Auto rascals you don't decide how people to travel. Its people choice to choose their transport mode.
@asrafmezat82612 күн бұрын
ஒருதன் கூட ஆட்டோ காரனுக்கு support பண்ண மாடானுங்க....🤣
@ajithkumarks39637 сағат бұрын
Yes
@D.RajeshRajesh-sv8il2 күн бұрын
வாழ்வாதாரம் போகுதுனா நியாயமா காசு வாங்கணும் இல்லனா இப்படித்தான் நடக்கும்
@vinothkumardx21752 күн бұрын
Bro ipo nenga book panama poringala apo vanguna ola uber rapido Ila ipo adula variyanga en poi soldernga auto venana bikela elarum ponga family ya😂😂😂😂😂😂
@NirmalKumarGoundar2 күн бұрын
Boycott Auto❌ Support Bike Taxi ✅
@AyyappanG-x4o2 күн бұрын
No insurance. 3rd party. No claim. In insurance. No safe
@anniyaninternational2 күн бұрын
@@AyyappanG-x4o Insurance irukku
@vpgopinath19972 күн бұрын
@@AyyappanG-x4oauto la unaku idhellam kidaikutha
@kasichallenger2 күн бұрын
Government had to introduce an App and regularise The savaries as per requirement...
@subashdsp40282 күн бұрын
@@AyyappanG-x4o10 lakhs insurance iriku
@messifanobito2 күн бұрын
In kerala for 1 km they are charging just 20 ruppes but in Chennai this auto drivers looting money
@sushajhameed39032 күн бұрын
Who told you this? Minimum charge for an Auto in Kerala is 30 rupees and they also ask for return charge..
@rammc0072 күн бұрын
தொழில் பண்ற கேரளா காரன் இவ்வளவு கம்மியா ooturaana 😮
@moneytree13192 күн бұрын
No in Kerala they don't ask for return charge don't say something if u r not sure
@Jananidevi332 күн бұрын
நீங்கள் யாரு mental madri comments poduringa 20per kilometres எங்களுக்கு குடுத்தா 😂வெல்லம் 🤗🤗🤗 இங்க எவலுவு தெரியுமா முட்டா பயலுகலா 8 to12 per kilometre Ola and uber book pannu 10 km ku 158 வரும் அதுல 20 commission 140 ---13.50 kilometres ku poduranunga Stand காரச்க ஒரு நாள் முழுக்க சும்மா தான் இருப்பாங்க 400கேப்பாங்க இதற்க்கு காரனம் இந்த அரசு தான் விலை பட்டியல் மாத்தல 2016கடைசி 8/12 ருபாய் ஏன் விலை பட்டியல் மாத்தல commission போது இவனுங்க மாத்த மாட்டானுங்க ------------------------------- கார் காரன் இன்னும் மோசம் 😢 Service maintenance மொத்தமா வெச்சே அகனும்
@sushajhameed39032 күн бұрын
@@moneytree1319 I'm a Keralite bro..😀
@ppkk96092 күн бұрын
My experience: chennai airport to pallavaram 5am. Auto driver demanded Rs.350/-. I refused and walked for some distance one more auto person genuinely asked Rs.100/-. 90% auto drivers are trying to loot the money. Hence i don't support auto.
@Ahamedalikhan-v4h2 күн бұрын
ஆட்டோ வந்தபோது மாட்டு வண்டி குதிரை வண்டி சைக்கிள் ரிக்ஷா பாதிக்கப்பட்டது போன்றே ரேப்பிடோ வந்து ஆட்டோ காரங்க புலம்பல்
@dr.p.akshayagowri78002 күн бұрын
Karma is boomarang
@PraveenKing_1432 күн бұрын
உன்மை
@prabakarbakthavachalam57842 күн бұрын
We need more bike taxis
@Suriyawer2 күн бұрын
ஆட்டோ ஓட்டுவதால் மக்களுடைய வாழ்வாதாரம் போகுது
@haanasteyn12002 күн бұрын
One person porathuku 3 persons pora Auto va ethuku book pannanum…🤔 Bike la 40 Auto la 200..🤦🏻 I support Bike Taxi..👍🏻
@ArulArul-wj7gn12 сағат бұрын
காலை 6:00 மணி, இரயில்ல வந்து மாம்பலம் இறங்குறோம், வேளச்சேரி க்கு 8.5 km, ஆட்டோ காரர்கள் ₹:500/, 400/- என்று கேட்டார்கள், நான் இல்ல என்று ஃபோனை எடுத்ததும், ஒரு தம்பி வந்து Ola வில எவ்வளவு என்றார் நான் 200/ என்றேன், சரி அந்த ரேட்டுக்கே நான் வர்றேன் என்று ஆட்டோவில் கொண்டு விட்டார், நான் 50/ ரூ அதிகம் கொடுத்தேன், இது போல் எல்லோரும் இருந்தால் Ola, Uber, Rapido, ஆட்டோக்கள் எல்லாம் காணாமல் போகும்...
@abishekn20012 күн бұрын
Okay All auto driver um bike taxi ota solluga problen solved.
@mohanraj62022 күн бұрын
Avlodhan❤
@basheerahamed72482 күн бұрын
👍
@kumara43732 күн бұрын
Auto spare parts lobby will not let that happen
@mohanraj62022 күн бұрын
@@kumara4373 politics🤝
@balanbalan4172 күн бұрын
இந்த சுயம் சுயநலம் பிடித்த உலகத்துல காலத்துக்கு ஏத்த மாதிரி நாமளும் நாம மாத்திதான் மிகச்சிறந்த நன்மை பயக்கும்
@ManiVannan-d1o2 күн бұрын
Full support to bike taxi, auto too costly.
@coolguy0719Күн бұрын
Thoooooo
@selwynjoseph37172 күн бұрын
Auto வந்ததால Taxi காரங்க பாதிக்கபடுகிறோம்னு சொன்னா Auto வை நிறுத்திடலாமா
@prathapkumar1986Күн бұрын
👌
@kalaimanijj1092 күн бұрын
அப்போ பஸ் கார் டாக்ஸி ட்ரைன் பிளைன் எல்லாத்தையு பேன் பண்ணிடலாமா ஆட்டோ காரங்கமட்டும் பொழைக்கட்டும்
@vinothkumardx21752 күн бұрын
Ila una savdicheta kuda nala irukum variya 😂😂😂😂
@kumarram34772 күн бұрын
Auto driver are in rowdyism mindset
@jayandharmcr31802 күн бұрын
பைக் ஸ் பெஸ்ட்
@speed2x9642 күн бұрын
என்னடா இது கேனதனாமா இருக்கு safety இல்லை safety இல்லைனு சொல்றானுக ஆட்டோல மட்டும் safety இருக்கா சில கடத்தலே ஆட்டோல தா நடக்குது சும்மா ஏதோ பேசனும்னு பேசுறானுக
@positivevibes36082 күн бұрын
Mass bro😂
@ranganathan.g9737Күн бұрын
Enda unga amma un poddatti ne anuppva
@madhankshatriya7271Күн бұрын
Adhan bro auto shankar laam epdi vandhanga nu therila pola irukku ivangalukku.
@sidharthramasamy21 сағат бұрын
@@ranganathan.g9737 Mariyathaya pesunga..
@venkatucan2 күн бұрын
Auto guys கம்பி கட்ர கதை எல்லாம் சொள்ளுரீங்களே
@skk54052 күн бұрын
Bike taxi is Better Money Save, Safety too. Bike Taxi Cheap, Low Price. Auto High price , Loot.. Un Safe aa feel panna Bike ல இருந்து கத்தலாம், But Auto No chance. Auto ல safe இல்லனு பொண்ணுங்க கத்துனா எங்க இருந்து கத்துறாங்கனு கூட தெரியாது 85-95%.. Auto ல போனா face தெரியாது Safe இல்ல, but bike ல face தெரியும்.. வாய் பேச முடியாத பொண்ணு கூட சைகை காட்லம் bike ல கை கால ஆட்டலாம். But Auto no chance. ஆட்டோ ல 2,3 பேர் travel பண்ணலாம் Sometimes Auto Drivers friend ம் இருப்பாங்க அது அதிகபட்சம் Unsafe. But bikr Taxi ல Driver & Customer just 2 ppls Safe.. 99% Bike Taxi is Best than Auto...
@pandiyarajanc6622 күн бұрын
ஆடோவ வித்துட்டு வா பைக் டாக்ஸி ஓட்டுவோம்
@kalaiselselvan96292 күн бұрын
3.5 கி.மீ. க்கு 200 ரூ கேட்ட ஆட்டோ டிரைவரை தூக்குல போடலாமா? முதல்ல ஒழுங்கா யூனிஃபார்ம் போட்டு ஓட்டுங்கடா. கரும்புகை விடும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஏலம் விடனும்.
@shinchanthug49052 күн бұрын
Yes correct
@skk54052 күн бұрын
3.5 Km இல்ல 2.5 Km or 2 Km கே அவ்ளோ கேக்குறாங்க.. Auto Worse🤷🤷
@paranormaltalks7222 күн бұрын
ENNA KETA AUTO DRIVERS VIDA RAPIDO FAR BETTER AUTO DRIVERS RULES EH ILLAMA ROAD LA BREAK PODUVANUNGA 3 KM KU 500 KEPANUNGA IVANUNGA ENGA NIKIRANUNGALO ADHA AUTO STAND SHOULD BAN AUTO IN TAMILNADU
@coolguy0719Күн бұрын
Paithiyammmmm
@Vinnyhassal2 күн бұрын
Some autos charge correctly. But that kind of autos are threatened by other autos
@killer__boy__Saro2 күн бұрын
Black shirt thalaiva🎉🎉vera mari ❤❤❤
@mohanraj62022 күн бұрын
Gas vandi.. Cng otitu ellarum petrol price soludhunga
@vivekananthanmuthalraj8872 күн бұрын
We support koopido 😊
@ravichandranbakthavachalam95042 күн бұрын
Mudhala auto ottum rowdigalai arrest list eduthu arrest pannunga
@rohittamilan37642 күн бұрын
Antha akka sonanga yaru yaro varanga break pota orasuthu nu auto la 4 peru 5 peru nu ethitu poringale adjust panunga madam nu apo theriyala ithulaam
@ArulArul-wj7gn12 сағат бұрын
இவங்க ஒரு வெளிநாட்டுக் காரன் கிட்ட செய்த அநியாயத் தவறால் தான் அவன் ஆன்லைன் பைக் டாக்சி கொண்டு வந்தான்..😂😢😮😅😊
@balanbalan4172 күн бұрын
வீட்ல அம்மா சமைச்சு வச்சா அதை சாப்பிட்டுட்டு குறை சொல்ற வாய்க்கு தெரியாது அம்மா சமையல் பண்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டாங்க அகமது அதுதான் எந்த தொழிலாக இருந்தாலும் அவங்க உங்களுக்கு காதல் உள்ள கஷ்டம் தெரியும்
@drgps007Күн бұрын
காசு அதிகமா கேட்பது மீட்டர் போடுவது இல்லை மீட்டர் சூடு வைப்பது அந்த இடத்திற்க்கு வரமுடியாது சொல்லுவாங்க கேஸ் போட்டு ஓட்டுறாங்க பெட்ரோல் விலை பேசுறாங்க ஸ்டான்டு பிரச்சனை வேற ஸ்டாண்டு ஏத்த கூடாது தவறாக பேசுறது இரவு இருமடங்கு விலை ஸ்டான்டு அருகில் இருக்கும் இடம் முதலாளியோடு பிரச்சனை ஸ்டான்டு அருகில் அசிங்கமாக பேசுவாங்க அருகில் உள்ள வீடு பாவம் என நிறைய பிரச்சனை மக்கள் பொருளாதாரம்
@srihigifiy89132 күн бұрын
Ntk ❤
@vpgopinath19972 күн бұрын
Autokaranuga periya yokkiyanuga madhiri pesuranuga 😂😂😂😂 30rs ku pora idathula 300 ova kepanuga night na double charge vera
Ella mediala vum parunga auto karanukku makkal support panala only bike taxi
@Cvanani124892 күн бұрын
Government always support corporate thaan bro,, auto nayama money keta,,, ealam auto thaan povaga
@balaji71119842 күн бұрын
Apo swiggy zomato zepto ennum pala two Wheeler use panrangale athellam yentha registration niruthanumna yellathaiyum nituthu auto fulla cng la thaan oduthu apram yenna petrol pottu otara maari solra meter pottu ottu nee automatic ah varuvanga
@kalaiselselvan96292 күн бұрын
CNG லிட்டருக்கு 45 கி.மீ. மைலேஜ் வருதுன்னு ஒரு ஆட்டோ டிரைவரே சொன்னார்.
@MakkalkuralKural2 күн бұрын
நடுத்தர மக்கள் அனைவரும் மிகவும் நல்லது bike டாக்ஸி
@TamizhArasuDevarajКүн бұрын
CNG Auto Mileage - 40 to 50km/hr Rapido Bike Taxi - Very high charges during heavy traffic. Rapido - sometimes rash driving
@dhinav19762 күн бұрын
Before these app i need to walk 1km from home to auto stand & bargain the price. Now we sitting at 🏠 checking 2 to 3 app the price & who is neer & come fast. We are booking & travelling. If single bike.If 2 to 3.auto.more than 3 cab. Very comfortable.
@dharockiaj6992 күн бұрын
Aangalukkum free bus nu mattum govt sollattum sekar (autokaraanga) sethiruviyaan😅😂
@sendhilvelavan71682 күн бұрын
Metro train ride_Cheap (+) Bike taxi ride_ Cheap = Above Combo ride for singles is fast and cheap.
@katholikamalar4635Күн бұрын
நடுத்தர மக்களின் தேவையை கட்டாயம் அரசு பின்பற்ற வேண்டும் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுகின்ற இளைஞர்களுக்கு வாழு வழி காட்டுங்கள் அவருக்கு நல்ல விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இதை தடை செய்ய வேண்டாம்
@balanbalan4172 күн бұрын
நானும் பைக் டாக்ஸி ஓட்டி இருக்கேன் அதுல பிராஃபைல் ஏரி இறங்குற உங்களுக்கு மட்டும் தான் லாபம் கிடைக்கும்
@tahertaher2608Күн бұрын
When someone arrives in Chennai Central the first impression about chennai is tarnished by auto deivers only
@balanbalan4172 күн бұрын
ஆட்டோ டிரைவர் பேராசை போடுறாங்க பைக்ல போறவங்க கஞ்ச பிசினாரி இது தப்பான வாதம்
@hari2010it262 күн бұрын
Ban auto😅 - yenathu 13.20 government staff
@anniyaninternational2 күн бұрын
yeah........ avan over ah pesuran
@Suriyawer2 күн бұрын
Ban auto too much rate
@vickyogi21 сағат бұрын
இது ஆட்டோ ஆடின ஆட்டத்திற்கு ஆப்பு வைக்கும் தருணம்... ஆட்டோ சங்கங்கள் சேர்ந்து அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அரசும் இதற்கு முறையான தீர்வு காண வேண்டும்.
@arullourdhu95752 күн бұрын
Auto drivers are saying lie. இதே மாதிரி தான் rickshsa காரன் வருதாத்தப்பறுப்பன்
@mohanraj62022 күн бұрын
Dai autokara arivali... Online taxis govt ku evlo gst katranganu theriumaaa... Ne ena savari edutha mayira katuva
@anniyaninternational2 күн бұрын
correct
@velpandian821911 сағат бұрын
ஒருவர் கூட ஆட்டோவுக்கு ஆதரவா பேசவில்லை ....எல்லா மக்களும் பைக் சேவைகளுக்குத்தான் ஆதரவு கொடுக்கிறார்கள்...ஆதனால் தமிழக அரசு பைக் சேவைகளுக்கு அனுமதி அளித்தே ஆக வேண்டும்
@kannanthangaraj6756Күн бұрын
Metro charges 40 rupees for 14 km raid.1 km auto charges 150 rupees. Flight to delhi charges 4 rupees per km. Chennai auto costliest transport.
@balanbalan4172 күн бұрын
நான் கோயம்புத்தூர்ல இருக்கேன் கோயம்புத்தூர் ஜங்ஷன் இருந்து அடுத்த ஜங்ஷனுக்கு போறதுக்கு மினிமம் ₹100 பைக் டாக்ஸில கேக்குறாங்க காலத்துக்கு ஏத்த மாதிரி நம்மள மாத்திக்கணும் அது தப்பு இல்ல அது முறையா பண்ணனும் நானும் ஒரு ஆட்டோ டிரைவர் தான் 400000 போட்டு வண்டி வாங்கி கஷ்டப்படணும் பைக் டாக்ஸி முறை படுத்திட்டிங்க ஆட்டோவை குடுத்துட்டு பைக் டாக்ஸியை ஒட்டிக்கோ
@Nizaam-Officials2 күн бұрын
"AUTO METER IS MUST" "NO OTHER WAY"
@kannanthangaraj6756Күн бұрын
Solution. Government should not charge extra for yellow board auto registration and fc. Government should allow sharing in all vehicles
@Ahamedalikhan-v4h2 күн бұрын
ஒரு பர்லாங் தூரத்திற்கு மழை நோரத்திலா முன்னூரு கேட்டார்
@GloryPrinters-p9p2 күн бұрын
மத்திய அரசு அனுமதியோடுதான் இந்த ஆப் செயல்படுகிறது, வாடிக்கையாளரின் பாதுகாப்பு குறித்து அரசு இப்போது கவனம் செலுத்துவது வரவேற்கதக்கது!தயவுசெய்து போக்குவரத்துத்துறை அமைச்சரின் பிரஸ் மீட் ஐ கேளுங்க
@abududez91382 күн бұрын
Aduthu metro 2nd phase varum adhaiyum ban panna solvingala kenais
@syedwaseemahmed42272 сағат бұрын
Naanum oru time la bike taxi othnavadhaan, but bike taxi la romba kashtama irundhadu. Romba fat aanavanga vandu eruvanga. Odambu vali vanthurum, ade mari rapido, uber company karanga romba kammi aa kasu kuduppan commission aa athigam eduppan, ippo auto vangiten, auto la FC, Permit, Insurance un romba selavu irukku but bike ku ethume illa. Same bike kum FC, Permit yellow board rules potta orutanum Bike taxi otta mataan.
@vsk906Күн бұрын
Mothala meter podunga da vaenaigala, Mumbai mathiri. Automatically we ll support. Minimum charge 100- 150 rs for auto
@sampathkumarnarayanan41012 күн бұрын
Auto drivers ask more money😢
@jvijay8882 күн бұрын
Epa epa auto kaaranga nu la evlo akkara public mela😂.. ivlo nallavangla.. ponga ya.. ungaluku enna venumo government kitta kaelunga.. adha vittu periya idhu madhri paesitu.. public yae Bike taxi venum nu tha soldranga
@RS-om1qb2 күн бұрын
People: Anna...Auto varumaa... Auto Driver: yevalavu tharuve... People: Neega sollunga... Auto Driver: ₹350 kudu... People: ₹300 tharuven... Auto Driver: poya saavu giraaki... People: Please Ban Auto's....😂😂😂🙏
@Mr_village_gaming_17022 күн бұрын
இல்ல இந்த லைசென்ஸ் இன்சூரன்ஸ் எல்லாமே கரெக்ட் இருக்க இருக்க இல்லயானு புடிச்சி செக் பண்ண தானே தெரியும் கொஞ்சம் கேப் இருந்த போதும் அதுல கொண்டாந்து விடுறாங்க ரோட்ல ஆட்டோ கரங்களா பார்த்தாலே பயமா இருக்கு வண்டி ஓட்ட ரோட்ல பாதி ட்ராஃபிக் இவங்களல தான் ஆகுது இதுல பைக் ஒட்டுறவங்க கிட்ட லைசென்ஸ் இன்சூரன்ஸ் இருக்கானு இவனுங்க கேகுரணுங்க
@ramnathanbabu2 күн бұрын
If bike taxi banned in Tamil Nadu so many parents and husband will be happy they will relief from deeprision
@prabukumar63272 күн бұрын
4:46 good thought
@Humens-h5z2 күн бұрын
I support bike taxi🎉
@ramnathanbabu2 күн бұрын
Congratulations to women husband and congratulations to girls parents super for future culture will develop by bike taxi ride
@balanbalan4172 күн бұрын
ஆட்டோ டிரைவர் காசு அதிகமாக கேட்கிறார்கள் என்றால் பேசஞ்சர் ஜாஸ்தியா வந்திருப்பாங்க இல்ல லக்கேஜ் அதிகமாக இருந்திருக்கும் அவங்க சைடு தவற சொல்லவே மாட்டேங்கிறாங்க காசு மட்டும் தான் உங்களுடைய குறிக்கோளா இருக்கு
@sudhaanandan2044Күн бұрын
Chennai Auto drivers are over greedy. Now ola and Uber auto drivers are demanding more than meter. Ultimate greedy of auto drivers have given raise to rapido.
@royalshameer98272 күн бұрын
App ah close panuma central government ku 3500 core varuthu 😂😂😂😂 epadi than close panuvangalo
@prabukumar63272 күн бұрын
Should ban Auto rickshaw. They are charging like flights
@balanbalan4172 күн бұрын
இப்ப கவர்மெண்ட் டாஸ்மாக்ல சாராய விக்கிது அதோட உற்பத்தி விலை என்ன அதே விலைக்காக விக்கிறாங்க அது மாதிரிதான்
@1443dinesh2 күн бұрын
Apdina bike taxi ban pannittu, bikeh hourly rent ku vidalam..but security safety concern panni correct ah senja work out agum, or autove hourly rentku vidalam..in singapore Malaysia its common..athuvum pudikilena gov should demand as only auto can do delivery jobs..ban using bike for delivery.
@vigneshc86592 күн бұрын
6:45 இவ்ளோ வருஷமா நீங்களும் உங்கள் சங்கமும் அரசிடம் ஏன் கோரிக்கை வைக்கவில்லை, வாழைப்பழமா சாப்பிட்டுகிட்டு இருந்திங்க 😂
@mohanraj62022 күн бұрын
Emma naangalum akka thangachinga kuda born panirukom.. Engalukum dignity iruku.. Enamo women ellam genuine maari pesuringa... Engalukum pesa therium.. Apuram ungalukum engalukum difference illama poidum.. So ellaraium thapa pesadhinga, 🙏
@vitsboy46Күн бұрын
Appo petrol 60-70 ippo CNG for 80. Petrol gave 20kms per liter and CNG is giving 25kms. Also why isn't no one talking about Mumbai la meter only no negotiations plus they will go in the route you prefer 🤣
@nathanss211823 сағат бұрын
தமிழக அரசே! தமிழக அரசே!ஒரு கிலோமீட்டர் பயணம் செய்ய சரியான ஆட்டோ மீட்டர் கட்டணம் எவ்வளவு?
@AyyappanG-x4o2 күн бұрын
Government immediately ban bike taxi. ILLEGAL. No safe.3.rd party insurance
@kumarram34772 күн бұрын
Auto driver acting like rowdies every time asking begging more money
@sathishkrishna64182 күн бұрын
We have accident insurance covered by corporate neenga engalukku pavam pakka venam
@balanbalan4172 күн бұрын
நான் கோயம்புத்தூர்ல இருக்கேன் கோயம்புத்தூர் ஜங்ஷன் இருந்து அடுத்த ஜங்ஷனுக்கு போறதுக்கு மினிமம் ₹100 பைக் டாக்ஸில கேக்குறாங்க
@sivakumark35132 күн бұрын
Coimbatore ல bike taxi அராஜகம் அதிகம், rapido/ola auro, taxi டிரைவர்கள் மீட்டர் விட அதிகம் கேட்கிறார்கள். Red taxi, go taxi is best in Coimbatore
@rameshm30276 сағат бұрын
Break podamothu kai vaikkama etha vaikkanum mangayar karasi
@rajeshswasthik8327Күн бұрын
2011 auto karan asking central to mogapair 750 rupees. Appo petrol rate enna 35 per litres rupees. Thirutu pasaga, intha auto karan ku elarukum own house irruku chennai la, engala madiri aluku rental vidu kadikarathu kuda kastama irruku.
@jagannathan3487Күн бұрын
Oru kanuku eadukalam Ipo eallam lpg tha no petrol I L gas 70 rs milage 15 km app 1km ku 7 kmai tha vandi theimanam eallam seathu km ku 20 vachikonga 5 km ku evola keklam neegala sollunga
@balanbalan4172 күн бұрын
கேள்வி கேட்கிற பப்ளிக் எல்லாமே நல்லவங்க தான் எல்லா இடத்திலும் கேள்வி கேட்கணும் வீடு கூட கிடைக்காது
@balamurugan-gk8xf22 сағат бұрын
FC insurance nenga kattuvingala vandi problam nenga tharuvingala famalyya eppadi run panna mudiyum goverment fully corparat support
@yuvarajsumithra59372 күн бұрын
Pong hd ha, bike taxi best taxi for single person safety and rules and regulations follow, Auto canl use two or three persons. All like bike taxi we are paying insurance GST. Understand Auto brother.
@sivakumark35132 күн бұрын
Coimbatore ல ஆட்டோகாரங்க மாதிரி bike taxi ஓட்டுபவர் அராஜகம் அதிகம். RED TAXI / GO TAXI IS BEST IN COIMBATORE
@LingamTravelsКүн бұрын
Auto driver ellam sontha karangala. Illa venda panttavangala. Bike taxi best
@vadivelmurugann96612 күн бұрын
3 பேர் ஏத்தவேண்டிய ஆட்டோல 30 பேர் ஏத்திற உன்னை அரஸ்ட் பன்ன வேண்டாமா
@arnoldbijaysargunam8209Күн бұрын
Yes true kerala has a robust system ,but in tamilnadu it's pure looting ,in my hometown nagercoil auto driver are very rude and demanding
@MrBala19882 күн бұрын
We need bike taxi and also auto rickshaw but auto rickshaw should be metered and bike taxi should be driven with pilon rider helmet and proper insurance. No one will be hurt. For single person bike taxi is best. For more than one. Surely auto rickshaw is best. So don't kill others earning for your sake.
@JoyBlissHappier2 күн бұрын
Where are Cycle Rickshaw?? Horse Cart? Auto business destroyed the business of cycle rickshaw and horse carts. Bike taxi are innovative and people friendly. Auto Rickshaws are painful, unfriendly & costly. They are just jealous. If bike taxis are banned, definitely i believe most people would abandon or should abandon Auto Rickshaws.
@jesvinroy6934Күн бұрын
Chennai la metro vantha auto texi roomba pavam bike texi good
@Gansanspic2 күн бұрын
In my area rly station to my home is 1 km. Auto fare is Rs 80, bike fare Rs 30. Why should I take auto?
@jothimaniekambaramКүн бұрын
Once...one auto driver asked Rs.300 for Guindy to T.Nagar.
@HariramMi23 сағат бұрын
Simple ah sollanumna auto ottravanga avanga stand la wait panni time ah waste pandranga. Athan problem. Avanga ola uberla join panni one day ku 8 hours auto ottuna 1000 thaaralama Kaila nikkum. Ulaikama kaasu kedaikanuma epdi kedaikum
@ST-qg4xf2 күн бұрын
Thalaiva Uber ola first start pannapo car taxitha pannanga then ipotha sila varushamtha bikela intha auto driver apove car banned panna sonnanga ipo bike taxi ku ethira pandranga. Ipadi porattam pandra off day one day avanga olanga auto otti iruntha sambarichi vtuku poi irukula...
@JoyBlissHappier2 күн бұрын
2011 to 2024 , meter charges renewal ku govt kita strike panama , bike taxi vanda aprm strike pana , public epdi support pannuvanga?