தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்.. வாழ்த்துகள்❤❤
@everytimeentertainment93823 ай бұрын
வாழ்த்துக்கள்
@தமிழன்.ழ7 ай бұрын
சிறப்பு நன்பர்களே. அண்ணன் சீமான் மட்டுமே மாற்றம். நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்
@Hotspot_butterbun_dgl7 ай бұрын
ஆட்டோகாரர்களின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்😅😅
@RaguRam-cs1qm7 ай бұрын
வாழ்க தமிழ் ❤வளர்க நாம் தமிழர் கட்சி ❤❤
@ManiMani-po4vv7 ай бұрын
இன்று நம் நாட்டின் நிலைமை இது தான். உண்மையை உரக்க கூறியதற்கு நன்றி நண்பரே
@prakash.rprakash15427 ай бұрын
அடேய் எல்லா அரசியல் கட்சி கலாச்சிட்டீங்களேடா அதிலே கடைசியா வந்து கமலஹாசன் அண்ணன் சீமான் அவர்கள் மைக் சின்னத்தை அறிவிக்கும் போது வந்த ரத்தக்கொதிப்பு பாடல் வேற லெவல் டா
@pachaamatta4907 ай бұрын
VOTE FOR NTK 💪💪💪 🎙️🎙️🎙️...❤❤❤ நாம் தமிழர்
@SARAVANANMAGESWARI7 ай бұрын
வானூர்தி நிலையம் கட்டினா...ஊரகாளிபன்ன வேண்டி இருக்கும்....😂😂😂😂😂😂😂😂
@thalaivaa27 ай бұрын
சீமான் 🎉🎉❤❤🎉
@jaswinJaswin-ov5tb7 ай бұрын
என்னங்க எனக்கு ஒன்னுமே புரியல 😂😂😂 எப்படி ப்ரோ இப்படி எல்லாம் தோணுது உங்கள் மிகப்பெரிய ரசிகன் ❤❤
உங்கள் பதிவு மிக சிறப்பு உங்கள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி சின்னம் மைக்கை வைத்து மிக சிறப்பாக உள்ளது தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் பாதுகாவலர் ஒரே தலைவன் எங்கள் சீமான் அவர்கள் மட்டுமே என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️ மைக் 🎙️
நாம் தமிழர்...April 19......🎉🎉🎉 தமிழ் மக்கள் vote for NTK
@Ms3fakesmilyz7 ай бұрын
Vanavil katchi😂
@yongacmechanical...71077 ай бұрын
விளக்கு அமைத்தல் விளக்கு பிடித்தல்....😅😅😅
@billamunees41607 ай бұрын
❤நாம் தமிழர் 🔥🔥🔥 சீமான்💪
@im14807 ай бұрын
Vote for NTK Seeman anna 💯✨ Our symbol for மாற்றம் - 🎙️
@yardani52357 ай бұрын
❤❤
@Muthu-k6v7 ай бұрын
❤❤❤
@vijendrenmurugasu4337 ай бұрын
Unmai anna i respect ❤❤❤
@rajagopal48137 ай бұрын
11:55 கஞ்சாநிதி கடுமையாக தாக்கப்பட்டார்😂😂
@BalaBharathi7 ай бұрын
வீரனுக்காகவே வானவில்லுக்கு எங்கள் ஓட்டு....
@subbaiah647 ай бұрын
பஸ், flight உச்சரிக்க கூடிய இந்த காலத்துல , பேருந்து, வானூர்தி என்று உச்சரிக்கும் நண்பருக்கு நன்றி
@RomanReigns-zg7od7 ай бұрын
Ippa dha paaka nalla iruku back to form 💥💥💥
@muthukumaran90757 ай бұрын
NTK Dindigul 💪💪💪💪💪💪
@emanda9997 ай бұрын
ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு😂
@Selvamviru-rz1yg7 ай бұрын
நாம் தமிழர்
@AjithKumar-cw1gd7 ай бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துவோம் நண்பர்களே
@SathishSathish-eo7xq7 ай бұрын
நாம் தமிழர் கட்சி❤
@rajagopal53247 ай бұрын
11:41 கிளாஸ் தூக்கி போடும் தருணம் 😅😅😂😂😊❤
@Suryamsd777 ай бұрын
14:08 டார்ச் லைட் (கமல்) தாக்கப் பட்டார்
@selvamr98057 ай бұрын
Naam thamilar 💥 SEEMAN 💥 ANNA 💥
@yazhiniexpression77947 ай бұрын
Better ask Seeman to contest in Srilanka to get some seats 😂😂😂 Tamilnattil vaippilaa raja 😂😂😂
@Gowthamthamizh_1237 ай бұрын
Sangi katharal@@yazhiniexpression7794
@Kuttybabycreation7 ай бұрын
தமிழக வெற்றி கழகம்
@THEHARI46467 ай бұрын
Anna na உங்க மிகபெரிய ரசிகன் last அந்த பேட்டியப்பெ வர பாட்டு நம்ம சீமான் அண்ணாவ கேவல படுத்தர மாரி இருக்கு மனசு கொஞ்சொ கஸ்ட்டமா இருக்கு 🙁 மத்தபடி எல்லா நல்லா இருந்துச்சு naa... 😂
@My_Dear_Master..7 ай бұрын
அதனால் தான் தம்பி நான் Like பண்ணல. தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் பொழுது அண்ணன் சீமான் அவர்களையும் சேர்த்து கிண்டல் செய்வது ரொம்ப தவறானது. புலிக்கும், பன்றிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது தெரியாதா உங்களுக்கு. தொடர்ந்து தனியா தேர்தல் களத்தில் நிற்கிற தைரியமான அரசியல்வாதி அண்ணன் சீமான் ஒருவன் மட்டுமே. அந்த "ரத்தக் கொதிப்பு" ரிங்டோன் சம்பவம் எதேச்சையாக நடந்தது. அதை வைத்து கிண்டல் செய்வது சரியாகப்படவில்லை. எதிர்க்க துணிவில்லாமல் NIA ரைடு விட்டார்கள். அவரது "விவசாயி" சின்னத்தையும் பிடுங்கி விட்டார்கள். ஈழத் தாய் நிலத்தில் தலைவர் பிரபாகரனை 20 நாடுகள் சேர்ந்து அடித்து ஒழித்த மாதிரி. இங்கே தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து கொண்டு தமிழருக்கு என்று இருக்கின்ற ஒரு கட்சி அழிக்க பார்க்கிறார்கள். அரசியல்வாதிகள் தான் கிண்டல் செய்கிறார்கள் என்றால் நீங்களும் கிண்டல் செய்யலாமா. அதனால இனிமேல் தொடர்ந்து ஆட்டோகாரன் சேனலை பார்க்க மாட்டேன். சேனலை Unsubscribe செய்ய போகிறேன். நாம் தமிழர் உறவுகளும் Unsubscribe செய்யவும். 😡😡😡
@VSK_DEVAR17 ай бұрын
நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தலையாக இல்லாமல் இலவச பேருந்து மற்றும் இன்னும் பல கட்சியினை நகைச்சுவையாக சொன்ன இக்காணொளிக்கு வாழ்த்துக்கள்..
@pkannan64307 ай бұрын
Na unsunbcribe panitan ...😂 bye bye auto
@RanjithKumarManithan_7 ай бұрын
சீமானை இன்னுமா நம்புறீங்க?? சுடாலின் தேர்தல் அறிக்கையை கதைகளை விட சீமான் சொல்லுற நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என சொல்லும் கதைகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அதிபர் சீமான் ஏற்கனவே குடும்ப அரசியலை ஆரம்பிசிட்டாரு .. அவர் ஒரு பேச்சாளர் அவ்வளவே. அதை வைத்து சம்பாரிரித்துக் கொண்டு இருக்கிறார். ஆட்சி நடந்த தகுதி அற்றவர். முடிந்தால் உங்கள் தொகுதியில் உள்ள நல்ல சுயேட்சை க்கு ஓட்டு போடுங்கள். அல்லது வல்லரசு கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.
@RanjithKumar-ng9mj7 ай бұрын
Ungaluku vj sidthu set agala parithapangal thaa nalla iruku
நாம் தமிழர் அண்ணன் செந்தமிழன் சீமான் 🎤🎤🎤 சின்னத்தில் வாக்களிக்கலாம். 🐯🐯🐯🐯🐯
@vijayganesh44847 ай бұрын
வேற வேற லெவல் நாம் தமிழர் நாமே தமிழர்
@ellamenvithi51807 ай бұрын
வானூர்தி திட்டம் 😂😂😂😂
@ambatturcenter29947 ай бұрын
எனது குடும்பத்தில் உல்ல ஒட்டு மொத்தமாக ஒலிவாங்கி சின்னத்த்துக்கு தான் நன்றி நாம் தமிழர் கட்சி சத்தியம் வெல்லும் 💪
@yazhiniexpression77947 ай бұрын
Better ask Seeman to contest in Srilanka to get some seats 😂😂😂Tamilnattil vaippilaa raja 😂😂😂
@தமிழகவெற்றிகழகம்-ச4ய7 ай бұрын
@@yazhiniexpression7794 ஆட்டுக்குட்டியை கர்நாடக போக சொல்லு....
@ambatturcenter29947 ай бұрын
@@தமிழகவெற்றிகழகம்-ச4ய குறுக்கு மாற ஆடு ஓடிக்கிட்டே இருக்கு ஆட வெட்டினால் தான் சரியா போகும் அண்ணா
@ambatturcenter29947 ай бұрын
@@yazhiniexpression7794 முதலில் உன்னால் தமிழில் எழுத முடியுமா முதலில் தமிழில் எழுது அப்புறம் மற்றவர்களை கேள்வி கேட்கலாம் இங்கிலீஷில்
@ambatturcenter29947 ай бұрын
@@yazhiniexpression7794 நான் ஒரு வேலை நினைக்கிறேன் நீ வந்து வெள்ளைக்காரனுக்கு பொறந்து இருப்பாய் என்று நினைக்கிறேன் இங்கிலீஷ் நாட்டில் பி இங்கிலீஷ் எழுதுங்க டா போ போ எதாவது நல்ல வேலை இருந்தா பாரு குடும்பம் குட்டி பிள்ளைகள் இருந்தா அதையும் சேர்த்து நல்லபடியா பாருங்க
@Manikandan-ff3bg7 ай бұрын
சங்கிகளையும் உபிகளையும் வச்சு செஞ்ச அண்ணனுக்கு நன்றி
நாம் தமிழர் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை சீமான் ❤
@Muthu-k6v7 ай бұрын
என் வாக்கு நாம் தமிழர் ❤
@adaikaladass.p31907 ай бұрын
வானவில் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்கள் ஓட்டு வானவில் வானவில்
@siddiqkayal54407 ай бұрын
அன்பு தோழர்களே உங்களுடைய காணொளி மிகவும் எங்களுக்கு பிடிக்கும் ஒரு காமெடி போட்டோ ஒன்னு போட்டோ ஒன்னு உடனே பார்ப்போம் நீங்க கொஞ்சம் பொதுமக்களாக சித்தரிச்சீங்கனா நல்லா இருக்கும் வேணாம் மனதார சிரிச்சு கவலையை மறந்து வாழ்வதற்கு உங்களோட ஒத்துழைப்பு எனக்கு ரொம்ப முக்கியம் எந்த ஜாதியும் இந்த மாதத்தையும் இந்தக் கட்சியின் சார்ந்து உங்களோட உடைகளையோ உங்களுடைய பாவணையும் உங்களுடைய கட்சி கலரியோ பூசாமல் பொதுமக்களோட பொதுமக்களாக இருந்தேனா உங்களோட வளர்ச்சிக்கும் எங்களுடைய நலனுக்கும் நல்லது உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்கு போவது டாக்டர் பிரச்சனையில் போனா வக்கீலையும்
@naveenrishika89747 ай бұрын
😂😂😂😂😂 direct ah sollunga yen niruthuttinga
@nakoormeeran16097 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்
@karuppan50847 ай бұрын
அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்❤
@malaichamymalaichamy7927 ай бұрын
நாம் தமிழர் தேனி மக்களவைத் தொகுதி
@bhojenr7 ай бұрын
Acting skills developed like anything! Hope to see you both Deepak and Pavin on the silver screen!
@MatheshKumar-t8eАй бұрын
சூப்பர் அண்ணா
@__unique_one_17 ай бұрын
8:49 ippuditha irukku namma politics 😂😂
@muralimanikam12107 ай бұрын
Salute bro excellent message god bless your team members next CM ANNAN SEEMAN ONLY ❤
@SSuresh-k2r5 ай бұрын
தமிழ் தேசிய கொள்கை வெற்றி நாம் தமிழர் இளைஞர் 💪💪💪🎙️🎙️🎙️🔥🔥🔥,,,
@karthio3367 ай бұрын
NTK
@MsSm-ps1rl7 ай бұрын
நாம் தமிழர்
@F1_3567 ай бұрын
நாம் இந்தியர்.💪💪💪💪💪💪 தேசியம் தான் வளர்ச்சி
@Kuttuma31477 ай бұрын
நாம் தமிழர் சீமான்❤
@logeshraja88597 ай бұрын
கமல் ஹாசன் தாக்கப்பட்டார் 😂😂😂
@MuruganS-pl9rz7 ай бұрын
தம்பிகளா செம்மையா இருக்கு சிரிப்பு சிரிப்பா வருது
@premraj89297 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤
@Myfavoritesmusic0677 ай бұрын
நண்பரே அருமை இந்த மாதிரி சமுதாயத்துக்கு தேவையான நல்ல பதிவுகளை பதிவு விட்டால் மிகவும் நன்றாக இருக்கும்💥💥😂😂
@sharveshpunavasipatti14017 ай бұрын
எங்கும் எதிலும் நாம் தமிழர் தான், நாம் களத்தில் இறங்கி உழைப்போம் ❤❤❤❤❤
@thalajeyapal13487 ай бұрын
தலைவா நீங்க வேற லெவல் 😅👌
@mohamedibrahim19017 ай бұрын
Andha college katra varikum suprr,aahna vanurudhi payanam 😂vera level ,romba neram nalladhanaya pesitu irundhega
@yogeshwaran75027 ай бұрын
0:27 adangommala 😂
@manikandandx19357 ай бұрын
நாம் தமிழர்க்கு வாக்குச் செலுத்துங்கள் சகோதரர்களே 🌾🌿🌄🌴🌳
தமிழ் நாட்டில் தமிழ் பேசும் ஆட்டோக்காரர் யூ டுப் சேனல் ல தீபக் அண்ணா மற்றும் பவின் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🧍♂️🧍♂️🧍♂️🙏🙏🙏😂😂😂😅😅😅🔥🔥🔥💯💯💯
@sankarkps95587 ай бұрын
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதை நாசுக்காக தெளிவுபடுத்திய சகோதரர்களுக்கு நன்றி
@gowthammega63547 ай бұрын
Ntk🔥🔥🔥🔥🔥🔥
@muthukumarp10787 ай бұрын
மிக சிறந்த பதிவு சிறந்த இளைஞர்கள் மகிழ்ச்சி அண்ணா
@PrabanjaRaj7 ай бұрын
Vera level bro....🎉🎉🎉😂😂 sema ya irukku
@Mfafhndsdh22557 ай бұрын
Nam thamizhar katchiye thakkiyirukireenge,superrrnnaa😂😂😂😂😂😂😂😂😂
@Manikandan-gr3bo7 ай бұрын
Ntk❤
@karuppan50847 ай бұрын
நம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை மனதில் கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்.... நாம் தமிழர்💪💪
@BalamuruganBala-th3oi6 ай бұрын
சீமான் அண்ணன்
@kalaivanank16007 ай бұрын
Bro eppadiye continue pannunga nalla irukku
@Babu-fz6qj7 ай бұрын
❤❤❤❤❤ semma
@mk39737 ай бұрын
Vote for NTK....❤
@yazhiniexpression77947 ай бұрын
Paithiyampa seeman 😂😂😂
@m.nallasivam14807 ай бұрын
@@yazhiniexpression7794Appoo nee yaru
@karthik_askas99307 ай бұрын
Aama ungaluku iyarkai valatha alikura katchi ku ethira pesuna paithiyam than. Illa ennaku puriyala vivasayi mela gundas poduraga BJP cara vittu ethuthu. Vivasaya nilatha corporateku kudukuraga. Itha kekura katchiyum nakkal pandriga. Nalaiku unga adutha gen enna saapudum.
@ராம்குமார்S7 ай бұрын
நாம் தமிழர் ❤️🔥✨❤️🔥✨❤️🔥✨❤️🔥🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@kinemanikinemani98177 ай бұрын
Naam thamilar kku oottu potuga nanpa🎙️🎙️🎙️🎙️🎙️
@Vinoth-p7k7 ай бұрын
தமிழகத்தில் நடக்கும் அரசியல் வியாபாரத்தை மிகத்தெளிவாக சொல்கிறீர்கள் நீங்க நிச்சயம் நாம் தமிழர் கட்சி மைக் 🎙🎙சின்னத்திற்கு தான் வாக்களிப்பீர் என்று நம்புகிறேன்! வாக்களிப்போம் மைக் சின்னத்திற்கு!!
@muthuk67387 ай бұрын
எங்கள் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா மோகனூர் எங்கள் ஊரில் இதுவரை சிறந்த சாலை வசதி இல்லை , தண்ணீர் வசதி நன்றாக உள்ளது ஆனால் சரியான பராமரிப்பு இல்லை. நான் சென்னையிலும் கோவையிலும் வேலை செய்த பொழுது குடிக்கும் தண்ணீர் மட்டும் அல்லாமல் கழிப்பறைக்கு உபயோகிக்ககும் தண்ணீர் கூட பணம் கொடுகத்துதான் வாங்குகிறோம்,எங்கள் ஊரிலோ தண்ணீர் வீணாக சிந்திக் கொண்டிருக்கிறது கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன ஆனால் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாகிறது. இன்று வரை புதிய கட்டடம் கட்டி தரப்படவில்லை 150 மாணவர்கள் படிக்கும் நடுநிலைப்பள்ளியில் இதுவரை விளையாட இடம் இல்லை ,விளையாட இருந்த கொஞ்ச இடத்தில் கூட இவர்களின் பணக்கொள்ளைக்காக தேவையில்லாமல் எந்தவித முன்னறி திட்டம் இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன இவர்கள் கொடுக்கும் காலை மற்றும் மதிய உணவு கூட தரமில்லாமல் தான் இருக்கிறது நான் ஒரு நன்றாக படித்த இளைஞன் நான் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி நிறையபணம் இழந்ததால் எங்கள் ஊர் மக்கள் என் பேச்சைக் கேட்க வாய்ப்பில்லை என் மனக்குமுறல்களை இங்கு வெளிபடுத்துகிறேன்.