 22 сағат бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏💪💪💪💪💪 NTK
@govindhasamyk9254
@govindhasamyk9254 5 сағат бұрын
ராகவனுக்கும் ஒரு நாள் சின்னவரிடம் பட்டவிசேகம் உண்டு
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 22 сағат бұрын
தாய்மண் பத்திரிகை அவம்பொருளை எடுத்து அவனையே சம்பவமா அண்ணா?
@krishnarajulug5725
@krishnarajulug5725 15 сағат бұрын
விஜய் அரசியல் திராவிட சாயல் வெளிப்படுகிறது புனை பெயர்களை தவிருங்கள்.ஆடம்பரம் தவிருங்கள்.
@balamurugan-df9mi
@balamurugan-df9mi 15 сағат бұрын
அரப்பஓர் இயக்கம் நீதிமன்றம் சொன்ன தீர்ப்பின் அடிப்படையில் ஏன் கேள்வி எழுப்புவது இல்லை
@TamizharAatchi
@TamizharAatchi 7 сағат бұрын
ஐயா ஏகலைவன் சொன்னதை வைத்து உத்தம யோக்கிய சிகாமனிகள் உருட்டிக் கொண்டிருக்க,இந்த உருட்டை வைத்தெல்லாம் என்னை ஒன்னும் செய்யமுடியாதுடா, என்பதை சொல்லாமல் சொல்லி 25 லட்சத்தை ஐயாவே கேலி செய்வது உத்தம சிகமானிகளுக்கு நவதுவாரங்களிலும் மிளகாயை கிள்ளி வைத்தது போல் இருக்கும்😂🤣
@loganathan.k4785
@loganathan.k4785 23 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 9 сағат бұрын
Actually the way of jumping from one party to other party is doesnt looks good. As our Mr. Egalaivan said.
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 7 сағат бұрын
Rettari escape sir
@savemothers4254
@savemothers4254 19 сағат бұрын
😙
@satzkb1927
@satzkb1927 5 сағат бұрын
ஏறி kuppaianathu then வள்ளுவர் kottam
@lathikajaikumar6689
@lathikajaikumar6689 22 сағат бұрын
There is a separation in between Dmk party, Admk party, bjp as well as in Nam Thamizhar party
@sarojakrieg4780
@sarojakrieg4780 Күн бұрын
Bjp won't do anything like usual. Stalin don't need to worry.
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 23 сағат бұрын
செல்லப்பங்காளிகள்.
@krishnarajulug5725
@krishnarajulug5725 15 сағат бұрын
ராஜ கண்ணப்பன் செந்தில் பாலாஜி பொன்முடி சேகர்பாபு ரகுபதி, எ.வ. வேலு மூர்த்தி,போன்றவர்கள் அடிக்கும் கொள்ளைகள் பற்றி.பகிரங்கப்படுத்த வேண்டும்
@ethirajanmurugesan8024
@ethirajanmurugesan8024 14 сағат бұрын
Ivargal ellam thiyagi gal
@lathikajaikumar6689
@lathikajaikumar6689 22 сағат бұрын
Already Red pix taken interview of Arapor Jayaraman and
@panneerselvammuthu628
@panneerselvammuthu628 13 сағат бұрын
Hello 9:22
@sarojakrieg4780
@sarojakrieg4780 Күн бұрын
Dmk nearly swallow whole tn from tamils. Thank god we got seeman ntk otherwise tn will be gone. This amk dmk swallowing tn slowly. Dravidian land got lost like artipati like in citizens movie or like vadivelu the well joke.
@jayaramanramanujam4202
@jayaramanramanujam4202 23 сағат бұрын
ஏகலவன் பொய் சொல்லி வருகிறார் சட்டம் பற்றி கேள்விக்கு பதில் இல்லையே ஏன்
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly Күн бұрын
ஐயா கவலைப்படாதீங்க எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்தவுடன் யார் யார் அரசு நிலங்களை கையகப்படுத்தினார்கலோ அவர்கள் அனைவரையும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் முதலில் கலைஞர் குடும்பத்தில் உள்ள😮 அனைத்து சொத்துக்களையும் அரசுடமைஆக்கப்படவேண்டும்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Күн бұрын
பங்காளிகள். ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.
@சென்
@சென் Күн бұрын
எங்கே கனவில் தானா இருக்கீங்க?
@stanisjessy38
@stanisjessy38 Күн бұрын
பொள்ளாச்சி பாலியல் தொடர்பான விடயத்தில் சம்மந்தப்பட்ட யோக்கியர்கள் எடப்பாடி பழனிச்சாமி கூடவே தான் இருக்கிறார்கள் இன்னும் நிறைய இருக்கிறது
@tamilutopia690
@tamilutopia690 23 сағат бұрын
​@@சென்❤ துலுக்க அரசியல் மற்றும் தெலுங்கு அரசியல் சிறந்தது எது, எது அதிக ஓட்டை பெற்று தரும்❤
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,5 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,5 МЛН