அய்யாவின் காயகல்ப பயிற்சி பற்றிய விளக்கங்கள் அருமையிலும் அருமை அய்யாவின் அன்பு குடும்பம் உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு, வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
@innasimuthuasrivtham58833 жыл бұрын
Lm
@pavithravaiyapuri1526 күн бұрын
இந்த விளக்கம் மிகவும் அருமை..தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது! நன்றி! வாழ்க வளமுடன் ஐயா 🙌
@sekarchandrasekar60979 ай бұрын
ஐயா வணக்கம் மிகவும் முக்கியமான அருமையான தெளிவான உரை ஐயா
@mnlsaravanan92863 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் அய்யா வாழ்க வளமுடன்❤❤❤❤
@malinyvijeyaruban58753 жыл бұрын
🙏வாழ்க வளமுடன்🙏 முதிதிலைப் பேராசிரியர் வேதசுப்பையா அய்யா வாழ்க வளமுடன்🙏 மிக்க நன்றி அய்யா சிறந்த பதிவுகளை தந்துகொண்டிருக்கும் மதிவாணனுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏
@pavithravaiyapuri1526 күн бұрын
நான் ஒரு 6 மாதத்திற்கு மேலாக உடல் நலக்குறைவால் மிகவும் சிரமப்பட்டேன்..பாரம்பரிய மருத்துவ முறைகளில் வல்லுனர்கள் என்னுடைய உடலில் நரம்புகள், எலும்புகள், எலும்பு மஜ்ஜை, தசைகள் அனைத்தும் பலவீனம் என்று சொன்னார்கள..நடக்கவே முடியவில்லை..என் வீட்டார்கள் நவீன மருத்துவம் பார்க்கலாம் என்று சொன்னார்கள்...நான் மறுத்துவிட்டேன்...ஜீவகாந்த பற்றக்குறையே இதற்கு காரணம் என்று என் மனம் சொன்னது...எனது அலட்சியத்தாலும், முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்ததாலும் இந்த யோகப்பயிற்சிகளை சில நாட்கள் செய்தும் செய்யாமலும் இருந்தேன்..தற்போது ஒரு மாதமாக அதிகாலை எழுந்து தினமும் காயகல்பம், உடற்பயிற்சி, தியானம் செய்து வருகிறேன்...ஆரம்பத்தில் கைப்பயிற்சி செய்யவே மிகவும் கடினமாக இருந்தது...இருந்தும் முயற்சித்தேன்..யோகப்பயிற்சிகளாலும், சில ஆயுர்வேத மருந்துகள் மூலமாகவும் அற்புதமாக என் உடல் & மனம் மீண்டு வருகிறது..இப்போது ஆரோக்கியமாக உள்ளேன்! இதை என் வாழ்நாள் முழுவதும் தொடருவேன்...ஏற்றுக் கொள்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன்..இதனை மக்களுக்கு வழகிய குருவும் அவரது எண்ணங்களும் வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!
Valha valamudan Anna indha yoga padipu Yaar yaar padikalam... Aparam enga poi padikuradhu. Thavam ellam katrukolvadhu patri Oru vedio LA Sollunga..... Engaluku college ku vandhae sollikuduthanga yoga Innum padikanum nu ninaikuravanga epadi padikuradhu ellam mothama Oru vedio podunga Mathi Anna Valha valamudan....
@agritmgsiva71134 жыл бұрын
Vazhga valamudan Thanks to our senior professor
@iraithedal4 жыл бұрын
Thanks for the comments. Vazhga Valamudan🙏
@ulike68934 жыл бұрын
நன்றி அய்யா, வாழ்க வளமுடன் அய்யா!
@sivagamimunusamy56473 жыл бұрын
Nandri ayya vazga valamudan
@sangeetha21883 жыл бұрын
வாழ்க வளமுடண்🙏
@anandann64152 жыл бұрын
🙏🙏🙏 thanks ayya 🙏
@sudhavenkatraman94234 жыл бұрын
Vazhga valamudan
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@dhamuyogaacademy19003 жыл бұрын
நன்றி ஐயா
@agthennavan6134 жыл бұрын
valha valamudan sir
@v.k.p.exports62273 жыл бұрын
Super iyaa
@Bharathi-xs3ps4 жыл бұрын
Vazga vazamudan 👌👌👌👌
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@premakumari90734 жыл бұрын
Vazhga Valamudan Ayya
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@sarankumar53194 жыл бұрын
ஐயா வாழ்கவளமுடன். வரும் 21 நாட்களுக்கு ஊக்கம் தரும் கட்டுரை களையும் பயிற்சிகள் பற்றியும் அவசியம் கூறுங்கள்.
வாழ்க வளமுடன் நேர்மையாக. காயகல்ப பயிற்சி பற்றிய இந்த வீடியோ பதிவிற்காக நன்றிகள் கோடி 🙏🏻🙏🏻🙏🏻. ஒரு சந்தேகம் காயகல்ப பயிற்சயை எந்த வயதில் இருந்து செய்யலாம்? தயவுசெய்து சொல்லுங்கள் 🙏🏻
@gp_karan29352 жыл бұрын
14 வயதுக்கு மேல் இருபாலரும் செய்யலாம்
@sesathritamil1075 Жыл бұрын
❤🔥
@vethathiri72613 жыл бұрын
வாழ்க வளமுடன். காலையில் மற்றும் மாலையில் எத்தனை மணிக்குள் காயகல்ப பயிற்சியை செய்திட வேண்டும்? நான் மன்றத்தில் கூறியதை மறந்துவிட்டேன். வாழ்க வளமுடன்
@nikil36592 жыл бұрын
Sir oru doubt, is it possible to fix premature ejaculation by doing kaaya kalpa??
@dr.r.ekambaramrangasamy66673 жыл бұрын
⁰
@cpshanmughan23864 жыл бұрын
N a l l a v e l a k k a m V a z h g a v a l a m u d a n