அத்தானின் சொதப்பல் மரவள்ளி கிழங்கு பூரி முயற்சி அடையான கதை / Tapioca Vada

  Рет қаралды 128,404

My Country Foods

My Country Foods

Күн бұрын

அத்தானின் சொதப்பல் மரவள்ளி கிழங்கு பூரி முயற்சி அடையான கதை / Tapioca Vada

Пікірлер: 201
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
அண்ணனின் மரவள்ளி கிழங்கு பூரி செய்முறை சொதப்பலாக இருந்தாலும்... வெல்லம் சேர்ந்து சத்து நிறைந்த அடையாக மாறியது அருமை ஆனந்தி.!!😊🤗 ( வெல்லம் இரும்பு சத்து சேர்ந்து.. எண்ணெய் கொழுப்பு சத்து தவிர்த்து இருக்கிறது) சொதப்பல் தான் அடுத்த செய்முறைக்கு (வெற்றிக்கு) முதல் படி.! நாங்கள் இந்த கிழங்கு கிடைத்தால் அவித்து தின்று தீர்ந்து விடும். எங்கே அடையோ, வடையோ செய்வது😊 கிடைத்தால் கோதுமைமாவு சேர்த்து செய்து பார்க்கிறேன்.!! சொந்தங்கள் சூழ்ந்த இனிய குடும்பம் மகிழ்ச்சி ஆனந்தி.!!
@jothisukumar7394
@jothisukumar7394 4 жыл бұрын
சகோதரி அருமையான கமென்ட், என் அம்மா, என் சிறுவயதில் இந்த கிழங்கு சுத்தம் செய்து நருக்கி, அரிசி உளுந்து ஊரவைத்து கிழங்கு சேர்த்து உரலில் ஆட்டி புளிக்கவைத்து பனியாரம் ,தோசை சுடுவார் அவ்வளவு மனமாக இருக்கும் பனியாரம் சுடும்போது அடுப்பை சுற்றி அமர்ந்து கொள்வோம் , எனக்கு முதலில் என்று அனைவரும் தமாசாக கூருவோம் ,எனது அம்மா சிறியவர்களுக்கு தான் முதலில் என்று தம்பி தங்கைக்கே முதலில் தருவார் ,மாலை சிற்றுன்டியாக செய்வார் ,
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@jothisukumar7394 நன்றி ஜோதி சகோதரி.!!💞என்றும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.!! ஆம் சகோதரி சிறுவயது மலரும் நினைவுகளுடன் கூடிய செல்ல சீண்டுதல்களே ஒரு வரம்.!!🤗 மேலும் கவனமுடன் இருங்கள். இதுவும் ஒரு நாள் கடந்து பழைய நிலை திரும்பும் என நம்புவோம் ❤💕💞🙏
@ms.somunaidu9874
@ms.somunaidu9874 4 жыл бұрын
Lovely Family. Tata looks so healthy. தாத்தா உங்கள் தமிழ் அருமை.
@RaviRavi-hi1tn
@RaviRavi-hi1tn 3 жыл бұрын
சூப்பர் அக்கா வேற லெவல் 👍👍👍
@SumathiSumathi-if8is
@SumathiSumathi-if8is 4 жыл бұрын
சூப்பார் ஆனந்திக்கா நான் தினமும் உங்க விடியோ பார்போன் சூப்ரா அ
@sampath7579
@sampath7579 4 жыл бұрын
Good family l like valha valamudan thank you.
@vinolawilliams3052
@vinolawilliams3052 4 жыл бұрын
அரிசி மாவில் பூரி வராது. அடை தான் வரும். கோதுமை அல்லது மைதா சேர்ந்திருந்தால் பூரி செய்யலாம்.
@ezhils2766
@ezhils2766 4 жыл бұрын
அடை மிகவும் அருமை அருமை அருமை 😍😋😋😋😋❤️❤️❤️❤️ நன்றி 🙏
@honeysweety7521
@honeysweety7521 4 жыл бұрын
Lovely no words hmmm village life i miss very much anandhi akka
@malarmalar1111
@malarmalar1111 4 жыл бұрын
Sothappal video super...
@starchannel6955
@starchannel6955 4 жыл бұрын
Fans of my country food like here 👇👇👇
@RaniRani-qk6jq
@RaniRani-qk6jq 3 жыл бұрын
Super akka 👌
@biharunzackariya4459
@biharunzackariya4459 4 жыл бұрын
This sweet puri looks excellent.
@SaravanaSivaraj
@SaravanaSivaraj 4 жыл бұрын
மரவள்ளிக்கிழங்கு dhosai my fav receipe . sema taste ah irukum try pannunga sis, flavour nalla irukkum👌🏽
@vithiyasuberamaniyan6082
@vithiyasuberamaniyan6082 4 жыл бұрын
Sema akka nalla than ellam ready pannureinkga venakkama seithudeinkga super
@saranyastephan3428
@saranyastephan3428 4 жыл бұрын
சொதப்பலா இருந்தாலும் சூப்பரா தான் இருக்கு
@bhairaavsaras523
@bhairaavsaras523 4 жыл бұрын
Kilangu thosai sapidalam ... Romba healthy
@jayanthijayanthi3012
@jayanthijayanthi3012 4 жыл бұрын
Samma dish super ananthi akka
@Dakkubukku
@Dakkubukku 4 жыл бұрын
அக்கா கோதுமை மாவு சேர்த்து செய்திருந்தால் பூரி வந்திருக்கும். அரிசி மாவு சேர்த்ததால் முருக்கு, தட்டை செய்து பார்த்திருக்கலாம்.
@mary9n945
@mary9n945 4 жыл бұрын
She herself says in the video.
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 4 жыл бұрын
S
@yogeshwari4758
@yogeshwari4758 4 жыл бұрын
Yes
@ameenaameena2575
@ameenaameena2575 4 жыл бұрын
சூப்பர் அக்கா
@zeeirshad8622
@zeeirshad8622 4 жыл бұрын
Appa unga joke Vera level 😅😅
@priyadharshinipriyadharshi
@priyadharshinipriyadharshi 4 жыл бұрын
எப்படி சொதப்புனாலும் அத ஒரு dish ah மாற்றி அசுத்துறீங்க போங்க... 🤔🙃💐
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🙏🙏🙏🙏
@divyatejak1080
@divyatejak1080 4 жыл бұрын
Pudhusa iruku nice video akka
@sangeethaanantharajan7642
@sangeethaanantharajan7642 4 жыл бұрын
இனிப்புக்கு பதிலாக வெங்காயம் ப. மிளகாய் சேர்த்து அடை தட்டினால் சுவையே தனி......
@rajiganesh5778
@rajiganesh5778 4 жыл бұрын
Sothappal video super
@myhomecookingtamil6121
@myhomecookingtamil6121 4 жыл бұрын
Rice flour and wheat flour or maida flour joint to mix and super Puri வந்துருங்கும் sister next time trying .. it's ok try to good all the best
@Usharani-cx4xg
@Usharani-cx4xg 4 жыл бұрын
Super
@vijiramesh7995
@vijiramesh7995 4 жыл бұрын
Romba nice akka. Ungala nerla parkanum pola eruku
@BhavaniKannanChennai
@BhavaniKannanChennai 4 жыл бұрын
முயற்சி....
@samikshasanju9441
@samikshasanju9441 4 жыл бұрын
Semma sis
@sharmilalazar9910
@sharmilalazar9910 4 жыл бұрын
Regulara seira samaiyale silaneram sothapputhu aana unga atthan sithey adai super ananthi sirippu sirippa vanthathu 🤣🤣🤣
@maheshmathavan413
@maheshmathavan413 4 жыл бұрын
Very nice ananthi akka
@mary9n945
@mary9n945 4 жыл бұрын
One person can say. All are repeating.each one can give different message.
@suwathysuwathy5841
@suwathysuwathy5841 4 жыл бұрын
Semma sakothari, 😀👌
@santhanalakshmiramesh4032
@santhanalakshmiramesh4032 4 жыл бұрын
Good try
@nishathunnisha2755
@nishathunnisha2755 4 жыл бұрын
Shudu tanni vhutti pesanjhadha arusi mhavu rotti easy ya negatha varu akka
@kavyaparmesh9529
@kavyaparmesh9529 4 жыл бұрын
Akka Yanoda ammavuku kalu narambu vandu surindirukku iduku edana marundu sollunga Dr kite katunaduku Avanga innu onnu pannamudiyad kalukku adipadame patukkunga ille na kalu edukavendiyada irukkunu solli irukinga plz Akka
@sasireka2262
@sasireka2262 4 жыл бұрын
akka indha dish supr...neenga maravalli kelangu kothumai and maidha use pani poori senju video potunga akka...
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 4 жыл бұрын
Arumaiyana muyarchi thatha comedy super happy Sunday aanathi akka
@josephinelatha9888
@josephinelatha9888 4 жыл бұрын
வில்லேஜ் லைப் தனி தான் very lucky persian ஆனந்தி
@skalai8693
@skalai8693 4 жыл бұрын
சொதப்பல் வீடீயோ கூட நல்லாதான் இருக்கு சகோதரி 😍😍😍👌👌👌👌💪💪💪💪💪💐💐💐💐💐
@krishna-qm6tg
@krishna-qm6tg 2 жыл бұрын
😀😀😀😀😃
@nironiro8627
@nironiro8627 4 жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள் அக்கா ❤️
@kalaimagalj8536
@kalaimagalj8536 4 жыл бұрын
Super sister
@pks2089
@pks2089 4 жыл бұрын
nice smileee hahahahaha
@yamunan215
@yamunan215 4 жыл бұрын
Ok super akka
@thilagasuthakar4530
@thilagasuthakar4530 4 жыл бұрын
Hiiiiiiiii allllllllllllll muyarchi udayar igalhzi igalhzi adayar akka family 👪 ♥ superrrrrrrr
@Naveen_ttd.
@Naveen_ttd. 4 жыл бұрын
1st like..... 3 comment
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🙏💐💐💐💐🙏💐
@rekkukutti9328
@rekkukutti9328 4 жыл бұрын
Good work
@jamsonscafe7128
@jamsonscafe7128 4 жыл бұрын
Akka kizhangu puttu try pannunga
@NandhiniBala-xx5ky
@NandhiniBala-xx5ky 3 жыл бұрын
Grandfather. Yaru. Anandthi. Akka. House. La. Erukaru. Adai. Samaipathu Grandfather. Yaru. Akka
@NandhiniBala-xx5ky
@NandhiniBala-xx5ky 3 жыл бұрын
Mamanar. Thampi ya Grandfathar anandi . Akka
@NandhiniBala-xx5ky
@NandhiniBala-xx5ky 3 жыл бұрын
Grandfather. Super. Akka Jali ya. Erukaru. Akka. Comedy. Pannuraru. Akka. Happy. Life. Akka
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
அத்தான் அக்கா
@sathyarajesh8650
@sathyarajesh8650 4 жыл бұрын
Super ma
@rajarajacholan7048
@rajarajacholan7048 4 жыл бұрын
Uk👍👍
@VillageBells
@VillageBells 4 жыл бұрын
ha ha ha comdy and super cooking
@roshni2053
@roshni2053 4 жыл бұрын
Nice
@mascopalaiyan5286
@mascopalaiyan5286 4 жыл бұрын
அக்கா என் அம்மாவும் இந்த அடை செஞ்சி தருவாங்க அருமையா இருக்கும் உங்க அடையும் சூப்பர்
@naseeathome200
@naseeathome200 4 жыл бұрын
Oru dish sothapal analum waste panama adutha recipe kaila vachurkanga asathal 👍 maruvalli kelangu adai sema taste ah irukum season arambam acha
@gunasekaransekaran4575
@gunasekaransekaran4575 4 жыл бұрын
Hi akka super 👏
@rajeekarthirajeekarthi8445
@rajeekarthirajeekarthi8445 4 жыл бұрын
Sooooper
@Sabi002
@Sabi002 4 жыл бұрын
Arisi maavil varum, but maavu tight a irkanum
@sriramvlogs7834
@sriramvlogs7834 4 жыл бұрын
Akka maravalli kilanga thuruvi podunga
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 4 жыл бұрын
Super sir you are Anandhi tell about him Atthan means your brother in law or your brother 🔝🔝🔝🙌🙌🙌
@rajar5873
@rajar5873 4 жыл бұрын
brother in law
@tharadharmaraj4959
@tharadharmaraj4959 4 жыл бұрын
Ok
@umasankar3293
@umasankar3293 4 жыл бұрын
Chef eppadi sothapitinga Gothumai or maitha pottu eruntha poori nalla varum
@sasikakala604
@sasikakala604 4 жыл бұрын
Very nice akka
@kkavitha433
@kkavitha433 4 жыл бұрын
Hi ananthi akka ,epadi erukuringa ,epadi unga family a alaga vachukittinga ,enakaga Oru vedio etha pathi podunga pls
@subhashreem6069
@subhashreem6069 4 жыл бұрын
Don't repeat what anandhi says, everyone is repeating the same. And i have noticed at end you all say, "taste ta eruku" but you doesn't say about flavour which taste,. So please try to make change on further videos anandhi.
@LakshmiLakshmi-es1wu
@LakshmiLakshmi-es1wu 4 жыл бұрын
Hi akka very nice ka
@vanithag3440
@vanithag3440 4 жыл бұрын
Nice akka
@gracevasanthi4929
@gracevasanthi4929 4 жыл бұрын
Arisi mavula poori eppadi varum adathan panna mudiyum
@Sarasara-cr9xh
@Sarasara-cr9xh 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@shobiyashobiya7686
@shobiyashobiya7686 4 жыл бұрын
Good sister
@sujithakumanan4059
@sujithakumanan4059 4 жыл бұрын
Super Akka
@annalakshmi8404
@annalakshmi8404 4 жыл бұрын
Super sister vest Akkawater sister super
@jamsonscafe7128
@jamsonscafe7128 4 жыл бұрын
Sister maidha use panni try pannunga
@rajanthankappan531
@rajanthankappan531 4 жыл бұрын
Pacharisi serthu grinderila podunga . Dhosai pannalam. Kerala recipe
@sudhatamilmani2445
@sudhatamilmani2445 4 жыл бұрын
அடை nalla irukku.but purinnalle godhumai,maida,ravai dhan .so waste of time.pl ithu pola try pannadhinga.ok all d best.
@leninchidambaram6447
@leninchidambaram6447 4 жыл бұрын
Hm better
@tamizhtamizh928
@tamizhtamizh928 4 жыл бұрын
Aarisi mavu add panna poori yeppadi varum?
@sowmiarun3841
@sowmiarun3841 4 жыл бұрын
Enagum athea dout than
@welcomemyfrinds6636
@welcomemyfrinds6636 4 жыл бұрын
உங்கள் வீடியோவ அரசுக்கு பரிந்துரை செய்கிறேன்
@amanmohamedaman4378
@amanmohamedaman4378 4 жыл бұрын
Maravalli kelangu mavu iruke adan try pannirukalame akka
@nancytamilchannel13
@nancytamilchannel13 4 жыл бұрын
binding agent ilama poori epadi varum...
@ravipravichandra684
@ravipravichandra684 4 жыл бұрын
Ananthyyin samayal galaattaa arumai
@limaroshanilimarohani6397
@limaroshanilimarohani6397 4 жыл бұрын
👌👌👌💐
@gopinathan7065
@gopinathan7065 4 жыл бұрын
Semma
@kksareetasselwork1869
@kksareetasselwork1869 4 жыл бұрын
Good try periya manusa sonna mari godhuma mavu potturkalam but any way that dish also good try ......
@mithrandevaraj7656
@mithrandevaraj7656 4 жыл бұрын
Aarisi mavu ku pathila maidha mavu potu panna nalla vanthu irukomo.....🤔😁
@deepadeepa-fi7hk
@deepadeepa-fi7hk 4 жыл бұрын
Vera level
@jaichandran9189
@jaichandran9189 4 жыл бұрын
Super sister iam 4comment
@shankarisubramaniam4357
@shankarisubramaniam4357 4 жыл бұрын
Konjam kothumai maavu, konjam ravai mix panni senji parunge! Vanthalum varalam! Anyway ananthi akka puri adai super!!!!
@PARAJESHWARIK
@PARAJESHWARIK 4 жыл бұрын
Akka negha ena samaiyal pannunalum super ya iruku ❤️❤️❤️
@subramnasubramna8534
@subramnasubramna8534 4 жыл бұрын
Super Ananthi And Anna😍🌹🇲🇾 Selvee
@indiraniindirani4137
@indiraniindirani4137 4 жыл бұрын
அரிசிமாவவிட கேதுமா மாவு போட்ட பூரி நல்ல வரும்
@k.karpagavallik.karpagaval8727
@k.karpagavallik.karpagaval8727 4 жыл бұрын
Athu kethuma maavu illa kothumai maavu
@shafishafi1268
@shafishafi1268 4 жыл бұрын
Yas sure
@eswariashokeswariashok8867
@eswariashokeswariashok8867 4 жыл бұрын
Good try akka nalla erukegala
@thilakavijayakumar9850
@thilakavijayakumar9850 4 жыл бұрын
First like and comment😍🙋
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🙏🙏💐💐💐❤️
@lakshmisami1713
@lakshmisami1713 4 жыл бұрын
Vegha vechi pesanji konjama mav serth puri senju parung 👌👌👌irukkum
@punithawalli981
@punithawalli981 4 жыл бұрын
Love to family an ananthi akka
@jawaharshenoy9270
@jawaharshenoy9270 4 жыл бұрын
சூப்பர். பூரியோ இல்ல அடையோ நீங்க எது செஞ்சாலும்அருமை.ஆனந்தி.💐👌👌👍
@manikvrkvr6846
@manikvrkvr6846 4 жыл бұрын
Wow
@saravananramanan535
@saravananramanan535 4 жыл бұрын
Aananthi where you going last two month.......
@diyaravur2711
@diyaravur2711 4 жыл бұрын
Acho😔😔😔paravala sapdunga akka ...
@nizamaasiya6975
@nizamaasiya6975 4 жыл бұрын
Nice akka 👌👍
@radhaskitchenradhaskitchen3896
@radhaskitchenradhaskitchen3896 4 жыл бұрын
அரிசி மாவுக்கு பதிலாக மைதா மாவு கலந்து இருந்தா பூரி நல்லா வந்திருக்கும்
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 19 МЛН
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 103 МЛН
Colorful Pasta Painting for Fun Times! 🍝 🎨
00:29
La La Learn
Рет қаралды 308 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 19 МЛН