மிக கவனம் தேவை.... அந்த ஊர் தானே என்று பக்கத்து ஊர்க்காரர்கள் எண்ணம் வேண்டாம்.... அனைவரும் ஓரணியில் நின்று போராட தயாராக வேண்டும்..... இதோட பாதிப்பு எதிர்காலத்தையே பாதிக்கும்
@veeraivanАй бұрын
Iam waiting
@kkaliMuthu-k8zАй бұрын
தமிழன் தமிழ்நாட்டை ஆண்டா அனைத்தும் பாதுகாப்பா இருக்கும் இன்னும் இருக்கு
@lingeshwaran49582 ай бұрын
இங்கு வரலாற்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளன... இங்கு எதையும் எடுக்கக் கூடாது... 😮
@Gowrisankar__gsАй бұрын
Atha alikathan pandranunga
@lingeshwaran4958Ай бұрын
@Gowrisankar__gs aama
@muthumuniyandi12 ай бұрын
ஸ்டெர்லைட் ஒழிச்சு கட்டுங்க
@govindarajang29872 ай бұрын
நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள்
@அறிவழகன்118992 ай бұрын
ஆரியர்கள் நம்மை ஆண்டாள் கடைசியில் இது தான் நடக்கும்
ஏன்டா எல்லாமே உங்களுக்கு தமிழ்நாட்டுல தான் கிடைக்குமா வேற எங்குமே கிடைக்காதா நாங்கள் விட மாட்டோம்
@NTK234-v5h2 ай бұрын
திராவிட கட்சிகள் நம்மை நிம்மதியாக வாழ விடமாட்டாங்க🤬
@dineshkumar-jz1lk2 ай бұрын
அந்நிய சக்திகளை விரட்டியடிக்க உலகமெங்கும் உள்ள தமிழர்கள் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.
@AyyakannauGAyyakannauG2 ай бұрын
அண்ணன் சீமான் வரவேண்டும் 🔥
@Aravinths32 ай бұрын
😂😂😂
@varshitha67302 ай бұрын
வரலாற்று ரீதியாகவும் தொல்லியல் துறையின் அடையாளமாகவும் இருக்கும் மதுரை யின் தலையில் கையை வைத்து தமிழின் தொண்மைசீண்டி பார்த்தால் சீரழிந்து நிற்கும் நிலையே கிடைக்கும்.....
@ksanand19742 ай бұрын
வந்து வசூல் நடத்திட்டு போயிடுவான்
@nalliappanperumal46972 ай бұрын
@@ksanand1974 இவரு தான் தன்னொட சொத்த வித்து வசூல் கொடுத்தவர்....
@Veeramani-c1eАй бұрын
அனைவரும் ஒன்று சேர வேண்டும்
@indhuvina79272 ай бұрын
யார கேட்டு இதெல்லாம் பன்றானுங்க......அண்ணன் சீமான் இருக்கும் வரை இது நடக்காது
@ks-wu7lr2 ай бұрын
அண்ணன் சீமான் வரவேண்டும்
@billabatsha37842 ай бұрын
அதற்கு நீங்கள் உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் சேதி சொல்லி சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்...
@BobbyBobby-s2u2 ай бұрын
Yethuku keta varathai pesava...first vijayalakshmi ku pathil solatum appuram varalam
@theangryman86202 ай бұрын
Broh neenga andha oora? Apdi illanaa amaidiyaaga irunga, chumma olarittu irukka vendaam. Inga makkalukku thevai solution, unga olaral illa.@@BobbyBobby-s2u
@devotionalmaharajАй бұрын
Kaasa vangitu company support panni oomba arambichiruvan. Seeman is dangerous than HIV
வாய்ப்பில்லை ராஜா... சீமான் அவர்களுக்கு மானங்கெட்ட தமிழன் 1000 பேரை ஓட்டு போட வையுங்கள்... அப்போது தான் சீமான் தமிழ்நாட்டின் CM ஆகி முழு தமிழ்நாட்டு பிரச்சினைகள் தீரும்...
@Nayantha5306Ай бұрын
😂😂😂
@krishnamoorthimoorthi10452 ай бұрын
அண்ணன் செந்தமிழ் சீமான் இருக்கிறார் நடக்க விட மாட்டார் பயப்படாதீங்க
@satheeshkumarkumar64802 ай бұрын
Ha ha ha
@Gowrisankar__gsАй бұрын
@@satheeshkumarkumar6480dae escha kalaa Ungala mudinja ethachu Pannu illa sethu poo
@arasuphysio9749Ай бұрын
Avar modi ya ethirka matar only for DMK
@aathitamil-1001Ай бұрын
உண்மை
@Rajeshkumar786TVL14 күн бұрын
தமிழக அரசின் அனுமதியோடு தான் செயல்பட முடியும் தமிழகத்திலிருந்து இதற்கு அனுமதி கொடுத்தது யார்
@RAJABALU-gr2ttАй бұрын
கடவுள் துணையாக இருக்க வேண்டும்.
@prabakarankr299016 күн бұрын
அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம்....
@dhanushfj6496Ай бұрын
இந்தியா பிச்ச எடுத்தாலும் பரவாயில்லை.. தமிழ் மன்னை அழிக்க விட மாட்டோம் .. தமிழ் வாழ்க
@dhanamlakshmi30015 күн бұрын
சுரங்கம் அமைக்க வேற எங்கேயும் இடம் இல்லையா எல்லாரும் தமிழ்நாட்டையே குரி வச்சிட்டே இருக்காங்க.
@vajsym22192 ай бұрын
மதுரை விமான நிலைய விரிவாக்கம் தேவேந்திர குல வேளாளர் சமுகம் பாதிப்பு பரந்தூர் வி்மான நிலையம் வன்னியர் சமுகம் பாதிப்பு மேலுர் வட்டம் Tungsten சுரங்கம் தேவர், அம்பலம், கோணார், பறையர், வலையர், தேவேந்திர குல வேளாளர் போன்ற சமூகங்கள் பாதிப்பு தமிழ் சமுகத்தை அழிக்க துடிக்கும் மத்திய மாநில அரசுகள் எதிராக மக்கள் சாதி மதம் கடந்து போராட வேண்டு்ம். செந்தமிழன் சீமான் மதுரைக்கு குரல் கொடுக்க வேண்டு்ம் இனியாவது சீமானை ஆதரிப்போம் மக்களே
@a.meiyalagandinesh57332 ай бұрын
அனைத்து தமிழ் சமுகம் ஒன்று சேர வேண்டும்
@billabatsha37842 ай бұрын
அதற்கு நீங்கள் உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் சேதி சொல்லி சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்...
@Muthanivethaallthingchannel16 күн бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@venukanish20062 ай бұрын
கலாநிதி மாறன் வேதாந்தா நிறுவனத்தின் சம்மந்தி ஆவார் தமிழக அரசு அனுமதி இல்லாமல் எப்படி டங்ஸ்டன் அங்கே இருப்பதை எப்படி ஆய்வு செய்திருக்க முடியும்
@meenakanan4132 ай бұрын
SEEMAN COMMING SO DON'T WORRY
@ranjith96kumar102 ай бұрын
See ❤man
@suresh_k2032 ай бұрын
நீங்கள் உண்மையான செய்திகளையும், நதிக்கரை அரசியல், நம்மால் முடியும் 💯👌🏻போன்ற நிகழ்ச்சி கள் வெளியீடுக்கிறீர்கள் 👉🏻👍🏻👌🏻நன்றி @puthiyathalaimuraiTV
@Mumu736418 күн бұрын
Kaetkum podhaey goosebumps agudhupa😢
@thennarasumuniswamy126215 күн бұрын
அந்த டங்கஸ்டன் வச்சு பசி வந்த சாப்பிட முடியுமா? மூடர்கள் இருக்கும் நாடு இது,விவசாயம் காக்க வேண்டும்.
@MADHAVANMADHAVAN-ik1mx2 ай бұрын
Makkal poradavendum💥 puratchi sei💥💪
@MaheswariGanesan-kw4ym2 ай бұрын
Nalla aachiii paa
@avarampoo2 ай бұрын
எங்கள் ஊர் யாரையும் எடுக்க விடமாட்டோம்😭😭
@kvpcompputers21872 ай бұрын
தமிழ்நாட்டின் சாபம் இந்த திராவிட கட்சிகள் 😢😢
@manju4199Ай бұрын
India vim sabam BJP.....Konjamathu yosichi pesunga INDIA la compare pantrapa Tamilnadu tha best athuku entha katchikalum atchiyalarkalum than karanam suma vaiku vanthatha pesa kudathu....
@balakrishnangovind8030Ай бұрын
POLITICIANS WILL PLAY DOUBLE GAME AND ALLOW INDUSTRY
@Jokerboys71517 күн бұрын
மேலுரை காப்பாற்றுங்கள்
@rganesan5892Ай бұрын
Good Sri
@jaisuryaj87362 ай бұрын
Oru pidi man kooda edukka vidakoodadhu
@ViPVeera-d5v2 ай бұрын
சீமான் இருக்க பயம் ஏன் ஃ🔥 என்றும் அண்ணன் சீமான் வழியில்.. நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்...
நாம் தமிழர் கட்சியின் போராட்டம் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தும்.
@VeeraThamizhinam2 ай бұрын
உச்ச நீதிமன்றம் போங்க
@raja9088-l7kАй бұрын
வேதாந்தாவிற்கு வேறு மாநிலம் இல்லையா ?
@mahadevanr3373Ай бұрын
5000 ACRE LA 2001 acre than kaatureenga, remaining 3000 acre what are all the place? anyone aware?
@suvaranamarannetwork2 ай бұрын
இனிமேலும் அனுமதி வழங்க கூடாது. அனுமதி வழங்கவும் விட மாட்டோம்
@TamilSelvan-rn9zh2 ай бұрын
Seeman🎉🎉
@jerryj2747Ай бұрын
எங்க பா தமிழக பிஜேபி, அர்ஜுன் சம்பத் சார் இவளு கோவில் இருக்கு இப்ப எல்லாம் நீங்க பேச மாட்டிங்களா ??
@deepa8191Ай бұрын
Annamalai ji pesi cancel orders vangiyachu...kattamataga
@SeethaammaSamayal2 ай бұрын
No please please please one of the best natural place athu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 please don't do that
@SURESHJAI1989Ай бұрын
Enga irukku indha ooru
@awakensouth2 ай бұрын
I support Tamil Deshium. NTK always
@Muruganthunai5789Ай бұрын
⚖️⚖️⚖️💪
@smegala9336Ай бұрын
Engal kiramamum ontru please help
@arunvignesh43802 ай бұрын
Ada pavigala😢
@klmkt43392 ай бұрын
Oldest brahmi Tamil script found in this arittapatti only.
@varshitha67302 ай бұрын
வரலாற்று ரீதியாகவும் தொல்லியல் துறையின் அடையாளமாகவும் இருக்கும் மதுரை யின் தலையில் கையை வைத்து தமிழின் தொண்மைசீண்டி பார்த்தால் சீரழிந்து நிற்கும் நிலையே கிடைக்கும்.....
@LoguPogo-f3q2 ай бұрын
Ntk
@indiancricketinglegends55522 ай бұрын
Modi ..tamil nadu .nasamakka arambichutan 😢😢😢😢😢
@yuvaraj.514717 күн бұрын
Madurai😢😢😢
@வெண்ணிலா007Ай бұрын
Cm seri illa 500 vaangittu Vote panna ipdi thaa nadakkum 😢
@aathitamil-1001Ай бұрын
அண்ணன் சீமான் புரட்சி
@rajasekarr8780Ай бұрын
Jallikkattu porattathai vida athigama Poradanum makkale
@PaviThra-vu6tdАй бұрын
Please ellorum poratttam panna vanga
@ananthanableАй бұрын
புதிய தலைமுறை டீவி சோம்பு தான் என்பதை மீண்டும் நிருபிக்கப்பட்ட து
@DivyaDivya-r5p7gАй бұрын
Enga oru😢😢😢
@shasmidhasivakumar26102 ай бұрын
இந்த விளம்பரம் நல்லவரும்
@GowtharanyaMaharaja2 ай бұрын
Mukuthiamman movie mari iruku😢
@lancypoint82572 ай бұрын
Pesama seeman vote panirugalam
@jagatheesan-12m092 ай бұрын
சீமான் இருக்கார்...
@billabatsha37842 ай бұрын
இது போல் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு, "கமண்ட்ல கூவறவன் எல்லாம் நீங்கள் உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் சேதி சொல்லி சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்"...
@seahorse49302 ай бұрын
தன்னை மன்னர் பரம்பரை என்று சொல்லாமல் சொல்லிக் கொள்ளும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எங்கே போனார். .
@krishnamoorthy502 ай бұрын
Tvk or Ntk who takes action
@Solo_Tamil_official8 күн бұрын
😮😢
@boopathipathi2 ай бұрын
First Research pana..ethuku.. Permission kudukuranga
@Devikasekar-h7gАй бұрын
Correct
@raja9088-l7kАй бұрын
இதுக்குதான் சாட்டிலைட் அனுப்புறாங்க..
@AjithKumar-je6muАй бұрын
மதுரை மக்களை பழைய படி மதிராததிங்கடா நீங்க தங்கமாட்டீங்க 🔥
@kkaliMuthu-k8zАй бұрын
தமிழ்நாட்டில் ரோடுகள் விரிவாக்கம் ஏன் போட்டார்கள் என்பது இப்ப புரிந்ததா
@sanjayrajiv60842 ай бұрын
தமிழ்நாடு அரசு சார்பாக புதிய தலைமுறையிடம் எவ்வாறு கேட்க முடியும்.,, புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்காக தமிழ்நாடு அரசிடம் கேட்கப்பட்டது என்று கூற வேண்டியதை மாற்றிக் கூறி விட்டார் செய்தியாளர்... செய்தியாளர் திருத்திக் கொள்ளுங்கள்
@manipandi96502 ай бұрын
I know that village that got famous in news about the lord Shiva temple
@ragulkarthi33612 ай бұрын
தமிழ்நாட்டில் மட்டும் தா மலைகள் இருக்கா வேர் எங்கேயாவது போங்கடா எந்த தமிழ்நாட்டு வரலாற்றை அளிக்க மட்டும் வரிங்க