நல்ல kelvi videon la இருக்கிற company number call pannunga they clear your doubt
@bexelljohnson44794 ай бұрын
ஐயா இங்கு அயர்ன் வண்டிகாரர்கள் ஒரு சட்டை அல்லது பேண்ட்டுக்கு ஐந்து ரூபாய் வாங்குறாங்க...சேலைக்கு பத்து ரூபாய் வாங்குறாங்க...நாம் அதைவிட கம்மியா வாங்குனா தான் ஜெயிக்க முடியும்
@viewwithmoosa4 ай бұрын
Entha ooru neenga
@bexelljohnson44794 ай бұрын
மதுரை திருமங்கலம்
@amar780124 ай бұрын
Paint or shirt = 15 Saree = 30 Pattu saree = 60
@palanini52924 ай бұрын
நீங்கள் சொல்வது தான் உண்மை @@amar78012
@smbsulthan4 ай бұрын
Shirt minimum 10 rs
@sivaramanrao3 ай бұрын
சுருங்கிய துணி ஐயன் பண்ணி காட்டவும்
@viewwithmoosa3 ай бұрын
Company ku ph pannunga they will send video
@kamatchiravi12394 ай бұрын
Product link piz
@viewwithmoosa3 ай бұрын
What link full details in video
@chandramichaeldasan15094 ай бұрын
1:41
@viewwithmoosa4 ай бұрын
1.41 ennanu sollunga
@Chidambaram-qw2pc3 ай бұрын
bro fradu avanga machine vanun na nama pay pannitu 3 months wait pannnaum
@viewwithmoosa3 ай бұрын
Hmm apadiya solranga
@subramaniiyer38014 ай бұрын
Superb business idea's.
@viewwithmoosa4 ай бұрын
Thanks 👍
@tarachandramouli84602 ай бұрын
வீட்டு உபயோகத்திற்கு சிறிய அளவில் வேண்டும்
@viewwithmoosa2 ай бұрын
Oru model than iruku small illa
@AnnoyedButterfly-tm2rs4 ай бұрын
சென்னை தாம்பரத்தில் ஒரு சட்டைக்கு 10 ரூபாய் அல்லது 12 ரூபாய் வாங்குறாங்க
எத்தனை மணி நேரத்திர்க்கு எத்தனை யூனிட் மின்சாரம் சிலவு ஆகும் என்பதை சொல்லவில்லையே
@viewwithmoosa4 ай бұрын
1 hour ku 6 unit செலவாகும் bro
@rajavignesh80963 ай бұрын
முதலில் ஃபோன் செய்தால் கால் அட்டென்ட் பண்ணுங்க பலமுறை கால் பண்ணினாலும் கால் எடுக்கவில்லை இதே போன்று அந்த நிறுவனமும் கால் செய்தால் Phone எடுக்க வில்லை ஒரு தொழில் ஆரமிக்கும்போது இப்படி செய்தால் எப்படி இது சரியான பழக்கம் இல்லை மாற்றி கொள்ளவும்
@viewwithmoosa3 ай бұрын
Ipa edupanga call panni parunga
@prabupandian9650Ай бұрын
சிக்கல் இருக்கு...
@viewwithmoosaАй бұрын
Ama bro நெறய ஆர்டர் வருது but avanga carrless ah irukanga i hope so sry bro