அவன் எதிர்கட்சினா அப்ப நீ யாரு ? | அதிமுகவை அலறவிட்ட பர்வீன் சுல்தானா! | parveen Sultana Mass Speech

  Рет қаралды 77,461

King 360

King 360

Күн бұрын

அவன் எதிர்கட்சினா அப்ப நீ யாரு ? | அதிமுகவை அலறவிட்ட பர்வீன் சுல்தானா! | parveen Sultana Mass Speech
For More Updates Subscribe to: bit.ly/2rgdOdP
King 360 is 24 hours live News channel. For Latest Current Affairs, Tamil Nadu and India political news, Breaking news, Kollywood Cinema News, Live stream, Current news of Tamilnadu political, International News, Political Parties, Election news, Political issues, Lok Saba election, Raja Saba election, Entertainment News & Trending videos,!! Stay tuned with us for more Happening News around us.
Click Here to Watch for
Latest Political News :
• Latest TN Politics
Chennai King : • Chennai King
Politics News : • Political News
Follow More:
Facebook: / king-360-112008980146770
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 102
@mahamani7784
@mahamani7784 2 жыл бұрын
இதுதான் தளபதி ஆட்சி வாழ்க தளபதி முதல்வர்
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 жыл бұрын
ஆஹா அருமையான பேச்சு சகோதரியின் திராவிட மாடல்விளக்கம் அருமை. தமிழை வளர்ப்போம். வெல்வோம். நன்றி.
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
கம்பீரமான குரல் 👍👌🌹
@charlesrajan8854
@charlesrajan8854 2 жыл бұрын
சகோதரி பர்வீனாவின் வீச்சு அபாரம்... இளைஞர்கள் விழிப்புணர்வு அடையட்டும்.
@niloferm3542
@niloferm3542 2 жыл бұрын
அருமையான பதிவு
@sampathp.sampath4557
@sampathp.sampath4557 2 жыл бұрын
Good.
@paramasivamparamasivamsale3695
@paramasivamparamasivamsale3695 2 жыл бұрын
அருமையான பதிவு
@tamizhachithiruselvi8207
@tamizhachithiruselvi8207 2 жыл бұрын
நான் பர்வீன் ௮வர்களுடைய தீவிர ரசிகை ஆனால் ௮வர் கட்சி சார்ந்து பேசுவது சற்று சலனமாக உள்ளது.. தி. மு. க ௭னக்கு பிடித்த கட்சிதான்.. பேசுவது ௮௫மை ...உண்மை பெரியார் இல்லையென்றால் நான் இல்லை.. உங்கள் பார்வையே வேற லெவல்..
@jesimasamiy5152
@jesimasamiy5152 2 жыл бұрын
Nice spching
@devarajan3924
@devarajan3924 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா!!
@krishnamurthyarcot5208
@krishnamurthyarcot5208 2 жыл бұрын
பெரு மதிபிற்குறிய சகோதரி பேச்சு மிகமிக அருமை.தமிழ் நாட்டின். பொக்கிஷம் அம்மா நீங்கள்.பல்லாண்டு வாழ்க.
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 2 жыл бұрын
அருமையான பேச்சு சகோதரி அவர்கள்
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 2 жыл бұрын
அக்கா உங்களின் அறிவு பூர்வணமானா எழுச்சியூட்டும் உறை வரவேர்க்கின்றேன்.
@dathatreya5948
@dathatreya5948 2 жыл бұрын
Super parbin Sultana, Tamilnadu needs good orators who possess good Tamil knowledge, History of Tamilnadu & Thamiz & Tamilians & Dravidian ideology.
@gokulkanagaraj8440
@gokulkanagaraj8440 2 жыл бұрын
உங்களது கருத்துக்கள் யாவும் இன்றைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி மற்றும் வாழ்த்துக்கள் பர்வீன் சுல்தானா அக்கா
@jansirani4601
@jansirani4601 2 жыл бұрын
அருமையான,சிறப்பான, உண்மையான பேச்சு.பெண்கள் இப்படி பேசுகிறோம் என்றால் அதற்கு பெரியாரும் அண்ணாவும் கலைஞர் மட்டும்தான் காரணம். வில்லுக்கு ஓரி.வள்ளலுக்கு பாரி.இதில் ஒரு அரசியல் இருக்கிறது.இப்போதாவது "மகாபாரதம்"படியுங்கள். அப்போதுதான் திராவிட மாடலுக்கு அர்த்தம் தெரியும்.கலைஞர் இல்லை எனில் பிராமணர்கள் அல்லாதவர்கள் தலை நிமிர்ந்திருக்க முடியாது. இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கானது மட்டும் அல்ல.BC MBCஎன்ன என்பதையும் சிந்தித்துப் பார்க்க மறந்துவிட்டோம்.நம்மை யாரையோ தாக்குவதற்காகப் பின்னப்பட்ட வலையில் சிக்கிக் கொண்டே இருக்கிறோம். இனிமேலாவது சிந்திக்க ஆரம்பிப்போம்.நம் கையில் உள்ள நம் விரல்களால் நம் கண்ணை குத்த வைக்கிறார்கள்.இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது.
@nesamani7889
@nesamani7889 2 жыл бұрын
🖤❤️
@MohamedIbrahim-yf2qs
@MohamedIbrahim-yf2qs 2 жыл бұрын
Super speech
@nathannathan1306
@nathannathan1306 2 жыл бұрын
Well "speech
@ameerkhana6828
@ameerkhana6828 2 жыл бұрын
Excellent
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 2 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time
@kumaresand8901
@kumaresand8901 2 жыл бұрын
Very good.speech.
@hamzaahamed9874
@hamzaahamed9874 2 жыл бұрын
காலத்தின் கருத்து கட்டாயத்தின் சிறப்பு நன்றி சகோதரி அருமை வாழ்துகள்
@raghavangopal8758
@raghavangopal8758 2 жыл бұрын
சகோதரி நீங்கள் எந்த கட்சியின் சார்பும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவாக உங்கள் அறிவை அனைவருக்கும் பயண்படும்படி நடந்து கொள்ளவும் இவர்களை நம்ப வேண்டாம்
@hameedfarook4160
@hameedfarook4160 2 жыл бұрын
அறிவுச்சுடர்... என்ன ஆற்றல் ....Wish you all the best
@fathimarifa1595
@fathimarifa1595 2 жыл бұрын
அருமை
@titusmohan9161
@titusmohan9161 2 жыл бұрын
Honestly speech Mrs. Parveen
@ansariansari9653
@ansariansari9653 2 жыл бұрын
👌👌👌👏👏👏💐💐💐
@anime_is_for_u
@anime_is_for_u 2 жыл бұрын
அவன் எதிர்கட்சி, naangal Avan adimaigaadimaiga
@rev.dr.dharmarajmedia2605
@rev.dr.dharmarajmedia2605 2 жыл бұрын
Excellent always…
@mohanraj1986
@mohanraj1986 2 жыл бұрын
Sema sister
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 2 жыл бұрын
அப்பன் புள்ள பேரன் இதான் திராவிட மாடல் சுயமரியாதை 😂😂😂😂😂கொத்தடிமை கழகம்
@kulandaisamyl60
@kulandaisamyl60 2 жыл бұрын
Very very super speech. Congratulations.
@asariyahhari5467
@asariyahhari5467 2 жыл бұрын
நீங்க துட்டுக்காக எந்த மேடையிலும் பேசுவீங்கன்னு தெரியும்
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 жыл бұрын
எல்லா வாத்திக்கும் சம்பளம் உண்டு
@cletussebastian7371
@cletussebastian7371 2 жыл бұрын
Dravid culture and notion still alive, people of Tamil nadu liking and following this culture, periyar is founder, Dr Anna and Dr Kalaigner and now Mr Stalin are developing this culture, everybody are equal, so we are living here with peaceful, so many Gujarati doing grand business and living with happy, so many North people are living with peaceful, no partiality here, any food can eat as their desire,.
@panneerselvam8481
@panneerselvam8481 2 жыл бұрын
நீங்கள் பொது வெளியில் இளைஞர்களுக்காக பேசினாலும், திராவிடர்களுக்காக அடிக்கடி பேச வேண்டும்.
@annakilikamalesh9746
@annakilikamalesh9746 2 жыл бұрын
அக்கா பர்வின் பேச்சு அழகு வாழ்க
@robertsinghr5709
@robertsinghr5709 2 жыл бұрын
Special posts to be given to Mrs.parveen sultan. Marvelous speaker. Ivarkalai Ponta penkalai uruvakkungal. Thiravidam Vazha Vendum
@dawn9929
@dawn9929 2 жыл бұрын
Yes..One who says no one is higher than him , is fighting for self respect equality..But One who says no one is lower than him, is fighting for bringing self respect equality..
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
நீ நல்லாத்தானே இருந்த.ஏன் இப்படி மாறீட்ட.
@vibhavvishnu9333
@vibhavvishnu9333 2 жыл бұрын
Edhuckkumela naan pesuven but am living Hyderabad sister
@nesamani7889
@nesamani7889 2 жыл бұрын
👌👌👌
@arumugams5591
@arumugams5591 2 жыл бұрын
உண்மை தமிழச்சி பர்வீன் வாழ்க வளமுடன் என்றென்றும்
@mohamediqbal8250
@mohamediqbal8250 2 жыл бұрын
100%Tru,👌💐
@balakrishnanbalu6655
@balakrishnanbalu6655 2 жыл бұрын
நீங்கள் சொன்ன கடைசி நிமிடக்கருத்து மிக அருமை வாழ்க நீவீர் பல்லாண்டு
@குருபிரசாத்ராவ்
@குருபிரசாத்ராவ் 2 жыл бұрын
கோபாலபுர குடும்ப சொத்து மதிப்பையும் பேசவும்
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
the same higher caste nonsense! what is the property of cho ramaswamy- thousam nds of crores - go and check!!1 MK was drawing more pay than MGR /SIVAJI at the age of24 and purchased Gopalapuram house and had a car prior to bevccomoing a MLA in TN assenmbly! MK was running a Party news paper Murasoli prior to the formation of DMK and still goes on !! In 1970s its circulation was 2lakhs ! %) years news media! MK and his family produce 30 movies through Anjugam pictures and megala pictures!! THey were involved in Film distribution since 1960s! MK has written 150 books getting royalty! he was CM of TN and 50 years MLA !! HE has penned 75 movie!!ThE fraudster JJ punished three times in three different cases on various period of time for looting and cheating of TN govt machinary! one of the greatest higher caste looter! The first cabinet Minister punished for corruption in independent India was TT krishnamachari another iyengar!! Bangaru lakshman another higher caste - loksabha speaker IN VAJPAYEE govt was punished for corruption!! Ediyurappa so called higher caste BJP EX CM of karnataka indicted by Lokayuktha! @G case was foisted on DMK and BJP came to power due to the hand in glove operation of VINOD ROY - But go and read the CBI spl Court Judgement ! The case is an imaginary built up - and in the 6 year trial period the cBI or any other person could produce a tangible evidence!! THe higher caste hand picked MGR and Criminal JJ foisted case on Mk during their tenure of 28 years - no case ever brought to court for trial !!
@acupuncturejeyakumarchinna9636
@acupuncturejeyakumarchinna9636 2 жыл бұрын
குண்டி காட்டி மானியம் பெற்று வளர்ந்த குடும்பம் அல்ல இது.
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 2 жыл бұрын
கலைஞர் வீட்டு மதிப்பைத் தெரிந்துகொள்வதற்கு முன் உங்கள் வீட்டு மதிப்பைச் சொல்லுங்கள். 80 ஆண்டுகால பொதுவாழ்விற்குச் சொந்தக்காரரான சிந்தனைச் சிற்பி கலைஞரே தமிழ் மக்களின் சொத்து. பிறகு அவருக்கு சொத்து எவ்வளவு இருந்தால் உமக்கென்ன? அவர் மீது இன்றளவும் ஒரு சிறு சான்றுடன் கூடிய ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? கடந்த 50 ஆண்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளும் அடிப்படைச் சான்றுகளற்ற அரசியல் காழ்ப்பில் அள்ளித் தெளித்த கோலங்களேயன்றி வேறெதுவுமில்லை.
@murugesanm6547
@murugesanm6547 2 жыл бұрын
அவன் எதிர் கட்சி என்றால் ஆ தி மு க எரியும் சிகரெட் குச்சி
@bhuvaneswarid8297
@bhuvaneswarid8297 2 жыл бұрын
Waste Dravida model
@dharanidharani7248
@dharanidharani7248 2 жыл бұрын
திமுகட🖤❤️😊 வாழ்க்கை பர்வின் சுல்தானா அக்கா
@subramaniank359
@subramaniank359 2 жыл бұрын
Arpudam
@kumarankumaran5789
@kumarankumaran5789 2 жыл бұрын
Podi,burokar
@vbhaskar-oq4nu
@vbhaskar-oq4nu 2 жыл бұрын
Ethuthan Dravida madel❤️❤️❤️❤️❤️
@srinivasankesavan6879
@srinivasankesavan6879 2 жыл бұрын
இந்த அம்மா பேசுவதைப்பாருங்கள் தி.மு.க யாருடைய பாதுகாவலர்கள் என்று இந்துக்கள் சிந்திப்போம்.
@ajazbaig9291
@ajazbaig9291 2 жыл бұрын
Ore Nadu ore mayiru
@ajikumar6985
@ajikumar6985 2 жыл бұрын
Nice speech
@ameerkhana6828
@ameerkhana6828 2 жыл бұрын
Thank you
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 2 жыл бұрын
அம்மா, சிறப்பான உரை. இறுதி வரிகளில் ஒரு சிறு பிழை. நான் யாரையும்விடத் தாழ்ந்தவன் இல்லை என்றிருக்க வேண்டும்!
@basheerahamed9315
@basheerahamed9315 2 жыл бұрын
சரியாக கணித்து சொல்லி இருக்கிறீர்கள். என்னை விடத் தாழ்ந்தவன் யாரும் இல்லை என்று சொல்வதைவிட, நான் யாருக்கும் தாழ்ந்தவன் இல்லை என்று சொல்வது மேல்.
@seenus8191
@seenus8191 2 жыл бұрын
Podiporampokunaye,unna 👠👠👠💨adikkanumdi
@pugalenthi0077
@pugalenthi0077 2 жыл бұрын
அருமை
@jaffarsathickjaffar2126
@jaffarsathickjaffar2126 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏
@ameerkhana6828
@ameerkhana6828 2 жыл бұрын
👍👌👏
@RaMa-te2dc
@RaMa-te2dc 2 жыл бұрын
😎😎😎😎😎😎
@k.sk.s546
@k.sk.s546 2 жыл бұрын
Ennadhu kolaignera.
@mathivananvmathivananv9407
@mathivananvmathivananv9407 2 жыл бұрын
உள்ள froad மொத்தம் மேடையில்.... கருணாநிதி என்றாலே ஊழல் தான் ஞாபகம் வருது...
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 2 жыл бұрын
fraud என்பதைக்கூட சரியாகத் தட்டச்சு செய்யத் தெரியாத fraud-ஆன உமக்கு கலைஞர் குறித்து கருத்துரைக்க சற்றும் அருகதையில்லை!
@mathivananvmathivananv9407
@mathivananvmathivananv9407 2 жыл бұрын
@@தமிழ்த்தம்பி டைப் பண்ணும்பண்ணும் போது சில மிஸ்டேக் வராதாண்டா செய்யும்... உன்ன போன்ற தீய சக்திகள் தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு.... Fraud க்கு சப்போர்ட் பண்ற நீ தான் பிராடு.. 😄😄😄
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 2 жыл бұрын
@@mathivananvmathivananv9407 பிழை வரும் எனச் சொல்வதைக்கூடப் பிழையாகச் (வராதாண்டா ) சொல்லும் பதறே.. உன் பெயர்தான் பிழையா? இல்லை.. நீயே பிழையா? தீயசக்தி எனக்கூவியவர்கள் கதை என்னானது என்பது தெரியும்தானே? அதே நிலை உனக்கு வராமல் இருக்க சூதானமாய் நடந்துகொள்! பெயரில் மட்டும் மதியிருந்தால் போதாது.. செயலிலும் இருக்க வேண்டும்!!
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 2 жыл бұрын
Rama the plot is a fiction. Kamban the grand old poet made use of this plot simply the story gave verses in inimai Tamil with higher level of diction. Read the verse இப்பொழுது எம்மனோராலும் full of emotions poetry is the spontaneous overflow of powerful feelings. Kamara is outstanding
@kumaravelprakasam5639
@kumaravelprakasam5639 2 жыл бұрын
Correction read Kamban not as Kamra
@bhuvaneswarid8297
@bhuvaneswarid8297 2 жыл бұрын
Netum payanem means without taking ticket from tiruvarur to madras.kayavan karunanithi nager.tamil nirutha enkum theriyum.avan srilanga tamilanai why tuggi niruthalai.lot of difference between kannaki and Seetha piratti.
@rajug5939
@rajug5939 2 жыл бұрын
Kattchikul erukkum tension treatment
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 2 жыл бұрын
I dont know what she is talking. Who are dravidian. There are no dravidian now. It is the myth started by EVR to have some professional recognition. People are getting cheated. Look at the names Karunanudhi Ramachandran Shanmugam like similar names. Are these Dravidian names ?.I appreciate atleast Nedunchezian who changed his name to Tamilian name. Udayanidhi etc are sanskrit names. Cheaters.
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 2 жыл бұрын
There is no doubt that you can't understand her speech. Because the knowledge is required to grasp her intention of the speech. People name does not reflect the Dravidian ideology. Because parents are responsible for naming their children. At the same time people always prefer the trending names to name their children. Udhayanidhi may not be exactly a Tamil or Dravidam. But their party symbol is so popular in Tamilnadu. Apart from all these controversies, Dravidian ideology is the great one for all that provides inclusive growth instead of Manu-smriti's concept.
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
USELESS comment The tamil telugu malayalam thulu etc languages speakim ng populations are dravidians by race and heritage ! there are 23 languages in Dravidian language group! it is the aryans came to india as gypsies of steppes grassland through afghanistan kandhakar etc.!do not show your cheating business! only religion which has gods glorified as sex perverts -sanskrit puranas! first try to change yourself!only aryans responsible for the claim of superiority by birth -irrational - only hindu treats 20 ^% of hindus as untouchables 1 is there any other religion has their own people as untouchables! do not blabber like hindu puranas!!
@elumalaia6644
@elumalaia6644 2 жыл бұрын
பர்வீன் அக்கா நீங்கள் சென்று ஆசிரியை வேலையை மட்டும் பாருங்கள் இன்னும் நான்கு ஆண்டு காலம் தான் திமுக ஆட்சி உள்ளது....
@asstudioofficial5597
@asstudioofficial5597 2 жыл бұрын
அப்புறம் நீ வந்து புடுங்குவியா போடா
@acupuncturejeyakumarchinna9636
@acupuncturejeyakumarchinna9636 2 жыл бұрын
யார் நல்லவர்கள் என கண்டுபிடித்ததால் பர்வீன் பேசிக்கொண்டிருக்கிறார். சமூக மாற்றத்தை கண்டு புரியாத நிலையில் உள்ளீர்.
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 2 жыл бұрын
தமிழ்நாட்டு அரசியல் எதிர்காலத்தைக் கணிக்கையில் திமுக தவிர வேறு எந்த இயக்கத்திற்கும் ஆட்சிப்பொறுப்பிற்கு வருமளவுக்கு வலுவில்லை என்பதே எதார்த்த நிலை. இன்னும் 14 ஆண்டுகளுக்கு திமுகதான் என்பதில் அய்யமில்லை.
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 2 жыл бұрын
என்ன செய்ய..உன்போன்ற அடிமைகளுக்கு இதுதான் தெரியும்
@ravindran444
@ravindran444 2 жыл бұрын
ஓ....சுபவீ கற்றுக் கொடுத்தானா....அப்ப உனக்கு திருமணம் தாண்டிய உறவையும் கற்றுக் கொடுத்திருப்பானே.....😜😜😜
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 2 жыл бұрын
உம் கருத்து உம்மைப்போல தரந்தாழ்ந்து இருப்பதில் வியப்பில்லை! வெட்கக்கேடு!!
@dharmalingams6508
@dharmalingams6508 2 жыл бұрын
பர்வின் சுல்தானா மட்டும்தான் பேச்சில் வல்லவரா?.. தமிழ் நாட்டில் எத்தனையோபேர் மேடைப் பேச்சில் வல்லவர்களாக உள்ளனர்... அத்தனை பேரும் திராவிடப் பாசறையென்னும் பாழுங் கினற்றில் பியின்றவர்களல்ல... தமிழ் படித்தாய்...பேசக் கற்றுக் கொண்டாய்... பேச்சை விற்பனை செய்கிறாய்... தவறான இடத்தில் அடகு வைத்து விட்டாய்... நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடக் கக்கூசில் எறிந்து விட்டாய்...ச்சீ...ச்சீ..
@தமிழ்த்தம்பி
@தமிழ்த்தம்பி 2 жыл бұрын
தாங்கள் குறிப்பிடும் எத்தனையோபேர் மேடைப் பேச்சில் வல்லவர்களாக உள்ள அனைவருக்குமே அந்த மேடைப்பேச்சைக் கற்றுத்தந்ததே அவர்கள் எதிர்க்கும் திராவிட மேடைகளே.. 1950-களுக்கு முன்னர் தமிழ் மேடைப் பேச்சு என்பது வட்டார வழக்கு மொழிகளிலேதான் இருந்தன. திராவிடம் தலையெடுத்த பின்னரே தமிழுக்கு அழகு நடைகூடிய மேடைப்பேச்சுகள் அமைந்தன. ஆக, தமிழுக்கு அழகு சேர்த்ததில் முழுப்பொறுப்பும் திராவிடப் பாசறையன்றி வேறு எந்த அமைப்புக்கு இருந்திட முடியும்? அரசியல் வணிகக் கூட்டம் செய்யும் வலையில் விழுந்து மூளைச்சலவை செய்யப்பட்டவர்களிடமிருந்தே திராவிடப் பாசறைக்கான எதிர்க்கருத்துகள் வரும். அதில் ஈடுபடாதிருப்போருக்கு திராவிடம் குறிந்த நேர்கொண்ட பார்வை தெளிவாகவே இருக்கும்!!
@ravindran444
@ravindran444 2 жыл бұрын
👍👌👌👌
@abdulkhadeem7001
@abdulkhadeem7001 2 жыл бұрын
Poda sangimuttal
@charlesrajan8854
@charlesrajan8854 2 жыл бұрын
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. குறள்:127.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,2 МЛН