அதிமுகவினர் அமைதிக்கு காரணம் என்ன? Annamalai | BJP | Edappady Palanisamy | ADMK

  Рет қаралды 15,730

Dinamalar

Dinamalar

Күн бұрын

#Partnership சென்னையில் கடந்த 25ம் தேதி பா.ஜ பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அண்ணாமலை பேசும்போது, 'என்னை பற்றியும், கட்சி குறித்தும், எடப்பாடி பழனிசாமி சில கருத்துக்களை கூறியுள்ளார். அதற்கு நான் கருத்து சொல்ல வேண்டும்.
தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை பிடித்தவர் பழனிசாமி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடத்திய கட்சியை, இன்று கிணற்று தவளைகள் வழி நடத்தி கொண்டிருக்கின்றன' என்று பேசியதுடன், பழனிசாமியை தற்குறி எனக் கூறி கடுமையாக வசைபாடினார். அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.#Annamalai #BJP #EdappadyPalanisamy #ADMK #dinamalar

Пікірлер: 49
@umamakesh6395
@umamakesh6395 2 ай бұрын
Annamalai 💯 % correct
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 2 ай бұрын
தமிழிசைஅதிமுகவுக்குபோகலாமே
@karthikeyankaruppusamy6469
@karthikeyankaruppusamy6469 2 ай бұрын
🎉அண்ணாமலை"யான்❤
@YUVA801
@YUVA801 2 ай бұрын
இதற்க்கு தவளையாரின் வறட்டு திமிரே காரண‌ம்
@saikuttydogs2752
@saikuttydogs2752 2 ай бұрын
தமிழிசை அதிமுகவுக்கு ஆதரவு?
@VijayKumar-vl9mb
@VijayKumar-vl9mb 2 ай бұрын
Annamalai The Pride and future of Tamil Nadu ❤
@SudhakarSockiyan
@SudhakarSockiyan 2 ай бұрын
இபிஎஸ் கதை முடியப்போகிறது என்பதை காட்டுகிறது
@PKotravel
@PKotravel 2 ай бұрын
Annamalai mass
@Caumaram
@Caumaram 2 ай бұрын
EPs need not worry, senior most evil thamizisai is there to support him. When eps as scolding Annamalai supper lady had not opened her dirty mouth why?
@rajeshwarirao1509
@rajeshwarirao1509 2 ай бұрын
Caumaram@ Pongum Tamilosey only for EPS... vaitherichal.. ADMK kooda kootani illamal ponadharkku Annamalai karanam so indha vaitherichal so pongiyadhu EPS kkaga
@rajeshwarirao1509
@rajeshwarirao1509 2 ай бұрын
Governor post illey... BJP leader post illey MP post illey .. so that she opened her dirty mouth ..
@Sarguna-o4z
@Sarguna-o4z 2 ай бұрын
முதல்வரை.பார்த்து.அதிமுக...அமைதி.எப்படி.என்பதை.தெரி ந்து.கொள்ளவேண்டும்
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz 2 ай бұрын
இசையை வெளியேற்றுங்கள்
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 2 ай бұрын
EPS dummu piese annamalai CM 2026
@Veerappathiran
@Veerappathiran 2 ай бұрын
எடபாடி அவர்கலே பஜக ஓடு சுமுக உரவை வைத்து கொண்டு கச்சியா வழி நடத்துங்க
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 2 ай бұрын
இபிஎஸ் எதிர்கட்சித் தலைவர் வேலையை பார்க்காமல் அண்ணாமலையை தேவையில்லாமல் சீண்டினால் பதிலடி இப்படித்தான் இருக்கும். பல அதிமுக தலைவர்கள் அண்ணாமலை எடப்பாடியை தற்குறி என்று பேசியதைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்து அமைதியாக இருக்கிறார்கள்.
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 2 ай бұрын
கைத்தடி செல்லூர் குமார். Mucus. கடம்பூர் உதயா
@ashoknachimuthu9224
@ashoknachimuthu9224 2 ай бұрын
இபிஎஸ் ஒரு டம்மி பீஸ்
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 2 ай бұрын
After jayalalitha, Admk chapter close.
@Kalangi880
@Kalangi880 2 ай бұрын
Eps. IQ. -100. Still he is not able to do self post mortam. No BJP. No eps BJP only saved him as CM. If he takes another 7 births also he canot never never become CM. all finished
@nehrudurairaj3822
@nehrudurairaj3822 2 ай бұрын
அண்ணாமலையை பற்றி எத்தனை பேர் அவதூறாக பேசுகிறீர்கள் அதற்கு தற்பொழுதுதான் எதிர்வினை ஆற்றி இருக்கிறார் அண்ணாமலை
@rengasankari5418
@rengasankari5418 2 ай бұрын
JJ um indha Aalum onnaaaaa
@pandianpandian2411
@pandianpandian2411 2 ай бұрын
அண்ணாமலை IPS யிடம் டெட்பாடி செருப்படி வாங்கிய தருனம் 😂😂😂
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 2 ай бұрын
Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp
@SrinivasanVasan-z8b
@SrinivasanVasan-z8b 2 ай бұрын
Aiadmk leader's same buffalo s(old).no fight dmk, buffalo s fight only, annamalai.
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 2 ай бұрын
பாயிண்ட் ஐ புடிசாண்டா தினமலர்
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 2 ай бұрын
E.R.ESWARAN MLA KONGUNADU SUPPORT EPS
@YUVA801
@YUVA801 2 ай бұрын
நாங்க சாதாரண விவசாய மகனுத்தான் சப்போர்ட் பண்ணுவோம் ஓட்டுண்ணி கவுண்டனுக்கில்ல
@ramanirajaram6223
@ramanirajaram6223 2 ай бұрын
ER. Eswaran ஈபிஎஸுக்கு ஆதரவு தந்தாலும் வேஸ்ட்.
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 2 ай бұрын
@@YUVA801 total wash out
@karthikeyanarukutty6207
@karthikeyanarukutty6207 2 ай бұрын
@@ramanirajaram6223 total wash out
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 2 ай бұрын
பூணுல் பத்திரிக்கை தினமலர் அப்படிதான் போராட்டம் எந்த மாவட்டத்தில் நடைபெறவில்லை.
@WERINDIAN-x1b
@WERINDIAN-x1b 2 ай бұрын
ஜெயலலிதா அம்மையாரை அசிங்கமாக பேசிய உபிஸ் கம்பெனியையே, கண்டிக்காத, கண்டுக்காத மானங்கெட்டவர்கள் அவர்கள்😂😂😂
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 69 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 29 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 94 МЛН
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 69 МЛН