``ஆட்டத்தில நாங்க இல்லப்பா..'' - ஈபிஎஸ்.. ``8 தோல்வி; டெபாசிட்டே தேராதுனு பயம்..'' | EPS | ADMK

  Рет қаралды 44,758

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

``ஆட்டத்தில நாங்க இல்லப்பா..'' - ஈபிஎஸ்.. ``8 தோல்வி; டெபாசிட்டே தேராதுனு பயம்..'' அதிமுக முடிவின் பின்னணியில் பாஜகவா..? ரவுண்டு கட்டும் விக்கிரவாண்டி... கணக்கு இதுவா.?
#eps #admk #bjp #dmk #vikravandibyelection #thanthitv
விக்ரவாண்டி இடைத்தேர்தல் போட்டியிலிருந்து அதிமுக விலகியது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
Uploaded On 16.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 54
@kannanr1841
@kannanr1841 3 ай бұрын
கேள்விமேல கேள்வி சந்தேகத்தின்மேலே சந்தேகம் ஈரோடு இடைத்தேர்தலில் பணபலம் ஜெயித்தது அதே நிலைதான் விக்கிரவாண்டி தொகுதியும்
@saravanansakthi9602
@saravanansakthi9602 3 ай бұрын
புரட்சித் தலைவரின் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எடப்பாடி தற்காலிகம் தான். விரைவில் நல்ல தலைமை கிடைக்கும்
@MugilAparna
@MugilAparna 3 ай бұрын
வரும் உள்ளாட்சி தேர்தலையும் புறக்கணிக்குமா அதிமுக அப்பவும் திமுக தானே ஆட்சியில் இருக்கும்
@kandhasamic2926
@kandhasamic2926 3 ай бұрын
சென்னையில்.ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தது தி.மு.க.தெரியுமா தலைவா
@saravanansakthi9602
@saravanansakthi9602 3 ай бұрын
எடப்பாடி ஜெயக்குமார் இந்த இருவரை தூக்கினால் எல்லாம் சரியாகிவிடும்
@தில்லைஜோதிடநிலையம்
@தில்லைஜோதிடநிலையம் 3 ай бұрын
எம் ஜி ஆர் ஆன்மாவும், ஜெயலலிதா ஆன்மாவும் உங்களை மன்னிக்கவே மன்னிக்காது.
@Raja-gw1ez
@Raja-gw1ez 3 ай бұрын
ops அடிமையா இல்ல சிறை பறவை அடிமையா?
@subbaiant8448
@subbaiant8448 3 ай бұрын
அதிமுக வை முடிச்சிட்டு ஜெய குமார் பேசுற பேச்ச பாருங்க
@palanisamy3740
@palanisamy3740 3 ай бұрын
சரியான முடிவு. கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றாலும் பின்னர் சிக்கல் வரும்.
@mr-md2hw
@mr-md2hw 3 ай бұрын
திமுகவையும், அதிமுக வையும் ஒத்தைக்கு ஒத்தை எந்த கூட்டணியும் யாரும் வைக்காமல் நின்றால் தான் திருடன் யாரு என்பது தெரியும், அதுவரை திருடன்,, போலீஸ் கண்ணாமூச்சி விளையாட்டு தொடரும்👍🙏
@NATRAJANDHATCHANAMOORTHY
@NATRAJANDHATCHANAMOORTHY 3 ай бұрын
அ தி மு க தனியா நின்று 2014 MP. 2016 M L A ELACTION. ஒரு சில சின்ன கட்சிய வைத்துக்கொண்டு மாபெரும் வெற்றிக்கண்ட. வெற்றியை தேடித்தந்த புரட்சித்தலைவி இந்தியாவின் இரும்பு மனுசி அம்மா செய்த வரலாறு உண்டு அதைப்போல் மோளக்காரன் திருட்டு திராவிட தி மு க தனியா நிக்கச்சொல்லுங்கடா பாக்கலாம் நிக்கிற 234 தொகுதியிலும் டெபாசிட் காலி ஆகிடும் NO 1 பிராடு விடியல் தி மு க சுடல ஜோக்கர் பொம்மை C M.ஸ்டாலின்
@hitechjourney3703
@hitechjourney3703 3 ай бұрын
பொட்டி மணிக்கு ஆடு ஆதரவே போதும் டிபாசிட் நக்கிட்டு போக
@user-kn9kb4ll8r
@user-kn9kb4ll8r 3 ай бұрын
Enga annan jayakumar super
@pratheebasubiesh2804
@pratheebasubiesh2804 3 ай бұрын
கட்சி எடப்பாடி எனும் கான்டாக்டர் கையில்
@NeelaGandan-q4z
@NeelaGandan-q4z 3 ай бұрын
ஜெயலலிதா இருக்கும்போது பிஜேபி என்ற ஒன்று கிடையாது ஆனால் ஆனால் இன்று பிஜேபி இரண்டாம் இடத்தில் உள்ளது
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 3 ай бұрын
பா.ம.க.வெற்றி உறுதி.... தி.மு.க.வுக்கு மாவுகட்டு போடத்தயாராகும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள்.. . பா.ம.க.கூட்டணி 25,000/ வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்
@Varunsar
@Varunsar 3 ай бұрын
அதிமுக 2026 ல் மிக பெரிய வெற்றி பெரும்..இடைதேர்தல் என்றாலே பணபலம் தான்.. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி எவ்வளவு பணம் கொடுத்து ஓட்டு வாங்கியது என்று அனைவரும் தெரியும்.. புறக்கணிப்பது நல்லது தான்.. அதிமுக உண்மையான தொண்டர்கள் எப்போதும் அதிமுகவுக்கே வாக்குஅளிப்பார்கள்
@mullaiv7817
@mullaiv7817 3 ай бұрын
உண்மகனுக்கு டெபாசிட்டு போயிருச்சு அது பெறியகட்சியா.
@gunasekaran396
@gunasekaran396 3 ай бұрын
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல விக்கிரவாண்டியில் மனித பட்டி தயாராகி வருகிறது😂
@user-kn9kb4ll8r
@user-kn9kb4ll8r 3 ай бұрын
Eps correct
@MugilAparna
@MugilAparna 3 ай бұрын
பயந்தான் கோழி
@Balan-kw6ed
@Balan-kw6ed 3 ай бұрын
ஓபிஎஸ், ஒன்றரை கோடி தொண்டர்களை பின்னால் வைத்திருக்கும் போது பொளந்து கட்ட வேண்டியதுதானே 😮😢​@@MugilAparna
@valavanmurugasan2458
@valavanmurugasan2458 3 ай бұрын
Jeyalalitha Pani mass eps
@jayakumarnec
@jayakumarnec 3 ай бұрын
Edappadi resign seiya vendum. pathavi vilaga vendum
@sundararajank7853
@sundararajank7853 3 ай бұрын
Election mudum vsrai aiadmk karan oruthsnum vaya thirsgz kudathu. Vadai sudakudathu. Jeyakumar velumani vc sha seniors who show way for eps.
@manickraamm9787
@manickraamm9787 3 ай бұрын
சுயேச்சை கூட தைரிய மாக போட்டியிடும் போது என்னத்த சொல்றது
@rajkumarj7351
@rajkumarj7351 3 ай бұрын
DMK you are broad no one election waste people want money first
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 3 ай бұрын
இடைத்தேர்தல் தமிழ் தேசிய கருத்தியலை முன்வைத்து ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் போட்டியிடும் NTKக்கு தான் சாதகமாக இருக்கும் மற்ற கட்சிகள் செய்யும் செலவு எல்லாம் வீண் என்பதை நல்லா புரிந்திருக்கிறார் போல....
@rajkumarj7351
@rajkumarj7351 3 ай бұрын
Waste expenses admk good broad officer broad team election commission DMK government jolra
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 3 ай бұрын
Once ttv won
@Raja-gw1ez
@Raja-gw1ez 3 ай бұрын
இந்த தேர்தல் மட்டுமில்ல 2026லயும் பாஜக டவுசர் கிழியும் இந்த தேர்தல்ல பாமக டெபாசிட் இழந்து 2026ல அதிமுக கூட்டணிக்கு வரும்😂😂
@Varunsar
@Varunsar 3 ай бұрын
உண்மை சகோ.
@ganesankk1245
@ganesankk1245 3 ай бұрын
NDA கூட்டணி வெல்லும்
@BabuBabu-mm8od
@BabuBabu-mm8od 3 ай бұрын
eps thodar thovi
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 42 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН