நமக்கு வரிகள் மறந்து விடும் போல 😅😅😅😅😅 சூப்பர் அக்கா 🎉🎉🎉
@Vivasayaulagam Жыл бұрын
அக்கா அருமை உங்க fan 🎉🎉
@aldeenriswan21218 ай бұрын
எல்லோரும் சிரித்துக் கொண்டே பார்க்கும் இந்த நிகழ்ச்சிக்கு நன்றி தம்பி.
@perinparajahmuthiah79759 ай бұрын
பரீனா அக்கா உங்களுடைய பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றது.
@canadaselvan1464 Жыл бұрын
உதவி செய்தமைக்கு தம்பிக்கு நன்றிகள்... ஆயிரம் கவலை இருந்தாலும் சிரிக்க வைத்த பரீனாக்கு நன்றிகள் 👍
@nandhininandhini80959 ай бұрын
Yes pa
@Jayasounds-sf3lx9 ай бұрын
@@nandhininandhini8095pp00
@mrugan9011 ай бұрын
நல்லகுரல்❤❤வாழ்த்துக்கள்
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
பழைய பாடல் வடிவாக படிக்கிற.சந்தோஷமாக இருக்கிறது.FUNNY VIDEO.FROM CANADA
@kamalamirthalingam3715 Жыл бұрын
😁👍🇨🇰🇨🇰
@mammam-bg6cw9 ай бұрын
மிகவும் சந்தோஷமான பதிவு.❤️❤️❤️🙌🙌🙌🥰🥰🥰 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@VijayaSuresh-gq4rb7 ай бұрын
Sirippu adakka mudijala thampi ❤superr❤
@NifalAfry7 ай бұрын
👍👍👍 super fareena sis
@PoochenduAunty6 ай бұрын
சூப்பர்
@THANUKSHANE Жыл бұрын
இந்த திறமைக்கு உதவிகள் ஒன்றே பரிசு தவாகரன் அண்ணா ❤❤❤ உங்களைப் போன்று இலங்கையில் உள்ள மற்ற உதவி செய்யும் மனம் படைத்தவர்களும் இவவுக்கு உதவி செய்ய வேண்டும். எல்லோரையும் மகிழ்விக்கிறாவு. மட்டக்களப்பில் இருந்து நான்.
@tmaila5172 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@tmaila5172 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@gna9772 Жыл бұрын
அருமையான பதிவு பரீனா அக்காவின் பாட்டுகள் சூப்பர். மேடையில் கொண்டு போய் அறிமுகம் செய்தால் நல்லது
@BarathprabhakarnBarathprabhaka6 ай бұрын
அந்த குழந்தைத்தனமான குழந்தைத்தனமான சிரிப்புக்கு அடிமை
@johnappasamy3603 Жыл бұрын
இலங்கை பரினா பாடல்கள் அருமை!
@SwethaGuna-w1e6 ай бұрын
Super Sister And Bbo Helping maid life long Happya irukanum God bless you
@devakirubai5133 Жыл бұрын
உங்க பாட்டு சூப்பர் பரினா அக்கா ❤😂
@hasme1975 Жыл бұрын
Talented Sister 🎉 best entertainer of the year. 🎉
@aarokiaraj4652 Жыл бұрын
❤ உங்கள் உதவிக்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே
@kamalamirthalingam3715 Жыл бұрын
Wow super 😍👍🇨🇰 god bless you
@KarthiV-i5r9 ай бұрын
தென்றல் என்னை முத்தமிட்டது. ❤❤❤ அழகு
@punithavignarajah5234 Жыл бұрын
பரீனா சகோதரி தனக் எண்டு ஒருதனி உலகில் சந்தோசமாக இருக்கிரா பாக்க போபவரகள் உதஹி செய்யுங்கள் சாப்பாட்டுக்கு
@skranjaniskranjani544711 ай бұрын
பரீனா அக்கா ❤கள்ளம் கபடம் இல்லாதவர் love u so much ❤அக்கா
@MLMHANIFFA Жыл бұрын
சுப்பர்
@sammu.subu271710 ай бұрын
Nice video brother .. Akka kotta pakku pattu super. God bless you sister.
அன்பு உள்ளம் கொண்ட எம் ரத்த உறவான அன்பு சகோதரி, சகோதரனுக்கும்,, பரீனா அக்கா வை மகிழ்வித்ததற்கு தமிழ் உள்ளங்களின் சார்பாக மணம் கனிந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐❤❤❤🥰😍🥰😍i love u பரீனா அக்கா....
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
மிகவும் திறமையான பெண்மணி.. குரலின் இனிமையோ இனிமை..❤
@arulmonililymercyarulmonil48810 ай бұрын
எளிமையில் இனிமை😅😅😅
@kalimuthu652 Жыл бұрын
மகள் சங்கவி பொறுமையாக நிதானமாக பேசுகிறார் வாழ்த்துக்கள்
@DharshiniFlorida9 ай бұрын
😂😂 super amma❤
@jeyaletchumy440211 ай бұрын
God bless you sister 🙏🙏❤
@menalopismenal99229 ай бұрын
பரீனா அக்காவுக்கு இவ்வளவு ரசிகர்கள😯😯😯😯😲😲😲
@sujazz7711 ай бұрын
வயதான குழந்தை ஃபரினா அக்கா . 😊
@glorykumar96523 ай бұрын
அறியாமை தனக்குள் இருப்பதை பாட்டிலும் சிரிப்பிலும் பார்க்க முடிகிறது
@RaniAmma-g2s10 ай бұрын
Yes anna nanu indya nu than nenachom but avanga srilanka is very good brother
@VijayaSuresh-gq4rb7 ай бұрын
Superr❤parina akka unkal farija pan akka nanri thampi siper❤
@sarassmuthu8011 Жыл бұрын
Thavakaran What a talent.???Pure innocence.🤭🤭.She knows so many songs.I hope some music directors in Tamizh nadu sees her and gives her a chance to sing a few funny folk songs😅😅 Canada 🇨🇦
AWESOME PARINA AMMA.. SUCH A BEAUTIFUL SOUL.❤❤❤❤👌👌👌💥💥💥💥💥💖💖💖💖🙏🙏🙏
@ambigakannan554111 ай бұрын
Iraivanitam kaienthungal ,vellaipura onru supper
@kirupadevywages3203 Жыл бұрын
❤️❤️ realy singer
@prabhakathir759311 ай бұрын
சிறப்பு❤❤❤
@kunathaskunathas708 Жыл бұрын
நல்ல மனிசன் நீங்கள் ஓருவரும்
@Raveenthiranramesh Жыл бұрын
Super nise anna video ❤ ❤❤❤
@SangeethaKailan-jo6ik Жыл бұрын
Super ❤❤parinaa akka
@mannaafromheavenkitchen2664 Жыл бұрын
பரீனா அம்மா சூப்பர் கள்ளங்கபடமில்லாத இதயம்
@தமிழ்நாட்டுதமிழன் Жыл бұрын
நடனம் அருமை
@nadhiyanadhiya938310 ай бұрын
VekuliyaanA aaya.ssuper. Songs
@kasiraghavan98488 ай бұрын
வாழ்கவளமுடன்
@SundariVijay-t4l9 ай бұрын
23.55 superb arumaiyana 80's 90' songs super super pa
@umeshumesh19529 ай бұрын
பாருங்க பணம் பந்தி குணம் குப்பையிலே ஏழையாக இருந்தும் கவலைகளை மறைந்து மனசில் சந்தோஷமாக வாழும் பரினா அக்காவிற்கு ஆயிரம் நன்றிகள் யாராவது அந்த வீட்டை சரி செய்து கொடுக்க வேண்டும் ❤
@skranjaniskranjani544711 ай бұрын
தவகரன் ❤சங்கவி ❤ ஒரு நாள் எங்கட வீட்டுக்கு வாங்க❤
@kalak789910 ай бұрын
Super song very nice👌👌
@dohaqatar636 Жыл бұрын
உங்க எல்லோருக்கும் எங்க வாழ்த்துக்கள்
@MohanS-w9h11 ай бұрын
She's my sister so nice kalam kabadam ella manasu
@saagithyaparavaigal32248 ай бұрын
பரீனா அக்கா பாட்டுக்கு பல கோடி பேர் அடிமை, அதில் நானும் தான்...