அதிமுகவில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம்; கட்சியில் இணைந்தால் மட்டும் போதும் | OPS | ADMK

  Рет қаралды 57,159

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

அதிமுகவில் எனக்கு எந்த பதவியும் வேண்டாம்; கட்சியில் இணைந்தால் மட்டும் போதும் | OPS | ADMK
#malaimurasu #ops #eps #admk ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Пікірлер: 171
@selvam-uy5ss
@selvam-uy5ss 2 ай бұрын
OPS அவர்களே நான் 1972 லிருந்து அ இ அ தி மு க வின் தொன்டனாக இணைந்து இப்போது வரை எந்தவொரு பயனும் அடையாமல் பல்வேறு பொறுப்புகளை வகித்து கட்சி பணியாற்றி வருபவன் ! நீங்கள் அம்மா சமாதியில் தர்ம யுத்தம் நடத்தினீர்களே அப்போது உங்கள் தலைமையில் இயங்கிய அ இ அ தி மு க வில்தான் இருந்தேன் ! கொங்கு மண்டல கொங்கு வேலாளகவுண்டர் சாதியை சேர்ந்தவன் எங்கள் சாதியினர் யாருமே சாதியை பார்த்து அரசியல் செய்ய மாட்டோம் ! எங்களுக்கு கட்சிதான் முக்கியம் அந்த வகையில் என்னைப்போன்ற பல பேர்கள் அ இ அ தி மு க வில் அதிகமாக இருந்து பணியாற்றி வருகிறோம் ! ஆனால் நீங்கள் அரசியல் ரீதியாக எடுத்த முடிவுகள் அத்தனையும் அ இ அ தி மு க வுக்கு எதிராகத்தான் இருந்தது / இதை நீங்கள் மறுக்குறீர்களா ? அப்படி மறுப்பீர்களேயானாள் நீங்கள் கிரிக்கெட் மைதானத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்தது எதற்காக இதுவும் அ இ அ தி மு க வின் நலனுக்காகவா ? அ இ அ தி மு க வின் முழு அதிகாரத்தை பெற்ற ஒருங்கிணைப்பாளர் பதவியை கையில் வைத்துக் கொண்டு அண்ணாமலையின் ஆலோசனையின் படி இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டி எதற்காக நாட்டில் உள்ள அத்தனை நீதிமன்றத்திலும் ஏறி இரங்கி அத்தனை நீதிமன்றத்திலும் தோற்று துரோகம் செய்தீர்கள்? இப்போது வந்து அ இ அ தி மு க வின் நலன் மட்டுமே எனக்கு முக்கியம் என்றால் எந்த அடிமட்ட தொன்டன் உங்களையும் உங்களுடன் இருப்பவர்களையும் நம்பி உங்கள் பின்னால் வருவான் ? அ இ அ தி மு க வின் தொன்டர்கள் அத்தனை பேர்களும் ஏமாளிகள் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் செயல்பட்டால் அது ஒரு போதும் தொன்டர்களிடம் நடக்காது !
@devarajpalanisamy682
@devarajpalanisamy682 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள் இவரை முதல்வராகியது சசிகலா, பின்னர் அவர் முதல்வர் ஆக கூடாது என்பதற்காக தர்மயுத்தம் செய்தவரும் இவரே, பின்னர் சசிகலாவையும் தினகரனையும் இன்னைக்கு நாள் தான் இணைவோம் என்றார், அதன்படி அவர்கள் நீக்கப்பட்டார்கள், இப்பொழுது நீங்கள் அவர்களுடன் ஒன்றிணைந்து விட்டீர்கள், எப்படி?
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 2 ай бұрын
Hi ops ii yum Avar sarndha Group iiyum than eps Yemaliyaga Aakkivittar yenbadhu than Unmai edhan Vilaivai than Then Thamilgam Urutta Aarambithu Vittarkal eps kku pakkava Kayi Nagarthuvar kal .......
@radhap6704
@radhap6704 2 ай бұрын
கிழிந்து போன பாண்டு😊
@anandarajp6778
@anandarajp6778 2 ай бұрын
சரியான கூற்று. உண்மை தொண்டன்.. வாழ்த்துக்கள் அண்ணா... பனங்காட்டு 🦊... தனித்து விடனும்...
@kvrtrater3090
@kvrtrater3090 2 ай бұрын
​@@devarajpalanisamy682superb
@G.Ramesh2792
@G.Ramesh2792 2 ай бұрын
யாரிடம் இனைக்க வேண்டும் கேட்க்கிறார் நான் எடப்பாடி சேர்த்து சொல்லி கேட்க வில்லை பேட்டிகொடுக்கிறார் என்னபித்தல்ட்டம்😂😂😂😂சேர்க்கமுடியாது
@kongucsmani9246
@kongucsmani9246 2 ай бұрын
கரெக்ட்
@hajabai2198
@hajabai2198 2 ай бұрын
இரட்டை இலை சின்னம் தோல்வி அடைந்ததை பற்றி பேசுவதற்கு காரணமாக இருந்தது யார் என்று மக்களுக்குநன்றாகவே தெரியும்
@thirumalaig1088
@thirumalaig1088 2 ай бұрын
அதுசரி நீங்க. எப்ப பிஜேபி பிடியிலிருந்து விடுபடுவிர்கள்.
@sivagnanam5803
@sivagnanam5803 2 ай бұрын
அதிமுகவில் ஓபிஎஸ்.... கட்டுச் சோற்றில் பெருச்சாளி... உருப்படாது.
@sakkamuthu7614
@sakkamuthu7614 2 ай бұрын
தொண்டர்களின் விருப்பம் கட்சி விட்டு வெளியே போய்விடு
@venkatmoorthy1973
@venkatmoorthy1973 2 ай бұрын
படுத்த்தே விட்டான் 😂😂😂😂
@rathinasabapathivt6590
@rathinasabapathivt6590 2 ай бұрын
உங்கள் இடம் இருப்பவர்களை வைத்துது தினகரன்மாதிரி கட்சி நடத்தலாம்
@G.Ramesh2792
@G.Ramesh2792 2 ай бұрын
cv சண்முகத்திற்க்கு 😂ஐஸ் வக்கிறார்😂ops😅 அது நட்க்காது😅
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 2 ай бұрын
Eps mass 👍👍👍ops லூஸ் 😪😪
@srajendran4102
@srajendran4102 2 ай бұрын
முதன் முதலில் பிரிவை உருவாக்கியது இவன்தான்.
@kongucsmani9246
@kongucsmani9246 2 ай бұрын
கரெக்ட்
@natrayannachimuthu4168
@natrayannachimuthu4168 2 ай бұрын
Very correct and true
@thirumalaig1088
@thirumalaig1088 2 ай бұрын
நீங்க. பணம் கொடுத்திர்களே. செல்வாக்கு இருந்தால் ஏண் பணம் கொடுக்க வேண்டும்.
@vemiv5658
@vemiv5658 2 ай бұрын
காலம் கடந்த ஞானோதயம். பலமுறை உங்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுக்க ப்பட்டது. நீங்கள் உதறித்தள்ளி விட்டீர்.
@kongucsmani9246
@kongucsmani9246 2 ай бұрын
தாமரை கட்சிக்கு ஓடீட்டீங்க அப்ற எப்படி இணைரது தாமரை சொம்பு
@karounanidys6344
@karounanidys6344 2 ай бұрын
என் மனைவி ஆயிரம் ஜெயலலிதாவுக்கு சமம் என்று சொன்ன அரைவேக்காடு அண்ணாமலையை கண்டிக்க துப்பில்லாமல் அவன் போட்ட பிச்சை ஒரு சீட்டில் நின்ற சுயநலமிக்க நீ கட்சிக்கு தேவையேயில்லை என்பதுதான் அதிமுக தொண்டர்கள் விருப்பம்.!!!😂😂😂😂
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 2 ай бұрын
இப்படி எல்லோரும் சொன்னால் (எனக்கு எந்த பதவியும் வேண்டாம் என்று)... 😂 இந்த கட்சி கொஞ்சமாக தேறும்....😮
@rajendranm4842
@rajendranm4842 2 ай бұрын
பெரும்பகுதி பிஜேபி வாக்குகள்
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 2 ай бұрын
அதிமுக இந்த நிலமை அடைய காரணம் ops
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 2 ай бұрын
நீங்கள் புது கட்சி துவங்கலாம்
@shahulhameedm870
@shahulhameedm870 2 ай бұрын
Ungalukkum Kalam Varum.Ungal Uruttukkum Kalam Varum.Nalla Ice Vaikirar
@veerasenan9700
@veerasenan9700 2 ай бұрын
நம்ப வேண்டாம் eps
@govindasamygovidasamy2917
@govindasamygovidasamy2917 2 ай бұрын
OPS .கட்சியில். வேன்டாம்
@thiyagarajan988
@thiyagarajan988 2 ай бұрын
உங்கள் அதிகார சண்டையில் அஇஅதிமுக வை.... காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாதிரி வெறும் நிர்வாகிகள் மட்டுமே உள்ள கட்சியாக மாத்திடாதீங்க....OPS and EPS ...
@vasanthkanna9900
@vasanthkanna9900 2 ай бұрын
நீ போய் பிஜேபியில் சேர்ந்து கொள்
@janakiramanr470
@janakiramanr470 2 ай бұрын
செல்வம் கூற்று சரியாக உள்ளது
@a.shahulhameed8770
@a.shahulhameed8770 2 ай бұрын
அப்ப இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்டது... பலாப்பழம் மட்டும் உங்களுக்கு போதும்..
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 2 ай бұрын
Eps kolmal athnalthan
@selvam-uy5ss
@selvam-uy5ss 2 ай бұрын
​@@nagalingamlingabavan5161 எடப்பாடியார் என்ன கோல்மால் செய்தார் ! அ இ அ தி மு க வின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டி OPS ஸின் சார்பில் நாட்டில் உள்ள அத்தனை நீதிமன்றத்திலும் ஏறி இரங்கி அத்தனை நீதிமன்றத்திலும் தோற்று விட்டு இப்போது வந்து நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்று சொல்ல OPS ஸுக்கு வெட்கமாக இல்லையா ! .OPS ஸும் அவருடன் இருக்கும் நான்கு MLA க்களும் BJP யில் இணையலாம் ! 😅😅😅😅😅😮😮😮😮😮😮
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 2 ай бұрын
OPS Avarkalai katchiyil erundhu Vilakkivittu, karai Vetti, Sinnam,dhundu,kodi evaikalaiy payanpaduththa koodadhu yendru Solvittal Avar yenna Seythalum Avarai patri pesaeyarukkum Sathiya millai....
@ganeshbabu3955
@ganeshbabu3955 2 ай бұрын
இப்பொழுது தான் OPS அவர்கள் நல்ல கருத்தை தெரிவிக்கின்றார். வாழ்த்துக்கள்
@srinivasanmunusamy7767
@srinivasanmunusamy7767 2 ай бұрын
எந்த தொண்டனும் இணைப்பை விரும்பவில்லை
@subbaiant8448
@subbaiant8448 2 ай бұрын
அட சே இப்படி படுத்துட்டான்.
@venkatesank601
@venkatesank601 2 ай бұрын
U are Rejected.....OPS Sir
@parasumuthuraman7951
@parasumuthuraman7951 2 ай бұрын
உன்னை சேர்க்காமல் இருப்பது இபிஎஸ்க்கு நல்லது
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 2 ай бұрын
Ennum katchiyai Valuvilakka seyyava. ? ,....
@jayaprakashgrasp
@jayaprakashgrasp 2 ай бұрын
​​@@selvarajc.k.6992no way, if he comes inside, party may goes to uncertainty stage...
@anandarajp6778
@anandarajp6778 2 ай бұрын
பன்னீர்..... 🦊. ஜெயலலிதா இறப்பு நிகழ்வு உண்மை ஆய்வு நிலவரம் என்ன?? உண்ணாவிரதம் இருந்து ... துணை முதல்வர் பதவி ஆசை பிடித்தவர்.... இது வரை.... ஜெயலலிதா இறப்பு நிகழ்வு உண்மை மக்களுக்கு தெரியவில்லை.... சுயநலத்திற்காக வாழும் பன்னீர் செல்வம்... பதவி ஆசை பணத்திற்காக வாழும் சுயநலத்திற்காக வாழும் பனங்காட்டு 🦊...
@pragalathanpragalathan6928
@pragalathanpragalathan6928 2 ай бұрын
அனைத்து குழப்பத்திற்கும் தங்கள் தான் காரணம் பண்ணிரு
@jagathamagan1877
@jagathamagan1877 2 ай бұрын
Evan BJP yin kaikooli
@janakiramanr470
@janakiramanr470 2 ай бұрын
ஓபிஸ் ஐயா அவர்களே உங்களூக்கு அம்மா சமாதியில்தான் இடம் அங்கு தியான ம் பண்ணி பொழுது போக்குங்கள் உங்க ளுக்கு அதிமுக வில் இடமில்லை
@babuthava556
@babuthava556 2 ай бұрын
Eps ayya vera vera vera level thaliva singam ❤❤❤❤❤
@BlackFlowers-ev8tq
@BlackFlowers-ev8tq 2 ай бұрын
ayya ops ❤
@vimalnathp
@vimalnathp 2 ай бұрын
Mr OPS neenga pudunguna aani ellam podhum ADMK is in safe hands
@t.m.v.5489
@t.m.v.5489 2 ай бұрын
Dhrogi ops
@babuthava556
@babuthava556 2 ай бұрын
Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗
@shankarkrishnamoorthy7867
@shankarkrishnamoorthy7867 2 ай бұрын
பணம் இருக்கு நீங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்கலாமே
@anandhirajanandhiraj9971
@anandhirajanandhiraj9971 2 ай бұрын
இன்னுமாடா இந்த மூஞ்சிகள தமிழகம் பார்ப்பது சலிப்பாவாது
@lakshmananlakshmanan1380
@lakshmananlakshmanan1380 2 ай бұрын
EPSMASS ❤❤❤
@devisenthadevisenthadevise841
@devisenthadevisenthadevise841 2 ай бұрын
Eps ஒரு நம்பிக்கை துரோகி
@SESHACHALAMC-pu9vb
@SESHACHALAMC-pu9vb 2 ай бұрын
Ops அவர்களே சின்னம்மாவை நம்பலாம் Eps அவர்களை நம்பாதே
@Kannan123-lc2jy
@Kannan123-lc2jy 2 ай бұрын
திரு ஓபி எஸ் அவர்களே உங்க மாவட்ட செயலாளர்கள் இணைய சொன்னார்களா
@samysamy.r4787
@samysamy.r4787 2 ай бұрын
Ops sasikala TTV ❤❤❤❤❤❤
@Balan-kw6ed
@Balan-kw6ed 2 ай бұрын
உலக நடிகனப்பா...ஓபிஎஸ்... பாஜகவில் இருந்து கொண்டு எதற்காக அஇஅதிமுக பற்றி பேசுகிறீர்கள் 😢😮
@ghostrider.spidermangaming5669
@ghostrider.spidermangaming5669 2 ай бұрын
P L
@karthivoc5777
@karthivoc5777 2 ай бұрын
கவுண்டன்.இருக்கிற வரைக்கும் அண்ணா திமுக உருப்படாது
@shankarkrishnamoorthy7867
@shankarkrishnamoorthy7867 2 ай бұрын
உங்களுக்கு வக்கு இல்லை
@babuthava556
@babuthava556 2 ай бұрын
Eps ayya kingmaker of the Tamilnadu heart is ♥️ 💓 ❤️ 💖 💗
@babuthava556
@babuthava556 2 ай бұрын
Eps ayya strong and bold hero 💪 ❤❤❤❤❤❤
@palanisree5502
@palanisree5502 2 ай бұрын
சின்னம்மாவை எதிர்த்து தர்ம யுத்தம் செய்ததை சின்னம்மா அறிவார்
@sniper.1919
@sniper.1919 2 ай бұрын
Ippo appadithaan solvaru. Padhavi sugatha anubavithavan padhavi vendam endru sonnal adhu suttha dubakoor.
@periasamykongu3100
@periasamykongu3100 2 ай бұрын
ஐயா நீங்களும் சசிகலாவும் அதிமுகாவில் இல்லாமல் இருந்தாலே அதிமுக கட்சி நல்லாருக்கும்
@balanbalan9675
@balanbalan9675 2 ай бұрын
. பதவிஆசைபிடித்தவன்நீஇப்படிபேசுவதையார்நம்புவா
@paramasivam589
@paramasivam589 2 ай бұрын
கேல்விகேட் அமதியாக கேக்கும்.
@shahulhameedm870
@shahulhameedm870 2 ай бұрын
Ayyo OPS Avergale Enn BJPKku Jaldra Poduhireergal.
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 2 ай бұрын
BJP yai Jalra eps pottathal than Stalin eppo eps katchi kaliyakividum yendru yethanai murai Suluraithu kalatti vida muyarchithar appellam bjp Aatharavu petrathal than 4 1/2vardam Ops in Aatharavalum Bjp kaikoduthu Strong panniyathal eps thappithar eppo Athai yellam thandivittar endha EPs (sasi Ammaiyar CM koduththathal )........
@Sai321-i3t
@Sai321-i3t 2 ай бұрын
O P S ❤
@paddanig6603
@paddanig6603 2 ай бұрын
ஒன்நுசேர்தல்வெற்றி2026
@saravanansp3194
@saravanansp3194 2 ай бұрын
Aama nee enna solla vare?
@babuthava556
@babuthava556 2 ай бұрын
Eps ayya aiadmk heart ❤️ 💙 💜 💖 💗
@babuthava556
@babuthava556 2 ай бұрын
Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 2026
@AthiyappanAthiyappan-qm9si
@AthiyappanAthiyappan-qm9si 2 ай бұрын
அண்ணாதிமுகவில் ஏ-கிரேட் பேச்சாளராக ஆகஸட் ஐந்தாம் தேதி ஆன்றுதலைமைகழகத்தில்புரட்சிதலைவி மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிகாகப்பட்டேன்.வாய்மொழி உத்திரவிட்டு எனக்கு பெருமை தந்தார்கள்..இன்றுவரைஅம்மா மக்கள் முன்னேற்றகழகத்தில் கழக இலக்கிய அணிதலைவராக இருந்திருக்கின்றேன்.பிரிந்த தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்..தலைவர் டிடிவிஐயாஅவர்களும் மாண்புமிகு தியாகத்தாய் சின்னம்மா அவர்களும் ஒன்றிணைந்து மீண்டும் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சிகாண முன்வரவேண்டும்..எனக்கு பின்னாலும் நூறு ஆண்டுகள் அதிமுக வாழும் என்றுமுழக்கமிட்ட திராவிடதாயின்சபதம் வென்றெடுக்க தலைவர்களே ஒன்றுபடுங்கள்.. நாளை நமதே..வாழ்க வெல்க அம்மாவின் புகழ்.
@babuthava556
@babuthava556 2 ай бұрын
Eps ayya singam da ❤❤❤❤❤❤
@rti5897
@rti5897 2 ай бұрын
Nee ADMK ill member aahakkooda laayakku illaiye ?
@MagudesV
@MagudesV 2 ай бұрын
உன்னை யாரு தாங்குறாங்க போயா போ
@balanbalan9675
@balanbalan9675 2 ай бұрын
செல்லாக்காசுஆனபின்கெஞ்சுரானானையாஓபிஎஸ்
@Gajendran-ms8hn
@Gajendran-ms8hn 2 ай бұрын
நீங்கள் ஒரு பொது குழவை கூட்டலாமே
@HarishIndia123
@HarishIndia123 2 ай бұрын
Paduthey vittaaan…
@jagathamagan1877
@jagathamagan1877 2 ай бұрын
Ada pongada
@Umesh-yf7dl
@Umesh-yf7dl 2 ай бұрын
Eps mass da
@sampathghajuzavithimediaen6259
@sampathghajuzavithimediaen6259 2 ай бұрын
அண்ணாமலை எடுபுடி 🙃
@kavignarara174
@kavignarara174 2 ай бұрын
for attacking ADMK office you will be never again a member of ADMK Kindly note ///////////////////palapalam admk candidate opposed then where is the locus stand for you to talk for unity Mr OPS
@saravanansp3194
@saravanansp3194 2 ай бұрын
Unnaiya thavira elloraiyum serpom
@ashokkumarv8291
@ashokkumarv8291 2 ай бұрын
நகைச்சுவை குழு?
@Saravanan-k3o4b
@Saravanan-k3o4b 2 ай бұрын
ADMK peoples should not wellcome all 7I/2 in Admk. Because before these persons activities are ADMK peoples we are have heavy pain
@saravanansp3194
@saravanansp3194 2 ай бұрын
Yaru kitta dubakkur comments podurey
@rameshmahalingam7399
@rameshmahalingam7399 2 ай бұрын
No allowed OPS in admk he is against Aidmk
@SolaisasolaisamymyR
@SolaisasolaisamymyR 2 ай бұрын
Vast
@chandranr6525
@chandranr6525 2 ай бұрын
ன்னகத் 1:54
@SelvarajSelvaraj-rq8hl
@SelvarajSelvaraj-rq8hl 2 ай бұрын
EPS irukkum varai ADMK vetri para mudiyathu thanga Magan ops admk mass leader
@varatharajraasan6679
@varatharajraasan6679 2 ай бұрын
Weaste
@shahulhameedm870
@shahulhameedm870 2 ай бұрын
Panrutti Palappazham Iyyoppan Enghe?
@nagalingamlingabavan5161
@nagalingamlingabavan5161 2 ай бұрын
Iya ops pkkuvapada manethar vallka admk ❤❤❤
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 2 ай бұрын
JJ Amma ve Pakkuvamana manithar Ops yendru Avvalavu perukkum mathiyil (Assembly iil) Solliyirukkirar kal Athai yellam thookki Yerindha Kumbalgal than Eppoludhulla Suyanalakkumbal Vayadhanavar endru Vittuk kodukkum Manap panmai yillaiye Endha EPs kku yinnum Niraiya Vayadhu erkkindradhu Appo.......eppo eps Vadam Pidippadhu Pola Yevanavadhu Vadathai pidithu Vittal yenna Seyvadhu yendru Yosithu thane Adambidikkirar yenbadhu Thella thelivagave Purindhu kondarkal Makkal&thondarkalum (south Side )
@anandananand7643
@anandananand7643 2 ай бұрын
EPS MaaPerum Duroki Ayyokian Entha Kallathillum. CM. Aagamudiathu
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 2 ай бұрын
We do not want to listen to you kavithundu
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 2 ай бұрын
You do not have any rights to talk about AIADMK.
@ptsgames7
@ptsgames7 2 ай бұрын
No1 dhrogi pachondhi ops
@babuthava556
@babuthava556 2 ай бұрын
Ops bjp sangi da naye
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 2 ай бұрын
You all kavithundu. AIADMK mortgage to BJP.
@senthilarya4589
@senthilarya4589 2 ай бұрын
தேவையற்ற செய்தி
@selvarajimayam6049
@selvarajimayam6049 2 ай бұрын
மறுபடி வந்துட்டீங்களா ஐயா நாதஸ்வரம் கோஷ்டி
@hariharanm7093
@hariharanm7093 2 ай бұрын
Thuroki edappadi olika
@GaneshGanesh-uf5je
@GaneshGanesh-uf5je 2 ай бұрын
Fraud OPS AND BJP😊
@mkumaranmkumaran8880
@mkumaranmkumaran8880 2 ай бұрын
Ninga inanja enna inayakati enna yangal ottu thalapathy vijaiku than
@eagleeye4293
@eagleeye4293 2 ай бұрын
thoo.. ellame mafia kaasu koduthu comment podura channel OPS always thinks best for ADMK.
@ashokkumar-lu9se
@ashokkumar-lu9se 2 ай бұрын
Mudiyadu po
@ashokkumarv8291
@ashokkumarv8291 2 ай бұрын
கட்டி சோத்துல பெருசாயில ?
@scube2019
@scube2019 2 ай бұрын
Ivan suyanalavaathi -- male kaikayee
@saravanansp3194
@saravanansp3194 2 ай бұрын
Enna mayithukku bjp poney?
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 2 ай бұрын
You are stand against Two leaves. You are the main accust.
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН