ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா ? New Zealand Plan is on 🇳🇿| Episode 1 | Way2go தமிழ்

  Рет қаралды 127,143

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 522
@mr.unknowndatachannel9945
@mr.unknowndatachannel9945 Жыл бұрын
Thumbnail a paatha odane oru sandhosam ooadi vanten paaa 😂
@way2go201
@way2go201 Жыл бұрын
Me also bro ❤
@mahababu6829
@mahababu6829 Жыл бұрын
❤❤❤❤
@yumna66
@yumna66 Жыл бұрын
After seeing the Swiss episodes, I was waiting for New Zealand 😍 let’s go this will be fun Specially excited for Milford 😍
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
ஆரம்பமே அமர்க்களம் மாதவன்! உங்களைப் போன்று எந்த யூடியூப் சேனல் காரரும் இவ்வளவு தெளிவான intro வுடன் வீடியோ போட்டு பார்த்ததில்லை. பயணம் வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துக்கள் 💐
@Kichdy
@Kichdy Жыл бұрын
Yaarachum ivara kattupaduthungalen ( Jus Kidding)..Way to go
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Haha Thalaiva 😀 Nandrigal 🙏🏻
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Жыл бұрын
ஒவ்வொரு இடத்தையும் மிக நேர்த்தியாகவும் மற்றும் அழகாகவும் காட்சிப்படுத்தி வருகிறேர்கள். அந்தவகையில் இந்த நியூஸ்லாந்து பயணமும் சிறப்பாக இருக்கும். பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் சகோதரா💐💐💐💐💐
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Жыл бұрын
எதிர்பார்து காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்.🎉🎉
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Жыл бұрын
NEWZEALAND TRIP Amazing Video Views Iam Waiting for Amazing & Video Views & Informations Happy Journey Wish you all the best 👍👍💪💪💪
@jayamgovind9003
@jayamgovind9003 Жыл бұрын
நியூசிலாந்து பயணத்தில் உங்களுடன் நாங்களும் இனைந்து பயணிக்க மிகவும் ஆவலாக உள்ளோம். இந்த பயணம் வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள்🎉❤ஜெயம் கோவிந்தன், தர்மபுரி
@srinivasann3238
@srinivasann3238 Жыл бұрын
நியூசிலாந்து பயணத்தில் உங்களுடன் சேர்ந்து பயனிக்க மிகவும் மகிழ்ச்சி சீனிவாசன் ஊத்தங்கரை
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சிங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவீர்கள் என்று தெரியும்.. நியூசிலாந்து காட்சிகளை காண காத்திருக்கும் நண்பா.. கோயம்புத்தூர் பிரேமநாதன்
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq Жыл бұрын
மாதவன் சார்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு.. தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤ God bless you ❤❤❤
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 Жыл бұрын
தம்பியை பார்த்து கொஞ்ச நாட்கள் ஆகி விட்டது. எப்படி இருக்கிறிர்கள்.நியூசிலாந்து டூர் நன்றாக இருக்கும் போல் இருக்கிறது. ஆத்மார்த்தமாக அழகாக நன்றாக பிரயாணம் செய்ய ஏற்பாடுகள் செய்து உள்ளிர்கள். மிகவும் மகிழ்ச்சி. தம்பி யோடு நாங்களும் பயணம் செய்யப்போகிறோம். பயணம் நல்ல படியாக அமைய தம்பிக்கு வாழ்த்துக்கள். பயணத்தின் முன்னுரையே மிக மிக அருமை. வாழ்க வளமுடன்.
@AadityaNatarajan2007
@AadityaNatarajan2007 Жыл бұрын
Semma ending bro... The quality of your videos are increasing day by day.... Waiting for NZ bro.....
@knowthyself_facts
@knowthyself_facts Жыл бұрын
Good plan bro. Welcome to beautiful NZ. I’m one of your subscribers from Wellington. I know your coming to experience local experiences and will be super busy but if get desperate for good South Indian food or need a local at Wellington give me a buzz. Happy to host you in the great windy Welly, the coolest little capital in the world. Don’t miss Te Papa museum and parliament tour when you are here.
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
Newzealand பயணத்திற்கான ஆயத்தம் ஆரம்பம் அதேபோல் பயணமும் சிறப்பாக அமையட்டும் நல் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! !
@sezhiann5657
@sezhiann5657 Жыл бұрын
உங்கள் கானொலி அனைத்தும் அருமை. என் பிள்ளைகள் உங்கள் கானொலியை ஒன்று விடாமல் பார்க்கின்றனர் அவர்கள் சொல்லிதான் கடந்த 2 ஆண்டு மேலாக உங்கள் கானொலியை பார்கிரேன்.
@shankarramachandran3073
@shankarramachandran3073 Жыл бұрын
Awaiting NZ episode.First to explore. All the best Madhavan ji. Take care
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 Жыл бұрын
பயணம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்👍👍👍👍
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ப்பா.❤
@manoharanrajan824
@manoharanrajan824 Жыл бұрын
வணக்கம், தோழர் மாதவன்! பயணத் திட்ட விவரிப்பு அருமை! நுணுக்கமான தயாரிப்பே , ஹாலிவுட் ஹிட்ச்காக்கின் த்ரில்லர் பட அனுபவத்தைத் தருகிறது! தங்களது முந்தையப் பயண அனுபவங்களை நாங்கள் உணரும் விதத்தில், எங்களுக்குக் கடத்தியதில் உள்ள உங்களது ஈடுபாடு, தீவிர உழைப்பு மற்றும் தனித்துவமான செப்பனிடல் இவை அனைத்தையும் ஏற்கனவே அறிந்துள்ளோம்! அதுபோலவே, இம்முறை இந்தப் பயணமும் மெருகேறி, சிறப்புடன் திகழ வாழ்த்துகிறேன்! வாழிய நலம்! நன்றி!💐
@flyingcolours8849
@flyingcolours8849 Жыл бұрын
Awaiting for this episode👍Great sir... Thank you so much🎉😊
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Vanakkam so happy for you coming back waiting for you all the best 👍🌹🌹💐💐🤝🙏😊
@katethechef4635
@katethechef4635 Жыл бұрын
I am very excited and eagerly waiting for your videos, be safe with all your adventures.
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
அருமையான சிறப்பான ஒளிப்பதிவுக்கு ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறோம் .. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது 👍✈️🛫🛬🛩️🇮🇳🇮🇳🇮🇳
@karthickm4222
@karthickm4222 Жыл бұрын
Perfect planning for exploring new zealand 🇳🇿
@jenifersaranraj5791
@jenifersaranraj5791 Жыл бұрын
Happy to hear ......ur letting time for you nd for ur family 🎉
@saravananselva6647
@saravananselva6647 Жыл бұрын
Plan is ON🔥🔥🔥 verithanam bro🤝🤝🤝
@RanjithKumar-km3oe
@RanjithKumar-km3oe Жыл бұрын
I got goosebumps when u said as ' the plan is on' and switch it on button... Eagerly awaiting bro.. 🎉
@sindhubalagopal7685
@sindhubalagopal7685 Жыл бұрын
Long awaited series !!!! Waiting bro 😎
@suriyanarayanansuriyanaray118
@suriyanarayanansuriyanaray118 Жыл бұрын
Eagerly awaiting your NewZealand tour..... Advance wishes & Happy Journey.... Best wishes Madhavan Sir...
@ashwinachu4102
@ashwinachu4102 Жыл бұрын
Congrats and all the best madhavan... We wish you good luck..
@vithuvijay33
@vithuvijay33 Жыл бұрын
Awaited for the series. NewZealand 💥🔥 It's a long time to meet you Madhavan Bro 😇
@chandrasekar115
@chandrasekar115 Жыл бұрын
Excellent narration and I am looking forward to your exciting trip to New Zealand. Waiting for the visual treat. Wishing you all the Best.
@P.Anbalagan704
@P.Anbalagan704 Жыл бұрын
I'm so happy anna 🎉 romba naala ethirpathom
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Explanation evolo Best explain ah pannringa Avalodu Kathuirukirom New Zealand eyarkai pasumai niraindha edam New Zealand
@HanishKumar-oi6em
@HanishKumar-oi6em Жыл бұрын
Long time after watching your channel i am happy after aborad vlog waiting for New Zealand series
@bobbys3032
@bobbys3032 Жыл бұрын
So excited my favorite travel vlogger is going to my favorite country NZ. Have been there three time in 3 different seasons and it’s a different experience each time. My parents in Auckland would be so excited to watch this series. Milford sounds is a breathtaking place. Can’t wait to experience it all over again through your channel. Supera panreengo. Enjoy!
@rebeccaganesh75
@rebeccaganesh75 Жыл бұрын
Thanks for the intro and info about New Zealand, Madhavan. Sounds really exciting!!!😎
@TheCruiser1122
@TheCruiser1122 Жыл бұрын
Sounds very exciting, that too on a road trip covering 3000+ KMS !! Soo looking forward to this amazing journey through your lens and experience! All the best Madhavan !!
@saravananbabu7239
@saravananbabu7239 Жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்க்கும் நண்பர்கள் பலரில் நானும் ஒருவன் - Best of Luck
@angayarkannan9419
@angayarkannan9419 Жыл бұрын
Thank you very much for choosing New Zealand. Very happy and excited to see the videos
@vrkboys156
@vrkboys156 Жыл бұрын
Sir சொல்லும் போதே very interesting ஆக இருக்கிறது....
@johnj6002
@johnj6002 Жыл бұрын
அண்ணா நிறைய வீடியோ போடுங்க ரொம்ப நாளா காத்திருக்கும் நியூசிலாந்து வாழ்த்துக்கள் அண்ணா உங்க வீடியோ பாத்துட்டு மத்த எந்த வெளிநாட்டு வீடியோ பாத்தாலும் ஒத்து போகும் முடியல
@sanjaykannaa2783
@sanjaykannaa2783 Жыл бұрын
Yeah waiting for this episodes ❤😊
@shanthijayachandran9574
@shanthijayachandran9574 Жыл бұрын
Super thambi waiting for your newzealand videos 👍👍👍👍👍👍
@MuthukumaranJ-zs6fy
@MuthukumaranJ-zs6fy Жыл бұрын
Eagerly waiting thalaiva.. Vema podunga
@naveenj4281
@naveenj4281 Жыл бұрын
I am waiting bro 🥰 Newzland is very beautiful country உங்களால அதை நாங்க பார்க்க போறோம் நண்பரே ரொம்ப நன்றி உறவே 👍😍 அன்புடன் நவின் தீர்த்தமலை
@ehsaims2003
@ehsaims2003 Жыл бұрын
Hi Bro..,Sai from Auckland here..,please plan to bring winter cloths.,its still cold here than usual.We are waiting bro..
@suriyakalaramalingam7777
@suriyakalaramalingam7777 Жыл бұрын
Wow wow New Zealand Unexpected madhavan Rock it
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
Congratulation happy and safe journey with valuable information about New Zealand form your style videos.
@grajendran4821
@grajendran4821 Жыл бұрын
Happy journey! Best wishes!🌹🌹
@praveenkumarm5635
@praveenkumarm5635 Жыл бұрын
Best wishes brother ❤
@vkupdates0697
@vkupdates0697 Жыл бұрын
Bro neenga sollumbodhe semmaya iruku, I'm waiting
@noormohamed2364
@noormohamed2364 Жыл бұрын
It's my dream country bro enjoy your trip I'm eagerly waiting for this series.have a safe journey bro tc🎉❤
@guhan9207
@guhan9207 Жыл бұрын
Eagerly waiting for this series ❤😍
@mpdassche
@mpdassche Жыл бұрын
Super, looks like lot to explore in New Zealand, waiting for the series 👍
@pushparanineduncheralathan1464
@pushparanineduncheralathan1464 Жыл бұрын
Eagerly waiting for your New Zealand tour. All the very best, Madhavan.👍
@aravindhariharan5494
@aravindhariharan5494 Жыл бұрын
Awaited for the series. NewZealand Mr.Madhan Bro All the very best 🎉
@jayasreeavm4660
@jayasreeavm4660 Жыл бұрын
Car வாங்கியவுடன் மாதவன் viewers மறந்துவிட்டு personal tour போயிட்டதாக நினைச்சேன். நல்லவேளை வந்துட்டீங்க. Welcome Newzealand
@rduudayan9492
@rduudayan9492 Жыл бұрын
நன்றி அண்ணா. போய் பாக்க முடியாது. இப்பிடி சரி பாக்க வெச்சிதாக ❤❤
@akilan3056
@akilan3056 Жыл бұрын
Good to see you bro., Mauritius vlog ku appuram meendum unga video pakkiran.., 🤞
@Mahadevan2121
@Mahadevan2121 Жыл бұрын
Vaa thala vaa thala ippa dhan manasu fulla ha sandhosama irukku ❤❤❤🔥🔥🔥🔥
@malrajraj2416
@malrajraj2416 Жыл бұрын
Semma Waiting Bro,Sekirama videos podunga
@KiwiNanban
@KiwiNanban Жыл бұрын
Nice bro. Excellent plan 👍
@karthikas9026
@karthikas9026 Жыл бұрын
Waiting laye veri yerudhey🔥🔥
@yogeshwarans807
@yogeshwarans807 Жыл бұрын
Kekum pothee vera mari eruku broo...waiting uh❤🎉
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Жыл бұрын
ஆரம்பமே அமர்களமா இருக்கே புரோ காணொலி காண ஆவலாய் காத்திருக்கிறேன் குக் எப்எம் மட்டும் பயன் தரும் தகவல் அல்ல இப்போது நீங்கள் பேசியதும் பயன் தரும் தகவலே இந்த வீடியோவும் குக் எப்எம் மாதிரி என்றும் எங்களுடனே இருக்கும் மாதவன் புரோ
@kavimani3638
@kavimani3638 Жыл бұрын
I am waiting for way2go❤
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
Wow,waiting,Ozone பற்றியும் குறிப்பிடுங்கள்
@ameerabdullah4256
@ameerabdullah4256 Жыл бұрын
Welcome way2go
@sumathiramar2752
@sumathiramar2752 Жыл бұрын
Bro super. Enjoy. We will also enjoy with u. Waiting Bro.
@thumuku9986
@thumuku9986 6 ай бұрын
Fine...Superb...Thank You...
@Gajan.bala04
@Gajan.bala04 9 ай бұрын
Madhavan Anna, you are so lucky men to visit the most popular countries..like Australia,newzeland ..your video screening are vice nice to see this anna...thank you Anna...
@ucatchrajesh
@ucatchrajesh Жыл бұрын
Valthukkal and all the best, we are waiting ...
@itsthamin1701
@itsthamin1701 Жыл бұрын
Expect the Unexpected Maddy bro 🎉
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Anaa varada semaiya information super so good 👍 congratulations 👏 Happy
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 Жыл бұрын
Hi Madhavan, All the best for your new episode. I just finished New Zealand trip for 3 months and back home by June. Again planning to leave by November end. Milford Sound and Queens town are the jewel in the crown. Near Queens town there is another place called Arrow town . Don't miss. While returning to Christchurch go via, Lake Pukaki and Lake Tekapo. Hopefully your followers will have a blast in this series.
@sujathajeyaraman4390
@sujathajeyaraman4390 Жыл бұрын
Super tour itinerary. Eagerly waiting to see New Zealand through your lens 😅
@dharaneeshv9644
@dharaneeshv9644 Жыл бұрын
Madhavan anna !! This is our most awaited series .. we're looking into .. All the best !! We're waiting ❤❤
@mageshviswesmanik6671
@mageshviswesmanik6671 Жыл бұрын
Wow 🌹🌹🌹🌹💞💞💞THANK YOU SIR for this MUCH ANTICIPATED TOUR & DIRECT FLIGHT TO NEW ZEALAND WOULD BE NEW DELHI TO NEW ZEALAND AUCKLAND NON STOP FLIGHT FROM INDIA
@mygopikrish
@mygopikrish Жыл бұрын
I am excited waiting to see the New Zealand travel series bro❤
@Top10Stock
@Top10Stock Жыл бұрын
🎯வாழ்த்துக்கள்
@svenkat66
@svenkat66 Жыл бұрын
Madhavan back in action 🎉 And you are going to a place which would be beyond expectations - Hobbiton. Pls say hi to Frodo, Sam, Pippin, Merry, Legolas, Gandalf and Aragorn. Most awaited video.
@ldragneel8024
@ldragneel8024 Жыл бұрын
Hi Madhavan, thanks for the information about Newzealand. Waiting to explore Newzealand. Ur plan is really awesome 👌👌👌👌👌👌 Have a memorable time in Newzealand Regards MRS MURUGAN, BANGALORE
@rameshw8060
@rameshw8060 Жыл бұрын
Thank you bro I'm waiting for your video innakithan new Zealand waterfall video parthen I'm waiting bro please and take Care
@nirmalkumar.p121
@nirmalkumar.p121 Жыл бұрын
அண்ணா உங்கள் பதிவை அனைத்தையும் பார்த்து உள்ளேன் மிகவும் அருமையாக உள்ளது ❤🥳😍
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 Жыл бұрын
Hi mafhavan..good to hear about your food and sleep regulation..keep it up..Iam eagarly awaiting to travel digitally with you to Newziland..
@prakashn8465
@prakashn8465 Жыл бұрын
Enjoy your journey bro
@gouthamjoy3092
@gouthamjoy3092 Жыл бұрын
Nice plan ,excited 11:39
@ramyadina2525
@ramyadina2525 Жыл бұрын
Wow superb place. Eagerly waiting for your newzealand series brother.
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 Жыл бұрын
Superb Madhavan you plan v well on the places before you land in . that's True traveller mind set looking forward and awaiting for New Zealand virtual vlog with no other than ULAGAM SUTRA VALIBAN with excellent coverage and informative 👍👍👍
@vaikunthavasanmurugan7907
@vaikunthavasanmurugan7907 Жыл бұрын
I am really excited for this Newlands video
@lakshminarayanan6680
@lakshminarayanan6680 Жыл бұрын
New Zealand much awaited episode 😊 Was nice to see some Maharashtra and munnar episodes as part of Indian series.. Madhavan bro rocks..🎉🎉 Ulagum suttrum Valiban
@Angela-iw8fm
@Angela-iw8fm Жыл бұрын
Wow 😂 Bro. Semma Plan 👌 super excited to travel with you virtually. All the best Bro ❤ Health is wealth. Of course we all enjoying at the same time your health is also important. Take good care of your health always. We're gonna watch your videos after you reach back India only. Be safe during your travels. Drive patiently. Eating & sleeping on time are most important especially in a long travel. I don't how you're managing your funds but I know God bless you more & more because people like me couldn't think of even foreign travels but you're fulfilling our wishes also. Especially, you make us travel along with you like We're also in that real place & we also feel that real feeling. Hope everything will fall in line & take care ❤❤
@harishbabu17100
@harishbabu17100 Жыл бұрын
Eagerly waiting bro ❤
@vktrajan
@vktrajan Жыл бұрын
Hope this trip is so exciting and entertaining, congratulations
@Thirumurugan390
@Thirumurugan390 Жыл бұрын
Looking forward to your videos❤. Plan laye theriyuthu another bêst is coming😊
@rparanradha
@rparanradha Жыл бұрын
Na expect pannathu newzealand neenga poiting❤
@SivaKumar-br1gh
@SivaKumar-br1gh Жыл бұрын
VAZHTHUKAL BRO....
@chitra757
@chitra757 Жыл бұрын
Congrats for your adventurous trip 👏 and may God bless you
@franksthatham4259
@franksthatham4259 Жыл бұрын
Hello my all time favourite Maddy brother nallarukingalaaa ❤️💛💚🤝🤘✌️see u soon in newzealand tour safe journey and enjoy the trip ..
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 17 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 10 МЛН