அதிமுக ஓட்டுக்களை வாங்குமா பாமக? | பொறுப்பா பேசுவோம்| Aadhan News

  Рет қаралды 39,461

Aadhan News

Aadhan News

Күн бұрын

Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
அதிமுக ஓட்டுக்களை வாங்குமா பாமக? | பொறுப்பா பேசுவோம்| Aadhan News
#vikravandielection #aadhannews #Dmk #PoruppaPesuvom #Narendramodi #PoruppaPesuvomLatest #PoruppaPesuvomDebate #VJSavitha #VjVinothKirshnamoorthy #DMK #ANNAMALAI #DMK #MKSTALIN
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhaneducation
Instagram: / aadhaneducation
Website : www.Hixic.com/ta

Пікірлер: 129
@krishnamoorthyr3020
@krishnamoorthyr3020 3 ай бұрын
பாமக கண்ணும் கருத்துமாக செயல் படவேண்டும்.
@S.Ksakthibala
@S.Ksakthibala 3 ай бұрын
Ntk ❤
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 3 ай бұрын
Velga.N.T.K
@elangovans3485
@elangovans3485 3 ай бұрын
தமிழ் நாட்டை குட்டி சுவராக்கியது சசிகலா
@gsbstatus150
@gsbstatus150 3 ай бұрын
பாமக வெற்றிபெறும் நிச்சயம்💙💛❤️
@palani109
@palani109 3 ай бұрын
பாமாகா பிஜேபி கூட்டனி சூப்பர் 👍👍👍👍👍
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 3 ай бұрын
108 ஆம்புலன்ஸ் போதும் மக்களுக்கான கட்சி பாமக என்று.
@babykrishnanbabykrishnan1488
@babykrishnanbabykrishnan1488 3 ай бұрын
மாம்பழம் உறுதி வெற்றி பொய் மூட்டை திமுக
@ayyapan1238
@ayyapan1238 3 ай бұрын
வாழும் தெய்வம் அய்யா
@baskarang3161
@baskarang3161 3 ай бұрын
அனைத்துக் கட்சி வன்னியர்களும் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்!!
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 3 ай бұрын
அது எப்படி அப்படி என்றால் அவர்கள் சேர்ந்து இருக்கும் கட்சிக்கு துரோகம் ஆகாதா?
@saravananr2843
@saravananr2843 3 ай бұрын
திமுக.பணம்கொடுக்கமல்.நிற்கசொல்லுங்கள்😂😂😂
@kesavanc4372
@kesavanc4372 3 ай бұрын
பா ம க நிச்சயம் வெல்லும்
@g.purushothamang.purushoth3152
@g.purushothamang.purushoth3152 3 ай бұрын
🎉 திரு. வினோத் அவர்களின் இந்த கானொலி - 100- க்கு 200 மடங்கு உண்மை யதார்த்தம் சிறப்பு 🎉
@pazhanivelk5039
@pazhanivelk5039 3 ай бұрын
பாமக பெரும் வக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்
@rajeswaribaskar4186
@rajeswaribaskar4186 3 ай бұрын
விக்கிரவாண்டி மக்களே. பமகாற்க்குஒட்டு. போடுங்கள் விடிவு பிறக்கும்❤
@gunalanguna4603
@gunalanguna4603 3 ай бұрын
செத்தாலும் அதிமுக கரன் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டான்
@subidevi6300
@subidevi6300 3 ай бұрын
அதுஉண்மைஎன்றால்தருமபுரியில் அன்புமணி வெற்றி பெற்று இருப்பார் 2019ல்
@saravananr2843
@saravananr2843 3 ай бұрын
பாமக.அமோக.வெற்றிபெரவேண்டும்
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 3 ай бұрын
இதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலையும் புரக்கணித்தால் நல்லது......
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 3 ай бұрын
பாமக வெற்றி பெரும். அதிமுகவின் முடிவு விக்கிரவாண்டி மக்களுக்கு நல்லது.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 3 ай бұрын
பா.ம.க.வெற்றி உறுதி
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 3 ай бұрын
DMK has already bought all ADMK votes😊
@asokannatarajan8676
@asokannatarajan8676 3 ай бұрын
எதார்த்தத்தை பேசனும். குறைந்தது 60000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்.
@ravichandran.761
@ravichandran.761 3 ай бұрын
திமுக வெற்றி உறுதி
@thamilhumanity324
@thamilhumanity324 3 ай бұрын
​@asokannataraj an8676 yes thiruttu diravidas dmk give money and osi sarayam
@anbupownu1449
@anbupownu1449 3 ай бұрын
@@thamilhumanity324 I can fff
@MEDIEVAL_KNIGHT007
@MEDIEVAL_KNIGHT007 3 ай бұрын
VANNIYANDA ❤ PMK🎉 🔥🔥🔥🔥🔥🔥🔥
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 3 ай бұрын
ஏழைகளின் எழுச்சி தலைவன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🚩🚩🚩🚩🚩🌹🤘🤘🤘🤘🌹🇮🇳🇮🇳
@chinnasamygsamy4669
@chinnasamygsamy4669 3 ай бұрын
பாமக வெற்றி பெற்ம். நிச்சயம்,🥭🥭🥭🥭🥭
@AdhiAstrology
@AdhiAstrology 3 ай бұрын
PMK Will win in the leading of 10000 votes
@mathialagans2851
@mathialagans2851 3 ай бұрын
Pmk win
@francisselvaraj1877
@francisselvaraj1877 3 ай бұрын
தமிழ ஊடகங்கள் ஆளும் அரசை எதிர்ப்பதில்🙉🙊🙈
@krishnamoorthyr3020
@krishnamoorthyr3020 3 ай бұрын
Gas 500 petrol 75 Diesel 50 எப்படி எல்லாம் ஏமாற்றும் செயல்
@UhayasankarSankar-bz2en
@UhayasankarSankar-bz2en 3 ай бұрын
🇷🇴🇷🇴🇷🇴🇷🇴பாமக
@ParasuramanA-lt3bk
@ParasuramanA-lt3bk 3 ай бұрын
Yes brother. PMK victory true in vikravandi bieclection.
@muralipalani1299
@muralipalani1299 3 ай бұрын
விக்கிரவாண்டி மக்கள் பணத்துக்கு அடிமையாக மாட்டார்கள்
@ParasuramanA-lt3bk
@ParasuramanA-lt3bk 3 ай бұрын
ADMK via right. But ADMK vote transferred PMK 70 percentage., 30 percent other person transferred. So today situation victory chance PMK.
@gandhitks3221
@gandhitks3221 3 ай бұрын
தமிழக மக்கள் நலமுடன் வாழ பாமக வாக்களிப்பார்கள் என்பது நம்பிக்கை 🎉
@KarmegamYadav-India
@KarmegamYadav-India 3 ай бұрын
எனது குடும்ப ஓட்டு இதுவரை அதிமுக கூட்டணி... இனிமேல் பாஜக கூட்டணி.....
@gurusenthilkumar3100
@gurusenthilkumar3100 2 ай бұрын
பாமக வெற்றி உருதி
@velayudams888
@velayudams888 3 ай бұрын
PMK win confirm
@DuraiM-js4ic
@DuraiM-js4ic 3 ай бұрын
ஆய்...யார்.இந்தமக்களைநம்பி...யா.....இவர்ககளுக்கு...அறிவு....இல்லை........இந்த.இடைதேர்தல்................பணத்துக்கு....குவாட்டர்...க்கு...ஓட்டு....பேடுவானுக....பாருங்கள்..........இது...உண்மை
@abcabc-lb3dl
@abcabc-lb3dl 3 ай бұрын
Pmk 🇷🇴 win
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 3 ай бұрын
வெற்றி பெறுமோ இல்லையோ மாம்பழ சின்னத்தை தக்க வைக்க வேண்டும்.அதற்கு மறை முக ஆதரவு தான் அதிமுக வுடையது.
@Kavitha-ui2ur
@Kavitha-ui2ur 3 ай бұрын
Do you know the past history. Till now DMK didn't contest elections without alliance from 1957.
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 3 ай бұрын
@@Kavitha-ui2ur Yes but it has been leadership still now.
@vetrvels4862
@vetrvels4862 3 ай бұрын
ப ம க வெல்லும் ஆனால் அண்ணாமலை விட மாட்டார் 😂😂😂
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 3 ай бұрын
DMK and admk same
@subidevi6300
@subidevi6300 3 ай бұрын
அதிமுக ஓட்டர்கள் பாமகவை ஆதரித்து பாமகவை இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்து விட்டால் கண்டிப்பாக 2026 ல் அதிமுக பாமக கூட்டணி வெற்றி பெறும்
@sasikumar-hi6li
@sasikumar-hi6li 3 ай бұрын
Your interview is neutral. Please avoid DMK broker Madhesh from your adhan channel
@premkumarraman2215
@premkumarraman2215 3 ай бұрын
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️ Super leader Annamalai , Future CM AND PM 💪💪💪💪✌️✌️✌️
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 3 ай бұрын
அமெரிக்க ஜனாதிபதியை விட்டு விட்டீங்க 😅😅😅😅😅😅
@agnisimizh212
@agnisimizh212 3 ай бұрын
Rendu postingum avare vagipara😅
@PoulMoses-oe9mu
@PoulMoses-oe9mu 3 ай бұрын
தேர்தலில் மாறுதல் தேவை
@BaluM-x8c
@BaluM-x8c 3 ай бұрын
👏👏👏
@preethyboban9035
@preethyboban9035 3 ай бұрын
Super vinodh 👏👏👏
@ramanraman6048
@ramanraman6048 3 ай бұрын
IN spite giving detail that BJP has not secured 11% vote you are giving the same statistics which means do you mean to say DMK secured 32% on its own. Every body speaks sarcastic about ADMK but they admk votes is it not ridiculius.
@mohanasundarama3940
@mohanasundarama3940 3 ай бұрын
2009 Admk voters where
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 3 ай бұрын
Next Tamil Nadu CM Annamalai
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 3 ай бұрын
டிடிவி தேர்தலில் வெற்றி பெற்றதை‌ கணக்கில் கொள்ள கூடாது.
@jayraj6548
@jayraj6548 3 ай бұрын
👌👍👏
@sowmithra1000
@sowmithra1000 3 ай бұрын
Lady is just gossip mongering and she disturbs the flow
@danrajabad2104
@danrajabad2104 3 ай бұрын
Winpmk
@indian6608
@indian6608 3 ай бұрын
A super initiative for your channel. Always Vinoth sir good
@muthukumar-uf7jm
@muthukumar-uf7jm 3 ай бұрын
Tamil people support vote pmk ..dmk government la koolai ,kancha ,habbin,drugs,manal ,malai ,sarakku ithu than government oda record in tamilnadu
@SambandhamA-qv6mw
@SambandhamA-qv6mw 3 ай бұрын
JONSAN.palam.aluginal.vithai.mulaikkum
@venkataramananr1872
@venkataramananr1872 3 ай бұрын
3 team nikkanum. Atharkku than Mr P C solkirar. Tension illamay easy aga win Pannalam. Eppo kastapadanum win panna.
@Settu66
@Settu66 3 ай бұрын
PMK 🎉🎉🎉
@RJagadees
@RJagadees 3 ай бұрын
PMK,ADMK ,AMMK and BJP should join together to chase out Very cheap politicians from Tamilnadu politics. Even in 2026 elections they should join together. According to their winning strength of members Ministership should be given. It will be a fine experiment also.
@KrishnanKrishnank-bz9op
@KrishnanKrishnank-bz9op 3 ай бұрын
ஐயா ஜெயலலிதாவை எடப்பாடி ஒப்பிட்டு பேசாதீங்க
@dilipnayakarj7537
@dilipnayakarj7537 3 ай бұрын
பாஜகவளராமலேயா12%வாக்குசநதவீதம்எடுத்து..ரொம்ப அலம்பல்
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 3 ай бұрын
Suppose V.K.S. fields a candidate as independent, and replicates the R.K.Nagar formula. .? Remember, it was a party with so many allies. lost deposit.
@nanthakumar1488
@nanthakumar1488 3 ай бұрын
Both dravidian parties won't let themselves. Pangali katchikku than vote nobodies will be allowed to share powers in TN
@RavichandranR-fg6jc
@RavichandranR-fg6jc 3 ай бұрын
Super Discussion super logic good
@nanthakumar1488
@nanthakumar1488 3 ай бұрын
Political analyst and tn rsb media are all not sombu and to be ashamed .
@sanghemulanghu
@sanghemulanghu 3 ай бұрын
🩵💛❤️🔥⚔️🐯
@vijayanand821
@vijayanand821 3 ай бұрын
Pmk taste the victory
@shobanaramesh9667
@shobanaramesh9667 3 ай бұрын
Vinoth is becoming a cool/calm senior political analyst
@P.MathiyanP.Mathiyan
@P.MathiyanP.Mathiyan 3 ай бұрын
சூப்பர் 🇷🇴🥭🇷🇴👍 சூப்பர்
@sambuvanking7784
@sambuvanking7784 3 ай бұрын
நீங்கள் இருவரும் பேசும் காணொளியை பல நாட்களாக பார்த்துவருகிறேன். நடப்பு அரசியலை சிறப்பாக அலசி நுணுக்கத்தை புட்டு புட்டு வைக்கிறீர்கள். இருவருக்கும் பாராட்டுகள். தொடருட்டும் உங்கள் பணி
@ramkumarRK05
@ramkumarRK05 3 ай бұрын
அருமையான விவாதம். வாழ்த்துக்கள். அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன்
@MEDIEVAL_KNIGHT007
@MEDIEVAL_KNIGHT007 3 ай бұрын
Poolu🖤
@rajagobal7333
@rajagobal7333 3 ай бұрын
இன்னுமா முரசொலி படிக்கிற த்து
@subidevi6300
@subidevi6300 3 ай бұрын
அதிமுக பாமக கூட்டணி இருக்கும் போது கூட அதிமுக ஓட்டர்கள் திமுக வுக்கு ஓட்டு போடும் கொள்கை உடையவர்கள் அப்படி இருக்கையில் இப்போது அதிமுக பாமகவுக்கு ஆதரவு என்று கூட தெரிவிக்க வில்லை அப்படி இருக்கையில் எவ்வாறு அதிமுக ஓட்டர்கள் பாமகவுக்கு ஓட்டு போடுவார்கள்?
@gunalanguna4603
@gunalanguna4603 3 ай бұрын
திமுகவுக்கு போடலாமா... செத்தாலும் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டான் அதிமுக காரண்
@pandiyand.k2757
@pandiyand.k2757 3 ай бұрын
Bo dil
@krishnamoorthyr3020
@krishnamoorthyr3020 3 ай бұрын
இளைஞர்கள் அண்ணாமலை மற்றும் அன்புமணி கையில் தான் இருக்கிறது.
@saravananr2843
@saravananr2843 2 ай бұрын
அதிமுக.காரன்.ஔலவு.நல்லவனடா.😂😂..தமிழ்நாட்டில் நல்லவர்கள்.காமராஜ்.கக்கன்.அப்துல்கலாம்.இவர்கல்தான்
@KrishnanKrishnank-bz9op
@KrishnanKrishnank-bz9op 3 ай бұрын
ஜெயலலிதாவின் எடப்பாடி ஒப்பிட்டு பேசுவது தங்கத்தையும் தகரத்தையும் ஒப்பிட்டு பேசுவது போல ஆகும்
@vetrvels4862
@vetrvels4862 3 ай бұрын
அய்யா தலமை இல்லை அண்ணாமலை தலமை வெல்வது கடினம்
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 3 ай бұрын
We support BJP
@PanduraganS
@PanduraganS 3 ай бұрын
Pmkwin
@manoharmano6831
@manoharmano6831 3 ай бұрын
பத்தாயிரம் வாக்கு கூடுதலாக கிடைக்கலாம்... ஆனால் வெற்றி கிட்டாது
@devishamanis3260
@devishamanis3260 3 ай бұрын
திமுகசிசாரயம்வாங்கவேண்டும்
@sandaikoli_farms_TN34
@sandaikoli_farms_TN34 3 ай бұрын
அண்ணன் செந்தில் பாலாஜி அமைச்சர் அவர்களின் சார்பாக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.
@thamilhumanity324
@thamilhumanity324 3 ай бұрын
Thamil makkale please united under nam thamilar katchi only save thamilnadu treasure
@palani109
@palani109 3 ай бұрын
S அன்னே சரியா சொன்னீங்க
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 3 ай бұрын
Velga.N.T.K
@JOHNSON-xt5gi
@JOHNSON-xt5gi 3 ай бұрын
மாம்பழம் அழுகும்
@BalaChandran-zh2vy
@BalaChandran-zh2vy 3 ай бұрын
அ தி மு க விரும்பால் இருக்கலாம் பி ஜே பி மிரட்டி இருக்கும்
@chengudupilot3467
@chengudupilot3467 3 ай бұрын
Therthal endru nadappathaal PMK potti podukirathu. Sattam sariyaaga irunthaal pottiyidaathu.
@ManiKandan-q1n3l
@ManiKandan-q1n3l 3 ай бұрын
Pmk deposit elagum
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 3 ай бұрын
அதிமுகவினர்/பாஜகவினர் விலை போனவர்கள் என்பது ஊரறிந்த விசயம். பாமக விக்கிரவாண்டியில் வைப்புத்தொகையை இழக்கிறது. திமுகவின் வெற்றி சரித்திரத்தில் இடம் பிடிக்கும்.
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 3 ай бұрын
போன இடைத்தேர்தலில் பொய்யான வாக்குறுதிக்கு ஏமாந்து வாக்கு செலுத்தியவர்கள் இப்போதும் அதே தவறை செய்ய மாட்டார்கள். தி. மு. க விற்கு சரியான பாடம் இனிவரும் தேர்தல்களில் பு கட்டப்படும். விக்கிரவாண்டி அதற்கு தொடக்கமாக அமையும்.
@social_intern
@social_intern 3 ай бұрын
75 rs petrol 600 gas இடைத்தேர்தல் பிரசாரம் இருக்குமோ...😅😅😅
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 3 ай бұрын
Ntk வுக்கு போகும்
@akashyaaconstruction5153
@akashyaaconstruction5153 2 ай бұрын
விக்கரவண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து மக்கள் சாதனைப் படைக்க உள்ளார்கள்
@poukajendhanv7605
@poukajendhanv7605 3 ай бұрын
Super update
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН