Attama Thaerotama...Song by

  Рет қаралды 879,303

Vijay Television

Vijay Television

Күн бұрын

சூப்பர் சிங்கர் Season 9 - நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 #SS #SuperSinger #SuperSingerSenior #VijayTelevision #VijayTv

Пікірлер: 304
@chidhambarammaths3730
@chidhambarammaths3730 5 ай бұрын
அந்த காலகட்டத்திலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நடிகன் தனக்கு பாடல் இல்லாமல், முதல் 32 நிமிடங்கள் தனக்கு காட்சிகள் இல்லாமல், வில்லனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கொடுத்து தானும் வெற்றி பெற்று தன்னை சுற்றி இருப்பவர்களை வெற்றி பெற வைத்து அழுகு பார்க்கும் சொக்க தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே 💥💥💥...... உங்கள் இழப்பு தமிழ்நாட்டிற்கே பெரிய இழப்பு.......
@deiva9991
@deiva9991 Жыл бұрын
Priya is the deserved person for title winner bcoz she sang variety of songs. Please vote for her talent and voice.
@sasikumarsp8076
@sasikumarsp8076 Жыл бұрын
🎉.t t tt:😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢g tt. . LOM
@mahendramahendran427
@mahendramahendran427 Жыл бұрын
எத்தனை பேர் வந்து இந்த பாட்ட பாடினாலும் என்னோட அம்மா ஸ்வர்ணலதா அவங்களுக்கு கிளதான் எல்லாரும். மீண்டும் அவர்கள் தான் இந்த பாட்ட பாட முடியும்.அவர்கள் இடத்தை யாராலும் ஈடு பண்ண முடியாது.
@senthilkumar6920
@senthilkumar6920 Жыл бұрын
Fav singer
@SakthiGayu-jx9tj
@SakthiGayu-jx9tj Жыл бұрын
Unga amma va avanga😅
@shankarshan407
@shankarshan407 Жыл бұрын
Yes 100%
@Lalgudisurya
@Lalgudisurya 9 ай бұрын
​@@SakthiGayu-jx9tjமூடிட்டு போடா....
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 2 ай бұрын
நிச்சயமாக ஸ்வர்ணலதா அம்மா மாதிரி யாருமே இந்த பாட்டை பாடவே முடியாது ஸ்வர்ணலதா அம்மா குரல் சிற்பிகுல் இருக்கும் முத்து இசை பேரரசி காந்த குரல் இனி எவருக்கும் வரவே வராது🙏 😭❤💙
@anbukannan1989
@anbukannan1989 4 ай бұрын
சொர்ணலதா அம்மாவின் குரலில் கேட்ட இந்த பாடலை மனம் ஏற்கவில்லை
@manikandanmaniyan63
@manikandanmaniyan63 3 ай бұрын
സ്വർണ ചേച്ചി പാടിയ ഈ പാട്ട് പാടാൻ വേറെ ആരായാലും ഇത്തിരി പാട് പെടും.. അതാണ് എന്റെ സ്വർണലത ചേച്ചി... എന്നും എന്റെ ജീവനേക്കാൾ ഇഷ്ടം 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopikrish5736
@gopikrish5736 Жыл бұрын
Swarnalatha amma ❤
@Abii_r
@Abii_r Жыл бұрын
Priya deserves the title ❤
@sindhupriyasedhumadhavan7777
@sindhupriyasedhumadhavan7777 Жыл бұрын
Super
@navinpandian2173
@navinpandian2173 Жыл бұрын
Priya is the best singer in super singers and vote for her ❤️
@advancedhi-techclinicallab9928
@advancedhi-techclinicallab9928 5 ай бұрын
Swarnalatha ❤❤❤
@kennypebbles2712
@kennypebbles2712 Жыл бұрын
We miss Swarnalatha amma
@ArvindKumar-wr6pf
@ArvindKumar-wr6pf Жыл бұрын
Yes😔
@SURESHKUMAR-jd4zb
@SURESHKUMAR-jd4zb 10 ай бұрын
காலங்கள் கடந்தாலும் இந்த பாட்டை கேட்டால் ஆடாமல் இருக்க முடியாது
@smssam5961
@smssam5961 Жыл бұрын
Title Neenga than winning
@sunilkumar-xu8vb
@sunilkumar-xu8vb Жыл бұрын
人人o廿
@priyarenkumar8634
@priyarenkumar8634 Жыл бұрын
​@@sunilkumar-xu8vb ,
@elavarasank7840
@elavarasank7840 Жыл бұрын
@@sunilkumar-xu8vb ஈஉஈஈஈஈஈஈஉஉஈஈஈஈஈஈஈஈஈ௰ஈஈஈ௰௰௰ஈஈஉஉஈஈஈ௰௰உஉஈஈஈஈ௰௰௰௰௱உஉஈஉஉஈஈ௰உ௰ஈஈ௰௱உஜ
@juliang5019
@juliang5019 11 ай бұрын
I dedicate this song swarnalatha madam . No one can sing like swarnalatha madam this song.
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 Жыл бұрын
Priya song very well.. she tried her level...but no one can match swarna latha mam voice... her voice is a devine
@user-nd3ly3dl4d
@user-nd3ly3dl4d Жыл бұрын
செம்ம singing, செம்ம orchestration👍👍👍👍
@rajam9935
@rajam9935 Жыл бұрын
Vijay TV எப்பவுமே deserve singers kku Winner title கொடுக்க மாட்டாங்க 😔
@AbdurRahman-qy2nb
@AbdurRahman-qy2nb Жыл бұрын
Only rural peoples thaan tittle win pannuvange
@Nowfhal
@Nowfhal Жыл бұрын
​@@AbdurRahman-qy2nbAppadi kodutha talent fellows Ku enna mathippu irukkum. Appo itha paakurathu waste appadithana.
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 Жыл бұрын
@@Nowfhal 👍👍👍
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 Жыл бұрын
Yes
@vinothkaruppannan6102
@vinothkaruppannan6102 Жыл бұрын
Aruna voice is same and she selected same kind of songs.. but priya is best i felt , she taken different kind of songs and we enjoyed
@jayadurgaoilmills5151
@jayadurgaoilmills5151 Жыл бұрын
Miss u sorana Latha madam 😢
@Sadeeskumar1234
@Sadeeskumar1234 Жыл бұрын
யாருக்கெல்லாம் வர வர சூப்பர் சிங்கர் பார்க்கவே பிடிக்குது? 😊😊😊
@traumahealer6696
@traumahealer6696 Жыл бұрын
Priya jerson's version of Swarnalatha Amma song. Wow beautiful 😍❤️
@syrusvansp573
@syrusvansp573 Жыл бұрын
Vera level performance 🤩🤩
@jaishimmas8388
@jaishimmas8388 Жыл бұрын
The true winner of SS. I am sure everyone agrees. What versatility. No one else had it.
@user-kz6ql7wg1j
@user-kz6ql7wg1j 10 ай бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனால் வழங்கப்பட்டுள்ள திறமைகள் உள்ளன. இதி்ல் குரல்வளம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. இந்த பாடலை சுவர்ணலதா அவர்கள் சற்று வித்தியாசமாக பாடி இருக்கலாம். அதுவும் இசையமைப்பாளரின் எண்ணற்ற திருத்தங்களோடு. பிரியாவின் மேடை திறமை மணம் கவரும் தோற்றம் , அழகு இவைகளை ரசிக்காதவன் ரசனையற்ற பலவீனமானவன் என்றே சொல்ல வேண்டும். சூப்பர் performance. Well done Priya. We love you.❤
@wildearth281
@wildearth281 9 ай бұрын
0:43 super
@sabari.r4707
@sabari.r4707 4 ай бұрын
ஸ்வர்ணலதா 🥳
@saranyasathish5135
@saranyasathish5135 Жыл бұрын
Super duper da❤
@sowmyathankavelu6494
@sowmyathankavelu6494 Жыл бұрын
All the best Priya for your finals
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 Жыл бұрын
Nobody can touch swarnalatha singing
@amalajonsilyal4615
@amalajonsilyal4615 Жыл бұрын
Priya u r rocking dear
@ravichandran1796
@ravichandran1796 Жыл бұрын
கிறங்கடிக்கும் குரல்..... காது வழி சென்று கபாலம் முழுதும்......
@vigneshk4780
@vigneshk4780 Жыл бұрын
Priya Jerson all the best 👍... Today Title be yours
@RajendranRajendran-oj5uh
@RajendranRajendran-oj5uh Жыл бұрын
Super Priya congratulations
@ramamoorthy1000
@ramamoorthy1000 Жыл бұрын
Swarnalatha is living in this voice
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 4 ай бұрын
Swarnalatha amma voice kitta kuda nerunga mudiyathu bro priya voda voice swarnalatha Amma voice very rare and unique ❤❤❤❤
@mufeedkudhus3123
@mufeedkudhus3123 7 ай бұрын
இந்த பாட்டை கேட்கும் போது திரு மன்சூர் அலிகான் கண்முன்னே நிற்கிறார்.
@RajaR-kj3ec
@RajaR-kj3ec Ай бұрын
R.Raja....☆☆☆☆☆....A1...🎉.
@masihasultana7769
@masihasultana7769 Жыл бұрын
Very nice singing
@thamodharanm1215
@thamodharanm1215 Жыл бұрын
🎉🎉🎉❤❤❤spr spr nice ma 🎉🎉🎉
@b.rajbala80526
@b.rajbala80526 Жыл бұрын
U r rocking. But this song only suitable for swarnalatha mam voice only ...💛💛💛
@karthikkaruna
@karthikkaruna Жыл бұрын
Vera level 🥰
@sobhanajagan4015
@sobhanajagan4015 Жыл бұрын
My favorite priya jersan😍🥰😍🥰
@zoya7610
@zoya7610 Жыл бұрын
Makapa & chitrama valayosai song padunatha upload pannunga pls... Vijay tv team
@tamilarasik-bg1si
@tamilarasik-bg1si Жыл бұрын
All song performed vry well.............title deserve...... 🎉🎉🎉🎉
@hashanmash9350
@hashanmash9350 Жыл бұрын
Waiting for Harris sir + Priya jerson song 🎵 ❤️
@achuthramr5767
@achuthramr5767 Жыл бұрын
Who is Harris is he a singer?
@nirmalabala2281
@nirmalabala2281 10 ай бұрын
சொர்ணா பாடகி பாடுவதுப் போல் உள்ளது சூப்பர்.வாய்ஷ்.
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 4 ай бұрын
Bro ennoda swarnalatha Amma va yaaru kudavum compare pannathinga enakku pudikkathu 😤😤😤
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 2 ай бұрын
என்னது ஸ்வர்ணலதா அம்மா பாடுவது போல இருக்கா இந்த பாட்ட ஸ்வர்ணலதா அம்மா குரல் ல கேட்டு இருக்கியா
@lalithalalli1492
@lalithalalli1492 Жыл бұрын
Priya Jerson only one title 🏆 Winner!!! Have a blast and versatile singer...
@varadharajanjkbiomed5836
@varadharajanjkbiomed5836 Жыл бұрын
The orchestra is magic
@rajeshramar5069
@rajeshramar5069 Жыл бұрын
அப்பா கொஞ்சம் தான் வித்தியாசம் வேற லெவல் வாய்ஸ் 😮
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 4 ай бұрын
Swarnalatha amma voice Kum intha ponnoda voice kum vanathukkum boomikkum ulla thooram bro swarnalatha Amma voice rare and unique ❤❤❤❤
@user-io8ri1do9z
@user-io8ri1do9z 8 ай бұрын
கீப்போர்ட் வேற லெவல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@deepantamilan9159
@deepantamilan9159 Жыл бұрын
My favourite singer da ni
@keerthigakeerthiga4989
@keerthigakeerthiga4989 Жыл бұрын
Priya jershon title winner🏆🎉🏆
@bavavm7147
@bavavm7147 4 ай бұрын
ഞാൻ എപ്പോഴും. കേൾക്കുന്ന. Song. Very.good. song....!
@kumarnkumar5373
@kumarnkumar5373 Жыл бұрын
Tittle winner Priya jerson ❤️❤️
@ammanstatusvideo9137
@ammanstatusvideo9137 Жыл бұрын
Tittle winner priya jerson❤
@vasanthapriya1902
@vasanthapriya1902 Жыл бұрын
Chithra amma and makapa anna padunatha podunga.pleasee...
@perumalperumal4705
@perumalperumal4705 Жыл бұрын
Yakkowwwwww Lyrics Thappu Akka 😂😂 Eppudiyo Manage Pannitta Always Super Akka (ஏறாத மேடை இங்கு lines) 😅
@bhuvanasakthivel6862
@bhuvanasakthivel6862 6 ай бұрын
Neega judge ah poi irukalam ..🤣😜
@gokulraguramangokulraguram8576
@gokulraguramangokulraguram8576 3 ай бұрын
Raja❤❤❤
@lovepannunga
@lovepannunga Жыл бұрын
❤️👑Swarnalatha Pakkathula 1% Kooda Varala... But Nice Try 😊
@dhineshv5964
@dhineshv5964 Жыл бұрын
Sininging styles well
@mohammedrifam259
@mohammedrifam259 Жыл бұрын
superb... priya outstanding performances
@vijaya5880
@vijaya5880 Жыл бұрын
super priya
@sbalu4
@sbalu4 Жыл бұрын
Priya Jerson deserves to win the title. But vijay tv will give the title to Aruna or Prasanna.
@mallikarjuna1025
@mallikarjuna1025 5 ай бұрын
Wonderful song by Ilayaraja
@VinothKumar-kt6uk
@VinothKumar-kt6uk Жыл бұрын
Priya jerson title winner
@madanmaddy9363
@madanmaddy9363 Жыл бұрын
Wonderful voice. Vera level,👌
@NAGARAJAJAJA
@NAGARAJAJAJA 11 ай бұрын
Vibe continues after the song also
@madysamy4983
@madysamy4983 Жыл бұрын
Vera level sing
@queeneyyy_
@queeneyyy_ Жыл бұрын
Idha vida va aruna paditanga😢.. Evlo spr ah padranga ivanga.. Unfair judgement
@vijaya5880
@vijaya5880 Жыл бұрын
nenga dha winner
@musiclovermusiclover
@musiclovermusiclover Жыл бұрын
Paa vera level ❤
@Srihari1904
@Srihari1904 Жыл бұрын
Omg.. orchestra 🔥
@muthuarasan925
@muthuarasan925 Жыл бұрын
Super enjoy your singer song
@Guru-on2ne
@Guru-on2ne 11 ай бұрын
👌👌 but swarnalatha always mash
@keerthizack4606
@keerthizack4606 Жыл бұрын
Awesome 👍👍👍❤❤❤ Beautiful strong powerful voice❤️❤️❤️🥰🥰🥰👍👍👍
@Bkoso
@Bkoso Жыл бұрын
அருமை.இரண்டு வரிகள் missing.யாருக்கும் தெரியாது நான் போட்ட முடிச்சு..நீ வந்து சுபமாக்கி...இந்த வரிகள்
@paperroast2065
@paperroast2065 Жыл бұрын
ஸ்வர்ணலதா வாய்ஸ் கு பக்கத்துல கூட வரமுடியல
@charlesperinbam3102
@charlesperinbam3102 5 ай бұрын
ஒரு முயற்சிதானே. வாழ்த்து சொல்லுங்க. வளரட்டும்.
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 2 ай бұрын
ஸ்வர்ணலதா அம்மா குரல் வளம் இனி யாருக்கும் வராது அந்த குரலுக்கு பக்கத்தில் கூட யாரும் வர முடியாது இசைஞானி இசை உலகில் அதிசயத்தில் ஒன்று ராஜா என்றும் ராஜா தான்🙏❤👍
@gladsondevadoss2041
@gladsondevadoss2041 Жыл бұрын
To be Frank Priya jerson would be the winner....Tamil people made a mistake during voting ..Priya u r the best
@Rajesh_raaj
@Rajesh_raaj Жыл бұрын
Then who got title winner can u please tell I didn't see the finale
@smssam5961
@smssam5961 Жыл бұрын
Akka super ka
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 Жыл бұрын
Deserve to win🎉
@India__malaysia786
@India__malaysia786 2 ай бұрын
Super singer 10 thanseera intha song semma ya paadunaga
@umamaheshwari9918
@umamaheshwari9918 Жыл бұрын
Fantastic performance
@Selvaraj-zj3gl
@Selvaraj-zj3gl 5 ай бұрын
Music.supar..
@sarkunamp5242
@sarkunamp5242 Жыл бұрын
Super
@ravibeslina9252
@ravibeslina9252 8 ай бұрын
இந்தப் பாடலை சரியாக பாட தெரிந்தால் பாடுங்கள் இல்லை என்றால் இந்த பாடலை பாடாதீர்கள் ஏனென்றால் இது ஒரு பெரிய காவிய படைப்பு அதை யாராலும் பாட முடியாது சொர்ணலதா அம்மாவை தவிர வேறு யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது பாட முடியாது
@SathishKumar-sd7ym
@SathishKumar-sd7ym 29 күн бұрын
மொழி தெரியாமலேயே இந்த அளவுக்கு பாடுகிறார் என்றால் இது பாராட்ட வேண்டிய விஷயம் தான் 👍😃
@sathyakala6012
@sathyakala6012 11 ай бұрын
Lovely voice sister❤😘😍
@nkcreation1324
@nkcreation1324 Жыл бұрын
Sema song and really super ❤❤❤
@user-ws8rc8ox8w
@user-ws8rc8ox8w Жыл бұрын
Original songoda intha duplicate voice keckave semma vibeee aaguthu pa supper mam( life of jerson)👍💯😍
@SatheesSathees-tl6on
@SatheesSathees-tl6on 7 ай бұрын
Ha haa haaa... funny comment
@nagarajnagaraj6947
@nagarajnagaraj6947 Жыл бұрын
❤Vera Leval Parfamance 😘 priya jerson ❤
@user-dr8ji7bh8v
@user-dr8ji7bh8v Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள்
@PrakashMani-id7nd
@PrakashMani-id7nd 11 ай бұрын
Flute super 👌👌
@user-qo1lc6bw9d
@user-qo1lc6bw9d Жыл бұрын
I love you sister supera irukku unga songs 🎉
@mugheshd1191
@mugheshd1191 Жыл бұрын
Super music
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 Жыл бұрын
Awesome ma 💕💕💕
@rajband3350
@rajband3350 5 күн бұрын
Super voice
@user-hz4se7pg5d
@user-hz4se7pg5d Жыл бұрын
Super,Songs Mashaallah (Siraj Vikravandi...Kuwait)
@rajumagizh
@rajumagizh Жыл бұрын
Love you ilayaraja
@user-fi4tr1pw2h
@user-fi4tr1pw2h 5 ай бұрын
நீ பாடுறது என்னால கேட்க முடியல....அந்த அளவுக்கு கேவலமா இருக்கு.. எங்க அம்மா சொர்ணலதா அம்மாவோட குரலை கேட்டுட்டு வந்து ஒரு ஆயிரம் தடவை பாடி பாரு...... அப்ப கூட அந்த அம்மாவோட குரல் உனக்கு வராது.. தயவு செய்து பாடாத உன் கால்ல வேணா விழுகிறேன்..... 🙇‍♂️🙏🙇‍♂️
@albertxavier9203
@albertxavier9203 Жыл бұрын
Super performance 👌👍
@SachinSachin-gj1yf
@SachinSachin-gj1yf Жыл бұрын
My favorite singer
@venkatesand1564
@venkatesand1564 Жыл бұрын
Captain
@poothapandiyan.a5547
@poothapandiyan.a5547 Жыл бұрын
Amazing voice❤❤
@SachinSachin-gj1yf
@SachinSachin-gj1yf Жыл бұрын
My love priya jerson
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 45 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Super singer 9 | D J Black sema Timing | Pooja | Ramar | Bala
7:44
Krish and Giri Lifestyle
Рет қаралды 1,2 МЛН
Aattama | Swarnalatha | Ilayaraja Live Concert
5:52
Golden Digital Swarnalatha
Рет қаралды 378 М.
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 45 МЛН