திராவிட கழகத்தில் உள்ளவர்கள் மட்டுமே திராவிட தமிழர்கள் என்று ஒப்புக்கொண்டது நன்றி. நாம் தமிழர்கள் தனித்த. அடையாளம் கண்டு பெருமை கொள்வோம்
@sivachitar65215 жыл бұрын
நேர்த்தியாக பேசும் சுபவீ இன்று இவ்வளவு நகைச்சுவையுடன்.
@jagadeshsasi84535 жыл бұрын
ஐயாவின் பேச்சு வாளின் கூர்முனையும்,பேனாவின் கூர்முனையும் கொண்ட இருபக்கக் கூர்மையான ஆயுதம்
@subramaniana49035 жыл бұрын
ஒருவருக்கு போட்டி பொறாமை எப்போது வரும் என்றால் தன்னை விட மற்றொருவர் முன்னேறிவிட்டால் அதேபோல் உங்களுக்கு பிராமணர்கள் மீது பொறாமை தான் காரணம் என்று புரிந்து கொள்ள வேண்டும்
@cendur5 жыл бұрын
தம்பிகளையம் வரவேற்றது சிறப்பு!
@அழகர்பெருமாள்5 жыл бұрын
பெருமாள் போட்டிருப்பது தன் அடியவர்களின் பாதத்தை
@subramaniana49035 жыл бұрын
இந்த ஐந்து அறிவு ஜீவன்களுக்கு புரிந்து கொள்ள முடியாது
@poorasamyanna46975 жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் சிறப்பான பேச்சு
@sivaprasad60795 жыл бұрын
ஆரியமும் திருட்டுத்திராவிடமும் ஒன்னு இதை அறியா தமிழன் வாழ்வு மண்ணு /இது தான்டா அறிவுத்தேடல்
@வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு5 жыл бұрын
வணக்கம் ஐயா! இந்த மகிழ்ச்சித் தருணம், ஒரு சுவையான தகவலை பகிர தூண்டுகிறது! கடந்த 8 ஆம் தேதி காலை பயணம் செய்த போது, கைப்பேசியில் தங்கள் பதிவை, காதுகேள் பொறியின்றி கேட்டுக கொண்டிருக்கும் செய்தியை கார் ஓட்டுனர் கவனித்து, அம்மா உங்களுக்கு சுபவீ ஐயா அவர்களை தெரியுமா என்று கேட்டார்; தெரியும் ஆனால் நேரில் பார்த்ததில்லை, ஏன் நீங்கள் பார்த்தது உண்டா? என்று கேட்டேன்! எத்தனையோ முறை என்றார்! குறிப்பாக அவர் ஒரு நாள் ஆட்டோ ஓட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தாங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அவர் வணக்கம் செலுத்திய பின், நீங்களும் மறு வணக்கம் வைத்ததாக கூறினார்! பிறகு அவர், தங்களை பற்றி ஆற்றிய நீண்ட சொற்பொழிவை கேட்க நேர்ந்தது! நன்றி ஐயா!
@MrAnbu125 жыл бұрын
அருமை ஐயா
@subramaniana49035 жыл бұрын
திருக்குறளில் முதல் பாடல் அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு இந்த குறள் ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதையில் உள்ள கருத்தாக உள்ளது எப்படி என்றால் எழுத்துக்களில் அகரம் ஆக இருக்கிறேன் என்று கூறி உள்ளார் ஏன் அகரம் தனித்தன்மை வாய்ந்தது காரணம் அ என்ற எழுத்து இதயத்தில் இருந்தும் க என்ற எழுத்து தொண்டையில் இருந்தும் ர என்ற எழுத்து நாக்கில் இருந்தும் ம் என்ற எழுத்து உதட்டில் இருந்தும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து வார்த்தையை உண்டாக்குகிறது எனவே ஸ்ரீ கிருஷ்ணரின் பகவத் கீதையை திருவள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார்
@aravindkmurugan17435 жыл бұрын
Very much enjoyed
@shanthinibackiyanathan88225 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@george72885 жыл бұрын
Wonderful speech
@srijeganSJ5 жыл бұрын
Super speech sir ❤️✌️
@rajeshv32192 жыл бұрын
In Jain even today saint use to remove hair by plugging with hands they don’t shave
@poorasamyanna46975 жыл бұрын
அய்யா சுபவியின் பேச்சு அனைவரும் புரிந்து கொள்ளும்படி சிறப்பான உரை அருமை அருமை மகிழ்ச்சியை அளிக்கிறது வாழ்த்துக்கள்
@andavar.k61425 жыл бұрын
அருமையான பதிவு
@RKVISIONSThanjavur5 жыл бұрын
we need more learned persons like you for India and for Tamil Nadu. fr rk
@peterjohn36735 жыл бұрын
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக...... "ஏழை நமக்காக" புத்தருக்கு மரணம் ஒரு மர்மமாக இருந்தது. வரைப்படமாக மாற்றினார்கள். இயேசுவுக்கு மரணம் ஒரு நித்திரையாக இருந்தது. வாழ்கை படமாக மாற்றினார்கள். காந்திக்கோ மரணம் ஒரு புறக்கணிப்பதாக இருந்தது. இவரோ புகைநிழர்ப்படத்திற்குள் அடங்கினார். காந்தியின் கொள்கைகள்: 1)புடுசு காலால் உதைத்த வெள்ளையனை வெறுத்து அகிம்சையை கையாண்டார்.. 2)"ஈட்கா ஜவாப் பத்தர்செ தேனா ஆய்" என்ற முழக்கத்தை எழுப்பின சுபாஷ் சந்திர போஸ் சையும் வெறுத்து வெள்ளையனுக்கு விட்டுக் கொடுத்தார். 3) ஜூன்னா வின் சீற்றலுக்கு சிங்கார விருந்தாளியானார். அன்று ஆர்எஸ்எஸ் காந்திக்கு பூசின சிவப்பு சாயத்தை விட கொடுரமானது... இன்று திருவள்ளுவரை சிந்தனையில்∆ குழியிலிருந்து தோண்டி எடுத்து, வெளிப்படையாக பட்டையை பூசி கொட்டையை போட்டு காவியை உடுத்தி ஆர்த்தி எடுப்பதும்... இதையும் கூட்டத்தில் கோவிந்தா போட்டு பார்க்கிற தமிழா நீ நாண்டுகொண்டு சாவதே மேல். காரணம் திருக்குறளின் மேன்மையை நீயறியாய்.
@tamilpriyan965 жыл бұрын
திராவிடம் என்றால்..! பார்பனியத்தை எதிர்க்கிர தமிழர்களை மட்டுமே குறிக்குமாம்...!! இப்பவும் புயல.. அண்ணா ஆரியன் வருவதர்க்கு முன்பு நான் யார் தமிழனா..? திராவிடனா..?
@cendur5 жыл бұрын
Tamil Priyan இப்ப ஆரியன் இருக்கானா இல்லையா?
@tamilpriyan965 жыл бұрын
@@cendur இந்திய தேசியத்த ஆள்வதே யூத ஆரிய பார்பனன் தானே...!!
@2GFactFinder5 жыл бұрын
பார்பனர்கள் புலால் உண்பதை கைவிடவில்லை....''மாட்டுக்கறி உண்ணும் மாமி'' என்ற நக்கீரன் அட்டைப்படம் நினைவுக்கு வருகிறது.
@devendranm36265 жыл бұрын
நல்ல பேச்சு
@vijayadeva065 жыл бұрын
Superb replies sir!!
@அழகர்பெருமாள்5 жыл бұрын
ஐயா, மானம், குடிமை போன்ற குறள்களில் எல்லாம் வள்ளுவர் சாதி, குலம், உயர் குடிப்பிறப்பு போன்றனவற்றை கூறுகிறாரே..அதற்கு விளக்கம் தர முடியுமா?
@ranjerakku13005 жыл бұрын
Thirukural oruver yezhthiyathu aduthukatu nanmaipayaku yendral poi solalam 4 paru solamattargal samiyam poi solu yendy solathu
@commentsdeleted94485 жыл бұрын
Will share this link with sangis 😜😃👍👌...........
@ranjerakku13005 жыл бұрын
Thanadu sonda yezhutu ethu
@thiyagur23695 жыл бұрын
அருமை ஐயா👏.
@அமிழ்தேஎன்தமிழே5 жыл бұрын
பாவம் முக ஸ்டாலின் இவரின் விளக்கங்கள் எதுவும் விளங்காத தத்தியான இவர்களுக்கே தலைவராகிவிட்டாரே?
@friendpatriot15545 жыл бұрын
Ivan oru pachondi.Thamil kalaacharathil naathigan illai. Thamil kalaacharathirku ethiraanathu Ivan podum irattai vedam .nambubavan Mittal.