ஆஹா.. மிகவும் அற்புதமான பேச்சு.. பேச்சை கேட்கத்தானே போகிறோம், பிற வேலைகளை கவனித்துக்கொண்டே கேட்போம் என்று எழுந்து செல்லவிடாமல், கட்டிப்போட்டுவிட்டது அழகுத் தமிழ்.. 'ழ'கரம் பிறழாது அரசியல் கலவாது பேசிய பேச்சு.. மிகவும் அற்புதம்.. நன்றி பேராசிரியர்.பர்வீன் சுல்தானா அவர்களே.. மிக்க நன்றி..
@rschannel38763 жыл бұрын
We
@elroimc3 жыл бұрын
1
@gowriepadmeswaran49542 жыл бұрын
Very good
@uniqueness60643 жыл бұрын
ப்பா.............என்னா பேச்சு மேம் இது❤❤👏👏👏👏👏👏👏👌👌
@Vetrisss Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு என்பதில் ' எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால்' சகோதரியே; இந்த வீரமிக்க பேச்சு நாச்சியார் ; தமிழகத்தின் மிகவும் பிரபலமான அரசியல் கட்சிக்கு தனது விசுவாசத்தை காட்டுகிறார்; இவரின் வீர வசனங்களால்; பத்து வருடங்களுக்கு பிறகு ; நான் என் வீர்த்தை; விவேகத்தை உணர்ந்தேன் என்ற ஆதங்கத்தில் சொல்கிறேன். கொய்யா!, மரத்திலிருந்து கீழே இறங்கி வாங்க வீரமிக்க பேச்சு நாச்சியாரே; இதுவும் தங்களின் வீர வசனமே!!!!
@manjulasaravanan63302 жыл бұрын
வணக்கம் மேம்! உங்கள் பேச்சு எனக்கு ஒரு நல்ல உத்வேகத்தை அளித்தது ! எனக்கு autism பாதித்த பையன் இருக்கிறான்! அவன் சந்தோஷ மிகுதியால் கத்துவான்! நீங்கள் அந்த குழந்தைகளுக்காக அவர்களை இச்சமுதாயம் மற்றும் அப்பெற்றோர் எப்படி புரிந்து அவர்களை வழிநடத்த வேண்டும் என பேச உங்களை பெரிதும் வேண்டுகிறேன் மேம்! Attitude பற்றிய உங்கள் பேச்சு அபாரம்!
@ramachandran5157 жыл бұрын
மிகவும் பயனுள்ள பேச்சு பிரவின்சுல்த்தானா அவர்களுக்கு வணக்கம் காணொளி பதிவேற்றியவருக்கு நன்றி.
@kartheepanvelautham51277 жыл бұрын
Ramachandran A gig
@velappanindirabai93234 жыл бұрын
தமிழ் பேசும் போது என்னமோ நன்றாகத்தான் தெரிகிறது. ஆனாலும் தன் மதத்துக்காக தான் பேசுகிறது தெரிகிறது. தமிழ் என்றால் அன்று இந்துக்களுக்காக தான் இருந்தது. ஆனால் இன்று அப்படி சொல்ல முடியவில்லை. மாற்று மதத்தவர்களும் உயர்ந்த கலாச்சாரம் உடைய இந்துக்களாக இருந்தவர்கள், சித்திரவதை செய்து மதம் மாற்றப்பட்டவர்கள்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
@elangoappu30273 жыл бұрын
Jiiiii
@ramachandran5153 жыл бұрын
@@velappanindirabai9323 இந்துக்கள் என்பது கூட ஆங்கிலேயர்களால் மதமாற்றம் செய்யப்பட்டார்கள் தானே அதற்கு முன்பு நாம் இந்துக்கள் என்று இல்லாமல் சைவர்களும் வைணவர்கள் ஆகவும் முன்னோர் வழிபாடு களுடைய மற்றும் இயற்கை வழிபாடு கொண்ட மரபினர் தான் நாம் ஆங்கிலேயர் தான் நம்மை இந்துக்களாக மதம் மாற்றினார்கள்
@steynsiva9546 жыл бұрын
தாய்மை நெறியில் மேன்மை தொடுவாள் தரணியில் உரிமை உன்னதம் சொல்வாள்
@chandruk72985 жыл бұрын
attitude means =அணுகுமுறை, நடத்தை,மனப்பான்மை, மனப்பாங்கு.
அருமை . மிகவும் பயன்னுள்ள நேரம். இதை கேட்ட எனக்கு.நன்றி மேடம் 🙏
@venkateshnammalwar11556 жыл бұрын
My all time favourite legend Praveen sultana totally Admired to all Motivation Speeches No words to describe simply Oasam 🙏🙏🙏
@tkssbl19283 жыл бұрын
நான் நம்பிக்கை பெறும் பேச்சு,பர்வீன் அம்மாவினுடையது.
@BAISHWARYAR-le2ei2 жыл бұрын
Pp
@priyadharshinibhadrachalam50613 жыл бұрын
Stupendous, mind blogging, food for the thought of 🙏🍬🍬🍬🍬👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@parveenfathima59536 жыл бұрын
My all time favourite Legend Parveen sultana totally Admired to all motivation speeches no words to describe simple Oasam.
@kovaitamizhisugi23693 жыл бұрын
Absolutely me too
@umas68813 жыл бұрын
5yyyyy
@umas68813 жыл бұрын
6
@umas68813 жыл бұрын
@@kovaitamizhisugi2369 tttttttttttttttttttttttt5gtttttyyyy and holding
@umas68813 жыл бұрын
@@kovaitamizhisugi2369yyyyyyyyyyyyyyyyy6
@sathiyarajan81092 жыл бұрын
என்னுடைய பேரன் வயது 3. நிமிடத்திற்கு ஒரு தடவை why பாட்டி, why அம்மா, இப்படி எல்லோரிடமும் கேட்டுக் கொண்டே இருப்பான். கேள்வி மட்டுமே கேட்பான். நினைத்துப்பார்ப்பேன். நன்றி
@mahendrancoimbatore14417 жыл бұрын
Attitude - niranjaham in Tamil. Few years ago I saw this word in discovery channel subtitle. Several times they said niranjaham , that time they mentioned attitude. I believe this is the right meaning for attitude because I realized discovery tamil is best tamil channel, discovery tamil doing some extraordinary effort to provide us the exact translation. ( that programme about horses)
@elangoappu30273 жыл бұрын
Hiii sir
@mahendrancoimbatore14413 жыл бұрын
@@elangoappu3027 hi
@elangoappu30273 жыл бұрын
@@mahendrancoimbatore1441 hi sir good msg sir
@mahendrancoimbatore14413 жыл бұрын
@@elangoappu3027 👍👍
@elangoappu30273 жыл бұрын
@@mahendrancoimbatore1441 coimbatore neega sir
@aji2763 жыл бұрын
I am addicted.... Such a brilliant speech.....
@k.g.balakumaranganapathi63714 жыл бұрын
மிக அருமையான கருத்தான பேச்சு 40 நிமிடம் பயனுள்ளதாக அமைந்தது... நன்றி
@SheltonRaja-vr7gq2 ай бұрын
Share this video until tamil heroes and their fans see this video. Parveen madam u nailed it "Tamil people dont know to watch movies"
@chandrasothi12033 жыл бұрын
பர்வின் பேச்சு ரொம்ப அருமை , அழகு . வாழ்த்துக்கள்.
@mithranu17 жыл бұрын
It is possible to teach a 7th standard child to understand that beauty is in the beholder's eyes.
@HariNaran5 жыл бұрын
She displays her attitude when she speaks about her success
@rahinikumar38074 жыл бұрын
Great speech ..inspiring speech ..nandrigal kodi..
@mohamedali949787744 жыл бұрын
"அப்பா " !!! அருமை அருமை ......
@Thamizhini862 жыл бұрын
I'm also feel that, because very proud of my profession of teacher, satisfying profe 😊😊😊😊😊
@selvaKumar-oo5fp Жыл бұрын
attitude என்பதன் தமிழ் அர்த்தம் தலைசிறந்த வீரம்..
@velappanneelagandan71774 жыл бұрын
Attitude என்பதற்கு தமிழில்,அதாவது நீங்கள் கூறிய சம்பவத்தை வைத்து சமயோசித புத்தி எனலாம் அல்லவா? Mam,iam very much inspired by your all speeches and I am just studying 12th std...I too give a few motivational speeches to my friends and they would tell me that in future u too would become a motivational speaker and u r my inspiration mam
@shakthisachin45345 жыл бұрын
சகோதரி மன்னிக்கவும் நீங்கள் கூருகின்றீர்கள் ஆங்கில மொழிக்கு அதாவது (attitude )..தமிழ் மொழியில் அர்த்தமே இல்லை என்று இதை கேட்க எனக்கு ஆச்சரியமாக உள்ளது 😳ஏன் என்றால் நீங்கள் ஒரு தமிழ் ஆசிரியை தமிழை கரைத்து குடித்துவிட்டுத்தான் வந்திருக்கேன் என்று சொன்னீர்கள் உண்மையைதான் சொல்லுகின்றீர்களா?நம் தமிழ் மொழியில்தான் ஒவ்வொரு வாக்கியத்திற்க்கும் நிறைய அர்த்தங்கள் வரும் வேறு எந்த மொழியிலும் இல்லாத அபூர்வம். 😍 attitude 1+அணுகுமுறை 2-நடத்தை 3 மனப்பாங்கு4 மனப்பான்மை இன்னும் நிறைய அடிக்கி செல்லலாம் சகோதரி நான் தமிழன் என்று சொல்ல பெருமை கொள்கின்றேன்..
@meenasakthi41034 жыл бұрын
Super
@dhanushdhanapal51464 жыл бұрын
Excellent explanation
@VijayaLakshmi-dh4li4 жыл бұрын
Yes you corect
@SyedAli-cq6ni4 жыл бұрын
சில விஷயங்களை சிலர் படிப்பதினால் தெரிந்து கொண்டு இருப்பதாக நினைக்கிறார்கள் படிப்பு வேறு அறிவு வேறு நீங்கள் சொன்ன செய்தி அறிவு சார்ந்தது அந்த அம்மா தெரியாது என்று சொன்னது படிப்பை சேர்ந்தது
@DrAyarineGDhas5 жыл бұрын
wow......wounderful....speech
@dineshpraveen95645 жыл бұрын
Beautiful speech...i really excited
@mangaikuppusamy24224 жыл бұрын
Hi
@vidhyasubrahmaniyam62433 жыл бұрын
Madam u r too Good, I love to hear ur talk , God Bless you
@jayanthij-hr7zh Жыл бұрын
அழகு தமிழ் பேசும் அழகு அம்மா...
@e3EnglishInstituteSalem7 жыл бұрын
Great inspiring speech Madam. Hats off.
@sukanyap43386 жыл бұрын
EnglishTeache
@naleemsegu69253 жыл бұрын
I'M ALWAYS LOVE MY PARVEEN TEACHER . VERY NICE TEACHER . WHEN I MEET MY TR?🤔🤔🤔
@vigneshwaran44455 жыл бұрын
Nice and inspirational speech Madam...
@eeskayaar81923 жыл бұрын
Excellent hats off. 🌹🌽🌺🌷💐🙏🙏🙏
@vijiprasad585 жыл бұрын
Great speech especially for young parents dealing small children aged 4_10
@selvijebakani27463 жыл бұрын
P
@Lizi13193 жыл бұрын
மெய் சிலிர்க்கும் பேச்சு
@steynsiva9546 жыл бұрын
பூவினைப் போலவருள்ளம் தொடுவாயா உள்ளமூடு வந்து மெல்ல மெல்லக்
@AbdulSalam-nx3vh6 жыл бұрын
Super பேச்சு பர்வின் வாழ்க
@randomgs31244 жыл бұрын
Parveen sulthana is fearless an d peerless.
@jaivignesh14946 жыл бұрын
madam ! my score also waa the same 58 % !! i have also achieved to some extent with His blessings. : - )
@vimz99134 жыл бұрын
Collect data properly. sachin 200 is 2010 and his father passed away in 1999. Fraud guys
@Harani_K Жыл бұрын
@@vimz9913it's 1999 world Cup century vs Kenya
@ganapathisubramanian86297 жыл бұрын
Amma, I am ardent listener of your excellent speeches. I could not accept the way in which you expressed the number of countries travelled and income earned. You scaled many heights. sorry ma, if i am wrong.
@tjdelhibabu97277 жыл бұрын
Ganapathi Subramanian ந
@mallikabanu31813 жыл бұрын
Hi mam i am janani i am a student super speech mam 👌👌👌👌
@shobam13267 жыл бұрын
wow what a speech mam. Inspired me.
@sandhyar76933 жыл бұрын
Mam I admired in your speech Thank you mam
@subramani1948667 жыл бұрын
பண்பு நிறைந்த சிந்தனையாளர்
@nirmalashanmugam17916 жыл бұрын
ஆம்
@poomarisundar52925 жыл бұрын
subramani periyannan p
@lcmworld16556 жыл бұрын
Practical speaking nice
@anguramesh16837 жыл бұрын
wooow... this is called a motivation speech ah
@elangoappu30273 жыл бұрын
Hiii
@shanmugamlankeswaran23857 жыл бұрын
attitude என்பதன் தமிழ் அர்த்தமானது மனப்பாங்கு என்பதாகும்.
புத்திசாலிகள், திறமைசாலிகள் சம்பளம் வாங்க, நிர்வாகிகள் சம்பளம் குடுக்குற நிலைமை தான் இந்தியாவின் கெட்ட காலம்.புத்திசாலிகளும், திறமைசாலிகளும் நிர்வாகத்துக்கு வரவேண்டும்.
@dhanushsaravanan24987 жыл бұрын
Rg Vijay
@legendlegoway44 жыл бұрын
Watching in2020..super madam...am your fan
@sriramvenkat11674 жыл бұрын
Dr parven sulthana run,run and run
@mamamusic39966 жыл бұрын
Plss gve a good speech for youngsters and teenagers that not to commit suicide at any cost
@sampatht.sampath35904 жыл бұрын
Excellent speech.
@kaali_theivathin_kootanish70686 жыл бұрын
BIG JOB AMMA I LOVE YOU
@srchannel82752 жыл бұрын
Vazhga valamudan
@karppuparameswarankarppupa14823 жыл бұрын
Miss Praveen sultan is a great physiological Arist.
@randomgs31244 жыл бұрын
There is no orator like madam sulthana.i am yet to see an orator like sulthana.she is not coming to madurai.iam deeply missing mrs.sulthana.Sulthana body language is next only to madam Saritha who is the best actress in the entire Tamil film industry.words are not enough to describe Saritha acting and sulthamas oratory.o.k.
@2035usman7 жыл бұрын
Super What a positive thought
@rajendranprabhu3 жыл бұрын
Attitude = மனப்பான்மை
@graceauxi55794 жыл бұрын
Thank you madam..
@abdulgani-zm3nt3 жыл бұрын
அருமை
@jaikisanchannel71296 жыл бұрын
bold speach.......
@judgementravi4804 жыл бұрын
I ever like for da Change to taste of Colour Maaniram it's wonderful n amazing to taste yes Sultan🤞👌👈
@deepakonview17 жыл бұрын
hatsoff
@fysalfysi70617 жыл бұрын
Superb Madam
@zarah24847 жыл бұрын
This is the speachexcellant
@sabari.s34726 жыл бұрын
மிகவும் அருமையான கருத்து
@ebenezertheodore33853 жыл бұрын
அருமையான பேச்சு
@kethessivam80354 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி சுல்த்தானா
@sevardhinie38274 жыл бұрын
Super madam😍
@nadeemnadeem41507 жыл бұрын
Excellent speech
@2035usman7 жыл бұрын
really motivation talk
@sanofari94717 жыл бұрын
Usman Shareef hi
@user-qo2iv6wf9q3 жыл бұрын
Nice ❤️
@sarajaya46436 жыл бұрын
Good speech.
@drshagila7 жыл бұрын
superb speech mam.
@vikymagi9467 жыл бұрын
attitude = கண்ணோட்டம்
@kamalamsivaneshan56497 жыл бұрын
Viky magi e
@nirmalaalbert16257 жыл бұрын
Viky magi
@asktuition82887 жыл бұрын
Ramesh Tendulkar/Date of death 19 May 1999
@PonjebarajN3 жыл бұрын
exactly
@EasyMathsRK2 жыл бұрын
சிறப்பு
@raghavipandiyan11463 жыл бұрын
Orae kadhaydhn..ellathlayum...anyway handsoff to ur boldness..
@bharathitutioncenter22296 жыл бұрын
Thanks for the information mam
@a.n.akshithatheerthan4 жыл бұрын
Mam super mam I love this mam
@ajmearol74043 жыл бұрын
It,s,very super🦋✍️
@vijayanrani67912 жыл бұрын
Best Speech
@guddhuchellam98764 жыл бұрын
Lovely speech 😍
@nasrinnefin7996 жыл бұрын
Wow super
@abdulgani-zm3nt3 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@rithin256 жыл бұрын
What a speech👌👌
@sujaraj44606 жыл бұрын
My son also telling teacher is not beautiful and dressing .i don’t know how to solve this problem .after I spoke with him about this .everyone not fair and beautiful.. After he is ok now .he is just 5 yrs old .
@hgplayz6 жыл бұрын
Nice speech sister.entha speech 100 time kaytur kay excellent
@sarathambals86036 жыл бұрын
👏👏👏👏
@ebenezertheodore33852 жыл бұрын
Excellent Speech Madam
@manomano4032 жыл бұрын
பார்முதல் பூதம் ஐந்தும் நேர்திறம் நிற்கச் செய்து யார்முதல் என எண்ணாமல் சீர்திறம் எண்ணல் பக்தி .. 22.29
@sasikaran014 жыл бұрын
சசின் அப்பா இறந்தது 1999 ம் ஆண்டு. சசின் 200 எடுத்தது 2010 ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக இந்தியாவில்.இவர் கூறுவது பிழையான பதிவு.
@baluaarthi2 жыл бұрын
May be athu thapu but avanga appa iranthapo avanru world cup vilayadinaru nu nenaikuren athula 100 adicharu correct ah . Teriyathu but engayo keta mathiri iruku . Correct ah solunga