அம்மா நீங்கள் ஒரு வார்த்தை சொன்னீங்க அது நூத்துக்குநூறு உண்மையானது. அது " நாளைக்கு ஒருவேளை தாயும் மகள்களும் ஒன்று சேர்ந்து நீ யாரய்யா எங்க குடும்பத்துக்குள்ள " அப்படி கேட்டீங்கன்னா ? மிக சரியாக சொன்னீர்கள்.!!! சபாஷ்.!!!! தொடரட்டும் உங்கள் பணி.!!!! நன்றி வணக்கம்.
@rajamanisundarrajamanisund22153 жыл бұрын
Super mam
@kalimuthusuppaiya58352 жыл бұрын
மிகமிக அருமையான ஆலோசனைகள்.....Medam Correct. அந்த பெண்கள் மனபூர்வமாக இந்த பையனை அப்பாவாக ஏற்றுக் கொண்டால் நலம். பையன் நல்லவராக தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.......
@puneeth945 жыл бұрын
அடுத்தவர் பிரச்சினைக்கு நாம் எல்லோரும் நீதிபதிகள்.. அவரவர் பிரச்சினைக்கு அவர்கள்தான் வழக்கறிஞர். .
@vigneshrao28475 жыл бұрын
Nice lines Bro
@maryvasantha63005 жыл бұрын
உண்மைதான் நீங்கள் சொல்வது... ஆனால் பொதுவான நியாயம் என்று ஒன்று சமூகத்தில் உள்ளது... அதை நோக்கித்தான் நம்மையும் நம் குழந்தைகளையும் நாம் வழிநடத்த முயற்ச்சிக்கவேண்டும்... தவறுகள் செய்வது மனித இயல்பு தான்... அதையே தொடர்ந்து செய்வேன் என்பது இயல்பும் சரியுமல்ல... வயது வந்த மூன்று பெண்குழந்தைகள் இருக்கும்போது ஒரு தாய்க்குரிய இடத்தில் இருந்து யோசித்து இந்தப்பெண் தனியாக வாழவேண்டுமே தவிர திரும்பவும் இந்த தவறான வாழ்க்கைக்குள் செல்வது இந்தப்பெண்ணுக்கே தீராத வேதனையைத்தருவதாகத்தான் அமையும்...
@sasem4175 жыл бұрын
Enna big bossa
@puneeth945 жыл бұрын
@@maryvasantha6300 na fact thaan sonnen.. ivangaluku support panla madam
@leelap34294 жыл бұрын
Well said......
@sharmili74345 жыл бұрын
Your voice is so powerful. Your point of view is 100% true and correct. Each and every human needs this awareness so there is no family issues. Very well done Mrs. Ramakrishnan
@greatravisankar26265 жыл бұрын
எந்தப் பொண்ணையும் தப்பா பார்த்ததில்லைன்னு சொல்றான்...அப்ப இந்த அம்மாவோட எப்படி தொடர்பு வந்துச்சு...!?
@tamizhgirl5 жыл бұрын
Correct dhan...
@megaserialtvtamil12625 жыл бұрын
இந்த கேள்வி எனக்கும் தோன்றியது நண்பரே...
@meenarm70344 жыл бұрын
He said that he loved her because she showed love on him more than his mother.
@sadiestheart72384 жыл бұрын
Fact
@mumtajbegammamtajbegam46014 жыл бұрын
@@sadiestheart7238 fwx
@shanthiuma95945 жыл бұрын
தம்பி இவள் வேண்டாம் உன் அம்மா பார்க்கும் பெண்ணைமணந்து வாழ்க. 3 பிள்ளைகளின் அம்மா உனக்கு பொருத்தம் இல்லை.
@sadiyakouser98465 жыл бұрын
Unutiya judgments wrong
@vigneshwaranvignesh26084 жыл бұрын
@@sadiyakouser9846 காலப்போக்கில் ஒத்துவராத. பிறச்சனை என்றாவது ஒரு நாள் அவளுடை வாழ்வும் அவன் அவனுடைய. வாழ்வும் பரிபோனதாக. உணரும் போது வருத்தம் அதிக. மன. உலச்சலை சந்திக்க நேரிடும் சிலநாள் ந.ப்புக்கும் வலிமை உண்டு.... ஆனால் இது பின்னாலில் அதிக. வலிகளை கொடுக்கும் இப்போதே அந்தப்பய்யன் ஒதுங்கி விடலாம் அவளும் நேர்வழியி. வாழ்க்கை நடத்த லாம் இருவருக்குமே நல்லது.......லட்ச்சுமி மேடம் நன்றி வணக்கம் உங்கள் சேவை தேவை
@avineashragunathans71894 жыл бұрын
@@amareverni bui#?
@rajamanisundarrajamanisund22153 жыл бұрын
Ssss.idhu oru karchi
@johnbosco64125 жыл бұрын
Mrs. Ramakersnan 100% right speech.
@rameshsrithren24254 жыл бұрын
பல்லவி இது உனக்கு தேவையா உன்னால் உனது பிள்ளைகள் பாவம்.தம்பி உனக்கு வாழ்க்கை ஒன்று இ௫க்கு அதை மறந்து விடதே
@vijayapachamuthu26864 жыл бұрын
ரொம்ப சிக்கல் நிறைந்த சமுதாயம். கடவுள் ஒவ்வொரு.. சிக்கல்களையும் அகற்றுவதை.... காண்கிறோம் . மிகவும் மகிழ்ச்சி. With alots of peace n happiness
@@sangamithraswaminathan3354 Atha ponnuga kitayum even thapa nadappan
@sangamithraswaminathan33545 жыл бұрын
@@adhitamiltamil4396 ama bro.. idhu set avadhu.. andha pombala loosu
@chinnaiahkannan94304 жыл бұрын
Yendi unaku oolu thevaiya
@KannanKannan-vz5dr5 жыл бұрын
இவனை பல்லவி பற்றி கேட்டால், இவன் பல்லவி பாடறான், இவளும் நானும் ஒரு அம்மாதானேன்னு பல்லவி பாடறாள், இவளின் பெண் குழந்தைகள்தான் பாவம்..
@jothit31445 жыл бұрын
இப்படி ஒருத்தி கூட குடும்பம் பன்னிட்டான் ,இவனோட முகமும் பரிட்சையம் ஆகிடுச்சு இப்போ எல்லார்க்கும் ,,,,எந்த பொண்ணு கல்யாணம் பன்னிக்குவா சொல்லுங்க ,,,,தொட்டுட்ட அவளால விடமுடியல உன்னாலயும் முடியல ,,சேய் ஏதோ பண்ணி தொலைங்க ,,,,எங்க பெரியம்மா சாகும்போது என் குட்டி தங்கை 3 வயசு அவளுக்கு மேல 3 அக்காங்க ,,,ஆனா எங்க பெரியப்பா வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி எல்லாரும் தொந்தரவு செய்தும் அவர் அந்த தப்ப செய்யவே இல்லை ,,,ஆம்பளையே அங்க மூடிட்டு இருக்கும்போது ,,இந்த பொம்பள மூணு பெண் குழந்தைகள் வச்சிட்டு இப்படி கேவலம் பன்றா ,பாவம் அந்த பசங்கதான்
@rajamanisundarrajamanisund22153 жыл бұрын
Vairakiyam avaruku.ivaluku arippu
@என்உயிர்அம்மா5 жыл бұрын
Super madam 👌👌👌neenga solvatu 100%Ok
@Sky-bq7dy5 жыл бұрын
How come 100% correct
@suganthisathyaprakash46005 жыл бұрын
அருமையான பதிவு இந்த மாதிரி கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி உங்களின் உறுதியான வார்த்தைகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது
@srinivasanuma99642 жыл бұрын
U j
@shanthiuma95945 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை மேடம்..அவளூக்கு காமபசி 3 பெண்பிள்ளைகளைப் பற்றி யோசிக்கலாம் இவளுக்கு உடல் பசி அவள் அன்பு பாசம் அக்கறை காமத்திக்கு.
@santieselvakumar43752 жыл бұрын
வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்காங்க அவங்க பண்றது தப்பாவே இருந்தாலும் அந்த பொண்ணுங்களை இவங்கள வேண்டான்னு விட்டுப் போகும்போது அவளுக்கு ஆசை பாசம் இருக்காதா அவங்களுக்காக கொஞ்சகாலம் வாழ்ந்துட்டு போகட்டுமே பாவம் இல்லையா அவங்களுக்கும் மனசு அப்படின்னு ஒன்னு இருக்கு அதை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்
@philipgnanakkan10114 жыл бұрын
இந்த தம்பிக்கு ஒரு அண்ணன் இருந்தார் அவர் ஒரு வருடம் பழக்கம் பிறகு இறந்து விட்டார் அதற்கும் முன்னாடி கட்டின தர்மபுரி புருஷன் இப்போது இந்த மூன்று வயது குறைவான பையன் ஒண்ணும் புரிய மாட்டெங்குது...லட்சுமி மேடம் பாவம்...இவர்கள் பிரிந்து வாழ்ந்தால் கோடி நன்மை...
@rajamanisundarrajamanisund22153 жыл бұрын
Ivuluku 48 vayasu irukum
@fairosefathima30364 жыл бұрын
Mam ugala maare yaaraalum Advice panna mudeyaathu mam Hand off👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
@மலர்களின்அரசி5 жыл бұрын
லட்சுமி மேம் தான் Correct நியாயம் மா பேசுறதுக்கு
@sheelagovind31415 жыл бұрын
Pls madam split thsn..it is not good...girls are there so say no
@muralibalavdk67273 жыл бұрын
வயதுக்கு தகுந்த துனையை தேர்வு செய்தால் பிள்ளைகளுக்கும், சமூகத்திற்க்கும் உறுத்தாமல் இருக்கும்!
@selvams98502 жыл бұрын
ஆம..
@Sivad997835 жыл бұрын
ஒரு தாயாக மிகவும் சரியாக வழிநடத்துகுறீர்கள். 👏
@pponnarasi92345 жыл бұрын
உன்னை போல் தாய் அமைந்து விட்டால். பிள்ளைகள் மிக சிறப்பாக இருப்பார்கள்
Dr.LAKHSMI RAMAKRISHNAN, போதுமா மேடம்..... கிடைக்கும்.............. கிடைக்கனும்......... இது சம்பாத்தியம் மட்டும் அல்ல, ஊறிப்போன சமூக அக்கறையும் கூட...... வாழ்த்துக்கள்,
@sarasara44155 жыл бұрын
மேடம் உங்கள் தீரப்பு சூப்பர்
@kasrajen4854 жыл бұрын
Superb mam... This programme is very super... Now our youngsters need to know about what is the life.... I sure they will knowing more by this programme... Again head's up...
@thendral45813 жыл бұрын
Absaloutly crt
@SATHIS89775 жыл бұрын
மேடம் லட்சுமி ராமகிருஷ்ணன் லிவ்ங் டூ கெதர்லலாம் எனக்கு நம்பிக்கையில்ல ......எனக்கு என்ன சரினு படுதோ அததான் நான் பேசுவேன்.....நீங்க சட்டப்படி தாலி கட்டிதான் வாழனும்னு சொன்னீங்க சூப்பர் மேடம்.....அப்படியே இதுதான் நம்ம கலாச்சாரம் ..... நான் அததான் ஆதரிப்பேன்னு நச்சுன்னு சொல்லுங்க மேடம்......இந்தகால கலாச்சார சீர்கேடுகளுக்கு கொஞ்சமாவது புரியட்டும்.......
@user-wp9vf8kx1h2 жыл бұрын
Host is a Very Decent Person n handling situations very Well!!!
@myammuchanalw.s.21155 жыл бұрын
மேடம் ஏன் டல்லா இருக்கிங்க சிங்கம் சிங்கமாத்தான் இருக்கணும் இல்லேனா சுண்டேலிகளேல்லாம் மேல ஏறி கேவலப்படுத்தி விடும்.பாத்துக்கோங்க.
@pr.sankarratha41604 жыл бұрын
இது போல எண் வாழ் கையிலும் நடந்து 18 வருடம் பின்பு அவுங்க குடும்பம் ஒன்று சேர்ந்து கொண்டது என் வயதும் போனது அப்போது நான் வீள்வேன் என்று நினைத்தால்????????
@covaibharathisongs6635 жыл бұрын
Mam pls intha uravu thappu.venam.avanukku innum life irukku
@sahasradeepalakshmi87035 жыл бұрын
@11.16 mam very right. Same happened with my friends brother. He married a widow with grown up children. Once they became adult, the mother and children threw him out of their lives. He invested time and money and had became alone in his life
@jeyabalasekarganapathi64805 жыл бұрын
இந்த திருமணம் நடந்தால் அந்தப் பையனுக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது. இந்த மூன்று பெண் குழந்தைகளும் தருமணமாகி வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள்.இந்தப் பையனை விட அவள் வயது அதிகம் . ஒருவேளை இன்னும் முப்பது வருடங்கள் சென்றபின் பல்லவி இவருக்கு முன் காலமாகிவிட்டார் என்றால் இந்தப்பையனுக்கு எந்தப் பிடிப்பும் இல்லை என்ற நிலைக்கு வந்து விடுவான். நீங்கள் கூறியபடி உனக்கென்று ஒரு குழந்தையில்லையா என்று யாராவது கேட்டால் அந்த மூன்று குழந்தைகளே போதும் இன்னொன்று தேவையில்லை என இவன் தைரியமாகப் பதில் சொல்கிற அளவுக்கு துணிச்சல் வேண்டும். இன்னும் சில வருடங்களில் அந்தப் பெண்பிள்ளைகளை திருமணம் செய்து அனுப்பி விடுவாள்.அதன்பின் பேரக் குழந்தைகளைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பல்லவிக்கு வந்து விடும்.அந்த சமயத்தில் இவன் பல்லவி உதாசீனப் படுத்து கிறாள் என்னைக் கவனிக்க மறுக்கிறாள் என்ற உணர்வு அவனுக்கு வந்து குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.இன்னும் ஐந்தாண்டுகள் மட்டுமே இவர்கள் தம்பதியராக வாழ இயலும்.அதன்பின் பேரன் பேத்தியை வளர்த்தெடுக்க அடுத்தடுத்த பெண்கள் கூப்பிடுவார்கள்.அதன்பின் இவன் கதி அதோ கதி என்றாகப் போகிறது. ஐந்தாண்டுகளுக்குப்பின் இன்னொரு பஞ்சாயத்து நடத்த வேண்டும்.இதே மாதிரி இரண்டாவதாகக் கட்டிய கணவன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்து கதறியுள்ளார். என்னை மனைவியும் அவள் பிள்ளைகளும் ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்று.அவள் அவனை வேண்டாம் என்றே கூறிச்சென்றுவிட்டாள். நீ தியாகி பட்டம் வேண்டும் என்று நினைத்தால் அவளைத் திருமணம் செய்து கொள்.இல்லையென்றால் பொய்யான நம்பிகாகையை அவளுக்குக் கொடுக்காதே இப்போது.தீர ஆலோசனை செய்த பின் நல்ல முடிவு எடு.அவசரப்பட்டு முடிவெடுத்து பின் வருந்தக் கூடாது.
@tngaming48965 жыл бұрын
உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyabalasekarganapathi64805 жыл бұрын
@@tngaming4896 அந்தப் பையன் நல்லவன்தான்.அதனால்தான் நகழ்ச்சிக்கு வந்து தன்நிலை விளக்கம் கொடுக்க வந்திருக்கிறான் .இருந்தபோதிலும் இளம் வயதில் இந்த மாதிரி பின் விளைவுகளை யோசிக்காமல் எடுக்கும் முடிவு அவனுக்கு துன்பத்தைத் தந்து விடக்கூடாது.ஏற்கெனவே முதல் மகள் குற்றச்சாட்டு வைத்து விட்டாள்.அவள் திருமணம் செய்து வாழும் போது அவள் அம்மாவை வேண்டுமானால் சில நல்ல காரியங்கள் நடக்கும் போது அனுமதி கொடுப்பாள்.கண்டிப்பாக அந்த பெண்ணின் வீட்டில் நடக்கும் எந்தவித நல்ல நிகழ்ச்சியிலும் பங்கு பெற அனுமதிக்க மாட்டார்கள்.அப்படிய மற்ற இரண்டு பெண்கள் வீட்டிலும் நடக்கப் போகிறது. இவனுக்கு மரியாதை கிடைக்காத போது அவளிடம் சண்டை போடுவான். அது மட்டுமல்ல சில வருடங்களில் மகள்களுக்கு குழந்தை பிறந்து விட்டால் இவனைப் பார்க்க கவனிக்க கண்டிப்பாக பல்லவியால் முடியாமல் போய்விடும். அதையெல்லாம் அவனது பெற்றோர்கள் நிலையிலிருந்து ஆராயும் போது அவனது வீராப்பான பேச்சு தவறு என்றுதான் தோன்றும்.
@jayarakkini2725 жыл бұрын
It's very correct .
@dhanushdhansika895 жыл бұрын
Kandipa Life nalla irukathu romba kastam padanum ivangalukku 3 ponnuga. Un Life nalla irukanumna nee veara ponna Kalyanam pannika unakku Chinna vayasu yosichi Pannu please please please pa
@tngaming48965 жыл бұрын
@@dhanushdhansika89 👍
@ramanaeswar32255 жыл бұрын
தம்பி இது சரி வராது உன் அம்மா பேச்சைக்கேள்
@saswinTheju4 жыл бұрын
Mam. Your speaking thats the real. Human being can change mindset at anytimes.buy your saying is do as legal Documentation and both side discussion the families than they should get a married. Thats the good point Mam. Whoms properly followed by your instructions definitely they are win them life. Because of your dealing the way its Exactly and truthfully.
@vlathangivenulathangi31275 жыл бұрын
I appreciate you lakhshmi madam you are saying correct .intha aal paavam vithi theriyaama maatikitaar record aayiduchu ini ivar thappika mudiathu
@thiagarajmuniandy22925 жыл бұрын
I'm not confident with this guy... just separate them mam....
@manivannanpalanisamy58995 жыл бұрын
She is in arippuu
@ramyav41505 жыл бұрын
I thought she s his mom😨
@roselim36995 жыл бұрын
Ramya V 🤣🤣
@trivikrama86994 жыл бұрын
roflmaooooooo
@Sindhupriya64095 жыл бұрын
Lakshmi mam soldrathu 100%true
@vlathangivenulathangi31275 жыл бұрын
Lakhshmi mam solrathu hundred percent true
@krishleo43155 жыл бұрын
அந்த சீரியல் நடிகை ஜெயஸ்ரீ வழக்கையும் இவங்க கிட்ட ஒப்படைத்து மூனு பேரையும் உக்கார வெச்சி வழக்க முடிக்க வேண்டியது தானே
Avanga 3 perum Vantha dane enga... evanga yaaraiyum poi personal ah koopida mattanga..
@nayantharakuppoo34855 жыл бұрын
Ippadi lo lo nnu mediavil asinga paduvathai vida ithu 10000 % better.unmayil oru sariyana mudivu vanthirukkum.media avargalai vida mattan thiruppi,thiruppi interview panni 4 per valkaiyai mattumalla antha kulanthaiyin valkaiyum kelvi kuriyaga poguthu
@lathas50814 жыл бұрын
Behind woods Air -you r doing good job, please continue and keep doing 🙏🙏🙏 Lakshmi Ramakrishnan Madam you are the right choice for this programme, no one can replace, after your speech only I believe that our Indian culture is still alive, Madam your attitude and boldness marvelous we respect and adore u, Madam our society needs your service please continue ,we are all there for your support 🙏🙏🙏🙏
@vinothperumal34165 жыл бұрын
அந்த பையன் பாவம் , ஏதோ ஒரு சபலத்துல மாட்டிக்கிட்டு ,
@ayyappan.rayyappan.r55313 жыл бұрын
ஆமா
@manithaneyam80425 жыл бұрын
ஏம்மா வயசுக்கு வந்த பொண்ணுங்கள வச்சிகிட்டு இன்னொரு வாழ்க்கை தேவப்படுதா
Neenga solradhu ok nae irukatum adhuku nu yemathi pana kudadhu la sis. And paiyan vayasu irukum avangluku.
@amutha69543 жыл бұрын
Hi
@rajamanisundarrajamanisund22153 жыл бұрын
Adhu oru mayakam.penni tanimai+pillaihal anbu katama irundhu. .yedho oru virakthiyila thadam purandu vital.pavam.ivvalavu thooram vandha pinnal avanai vitu vila valvadhu dhan sirappu.
@christopherdhanasing93924 жыл бұрын
டேய் தம்பி .. சட்டப்படியும் வேண்டாம் சாணி படியும் வேணாம் .. இந்த பொம்பளைய விட்டுட்டு ஆவுற வேளைய பாருடா ..
@indraarun47794 жыл бұрын
Yes brother
@meenakshimeenakshi49143 жыл бұрын
மிக மிக மிக மிக மிக சரி
@rajamanisundarrajamanisund22153 жыл бұрын
Ssssssssss
@sugi49645 жыл бұрын
தம்பி உன்னோட life westa poidum Pls ungaluku oru life erukupa
@bharatx1435 жыл бұрын
இறக்கம் தாத்தா பாட்டி மேல வராதா....
@காகிதஓடம்-ற3ந4 жыл бұрын
இவனுக்கு இனொரு லைப் ah வேஸ்ட்.... 😡😡😡
@kmkannan83413 жыл бұрын
Wow great madam .good job
@naseemnaseem72815 жыл бұрын
Hello channel people please read all the comments see here many disagree for this marriage and the boy looks under pressure confused and scared not good to spoil his life like this
@user-zh2sw2xl2t4 жыл бұрын
Solving the problem very clearly madam
@nithyanithya96704 жыл бұрын
Romba correct ah pasuringa madam
@jagadeeshkumar86065 жыл бұрын
This relationship is not true fair also.. pls let them split and make them bold to be in their life
@vlathangivenulathangi31275 жыл бұрын
Well said brother
@priyak63214 жыл бұрын
Such a nice guy he seems to be.
@shamlithangaraj24385 жыл бұрын
It's a wrong decision.. He is not stable.. He juz scared..Prithale Nallathu.
@jkay48055 жыл бұрын
S
@rajalakshmi7575 жыл бұрын
S
@kimyangKo5 жыл бұрын
intha oru programla than madam sethu vaikranga atu unaku pidikala ya
@sumathisarvendhrasumathi73803 жыл бұрын
டேய் தம்பி ! மாட்டிக்காத அந்த பொம்பள கிட்ட.. வேற வேலை இருந்தா பாரு.. பொழப்ப பாருடா..
@jamunar52482 жыл бұрын
Very good madam 👌
@ushasthetrendsetterblouses5 жыл бұрын
Hands up ma'am
@mallikaemmanuel82575 жыл бұрын
Well said mm first duty of the mother is to save her children no excuse
@balajibaskar75495 жыл бұрын
*This lady seems to capitalise on this guy's emotional weakness! I hope he'll get away from being victimised.*
@mbbsmbbs82855 жыл бұрын
பெண் பிள்ளைகளின் வாழ்க்கை என்ன முடிவு ,, பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இப்படி ஒரு தாயா அதுவும் வயது குறைவான பையனின் வாழ்க்கை ???????? இதுக்கு என்ன முடிவு.. பெண் பிள்ளைகளும் தாயப்போல் ஒவ்வொருவனுடன் வாழ்வது வாழ்க்கையா? இது என்ன வாழ்க்கை? ,, பையனின் வாழ்க்கை ? கேவலம் மானங்கெட்ட இந்த தாயால் பெண் பிள்ளைக்கும் வாழ்க்கை இல்லை பையனின் வாழ்க்கையும் துலைத்து விட்டான் இருக்க முடியாத வியாதி இருவருக்கும் .. இதுக்கு நடுவில் மூன்று பெண் பிள்ளைகள் ?
@djayapandian5 жыл бұрын
No, he is not stable and will run away soon. She is totally wrong and can not justify her adultery with a boy younger than her. There is no love from both but only the lust.
@masishiva5 жыл бұрын
Very true bro.
@suselavadivalu265 жыл бұрын
Definitely he will leave her. And she deserves it. He is probably eyeing the daughters..... Ma'am L they are wasting your time
@joyooty61895 жыл бұрын
Madam please tell the boy to get marry to another young girl and settle his life because she got 3 elder children so she can't spoil another person life please. God bless you madam and thanks to MCR groups and to KZbin groups. Handsup to you all.