இந்த பட்டிமன்றத்தில் பேசும் மூவரின் உரையாடலும் எனக்கு உணர்வு கலந்த அறிவின் திறமையை உணரச் செய்து வாழ்வில் வழிகாட்டியாகியது.நன்றி.
@anbudevi60939 ай бұрын
மூவரின பேச்சுகளையும் கேட்க ஒருங்கே கேட்டேன் மிக மிக அருமை. நன்றிகள் பல.
@SriRamela4 ай бұрын
தமிழ் கண்டெடுத்த பர்வீன் முத்தே....மக்கள் மயங்க தமிழ் அமிழ்தினை கொட்டி பேச உன்னால் மட்டும் எப்படியம்மா சாத்தியம்😅❤❤❤❤❤❤❤
@kaviskavi97668 ай бұрын
அய்யா என் அக்கா மகனுக்கு இப்போது தான் 11.வயதாகிறது ஒருநாள் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்து மதிய உணவு சாப்பிட தொடங்கியது அன்று எங்கள் வீட்டில் நண்டுக் கறி சமைத்திருந்தது சாப்பிடத் தொடங்கியது அக்கா மகன் கேட்டான் எல்லா உயிரினங்களுக்கும் இரத்தம் இருக்கு தானே நண்டுக்கு நான் இரத்தத்தைக் இதுவரை கண்டதில்லை அதுக்கு இரத்தம் இருக்கா இருந்தால் அது என்ன கலருன்னு கேட்டான் பெரியவர்களான நம் யாருக்குமே விடை தெரிய்மல் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்து கேட்டோம் உண்மைதானே இரத்தம் இருக்கா இருந்தால் அது என்ன கலருன்னு ரொம்பவே அதிர்ச்சியுடனும் அதே சமயம் ஆச்சரியத்துடனும் எம் அனைவரையும் சிந்திக்க வைத்த நிமிடம் அது அப்புறம் அமைதியாக எங்கே சாப்பிட்டோம் பசியே போய்விட்டது 😂
@SriRamela4 ай бұрын
அமிழ்தினும் இனியது பர்வீன்.சுல்தானின் நாவில் கொஞ்சி விளையாடும் தீந்தமிழ் என்னவென்ற று சொல்வதம்மா அதை எப்படி சொல்வதம்மா...ஆழ்கடலில் கண்டெடுத்த தமிழ் முத்தே❤❤❤❤❤❤
@anandanmurugesan41789 ай бұрын
பர்வீன்... இலக்கியத்தை இலகுவாக விளக்கிச் சென்றார்❤
@jahangirs57489 ай бұрын
Aus தமிழ் TV க்கு வாழ்த்துக்கள்! மூவரின் பேச்சும் சிறப்பு.அருமை!
@shanmugasundarammmuthusamy12409 ай бұрын
சன்சைன் ACTIVIST அவர்களின் அருமையான பதிவு. மிக மிக அவசியமான நிகழ்ச்சி இது. திரு. கோபிநாத் உங்கள் நிகழ்ச்சி தொகுப்பு மென்மேலும் தரமாக அமைய வாழ்த்துக்கள்.
@santhimaniam932210 ай бұрын
படிப்பதை விட பர்வின் வாயால் கேட்பதே சுகம்.வாழ்க வளர்க
@saravanakumar-sb5ib10 ай бұрын
சகோதரி பல்லாண்டுகாலம் வாழ்க.
@Sekar-jn5ixАй бұрын
அனைத்தும் முழுவதுமாக கேட்டேன்.மனம் மகிழ்ந்தேன்.
@ElaR-ot4tu8 ай бұрын
அருமையான கதையுடன் கூடிய நகைச்சுவை பேச்சு. நன்றி சகோதரி.
@sakthikitchen8799 ай бұрын
மூவரின் பேச்சும் ஒவ்வொரு விதம். ஆனால் அத்தனையும் ரசிக்கும் விதமாக இருந்தது.
@pandieswarisenthil631110 ай бұрын
மிகவும் அருமை சகோதரி பர்வீன் சுல்தானா வாழ்க வளமுடன் நலமுடன் பதிவு மிகமிக சூப்பர்
@Angappan-o3v6 ай бұрын
செந்தமிழ் நாடேனும் போதுனிலே இன்பத்தேன் வந்து பாயுது காதுனிலே என்ற பாரதியின் கவிதை வரிகள் உயிருள்ளதேயாயினும் சகோதரி கல்லூரி பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள் பேசும் பொழுது கவிதைகள் கூடுதல் உயிரோட்டம் பெறுகிறது என்பதே திண்ணம். கவிதை மழையில் நனைந்தேன்! கண்களின் ஓரம் கண்ணீர் வருதே!! சகோதரி மற்ற தலைப்புகளில் பேசுவதை கேட்டிருக்கிறேன் என்றாலும் என்நெஞ்சம் இது போன்று நெகிழ்ந்ததில்லை. சங்க காலா இலக்கியம் முதல் இக்கால ஹைக்கூ கவிதை வரை இலக்கிய நயத்துடன் தேனும் திணை மாவும் திகட்டாத தெள்ளமுதமும் போன்ருள்ளது உங்கள் நவரசபேச்சு இலக்கியத்தின் மீதுள்ள மோகத்தாலும் காதலாலும் சகோதரி கவிதை வரிகளை செம்மைப்படுத்துவதில் வல்லமை பெற்றவர். இயல்பாகவே இலக்கியத்தின் இயல்பை கேட்போரின் கண்முன்னே காட்ழிகாலாக நிறுத்துகிறார். அவருக்கென்றே உரித்தானது நளினம் இலக்கியத்தை ரசித்து ருசிபதில் மிகமிக சிறப்பாட்றல் மிக்கவர்.
@Sumathi.RSumathi.R-n9j3 ай бұрын
திகைத்திழைத்தேன்.😅 மூவர் இனிய இலக்கியமும் சர்வசமம்.கணிதக்கூற்றில் சிம்மெட்ரி .மீண்டும் தமிழில் உணர்வுப்பூர்வமாகவும், அறிவுச்சிந்தனைகளை படம்பிடித்து முன்நிறுத்தி உடனுக்குடன் கற்பனையைத்தூண்டி கவிதைத்திறத்தை மிக்க எளிமையாகவும் புரிந்தோ புரியாமலோ இருந்தால்கூட இரசித்ததும் ஆள்மணத்தில் புகுத்தியும் பிரமிப்பாக்கிக்காட்டி உணர்வுப்பூர்வ உடல் நடையிலும் இலக்கியங்கள் இனிமையாக்கி, அத்துணையும் ஆச்சரியப்படவைத்த உங்கள் மனதிற்குள் இருக்கும் இலக்குகளை தூண்டி சாதனைபுரியவைப்பது மிக அரிது.❤❤❤ மிக்க சிறப்பு . 3:06:10 3:06:13
@vjmajestic10 ай бұрын
Parveen sulthana mam Blasted the entire speech 🎉 ஆட்கொண்டார் 👌
@ktc59729 ай бұрын
Nice speech, I really enjoyed Ms Sultana’s note. Her smile is infectious & pleasing. Nice to watch this vid while sleeping during winter… knowledge is indeed more infectious & delivering it with banter is a indeed a talent & not all can do it but only the gifted ones… really can indeed imagine the hardships she is facing day in day out with her students… she is very aware of how mischievous & difficult is today’s batch of kids… but I seriously think, she like these challenges & she will write many books on child psychology.
@om83875 ай бұрын
இமயங்களின் முன்னால் நின்று பேசுகின்ற துணிச்சல் எல்லோர்க்கும் வருமா தமிழே தமிழே என்னுயிர்த் தமிழே என உனைப்பாடிய தமிழ்மகன் பாரதியின் பாடலைப் பாடிப்பாடிப் பேசிய பர்வீனின் தமிழுக்கு நான் அடிமையானேன் அப்பப்பா என்னா அழகு பர்வீனின் எழில்தமிழ்பேச்சில் என்னையே மறந்தேன் இவள்போல் தமிழ்பாட இனியார் வருவாரோ வாழ்த்துக்கள் சகோதரி
@sofiaarockiamary71254 ай бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉
@ramachandrananantharaman32829 ай бұрын
Excellent and inspiring speech by prof Parveen Sultana madam.. what an expression and content she gave! Too good 👍😊🙏🌹
@RameshKumar-nn2qq10 ай бұрын
நன்றி நன்றி நன்றி மூவரின் பாதங்களையும் வணங்குகிறேன்....
@SriRamela4 ай бұрын
பர்வீன் தமிழ் கண்மணீ...சரஸ்வதி உன் நாவில் மட்டும் சிறப்பாக எழுதி விட்டாளோ😅 நயாகராவைப்போல தமிழ்ச்சுவை கொட்டுவதைக்கண்டு தேனில் சுவையில் மயங்கிய வண்டினைபாபோல வண்டினைப்போல மக்கள் மயங்கும் அழகே தனிதானம்மா❤❤❤❤❤
@geethalakshmisrinivasan729910 ай бұрын
Parveen Sultana Mam's speech is phenomenal 👏🏻👏🏻 Motivational thoughts and inspirational musings 👏🏻👏🏻 Hat's off ma'am!
@sunithasubramaniam85339 ай бұрын
Excellent speech from all the speakers..Thank you for sharing the video...
@arokiamary25216 ай бұрын
மிகவும் சிறப்பாக🎉🎊 உள்ளது நன்றி
@sureshkumars15297 ай бұрын
I am from kerala. I like the speech of madam very much. 👌
@vasanthyparuwathy7059Күн бұрын
அருமை அருமை🙏😊
@sheilasundaram66235 ай бұрын
Amazing! God bless you
@rajarajeswari57949 ай бұрын
You are the secret of women's energy Parveen mam🎉
@girijasundarraj917420 сағат бұрын
Simply superb👏👏👏👏🎉🎉🎉
@a.shenbagaraj32793 ай бұрын
கு. ஞானசம்பந்தன் ஜயாவின் பேச்சு - 102.50
@solaipandi27899 ай бұрын
சங்கமிக்கும் இடத்திற்கு பெயர் கடல் என்பார்கள் இங்கே ஒன்றையொன்று சங்கமித்தன தமிழ் கடல்கள் நன்றி
@JDhanaradha4 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Congratulations world famous excellent professor pattimandram friends 🎉 Welcome my friends 🎉 Thank you very much 🎉 I am proud of you 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani 🎉
@lllGOOD9 ай бұрын
பர்வீன்..... the 👌 best🎉
@sathyanarayanan939810 ай бұрын
அரை மணி நேரம் கேட்கலாம் என்று தான் துவக்கினேன் ஆனால் இறுதிவரை கேட்காமல் இருக்க முடியவில்லை. காது உள்ளவர்கள் கேட்கக் கடவது.
@nagarajen-lv9bs10 ай бұрын
😊
@ghsasthinapuram25759 ай бұрын
❤உண்மை
@nsbaskaran55979 ай бұрын
😊
@SivaSankaran-j7r9 ай бұрын
Ok@@ghsasthinapuram2575
@vadivambigaisundaramoorthy47059 ай бұрын
Ammaa how nicely you talk!!!
@ranjithakumar36557 ай бұрын
Nice
@jayachandrans88004 ай бұрын
கண்ணின் இமைகளிரண்டும் விரிந்தன கண்ணிற்குள் ஒளிரும் காட்சி பிம்பத்திற்குள் பதிந்தன பர்வீனா சுல்தானா நயம்பட உரைத்த அத்தனை கவிதை உயிர்ப்புகளும்!தெளிந்தன மனமெலாம் சிறிது நேரம் சிறகடிக்கும் ஆசையில்!❤❤👁️👁️🦻🦻
@kirubadevi29328 күн бұрын
மும்மூர்த்திகளின் சங்கமம் அறிவிற்கு விருந்து நன்றி இலக்கியவாதிகளே நன்றி🙏
@sinnapillainagendran68410 ай бұрын
Very grateful for this speech.
@revathyraveendran388910 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர்கள் மூவரும் ஒரே அரங்கில். மிகவும் அருமை. ஐயா பாப்பையாவும் இருந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும். நன்றி
@archanasamuelsamuel98619 ай бұрын
உருது உருவாக்கிய தமிழ் கவிதை பர்வின்சுல்தானா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@subramsubramaniam132710 ай бұрын
Many Thanks for your inspirations Sir
@innasimuthusamynathan465110 ай бұрын
❤
@mahalakshmimathivanan550010 ай бұрын
அருமையான பதிவு.நன்றி.
@ibrahimasha78484 ай бұрын
நெஞ்சமே. நிமிர்ந்து. நில். எங்கள் அஞ்சமையேபர்வீன்சல்த்தான
இவர்கள் பேச்சை கேட்கும் போது தமிழ் மீது விருப்பம் அதிகரிக்கிறது தமிழ் இவர்கள் வாழ்வு
@RajiChinna-so1kf9 ай бұрын
Kattrelil kettal nandru, seviku unauo, kaller nillathai nalla neer kondu sutham seivathai pola enn manadhaium panpadutha mulkindren. Sinthanai seikindran, nerupil sudupattum, ullyal adypatathal uruvam petren_ irumpu (iron) ulli pattathal kal silaiyanthu ungal soll patu patu manam panpada vizhaikindren. Vanakamnadriyudan.
@sumathiraghunathan285310 ай бұрын
Thanks for the video
@mvplasticsmv715510 ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை ❤
@JDhanaradha10 ай бұрын
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 Congratulations world famous party mandram friends 🎉 Welcome excellent professor team friends 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
@sumaiyafatima3667 ай бұрын
I can remember my tamil class. Gifted to be her student
@RAJARAJAN.INFINITY8 ай бұрын
ஃபேன் மனைவின்னா 👍 ஏ. சி யார்👍
@JayamVicky-f8n10 ай бұрын
Parveenn mam God bless you lot
@vimalaallbena2z6207 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉
@Arockiam19789 ай бұрын
Very very interesting and thanks
@Vijayakumari-if3ko10 ай бұрын
1987 she was my senior really very proud of her my collegemetquaid e millath Chennai 🎉🎉. Hod that time nenjukul odum netupu nathi author. Sweet memories recall partha anintha parveen antru. Paranthukonde irukumparvin indru pareer. 🎉🎉🎉. Valgavalamudan udalnalam neela ayul niraiselvam uyarpugazl petru ongi valgavalamudan 😊😊😊
@sastha169010 ай бұрын
அருமையன பேச்சி பர்வீன் அம்மா.
@anthonianandam509810 ай бұрын
thank u aus tamil tv
@sathiyanarayanan31979 ай бұрын
அப்பா கற்றுக் கொடுத்த நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று - "நல்ல தமிழை கேட்டு ரசிப்பது "
@chamundeeswaranradhakrishn743810 ай бұрын
Vazhga valamudan
@ChanemougaSundaram-fc6pw9 ай бұрын
மனிதனை மனிதனாக இருப்பதற்கு கேட்க வேண்டிய உறை.
@N.MeyyarMeyyar3 ай бұрын
SUPER 🎉🎉
@raghavanramesh2483Ай бұрын
இங்கே திரு.ஞான சம்பந்தம் ஐயாவை தவிர மத்தவன்லாம் சில்லறைகள்.
@amarnathg74859 ай бұрын
Suki shivam speech 👌👌👌
@ranganathangopal975810 ай бұрын
சிறந்த பேச்சாக சிறந்த அமைந்தகரை ஆதங்கம்
@SivagamiCycletraders9 ай бұрын
Very nice speech
@JDhanaradha4 ай бұрын
Congratulations world famous Camera friends Dhanaradha jegadeesan 🎉
@tamilselvitamilselvi963410 ай бұрын
Super...
@sakycreations9813Ай бұрын
Nijam than mahabharatham ippo super ah theriyum ippavum ketka thonum
@SankaraDhanabal7 ай бұрын
Good
@savithrik12969 ай бұрын
Love you Parveen Amma
@RamKeshavaswaamy5 ай бұрын
அந்த ஊரில் உள்ளவர்கள் ஏன் உட்கார்ந்திருந்தார்கள் தெரியுமா? ஏனென்றால் ஊரின் பெயரே சிட் நீ.
@natureexpression10 ай бұрын
Super
@VijayakumarVeeraraghavan10 ай бұрын
Super speech
@jayaj892110 ай бұрын
Not an usual performance of Gnanasambhandan sir. Missing something. Flow is breaking
@malaramesh876610 ай бұрын
I too felt the same. Lots of repetitive messages not at all interesting
@raghavanramesh24839 ай бұрын
இங்கே ஞான சம்பந்தம் ஐயாவை தவிர மற்றவர்கள் எல்லாம் சில்லறைகள்.
@kalaiyarasip26579 ай бұрын
Unga pechai. Kettu kondey erkka enakku migavum pidikkum
@samuelthangadurai99679 ай бұрын
மூவரின் பேச்சு?அருமை
@dhildharbegum546110 ай бұрын
1992 ல் படித்தேன் நேரில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்
@nagarathinams688810 ай бұрын
மூன்றும் மூன்று முத்துக்கள். அருமையான பொழிவு. அற்புதம் அற்புதம். இரண்டு அற்புத தங்கக் கிரீடங்களின் மேல் ஒரு வைரக்கல் பதித்தது போல் இருந்தது இந்நிகழ்வு .ஏற்பாட்டாளர்கள் பாராட்டி மகிழத்தக்கவர்கள். வாழ்க அவர்கள் தமிழ்த் தொண்டு. அவர்களுக்கு இறை திருவருள் துணை நிற்குமாக.
@LeemaroseRose-rc5iq10 ай бұрын
Thank god Dears Ayya & Amma ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@subramaniank99584 ай бұрын
Sukki sivan endra peyarai sukki Simon endruatry vaithu kollalam
@PitchaiK-e5p4 ай бұрын
Super.super.super
@JDhanaradha4 ай бұрын
Congratulations world famous My Grand child krithik Sai Vehicle s friend 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani 🎉
@RameshKumar-gx9bp9 ай бұрын
சுல்தானா அவர்கள் இன்று வேறு்லெவல் போங்க
@srinivasansubramani15110 ай бұрын
Blessed
@hariharans77289 ай бұрын
Mam Paveen Sultani - Lady warrior- Ganasambantham a hilarious speech
@chandradevithilagaratnam5115Ай бұрын
But I like your speech
@prasannadevi13089 ай бұрын
Fully information and entertainment
@SuriyaKala-h7w9 ай бұрын
Three🎉 is super
@sivaprasanna3699 ай бұрын
2:00:04 minute la door thana open aaguthu paarunga
@thimor276110 ай бұрын
இதை கேட்டு தூங்கலாம் என்று இருந்தேன். இப்போது இதனால் தூக்கம் போய்விட்டது.