ஆட்டத்தில் களை கட்டிய வீடு 🤣 | திக் திக் நிமிடங்கள் | Tamil | Part 2 | SK VLOG

  Рет қаралды 48,747

SK View

SK View

2 ай бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 218
@pushpanal4466
@pushpanal4466 2 ай бұрын
இந்த அன்பான குடும்பத்துக்கு கண் திருஷ்டி படாமல் நூறாண்டு காலம் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகின்றேன். From Canada ❤❤❤❤💐👍
@user-tx8wr5ic6q
@user-tx8wr5ic6q 2 ай бұрын
Unmayathan
@razikharis4617
@razikharis4617 2 ай бұрын
அஸ்மியின் ஆட்டம் வேற லெவல்🎉🎉🎉🎉🎉❤❤❤
@PuspaMalar-bw1xk
@PuspaMalar-bw1xk Ай бұрын
🎉❤❤❤
@PuspaMalar-bw1xk
@PuspaMalar-bw1xk Ай бұрын
🎉🎉🎉🎉
@user-mj7xt2gz3m
@user-mj7xt2gz3m 2 ай бұрын
கிர்ஷ்னா குழந்தையின் நடனம் அழகு ஆனால் பரிசு கொடுக்க இல்லை குழந்தைக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉
@pushpanal4466
@pushpanal4466 2 ай бұрын
😡😡😡😡😡😡
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 2 ай бұрын
Yes yes very cute girl super performance
@selvaranjinisasibalan9579
@selvaranjinisasibalan9579 2 ай бұрын
கிருஷ்ணா குரூப் ஆட்டம், பாட்டம் களைகட்டும். சாந்தினி& சுபாஷ் வாழ்த்துக்கள்.
@sivakumarsubramaniam6023
@sivakumarsubramaniam6023 2 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா சுமன் அண்ணாவின் மனைவிக்கு பரிசு கொடுத்தது வேற லெவல் அவாபின் திறமைக்கு வாழ்த்துக்கள் 25000 மட்டும் தான் எல்லாரும் சொல்வார்கள் 25100 என்று சொன்னது அற்புதம் கனடாவில் இருந்து சிவா
@teyak1472
@teyak1472 2 ай бұрын
புதுமனை புகுவிழாவை வெகு சிறப்பாக ஆடல் பாடல்களுடன் நடத்திய SK team க்கு பாராட்ட வார்த்தைகள் இல்லை. அருமையான காணொளி. அஸ்மிக்குட்டியின் டான்ஸ் 👌 ❤❤❤ புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு சுபாஸ,சாருவை மகிழ்வித்த அத்தனை நல்உறவிற்கும் மனமார்ந்த நன்றி!🙏❤️
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 2 ай бұрын
அக்காவை சந்தோஷப் படித்திப்பார்த்ததில் மகிழ்ச்சி🎉 குட்டியின் நடனம் Super❤
@razikharis4617
@razikharis4617 2 ай бұрын
அனைவரினதும் ஆட்டம் சூப்பர்
@kjratna644
@kjratna644 2 ай бұрын
தம்பிகள் இதைத்தான் எதிர்பாத்தோம் சூப்பர்
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 2 ай бұрын
அதில் ஒரு பொம்பிளை பத்திரிகை உடுப்பு போட்டிருப்பதை பார்க்கும்போது அவ்வளவு கஷ்டத்திலும் சந்தோஷமாக குடிபூரல் கொண்டாட்டத்தில் பங்கு பற்றியது பாராட்டுக்குரியது.
@user-yx2bn1bp5z
@user-yx2bn1bp5z 2 ай бұрын
கிருஸ்ணா வந்தாலே கல கலப்பு தான் சாரு அக்காவின் வீடு குடிபுதல் விழாவிள் நீங்கள் கலந்து ஆடழும் பாடலுமா இருந்தது மிக சந்தோசம் என்ரும் ஒத்துமையாக பல செல்வங்களோடு வாழ வேண்டும் நீங்கள் எல்லோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 2 ай бұрын
அந்த வவாவின் ஆட்டம் மிகவும் அருமை அழகான நடனம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@DarunVayuputhra-xh2nr
@DarunVayuputhra-xh2nr 2 ай бұрын
சூப்பர் அந்த குட்டி ட நடனம் வேற லெவல் 👌🏻👌🏻😍 கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா மற்றும் யது dance வேற லெவல் சூப்பர் எல்லாருக்கும் ❤️❤️ வாழ்த்துக்கள் 😘😘🥰
@alagesraja
@alagesraja 2 ай бұрын
பரபரப்பாகவும். நகைச்சுவையாகவும் பார்ப்பதற்கு இருந்தது. வாழ்க வழமுடன்
@nawasnawas8877
@nawasnawas8877 2 ай бұрын
இந்தக் குடும்பத்தின் அனைத்து உறவுகளும் என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🎉
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 2 ай бұрын
குட்டி பாப்பாவின் ஆட்டம் சூப்பர்👍👍👍👌👌👌👌
@sutharsanmehala4379
@sutharsanmehala4379 2 ай бұрын
சூப்பர் நல்லா இருக்கு. குட்டியம்மா சூப்பர். வாழ்த்துக்கள் அக்கா. சூப்பர் குடும்பம். சந்தோமா இருக்கு.
@y.kayali7147
@y.kayali7147 2 ай бұрын
Ashmi kutty super dance ❤❤❤ athuku anu pilla valathiruku
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 2 ай бұрын
Mr Summan இயற்கையான நடனம் சிற‌ப்பாக உள்ளது ஆனால் பெண்களின் பாடலிக்கு நடனம் ஆடுவது தப்பில்லை ஆனால் பெண்மாதிரியே ஆண் நடனம் ஆடுவது!!எனக்கு பிடிக்கல பலருக்கு பிடிப்பதில் ஆச்சரியம் இல்லை ஏனென்றால் சுமன் டான்ஸ் step களை தாளத்திற்கு ஏற்றமாதிரி ஆடுகின்றார்.
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s 2 ай бұрын
Hi குடிபுகுரலுக்கு எங்கள்வாழ்த்துக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாமேசிறப்பு பெண்பிள்ளையின் நடனம் மிகவும் சிறப்பு.
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam 2 ай бұрын
சூப்பர் வேற லெவல் இதைவிட சந்தோசம் வேறென்ன
@neethanneethan7505
@neethanneethan7505 2 ай бұрын
Valthugal thampikala kudy ponnu dance 💃 ♥️ 🎶 super 👌
@jeyapalan9050
@jeyapalan9050 2 ай бұрын
Super kirushna kavithas jathu ithan ethirpaethom super unmaijil kuddy nanraka aadinathu subas unmaijil super pottonum god bless🙏🏻❤❤🎉🎉🎉
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 2 ай бұрын
Super kirushna super unmijil kirushna kavithas jathu than specialist atha vida sonthukuddy suman subas vasanth ellorum super kuddy aaddamum super 👌 🎉🎉❤❤
@SarweswaranSubramaniam
@SarweswaranSubramaniam 2 ай бұрын
அனைவரும் வாழ்க என்றும் மகிழ்வுடனும் நலத்துடனும்
@Shaz-Girl
@Shaz-Girl 2 ай бұрын
Hi கிருஷ்ணா kavidas அக்கினி ungaludaya aatam pattam super enrum ungal kudumbam iday ponru otrumayaha iruka walthukkal
@VeeranManju
@VeeranManju 2 ай бұрын
Hi Sk anna, Kavithash,Jathu intha video ku than ivalavu neram wait panninan. Sk vlog um velaikku podunga❤❤❤❤❤
@asmil5324
@asmil5324 2 ай бұрын
ஊரவனின் காசில் ஆட்டம்😂😂😂
@kirishathiru3682
@kirishathiru3682 2 ай бұрын
வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணத்தை சொல்லவே இல்லை. கண் பட்டு விடும் என்று போல?😂😂😂😂
@Kscreative9
@Kscreative9 2 ай бұрын
Super super brothers.congratulations sister & brother . Your house celebration. ❤❤ god bless all of you ❤❤
@jiniponniah530
@jiniponniah530 2 ай бұрын
Super krishna. Congratulations you and kavithas and jathu dancing too good. Thank you every one blessing
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 2 ай бұрын
மகன் பிரம்மாதம் உங்கள் மூவருடைய Dance fantastic மகன் . அதோட மகன் உங்கள் அண்ணா மதன் மற்றும் சின்ன குழந்தை அவர்களின் ஆட்டமும் மிகவும் அருமை இரண்டு தடவை இந்த வீடியோவை பார்த்தேன் வாழ்த்துக்கள்……வாழ்த்துக்கள் மகன் கிருஸ்ணா.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 2 ай бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@thilagawathysinnathurai4646
@thilagawathysinnathurai4646 2 ай бұрын
Kirishna supero super video. Kirishna you ,kavithas and jathu dancing so good.so happy.congratulations for everyone. God bless you and your family ❤❤❤🙏🙏🙏
@maryannefloridapremadeva4157
@maryannefloridapremadeva4157 2 ай бұрын
தங்கச்சி தம்மி வாழ்த்துகள் ❤
@rifas5603
@rifas5603 2 ай бұрын
கிருஷ்ணா நேற்றைய வீடியோ பார்த்து திருப்த்தி பட வில்லை இன்றைய வீடியோ பார்த்தவுடன்தான் திருப்தியடைந்தேன் மகிழ்ச்சி கடைசில கொஞ்சம் மனசு கவலையடைந்தது அக்காண்ட பணத்தில் 20 குரஞ்சிட்டு 😢
@VeeranManju
@VeeranManju 2 ай бұрын
எல்லோரும் ஆட்டம் சூப்பர் 😂😂😂😂😂😂😂
@Krvlog22
@Krvlog22 2 ай бұрын
வேற லெவல் தம்பிங்களா 👌👌👌👌👌👌🥰
@SujaOm
@SujaOm Ай бұрын
எல்லாருடையும் டேன்ஸ் சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@kirushakumaresan5302
@kirushakumaresan5302 2 ай бұрын
புதுமனை புகுவிழா களை கட்டுது ஆட்டம் கொண்டாட்டம் super ❤❤❤
@user-qn5uw3gf1o
@user-qn5uw3gf1o 2 ай бұрын
கிருஷ்ணா வணக்கம் புதுமனைபுகுவிழா நன்றாக இருந்தது
@RVK3002
@RVK3002 2 ай бұрын
Enjoy your family Kirish, Kavi , Yathu❤❤❤
@parakitssongspara1090
@parakitssongspara1090 2 ай бұрын
Small baby is dancing very very cute, thanks allis well.
@uthayansella1666
@uthayansella1666 2 ай бұрын
ellorukum sirappu valthukkal kishna asmi kuttyin addamum super👍👍👍👍
@wahibazainah9649
@wahibazainah9649 2 ай бұрын
Sk thodarfukall thundikkappatalum Ninaivuhal alinthu povathillai 💜💜
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 2 ай бұрын
Congratulation Schanthiny family, Happy moment, happy life,
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 2 ай бұрын
Congratulations all team members God bless you family s ❤❤❤❤❤❤
@hizamhamtha4441
@hizamhamtha4441 2 ай бұрын
Hi Kirs and Kavi and Jathu Good Video Good Family
@razikharis4617
@razikharis4617 2 ай бұрын
சூப்பர் சுமன் ப்ரோ
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 2 ай бұрын
மகிழ்ச்சி சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@AjithAjiththan
@AjithAjiththan 2 ай бұрын
Super thampi
@sibyllejoseph
@sibyllejoseph 2 ай бұрын
Super 👍god bless you 🙏
@shantig4907
@shantig4907 2 ай бұрын
இரு தடைவை பார்த்தேன் வாழ்த்துக்கள்.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 ай бұрын
BABYIN டான்ஸ் சூப்பர் .நாங்கள் என்ஜாய் பண்ணினோம்.கிருஷ்ணா,கவி,யது வந்த பிறகு தான் வீடு கழை கட்டியிருக்கிறதுFROM CDN MONAA COOK/CANADA
@user-hf4mw8kb6k
@user-hf4mw8kb6k 2 ай бұрын
சூப்பர் ❤❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 2 ай бұрын
Danses are dancing well that small girl she had a bright future super dance enjoyable
@NalakiniNalakini-td5kx
@NalakiniNalakini-td5kx 2 ай бұрын
சுப்பர். 👍
@sasivathanymurugesu6897
@sasivathanymurugesu6897 2 ай бұрын
Wow super 👏👏👏👌👌👌👍👍👍
@user-di1uz7po3j
@user-di1uz7po3j 2 ай бұрын
Krishna Kavithas Akkini Enjoy your family ❤️❤️❤️🙏🙏🙏
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 2 ай бұрын
வணக்கம் தம்பிகள் இதத்தான் எதிர்பார்த்து இருந்தேன் நன்றி தம்பிகள்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm 2 ай бұрын
Super Ana 👌
@raanishasree7201
@raanishasree7201 2 ай бұрын
Papa super ah dance aadura❤❤❤
@SinthuAswin
@SinthuAswin 2 ай бұрын
Super 😂
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 2 ай бұрын
Supper fun 😂
@kfigura3792
@kfigura3792 2 ай бұрын
Vera level 💯❤❤❤
@user-vf7kf6tx3o
@user-vf7kf6tx3o 2 ай бұрын
Vera level ❤❤
@kanaganayagamsellathurai449
@kanaganayagamsellathurai449 2 ай бұрын
Enjoy your family sk kavi yay hi👌👌👌🇨🇭
@rajkumarraj-yx7lf
@rajkumarraj-yx7lf 2 ай бұрын
Saru akkavukku valththukkal sk and kavi yathu super dancing good🎉👌
@SajeeSajeep-kr9kq
@SajeeSajeep-kr9kq 2 ай бұрын
Super kirishna anna
@thejashreevasanthan7307
@thejashreevasanthan7307 2 ай бұрын
I like jathu's dressing sences
@prakashanthony8024
@prakashanthony8024 2 ай бұрын
Awesome 👌❤
@eishaeisha2453
@eishaeisha2453 2 ай бұрын
Super Super god blessing both 🙌💖💖
@fatmaa5034
@fatmaa5034 2 ай бұрын
Kutti pilleikkum eedahchi kuduththu sandosappadutthunga❤
@ranjiranjini1088
@ranjiranjini1088 2 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க புது மனை கலகலப்பாக இருந்து
@kajeendranindrakumar2000
@kajeendranindrakumar2000 2 ай бұрын
I love my sweetheart dancing it's Osama she is elam super dancer I love you 🎉😂😢😮😅
@amwajiha
@amwajiha 2 ай бұрын
Super SK team 😂😂😂😂
@vanithavasanathakumar2032
@vanithavasanathakumar2032 2 ай бұрын
இதை எதிர்பார்து இருந்தோம்😀😀😀😀😀👍👍👍👍👍👏👏👏👏👏🫡🫡🫡🫡🫡❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐
@luxanaradhakrishnan6052
@luxanaradhakrishnan6052 2 ай бұрын
Kutty da dance super 👍 😊😊😊😊❤❤❤❤❤
@eunicerajah4304
@eunicerajah4304 2 ай бұрын
Yarudaya pillai? Nalla allakaka aadinava.
@DilaniDilani-ew9dl
@DilaniDilani-ew9dl 2 ай бұрын
​@@eunicerajah4304suvash da thampi da makal super danch pilaikala appadithan valakanum anu pilla valathiruku manusanoda kathaikaum theriya
@valarmathythiraviam4878
@valarmathythiraviam4878 2 ай бұрын
Super fun video ❤❤❤
@debokitchen4182
@debokitchen4182 2 ай бұрын
Congratulations shanthini😊❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
உலகப்🌙🌋⛪⛰️பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ♥️🌹🌎வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்.
@mseelan6401
@mseelan6401 2 ай бұрын
super cute 🥰
@Loarhithlishan
@Loarhithlishan 2 ай бұрын
Sema happy pola anna otu thadava nanum ungala pakkanum kidaikkuma endu theriyala anna
@jenittajeni7679
@jenittajeni7679 2 ай бұрын
Super congratulations
@kafoorraheema6993
@kafoorraheema6993 2 ай бұрын
Masha Allah baby dance super ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-sr9kw1cf1d
@user-sr9kw1cf1d 2 ай бұрын
Super❤❤❤
@razikharis4617
@razikharis4617 2 ай бұрын
இன்றும் முதல் பார்வையாளர்🎉🎉🎉❤❤❤
@puwanjisas2543
@puwanjisas2543 2 ай бұрын
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சூப்பர்
@Kkkkkkk01111
@Kkkkkkk01111 2 ай бұрын
Ashmi kuddy super ❤❤❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 2 ай бұрын
Super ❤️❤️❤️❤️😍😍😍😘😘👍
@qatarjaleel6082
@qatarjaleel6082 2 ай бұрын
வேற லெவல் சூப்பர் சூப்பர்
@suthesuthe6400
@suthesuthe6400 2 ай бұрын
அருமையான ஆட்டம் பாடல்களும் சூப்பரோ சூப்பர்
@jshdhBhadr
@jshdhBhadr 2 ай бұрын
Super🎉🎉😊😊😊
@thusharathas7360
@thusharathas7360 2 ай бұрын
Congratulation Akka
@jeradrejivana8538
@jeradrejivana8538 2 ай бұрын
First like and comment. Congress anna
@srisubs3504
@srisubs3504 2 ай бұрын
Super Super ❤️ ❤❤❤❤❤❤
@user-bk3nt1bq1y
@user-bk3nt1bq1y 2 ай бұрын
பிரபுதேவா தோற்றுருவார் உங்கள் டான்ஸ் பிரமாதம்
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 2 ай бұрын
Super
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt 2 ай бұрын
Wow super ♥️♥️💐
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 1,7 МЛН