ATM Robbery Case - Andhra Police | Tamil Nadu Police | Namakkal | Kerala ATM Robbery | Sun News

  Рет қаралды 1,063,308

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 564
@harisundarpillai7347
@harisundarpillai7347 2 ай бұрын
* தமிழ்நாடு காவல்துறைக்கு BIG BIG SALUTE **👏👏👏👍👍👍👍👍***HATS OFF *** OFFICERS 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👏👏👏👏🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🏆🏆🏆🏆
@ChellappanP-e4j
@ChellappanP-e4j 2 ай бұрын
எமது காவல்து❤றை உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி
@Veeramani-s2c
@Veeramani-s2c 2 ай бұрын
போலீஸ் என்ற மகுடத்தில் மேலும் ஒரு வைரகல்
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 2 ай бұрын
@@Veeramani-s2c போடா எருமை
@NandhaKumar-wr9gb
@NandhaKumar-wr9gb 2 ай бұрын
Sathankulam jeyaraj , bennicks custody murder case la kidaicha mari vairakalla Ila atha Vida perusa boss 😂😂😂
@user-uk1fe9zu1e
@user-uk1fe9zu1e 2 ай бұрын
த்து
@ArunSm-v3v
@ArunSm-v3v 2 ай бұрын
Super police
@surendharpalani7640
@surendharpalani7640 2 ай бұрын
இரு சக்கர வாகனங்களை சோதிப்பது போல் கன்டெய்னர் லாரி களையும் சோதனை செய்யவும் .
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 2 ай бұрын
@@surendharpalani7640 50, 100 மாமூல் கிடைக்காதே!
@samyp5100
@samyp5100 2 ай бұрын
தமிழ்நாட்டு காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 2 ай бұрын
அருமை அருமை என்கவுண்டர் அருமை பணம்என்றதும் என்கவுண்டர் கற்பழிப்பு அதிலும் கூட்டு பாலியல் அதற்கெல்லாம் எந்த தண்டனையும்பெரிதாக இல்லை தமிழ் நாட்டில் மூன்று கண்டெய்னர் லாரி பணம் எங்கே நடவடிக்கை எங்கே பணம் என்ன ஆனது 😮😮😮😮😮
@Nithishkumar-hq8np
@Nithishkumar-hq8np 2 ай бұрын
@Nithishkumar-hq8np
@Nithishkumar-hq8np 2 ай бұрын
அருமை🎉🎉🎉😂
@samyp5100
@samyp5100 2 ай бұрын
​@@kumudhabakthipadalgal9820பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணையில் உள்ளது.. கன்டெய்னர் பணம் RBI க்கு அனுப்பப்பட்டது என்று ஒன்றிய அரசு ஏற்கனவே சொல்லி விட்டது.
@samyp5100
@samyp5100 2 ай бұрын
@@kumudhabakthipadalgal9820 பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறார்கள்.. கன்டெய்னர் பணம் SBI அனுப்பியது என்று ஏற்கனவே வங்கி சார்பில் தெரிவிக்க பட்டு உள்ளது..
@jayakumarp5817
@jayakumarp5817 2 ай бұрын
செய்தியை பயப்படாமல் சொல்லுங்க போலீஸ் உங்களை ஒன்னும் பண்ண மாட்டாங்க
@saimalar2692
@saimalar2692 2 ай бұрын
😂
@kumarirajashekar36
@kumarirajashekar36 2 ай бұрын
😂😂😂
@johnsonw2306
@johnsonw2306 2 ай бұрын
ஆமா, இவனுகளுக்கு செல்போன் கொடுங்க சார் இந்த மெசேஜை படிக்க.😊😊
@SaravanaKumar-ub8qf
@SaravanaKumar-ub8qf 2 ай бұрын
😂😂😂😮😮😮
@ManiVannan-e1y
@ManiVannan-e1y 2 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்நாடு போலீஸ்
@samyp5100
@samyp5100 2 ай бұрын
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்கனவே கொள்ளை அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது
@tamilan_tamil805
@tamilan_tamil805 2 ай бұрын
வண்டி ஓனர் அவனையும் வளையத்தில் கொண்டு வர வேண்டும்
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 2 ай бұрын
பல மாநில காவல்துறையினர் ஒருங்கினைந்து நடத்திய அதிரடி நடவடிக்கை. தமிழக காவல்துறை முடித்து வைத்திருக்கிறார்கள். தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் நலம்பெற பிரார்த்தனைகள்.
@srivasan4697
@srivasan4697 2 ай бұрын
பல மாநிலங்களில் திருடி பல மாநிலங்களுக்கு தண்ணி காட்டிய அரியானா கொள்ளையர்களை தட்டி தூக்கிய தமிழக காவல் துறைக்கும் வாழ்த்துக்கள். தமிழக காவல்துறை குறைந்தது மூன்று பேரையாவது சுட்டுத் தள்ளியிருக்க வேண்டும். அப்போது தான் தமிழ் நாடு என்றால் மற்ற மாநில திருடர்களுக்கெல்லாம் பயம் ஏற்படும். க. சீனிவாசன். சென்னை.
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 ай бұрын
வடக்கத்தியான்கள்கொள்ளைப் புகழ் வானளாவியது.ஒரேநாடு ஒரே திருடு
@treatseaweed
@treatseaweed 2 ай бұрын
Thulukans culture
@Sagunthala-kg7xy
@Sagunthala-kg7xy 2 ай бұрын
Vadakkansnu sollathada Thulukkan kollai adichanu soldra
@ArunSm-v3v
@ArunSm-v3v 2 ай бұрын
2naigalum sangi naigala​@@Sagunthala-kg7xy
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 2 ай бұрын
Hats of to the word ஒரே நாடு ஒரே திருடு
@jaychandar6576
@jaychandar6576 2 ай бұрын
@@Sagunthala-kg7xy Mewat and Bavaria decoys (about 200 villages) are not muslims
@saravakumar6471
@saravakumar6471 2 ай бұрын
செய்தியாளர்களுக்கு சரியாக வாசிக்க தெரியவில்லை.நன்றாக பயிற்சி எடுத்து வரவேண்டும்
@ravinaveen6999
@ravinaveen6999 2 ай бұрын
தமிழை ஒழுங்காக பேசுபவர்களுக்கு வேலை கிடையாது பட்டப்படிப்பு வேண்டும்😂😂😂
@arunachalampalaniappan9586
@arunachalampalaniappan9586 2 ай бұрын
வாழ்த்துக்கள் தமிழ்நாடு போலீசுக்கு
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 2 ай бұрын
இங்கு வேலை செய்யும் வடக்கங்கள் துப்பு கொடுத்து இருக்க வாய்ப்புள்ளது....
@lifeishard8208
@lifeishard8208 2 ай бұрын
100%
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 2 ай бұрын
பணம் மதிப்பிழப்பு செய்த சமயம் இவர்களா ரயில் மேற்கூரையில் துளையிட்டார்கள் என்பதையும் விசாரிக்க வேண்டும்.
@rbalajikumar1959
@rbalajikumar1959 2 ай бұрын
பொது மக்கள் தர்ம அடி போட்டு தான் காவல்துறை யிடம் ஒப்படைத்தனர் 😂😂😂😂
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 2 ай бұрын
ஒப்போ முன்னாடியே பொதுமக்கள் காபி டிஃபன் எல்லாம் கொடுத்தாங்களா..?
@KVijaya-sm2be
@KVijaya-sm2be 2 ай бұрын
பொது மக்கள் சாதனை யார் கண்ணிலும் படாமல் பார்த்துக் கொள்வார் அதுதான் மீடியா
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 2 ай бұрын
போலிஸ் பொதுமக்கள் ஒத்துழைப்பு நனகு நடைபெற்றது. அவ்வளவுதான்.
@VRTD4376
@VRTD4376 2 ай бұрын
பொது மக்கள் தான் திருடர்களை பிடித்தனர்
@kirubaraj6555
@kirubaraj6555 2 ай бұрын
Dheeran 2ku script kidachuducu....,
@Mr.R162
@Mr.R162 2 ай бұрын
🤮👎
@YouSquare-l3y
@YouSquare-l3y 2 ай бұрын
செய்தியாளரே தமிழ்நாடு போலீசார் என்று கூறுங்கள்
@sivakumarsivalingam696
@sivakumarsivalingam696 2 ай бұрын
தமிழ்நாடு நாசமாக போகட்டும் வாழ்க கொங்கு நாட்டு போலீஸ்
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 2 ай бұрын
கொங்கு நாடு அமெரிக்கா விலா இருக்கு ​@@sivakumarsivalingam696
@rajeshgp3796
@rajeshgp3796 2 ай бұрын
எல்லா மாநிலத்திலும் ஒரே டீம் தான் ஏமாத்திகிட்டு இருந்தார்களா? காத்திருந்து பாப்போம்...
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan 2 ай бұрын
குற்றசெயலில்.ஈடுபட்டவர்கள்.தன்டனைபெறுவதக்குள்.வயதாகிவிடும்.அதுவரை.அரசுசெலவில்.அவர்களுக்கு.பாதுகப்பு.உன்ன.உணவு.எல்லாம்கிடைக்கும்
@nbaskarmca
@nbaskarmca 2 ай бұрын
இன்னும் இவங்களுக்கு மாவு கட்டு போடலய 😂😂😂 போலீஸ் ஏற்பாடு செய்து கொண்டு இருப்பார்கள்.. நாளைக்கு கால் வழுக்கி பாத் ரூமில் விழுவார்கள் 😂😂😂
@veeyaress7652
@veeyaress7652 2 ай бұрын
இவர்களை பிடிக்க பொதுமக்கள் தான் பெரிதும் உதவியுள்ளார் கள். அவர்களை எத்தனை பேர் பாராட்டுகிறார்கள்.
@wilfredjohnson280
@wilfredjohnson280 2 ай бұрын
🎉🎉 super 🎉🎉
@Veeramani-s2c
@Veeramani-s2c 2 ай бұрын
தமிழ்நாடு போலீஸ் ன்னா சும்மாவா
@venugopalpv3938
@venugopalpv3938 2 ай бұрын
நாங்களே??????
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 2 ай бұрын
லஞ்சம் வாங்குவது
@28paapu
@28paapu 2 ай бұрын
Athu t yen arasiyalwadi kollai police pidikka mudiya willai
@DhanushDhanush-wb1xq
@DhanushDhanush-wb1xq 2 ай бұрын
தமிழ்நாடு போலீஸ் எல்லாருக்கும் ஒரு பெருமையா இருக்கும் 🎉🎉🎉
@karthiksm1760
@karthiksm1760 2 ай бұрын
Appreciate the Bold TN police team ...👏👏👏
@surendharpalani7640
@surendharpalani7640 2 ай бұрын
தமிழ்நாடு போலீஸ் என்றால் சும்மாவா,சூப்பர்.
@sarathkumarr2992
@sarathkumarr2992 2 ай бұрын
எல்லா ATM வழக்குகளையும் இவர் மீது போடுங்கள் 😂😂
@VellumayilVellumayil
@VellumayilVellumayil 2 ай бұрын
காவல்துறை அதிகாரி ஐயா ஒரு கும்பல் அல்ல இந்தமாதிரிஎத்தநைகும்பல்இருக்குதிவரமாவிசானைபண்ணும்
@hamidmohamed157
@hamidmohamed157 2 ай бұрын
Congratulations to the Tamilnadu Police department.
@rajkalai1988
@rajkalai1988 2 ай бұрын
👌🤝.. இப்படியே நாட்டை /இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கும்பல கைது செய்தால் நல்லா இருக்கும்
@chandruprinters6056
@chandruprinters6056 2 ай бұрын
Best wishes Dig Uma and team🎉
@lakshmandivya435
@lakshmandivya435 2 ай бұрын
தமிழக காவல் துறைக்கு எனது 🫡🫡🫡🫡🫡🫡🫡
@ArunKumark-ru8yx
@ArunKumark-ru8yx 2 ай бұрын
பீடா வாயான்களுக்கு இதே வேளை தான் எல்லாரையும் சுட்டு தள்ளுங்க சார்
@Sagunthala-kg7xy
@Sagunthala-kg7xy 2 ай бұрын
Beeda vayansunu sollatgada thirudanathu thulukkansnu soldra
@ArunKumark-ru8yx
@ArunKumark-ru8yx 2 ай бұрын
@@Sagunthala-kg7xy ஒழுங்கா செய்தியை பார்ரா இதுல இந்துவு இருக்குக்குறா ஏன்டா இதுலையு ஜாதி ய பாக்குறா கொள்ளை அடிச்சா எந்த ஜாதி கார இருந்தாலும் தன்டனை கிடைக்கனும் புரியுதா
@AjmalAjmal-s9i
@AjmalAjmal-s9i 2 ай бұрын
மாட்டு மூத்திரம்
@scorpionrock3183
@scorpionrock3183 2 ай бұрын
@@ArunKumark-ru8yx osi biriyani ...ellam amaithi markam kumbal
@isittrueornotji2571
@isittrueornotji2571 2 ай бұрын
தமிழக காவல்துறை எப்பவுமே கெத்து தான் 🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் தமிழக காவல்துறை
@Shanmugam-d5q
@Shanmugam-d5q 2 ай бұрын
Ni
@anishani7776
@anishani7776 2 ай бұрын
😅😅😅😅 information Kerala police
@nambirajan5757
@nambirajan5757 2 ай бұрын
குணசேகர் நன்றாக மூச்சு விடாம கோர்வையாக,அழகாக செய்தி சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.....
@NADARADJANEP
@NADARADJANEP 2 ай бұрын
Hat's off to Police...தமிழன்டா
@SUNILKUMARV-f2h
@SUNILKUMARV-f2h 2 ай бұрын
Tamil Nadu police department is great ❤❤❤❤❤
@nagarajanramasamy2524
@nagarajanramasamy2524 2 ай бұрын
Container Lorry and car is very safe and secured Robbers are very careful and intelligent
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 2 ай бұрын
Super Tamilnadu police force, If govt pressure is not there means, they will do fantastic works, hats off to police
@beast-bz2fi
@beast-bz2fi 2 ай бұрын
🤔வாயைத் திறந்து சொன்ன முதல் வார்த்தை "அடகொம்மல" 😂😂😂😂😂😂 😮😮😮
@videyalvlogs1558
@videyalvlogs1558 2 ай бұрын
Awasome
@remadevi1073
@remadevi1073 2 ай бұрын
Powerful effort
@louisfernandez1929
@louisfernandez1929 2 ай бұрын
Good report
@FunnyEyeglasses-wv3pj
@FunnyEyeglasses-wv3pj 2 ай бұрын
Super good news mamla Hazrat
@SARAVANAKUMAR-ne5wv
@SARAVANAKUMAR-ne5wv 2 ай бұрын
Super 🎉🎉
@rravindarkumar4313
@rravindarkumar4313 2 ай бұрын
டேய் சொன்னதே சொல்லி சொல்லிட்டு இருக்கா புதுசா மற்ற செய்தி சொல்லு
@hemnat2000
@hemnat2000 2 ай бұрын
not efficient robbers. for 65 lakhs they have spent 150 lakhs truck car and even life
@gnanadurai7900
@gnanadurai7900 2 ай бұрын
ஃபுட் டெலிவரி பண்ணி ₹600 சம்பாதிக்க 60,000 ரூபாய் டூ வீலர் எடுத்துட்டு போறது இல்லையா அது மாதிரிதான். limited profit unlimited loss.
@ArunKumark-ru8yx
@ArunKumark-ru8yx 2 ай бұрын
​@@gnanadurai7900 example super
@alexanderkanagaraj3392
@alexanderkanagaraj3392 2 ай бұрын
Could be stolen vehicles too
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 2 ай бұрын
When is IPO....😂
@feelinglove4526
@feelinglove4526 2 ай бұрын
ஓத்த யாருடா நீங்க தமிழ் நாட்டு போலீஸ் எப்பவுமே திட்டீனே இருப்பிங்க இப்போ என்னாண பாராட்டிட்டு இருக்கிங்க உங்கள எதுவுமே பன்ன முடியாது டா திருந்துங்கடா😔😔😔
@basheerm8529
@basheerm8529 2 ай бұрын
Congratulations 🎉
@prabhuelangovan8566
@prabhuelangovan8566 2 ай бұрын
onuku varudhu nu sonnana.. mudhal vaarthai.. . .vaaya odainga sir.. container vitu ethraan.. mela..
@BjBharat-tv3it
@BjBharat-tv3it 2 ай бұрын
ஆங். ஊங். எனவே. ம். ம். எனவே. அதாவது. ம். ம் 😅
@muraligopal7492
@muraligopal7492 2 ай бұрын
தமிழக போலீசார் இல்லை ஸ்காட்லாந்து போலீசார் .
@Subramanian12
@Subramanian12 2 ай бұрын
தமிழ்நாடு போலீசாருக்கு சல்யூட் 🙋🙋🙋🙋 இதில் பணியாற்றிய அத்தனை போலீசாருக்கு தகுந்த பரிசு கொடுக்க வேண்டும்
@Anthonisathya
@Anthonisathya 2 ай бұрын
உங்களுடைய நேர்மையான நடவடிக்கைக்கு என்னுடைய சல்யூட். வாழ்த்துக்கள் தமிழக காவல் துறை
@sridharr3589
@sridharr3589 2 ай бұрын
அதானே நாங்க இங்க கொள்ளையடிக்க இருக்கிறபோது நீ எப்படி ஊர் விட்டு ஊர் வந்து அள்ளிட்டு போலாம்... மரியாதையா ATM ஒன்றுக்கு இவ்வளவு க்வாட்ர் இவ்வளவு பன்னி பிரியாணி இவ்வளவு கள்ள 100 நாணயம் கொடுக்க சம்மதிததிருந்தால் நான் பிடித்திருக்கமாட்டேன்😂
@sunlight1457
@sunlight1457 2 ай бұрын
Big SALUTE to all Tamil Nadu police Department...👏👌
@MaheshMahesh-df3hr
@MaheshMahesh-df3hr 2 ай бұрын
hinthi karana Tamil nadukuila vara kudathunu sollunga. Tamil nadu kuila erukera hinthi karana veliye poga sollunga
@marinathanimmanuel7366
@marinathanimmanuel7366 2 ай бұрын
Congratulations 👌 👍 THAMIZH NADU POLICE
@dafycreations2168
@dafycreations2168 2 ай бұрын
🎉tamil Nadu poluce always mass🎉🎉🎉🎉Rock, Rock🎉🎉🎉🎉🎉
@kamarajkamaraj1176
@kamarajkamaraj1176 Ай бұрын
❤Good police
@nagarajan1020
@nagarajan1020 2 ай бұрын
Salute to the Tamil Nadu Police.....Jai hind
@mcnairtvmklindia
@mcnairtvmklindia 2 ай бұрын
Salute to Tamilnadu Police 👍
@MughilMughil-fh8ip
@MughilMughil-fh8ip 2 ай бұрын
Hi❤❤❤ 2:09
@sivasrinivasan2056
@sivasrinivasan2056 2 ай бұрын
Encounter podunga
@manasayskumar9655
@manasayskumar9655 2 ай бұрын
கொள்ளை கும்பலைசேர்ந்தவர்கள் அமைதி மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள் என்று தெரிகிறது..
@kumarirajashekar36
@kumarirajashekar36 2 ай бұрын
😂😂😂
@mac1284
@mac1284 2 ай бұрын
ஆமாம், நானும் அதே மார்க்கத்தை சேர்ந்தவன் தான், ஆனால் திருடனுக்கு இஸ்லாம் என்ன தண்டனை கொடுக்க சொல்லி இருக்கிறது தெரியுமா, திருடனின் கையை வெட்ட சொல்லி இருக்கிறது, அந்த தண்டனையை உடனடியாக எல்லா கொல்லையருக்கும் கொடுக்க வேண்டும், நார்சந்தியில் வைத்து பொது மக்கள் முன்னிலையில், தலை வெட்டபட வேண்டும்.
@vpvenks1569
@vpvenks1569 2 ай бұрын
finala enna solla varringa... 😮
@sathyasathyanaidu8122
@sathyasathyanaidu8122 2 ай бұрын
Tamilnadu police ku yennoda paarattukal evlo risk yedutha police ku award kuduthu encourage pannunga please
@manigandanmanigandan7360
@manigandanmanigandan7360 2 ай бұрын
Very great Tamilnadu police
@RaviNdran-bd8qv
@RaviNdran-bd8qv 2 ай бұрын
Vala Vala kola kola explanation.
@Sivasubramanian-t9k
@Sivasubramanian-t9k 2 ай бұрын
வருங்கால அரசியல் வாதி. இன்று
@dafycreations2168
@dafycreations2168 2 ай бұрын
🎉🎉🎉🎉congrats to TN police🎉
@srimahamakeupartistry.thir8270
@srimahamakeupartistry.thir8270 2 ай бұрын
Ide nermaiyoda yellam caselayum nadanthal.supera irukkum
@premarmkrishnan10
@premarmkrishnan10 2 ай бұрын
Yes. Anil amaichchar bro Ashok also to be found.
@KingslyS-c9p
@KingslyS-c9p 2 ай бұрын
நிதானமாக பேசவும் ஏன் இந்த தடுமாற்றம்
@shahulhameed351
@shahulhameed351 2 ай бұрын
I like my Tamilnadu POLICE very much🎉🎉🎉🎉
@indirasubramaniam4874
@indirasubramaniam4874 2 ай бұрын
Hats off Indian police ❤
@selvarajrajamani3474
@selvarajrajamani3474 2 ай бұрын
ஐயா வணக்கம். இந்த மாதிரியான சம்பவங்கள் இப்பொழுது அடிக்கடி நடக்கிறது. இவை சர்வசாதாரணமாக நடக்க வாய்ப்பில்லை. நிழல்போல் உடனிருந்து, கைகோர்த்து வழிநடத்தும் உபகரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்படுகிறது.
@veeramuthuveeramuthu2262
@veeramuthuveeramuthu2262 2 ай бұрын
தமிழக காவல் துறைக்கு நன்றி ❤🎉❤❤❤
@postivethoughtssag
@postivethoughtssag 2 ай бұрын
நான் வடக்கில் சுற்றுலா சென்ற போது வடகன் மிக செழிப்பாய் வாழ்வதை கண்டேன். எதற்கு நாம் இன்னும் இந்தியர் என்ற பொய்யை நம்பி இருக்க வேண்டும்? நம் பழமை பெருமை மீட்டெடுப்போம் நாம் அனைவரும் தமிழர்கள்.
@rajannairnair3600
@rajannairnair3600 2 ай бұрын
❤ Good , T. N . Police
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 2 ай бұрын
Hats off to Tamil nadu police team. 🎉🎉🎉
@atlasnitin
@atlasnitin 2 ай бұрын
Congratulations Tamil nadu police department ❤❤
@NaveenVasanthi-i5r
@NaveenVasanthi-i5r 2 ай бұрын
தமிழ்நாடுபோலிஸ்எப்பவுமேசூப்பர்தா
@mohanhobbies
@mohanhobbies 2 ай бұрын
Hat’s off to our brave police team
@omnamasivayam1980
@omnamasivayam1980 2 ай бұрын
மொபைல் சாதனத்தில் உள்ளே தொடர்பு கொண்ட நபர் பற்றிய ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 2 ай бұрын
எப்படை தோற்றம் வெப்படை வெல்வது நிச்சயம்
@aflalmusthafa5546
@aflalmusthafa5546 2 ай бұрын
Week of justice system.
@karthikeyannagappan5468
@karthikeyannagappan5468 2 ай бұрын
சாரி பாஸ் டைம் இல்லை னு அந்த இரண்டு மாநில அரசு க்கும் சொல்லி ருங்க. இங்க இருந்து நாங்க கர்நாடக செல்லனும்😅
@wingelliJohn
@wingelliJohn 2 ай бұрын
குணா சார் அருமையான பதிவு உங்க நண்பன் ஜான்பிரிட்டோ
@pmelumalai2592
@pmelumalai2592 2 ай бұрын
🎉 congratulations Tami Nadu Police
@narasimhankuppusami2481
@narasimhankuppusami2481 2 ай бұрын
tamilnadu super Copa hatsoff
@harijayanjayan4464
@harijayanjayan4464 2 ай бұрын
என்னடா செய்தி வாசிக்கிறார். அ உ இ ஈ ஐ
@Natarasa
@Natarasa 2 ай бұрын
😂 தமிழ் அதனால் இப்போ தான் அ ஆ இ ஈ.......😂
@maruthanmaruthan330
@maruthanmaruthan330 2 ай бұрын
இந்த ஹரியானா மோவாரிலிருந்து இனி எவனும் தென்மாநிலப்பக்கம் வரமடியாதபடி கவனித்து அனுப்பங்கள்
@narayananmanickam5762
@narayananmanickam5762 2 ай бұрын
தென்னாட்டில் கொட்டிக்கிடக்குது கொள்ளை போக. ஒருபுறம் சாயா கடையில் முதற் கொண்டு சவரன்கடைவரை.மறுபுறம் இந்தமாதிரி கொள்ளை.😢😢😢
@nagendranrajendran4659
@nagendranrajendran4659 2 ай бұрын
தமிழ்நாடுகாவல்👍வாழ்த்துக்கள்
@balkey_444
@balkey_444 2 ай бұрын
Tn police Army salutes
@agakhanakbar1269
@agakhanakbar1269 Ай бұрын
Tamilnadu Police Best Police in india
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 2 ай бұрын
Crime occured in kerala, How can Andhra police present there ?
@shankarrajagopal3873
@shankarrajagopal3873 2 ай бұрын
All state dacoits 😂😂
@nithinraj9389
@nithinraj9389 2 ай бұрын
Pan indian work 😂......
@mohanc1256
@mohanc1256 2 ай бұрын
தமிழக காவல்துறை வெற லெவல் 🎉🎉
@munusamymunusamy4874
@munusamymunusamy4874 2 ай бұрын
Tamizhan enru solladaa ,thalai nmirnthu nilladaa.............❤❤❤🎉🎉🎉
@gregoryantony7491
@gregoryantony7491 2 ай бұрын
This what happens when we allow interstate trucks to enter the state, its better we send state owned trucks to use for transportation , Sk logistics is responsible for it
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 138 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Новости дня | 4 декабря - вечерний выпуск
11:43
Euronews по-русски
Рет қаралды 3,8 М.