No video

Atul gem CNG auto 2023full details and customer reviews

  Рет қаралды 8,867

lboard subbu

lboard subbu

Күн бұрын

Atul Auto full details#

Пікірлер: 33
@vaideeswaran4645
@vaideeswaran4645 Жыл бұрын
வாகணம் என்றால் அதன் உதரி பாகங்கள் (பேர்பாட்ஸ்) எளிதாக கிடைத்தால்… எந்த வாகணத்தையும் மக்கள் ஏற்றுக்கொல்வார்கள், ஒரு சில ஏரியாக்களில் கிராமங்களில் ஆட்டோ ஓட்டி பிழப்பு நடத்திக்கொண்டு இருப்பார்கள் ,அந்த தருணத்தில் ஆட்டோவில் ஒரு ரிப்பேர் ஆயிடுச்சி என்றால் ஒரு 15+20கிலோமீட்டரில் உள்ள நகரத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும், ஆனால் பஜாஜ் போன்ற சில ஆட்டோக்களுக்கு பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும் அந்த நகரங்கள் 50+80கிலோ மீட்டர் இருக்கும் வேளையில், அங்கே சென்றாலும் நமக்கு தேவையான பேர்பாட்ஸ் இருக்காது, நாளை அல்லது இரண்டு நாள் கழித்து வாருங்கள் என்று கூறுவர் ,அந்த நேரத்தில் மிகவும் வேதயாக இருக்கும் ஏன்டா இந்த கம்பனி ஆட்டோ எடுத்தோம் என்று மனம் சங்கடப்படும், எனவே பேர்பாட்ஸ் சீக்கிரத்தில் கிடைக்கும் வகையில் இருப்பதுதான் மிக முக்கிம் ,அப்படி கிடைக்கும் கம்பனி வாகனங்கள்தான், விரைவில் மக்களிடம் விரைவாக சென்று சேரும் நல்ல முன்னேற்றமும் அடைந்து வெற்றி பெரும், மற்றும் நாம் வாங்கிவரும் பேர்பாட்ஸ் சில சைசுகள் (அதாவது அளவுகள்) பொருந்தவில்லை என்றால் அதை மெக்கானிக் மாற்றி வர சொல்வார், அந்த நேரத்தில் மீண்டும் நீண்ட தூரம் சென்று வர ஒரு நாள் முடிந்து விடும் பிறகு, நாளைக்குதான் போகமுடியும் என்ற நிலையில் அந்த வாகணத்தின் மீது வெறுப்புணர்வு வந்து விடும் எனவே பேர்பாட்ஸ் எளிதாக கிடைக்கும் கம்பனி ஆட்டோ வாங்குவதுதான் மனம் சலிப்பு இல்லாமல் தொழிலில் நல்ல ஈடுபாடு ஏற்படும்.
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Migavum sariyaana padhivu 100/. 💯 sari 👍🙏💐
@pulsarsabaripmk4981
@pulsarsabaripmk4981 Жыл бұрын
Atul Rik podu ga madam
@rajaselvi6283
@rajaselvi6283 Жыл бұрын
Akka Baja Maxim x video podunga 🤗
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Sure ma 👍
@pulsarsabaripmk4981
@pulsarsabaripmk4981 Жыл бұрын
Atul Rik price details podu ga madam
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Sure sir 👍
@jdvallarasuv4032
@jdvallarasuv4032 Жыл бұрын
Kallakurichi💥
@vaideeswaran4645
@vaideeswaran4645 Жыл бұрын
நீங்கள் உயரம் வண்டி நீளம் இந்த அளவுகள் சொல்லும் போது mm அளவுகளில் சொல்லுவதால் சிலருக்கு புரியவில்லை என்று கூறுகிறார்கள் எனவே அந்த அளவுகளை அடி கணக்கில் அதாவது ஆங்கிலத்தில் ஒன் பிட் (ஒரு அடி 2பிட்
@vaideeswaran4645
@vaideeswaran4645 Жыл бұрын
என்று அடி கணக்கில் கூறுங்கள்
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன், அடுத்த முறை வீடியோ பதிவிடும்போது அடி கணக்கில் சொல்கிறேன் ,🙏🙏🙏🙏🙏nandri sir.
@user-il2eq1ry2z
@user-il2eq1ry2z 9 ай бұрын
கள்ளக்குறிச்சில பிரான்ச் இருக்கீங்களா போன் நம்பர் வேண்டும்
@lboard_subbu
@lboard_subbu 9 ай бұрын
06381292971... Contact this number sir 👍
@bashask3258
@bashask3258 Жыл бұрын
அட் தூள் வண்டிக்கு பார்ட்ஸ் கிடைக்கல என்று ஆட்டோ டிரைவர்கள் சொல்றாங்க ஆன் ரோட் ப்ரைஸ் என்ன உங்கள் ஷோரூம் எங்க இருக்கு ஆட்டோ ஷேர் வாக ஓட்டலாமா
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Thambaram irumbuliyur atul show room sir 👍
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
9176479799...pls contact this number for more details sir 👍
@Chennaitrucker
@Chennaitrucker Жыл бұрын
Rate sollave matringa sister
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
Ex showroom price 3lakhs 20 thousand ma 👍. Avanga permission kuditha dan solla mudiyum. Adhudan direct ah avanga number kuduthuten 👍 sorry ma 🙏
@MohamedAli-tu6us
@MohamedAli-tu6us Жыл бұрын
சேலம் டிஸ்டிக் அடுள் ஆட்டோ கம்பெனி அட்ரஸ் ஆன்ட்டி போன் நம்பர் தேவை
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
9176479799 pls contact this number ma 👍
@walkwithjesus7677
@walkwithjesus7677 Жыл бұрын
இன்ஜின் cc எவ்வளவு அக்கா
@lboard_subbu
@lboard_subbu Жыл бұрын
200cc ma
@Rizwan-activities
@Rizwan-activities 9 ай бұрын
Entha auto sansar ha
@lboard_subbu
@lboard_subbu 9 ай бұрын
Yes sir sensor irukku 👍 thambaram Irumbuliyur la showroom irukku just visit panni paarunga...
@Rizwan-activities
@Rizwan-activities 9 ай бұрын
Vandi vangum pothu sansar ella nu solli thalaila katitanga epo naraya problem varuthu second hand la vangi erukalam pola 😭polapum pochi
@lboard_subbu
@lboard_subbu 9 ай бұрын
@village-auto simple sensors dan.. Sir irukkum... Ennachi sir..
@Rizwan-activities
@Rizwan-activities 8 ай бұрын
Start aga matikuthu
@lboard_subbu
@lboard_subbu 8 ай бұрын
Oh ipo sari pannitingla?? Auto
@user-il2eq1ry2z
@user-il2eq1ry2z 9 ай бұрын
கள்ளக்குறிச்சி போன் நம்பர் அனுப்புங்க
@lboard_subbu
@lboard_subbu 9 ай бұрын
Viluppuram la irukku sir Atul auto showroom...👍
@user-il2eq1ry2z
@user-il2eq1ry2z 9 ай бұрын
@@lboard_subbu விழுப்புரம் ஷோரூம் ஆட்டோ போன் நம்பர் அனுப்புங்க
ATUL Petrol 200cc Engine - dismantling Process ( Overhaul )
34:54
Global Atul
Рет қаралды 2,6 М.
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 11 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,7 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 11 МЛН