அருமை.வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் பெற்றவர்களுக்கு பணம் மட்டும் அனுப்பினால் போதும்,பாசம் தேவையே படாது என்று வாழுகின்றனர்.
@meenakshisundaramvenkatach8044 Жыл бұрын
கடைசியிலும் சுயநலம் கொண்ட மகன். சவுக்கடி பதில் அம்மாவிடம் இருந்து. சூப்பர் moral
@VoiceofRanju-yv1ou Жыл бұрын
Thankyou. Please subscribe and support my channel
@chemalatha493 Жыл бұрын
But dont expect anything from anybody. If u can show unconditional love that ll take u closer to God.
@visaramchennai6793 Жыл бұрын
அருமையான ஆழமான கருத்துள்ள கதை இல்லை உண்மை. மகனுக்கு நல்ல சவுக்கடி. பெற்றவர்கள் கண்ணீருக்கு விலை கொடுத்தே ஆக வேண்டும். இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் கண்ணீர் மறைக்கிறது