Aval Oru Thodharkadai Tamil Movie Songs | Kadavul Amaithu Video Song | Kamal | MS Viswanathan

  Рет қаралды 11,923,376

Pyramid Glitz Music

Pyramid Glitz Music

Күн бұрын

Пікірлер: 586
@sivachandran4185
@sivachandran4185 5 ай бұрын
கமல் நல்ல நடிகர் தான் கஷ்டம் இல்லமா வாழ்கை இல்லை... இளமையில் உழைக்க வேண்டும் முதுமை காலத்தில் மகிழ்ச்சியான வாழ்கை அமைய ❤❤❤❤
@NiraikolathanKolathan
@NiraikolathanKolathan 5 ай бұрын
sew
@michealfernando8869
@michealfernando8869 2 ай бұрын
@moorthym5544
@moorthym5544 3 ай бұрын
இன்னார்க்கு இன்னாறென்று எழுதி வைத்தானே தேவன் அன்று உண்மையான வரிகள்
@kumarasen778
@kumarasen778 2 жыл бұрын
MSV யின் இசை Spb யின் குரல் கமலின் நடிப்பு ப்ப்ப்பாபாபா சூப்பர்.இது மாதிரி இனி எவரும் பிறக்க போவதில்லை.
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
வீடுகளில் திருமணங்கள் நடை பெற்ற கால கட்டங்களில் இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது ஞாபகம் வருகிறது.
@Issacvellachy
@Issacvellachy 8 ай бұрын
ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் KANNADASAN = GENIUS
@vikrambalamurugan460
@vikrambalamurugan460 5 ай бұрын
❤ கண்ணதாசன் ஒரு மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த காவியம் 🎉
@dreamyqueen3534
@dreamyqueen3534 3 ай бұрын
Epdi ipdi lyrics eluthirukaanga 😮 evlo complex situation ah 4 line lyrics la explain pannirukanga 5:14 "ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று" 💚🧿
@amaresanpbc2774
@amaresanpbc2774 2 жыл бұрын
In our family function this song 💕 much in any way 🙏🙏பால இந்தப் படத்தை இயக்கிய பாலச்சந்தர் சாருக்கு தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் இதில் ஆக்ட் பண்ணு கமல்ஹாசன் மற்ற சகா நடு கலைஞர்களுக்கும் பின்னணி பாடிய அனைத்து நண்பர்களுக்கும் இதில் ஸ்பெசலாக எஸ் பி பாலசுப்ரமணியம் எம் எஸ் வீக்கம்
@malligagovindaraj6421
@malligagovindaraj6421 8 ай бұрын
2:57
@laserselvam4790
@laserselvam4790 6 ай бұрын
கண்ணானதாசனுக்கு என்றும் இளமையான வணக்கம் இசையமைத்தMSV அவர்களூக்கம்❤
@SoundarrajanRajan-hf7iv
@SoundarrajanRajan-hf7iv 5 ай бұрын
Hi
@SubramaniSubramani-i3z
@SubramaniSubramani-i3z 3 ай бұрын
​@@SoundarrajanRajan-hf7iv⁰0000000
@kgagri2.0
@kgagri2.0 2 ай бұрын
Pppppp Pl😊😊😊😊jk😊😊​@@SoundarrajanRajan-hf7iv
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
S .P.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய மறக்க முடியாத பாடல்
@pakirisamyk7748
@pakirisamyk7748 8 ай бұрын
இது போன்ற கலைஞன் மீண்டும் வருவாரா வாழ்க கமலஹாசன் சார்
@armnoufer77
@armnoufer77 11 ай бұрын
Andha madhiri kalaththil ippadi oru munnatram....... Ivarghal manidharghal endu solvadheii Vida dheivamghal enre sollalam....Kamal,SPB,msv...❤❤❤
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 10 ай бұрын
........ ஹம்..... இப்ப எல்லாம் ஒருத்தன கவிஞன் என்று ஒரு காலி ஒன்று சுற்றி திரிகிறது...... இதல் கவி பேரரசு வேற.......
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பாடியது.மறக்க முடியாத பாடல்.இந்த காலத்தில் கூட பொருத்தமான வரிகள்.இனிமையான இசை.இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பிறகு கூட பாடல் இசைக்கும்.பாடலுக்கு ஏற்ப கமல் இளமை நடிப்பு.
@BaraniB-ee3zc
@BaraniB-ee3zc Жыл бұрын
😅
@kavithababu38
@kavithababu38 9 ай бұрын
ய மற்ற ரணணரரடட ஒரு டடடடடடரட்ட😅😅😅😅
@laserselvam4790
@laserselvam4790 9 ай бұрын
அன்றே திருமணத்தின் எதாா்த்தமான உண்மையை பாடல்வழியாக பலகுரலில் உணர்த்திய அனைவருக்கும் ஆனந்தமான வாழ்த்துக்ஙள்
@crimnalgaming6490
@crimnalgaming6490 2 жыл бұрын
எஸ் பி பி ன் குரல் சந்தோசமாக, விரக்தியாக, கேலியாக இடமறிந்து ஒலிக்கிறது.கமல் தன் திறமையை காட்டியுள்ளார். இப்புவியில் காற்றுள்ள வரை உம்(எஸ பி பி) குரல் உயிர் வாழும்.
@shankarganesh2992
@shankarganesh2992 Жыл бұрын
y
@sivakumarsanthi2793
@sivakumarsanthi2793 Жыл бұрын
@@shankarganesh2992 i
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான பாடல் இதுமாதிரிஇனிமேல்எடுக்கமுடியாது இதையே ஜெராக்ஸ். எடுத்துபோடுவார்கல் அதில்மண்னர்கல்
@bprasadshankar8668
@bprasadshankar8668 11 ай бұрын
100% True
@aasifs65
@aasifs65 3 ай бұрын
Super
@KumarBatrakali
@KumarBatrakali 7 ай бұрын
KUmar...S..P..M❤
@gulamhaja871
@gulamhaja871 2 ай бұрын
Again kamal. What an action as a boy still. Balachandar sir framed him. His talent never diminish. No wonder people were crazy after him. A legend
@vasudevancv8470
@vasudevancv8470 Жыл бұрын
Confluence of Kannadasan's and MSV's Brilliance. Kannadasan's Lyrics and MSV's Music at their best. None could have done it better to such a difficult Song Situation. Whenever a challenging song situation was posed by Balachandar both of them rose to the occasion each time and came up with their best. Singer SPB and Others who did the exemplary mimicry also deserve a pat. Excellent acting by Kamal Hassan. None could have done it better.
@HazeemaAnsar
@HazeemaAnsar Жыл бұрын
😮
@mohamedrafi7899
@mohamedrafi7899 2 ай бұрын
What a lyric 😢😢.. Spb sir and கவிஞர்.. 😢 😢
@charmainefasy5578
@charmainefasy5578 2 жыл бұрын
My best South Indian film yet 👍👍👍
@bhaskarji9200
@bhaskarji9200 3 жыл бұрын
இப்போது உள்ள நடிகர்களில் இது போல் மிமிக்கிரி செய்து யாராலும் நடிக்க முடியாது... இந்த படத்தில் நடிக்கும் போது கமலின் வயது 20.
@nnTamilan
@nnTamilan 2 жыл бұрын
மிமிக்ரி செய்தவர் சதன் எனும் பிரபலமான மிமிக்ரி கலைஞர். கமல் அல்ல
@murugeshsagunthala3181
@murugeshsagunthala3181 2 жыл бұрын
unakkenna melea sentraii oo nanthallaa???🙃🙃🙃🙃🙃
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 2 жыл бұрын
சாய்பாபா குழுவினர் மிமிக்கிரி செய்தனர்கள்.
@suganthipalanisami5838
@suganthipalanisami5838 Жыл бұрын
😡😡😡
@sivaselvam9648
@sivaselvam9648 Жыл бұрын
அருமையான பாடல்
@skedits513
@skedits513 2 жыл бұрын
அது எப்போதும் கிளியல்ல கிணற்று தவளை தான் அப்போது புரிந்ததம்மா. இந்த வரிகளை கேட்டால் மெய் சிலிர்க்கும் காவிய கவிஞன் கண்ணதாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏
@sjayavel474
@sjayavel474 2 жыл бұрын
ஜா ஈர்
@elavarasanelavarasan9137
@elavarasanelavarasan9137 2 жыл бұрын
@@sjayavel474 d
@thandapanithandapani2100
@thandapanithandapani2100 2 жыл бұрын
@@sjayavel474 ok jit
@vinivino3523
@vinivino3523 2 жыл бұрын
Qppq,?.. ...... .
@buraprasad8228
@buraprasad8228 2 жыл бұрын
@@thandapanithandapani2100 hi
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 жыл бұрын
இசை கடவுள் எஸ்பிபி அண்ணா
@thenimahendran4996
@thenimahendran4996 2 жыл бұрын
ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்சிக்கு ஜும் ஜும் ஜும் ஜும் ஜும். கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு (காடு சத்தம்) அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு அன்பே...ஆருயிரே...என் அத்தான் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா (கொட்டு முழக்க,நாதஸ்வரம் சத்தம்) கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா (விமான சத்தம்) தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா (யாழ் சத்தம்) சிங்கார காலோடு சங்கீத தண்டைகள் சந்தோஷம் பாடுதம்மா (தண்டைகள் சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே...ஆ ஹா...ஹா...ம்..ஹு..ஹும்..ல லா லா... கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா (கன்று சத்தம்) கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா (முயல் சத்தம்) பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா (மான்கள் சத்தம்)பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா (மான்கள் சத்தம்) பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா (யானைகள் சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை லல் லல் லா லாலா லாலா லாலா லா....... ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா (குயில் சத்தம்) அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா (தவளை சத்தம்) கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
@poovarasansankar5444
@poovarasansankar5444 8 ай бұрын
@MakeshKumar-d7k
@MakeshKumar-d7k 7 ай бұрын
❤❤❤❤❤❤
@05197119ful
@05197119ful 4 ай бұрын
நன்றி
@rescueship1450
@rescueship1450 Жыл бұрын
அந்த கால கல்யாண வீட்டு பாட்டு
@RajuRaju-hr5iv
@RajuRaju-hr5iv 2 жыл бұрын
I love this song.... கடவுள் கொடுத்தார் ஏற்று கொண்டேன்..💐💐💐💞💞💞
@ranuamma3599
@ranuamma3599 2 жыл бұрын
Ok
@RajuRaju-hr5iv
@RajuRaju-hr5iv 2 жыл бұрын
@@ranuamma3599 hai எப்டி இருக்க 💐💐💐💐💐💐💐💐💐🙄🙄
@RajuRaju-hr5iv
@RajuRaju-hr5iv 2 жыл бұрын
@@ranuamma3599 msg பண்ணு டா
@jebaraj-df9rb
@jebaraj-df9rb Ай бұрын
No musician equivalent to M S V and team. Especially no musician composed such a song even now and forever.🎉. Almost great all time.
@Jesuslovesyou542
@Jesuslovesyou542 Жыл бұрын
அப்பாவி ஆண்கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததுமா 😢
@elaelamparuthiela2874
@elaelamparuthiela2874 10 ай бұрын
2024...la endha song ah yar yar lam keka vandhinga like potu ponga....
@ismairafik855
@ismairafik855 Жыл бұрын
நான் பார்க்கிறேன் அண்ணா இந்த பாடலை விரும்பி கேட்க. கேட்டக தனி சுகம்
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 2 жыл бұрын
கமல் ஒரு அற்புதமான கலைஞன்..உன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை..உன்னுடைய அரசியல்..எமக்கு பிடிக்கவில்லை
@sivakumar-if5zl
@sivakumar-if5zl 2 жыл бұрын
உண்மை
@aimaniman8654
@aimaniman8654 2 жыл бұрын
I agree bro. U r correct
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 2 жыл бұрын
பிறவிநடிகனுக்கு எதற்கு அரசியல் ?
@ramarmuniyandi6084
@ramarmuniyandi6084 2 жыл бұрын
கமல் நல்ல நல்ல மனிதன்
@baluravi6856
@baluravi6856 2 жыл бұрын
கிரேட் song
@vasuK.vasudevan
@vasuK.vasudevan 2 ай бұрын
மனதை கலங்க வைக்கும் பாடல்❤
@nithyavadivel6209
@nithyavadivel6209 Жыл бұрын
My favorite song very beautiful. Voice spb sir
@nijam1513
@nijam1513 4 ай бұрын
கமல்ஹாசன்..💕
@ManiMaran-r9u
@ManiMaran-r9u 5 ай бұрын
எப்பா என்ன வரிகள்❤❤❤❤❤❤
@haritharan7891
@haritharan7891 Ай бұрын
அருமையான டியூன்
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 2 жыл бұрын
MSV is legend . One and only MSV can do this. Purakkanum oruthan Like MSV
@Muhammed-ky7or
@Muhammed-ky7or 2 жыл бұрын
Yr2
@mprajan416
@mprajan416 Жыл бұрын
நம் திருமண வாழ்க்கையில் உள்ள பாடல் சூப்பர் சூப்பர் அருமை 👌👌👌❤️
@arunprasath9039
@arunprasath9039 Жыл бұрын
D
@RadhaKrishnan-gu5vx
@RadhaKrishnan-gu5vx Жыл бұрын
❤🎉
@சந்தியா-வ6ல
@சந்தியா-வ6ல Жыл бұрын
கடவுள் அமைத்து வைத்தமேடை என் வாழ்வில்💔முறிந்து விட்டது 😓
@senthilnathan2845
@senthilnathan2845 Жыл бұрын
Great Kamal sir❤️
@arunprasath4836
@arunprasath4836 2 жыл бұрын
SPB sir full voice super full memecry voice super
@rajinikanth6351
@rajinikanth6351 3 жыл бұрын
திருமண வீட்டில் எப்போதும் கேட்கும் பாடல் என் அபிமான பாடல்
@krishnamurthykrishnamurthy7668
@krishnamurthykrishnamurthy7668 3 жыл бұрын
K.
@gurusamymariappan9400
@gurusamymariappan9400 2 жыл бұрын
@@krishnamurthykrishnamurthy7668 j
@Mk.karthika37
@Mk.karthika37 7 ай бұрын
Calar tune
@DhanaBalan-ej6nb
@DhanaBalan-ej6nb 3 ай бұрын
காதல்வாழ்க❤❤
@VijayaganapathiM
@VijayaganapathiM 2 ай бұрын
கமல் சுஜாதா நடிப்பு மற்றும் பாடல் அருமை
@surendarprasad5166
@surendarprasad5166 2 жыл бұрын
Such a beautiful FLIM& SONG A great Sri Kanadasan Lirces & Spb sir Voice + Music all are ever green EXCELLENT❤️❣️💞🌹🎉🔥👌👌👌❤️❤️❤️❤️❤️
@jollydavis7371
@jollydavis7371 2 жыл бұрын
Super film 🙏👏👏👏🌹
@sanjayakrishnankutty4519
@sanjayakrishnankutty4519 11 ай бұрын
Superb superb👌👌👌👌
@SubbaiyaSubbaiya-t5s
@SubbaiyaSubbaiya-t5s Жыл бұрын
Wate a supper song❤😊☺️
@azeezgnanadurai9223
@azeezgnanadurai9223 3 жыл бұрын
கமல் புகழ்வதற்கு வார்த்தை இல்லை
@sindhut1245
@sindhut1245 3 жыл бұрын
I have I I I 47s 473 to the the company I have been working on this month so it will be a good the month I will be back in the UK the the UK is I is going to be paid for the for the paththaan month days kattaththil month I have to pay pay for go to India the following days from my credit account bank to u I have made I I have I I have I I I will pay for my visa visa in India Saudi visa visa visa is will will will fine u for that that visa will is visa visa procedure procedure process is so for is visa visa visa visa for i9 visa is going required going application application for visa visa is thttippu month month
@josevijay7492
@josevijay7492 2 жыл бұрын
சினிமாவின் நூலகம்
@sathasivam4572
@sathasivam4572 2 жыл бұрын
ஏனெனில் இது ஒரு அயோக்கியன்
@LourthuRaj-oz3yv
@LourthuRaj-oz3yv 6 ай бұрын
தமிழ் திரையுலகின் பெருமை தனிப்பட்ட வாழ்க்கை முறை தவிர்த்து இவர் படைப்புகள் தெரிவிக்கும் இவர் சினிமா மீது வைத்துள்ள காதலை சினிமா விற்காக தான் வாழ்க்கையை அர்பனித்த மாபெரும் கலைஞர்
@shakiPerumal
@shakiPerumal Жыл бұрын
Super song ❤❤❤my fevaiti songyou good 🎉🎉
@PerumalPerumal-sg5xn
@PerumalPerumal-sg5xn 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@peladavid5901
@peladavid5901 3 жыл бұрын
wonderful performance kal sir. u were so young. but look how talented he is.
@சுப்ரமணியசுப்ரமணி
@சுப்ரமணியசுப்ரமணி 2 жыл бұрын
௭௬ ௮
@ganesonganeson398
@ganesonganeson398 2 жыл бұрын
Y
@surendarkeerthisk
@surendarkeerthisk Ай бұрын
அற்புதம்
@MhmGhafran-f9c
@MhmGhafran-f9c 7 күн бұрын
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஏ ஹே ஹே…ஆ ஹா…ஹா… ம்..ஹு..ஹும்.. ல லா லா… ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஆண் : நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு …. ஆண் : அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே ஆண் : ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிளி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு அன்பே…ஆருயிரே…என் அத்தான் ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா … ஆண் : கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா ஆசை விமானத்தில் ஆனந்த வேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா ஆண் : தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்மா சிங்கார காலோடு சங்கீத தண்டைகள் சந்தோஷம் பாடுதம்மா ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஆண் : ஏ ஹே ஹே…ஆ ஹா…ஹா… ம்..ஹு..ஹும்..ல லா லா… ஆண் : கன்றோடு பசு வந்து கல்யாணப் பெண் பார்த்து வாழ்த்தொன்று கூறுதம்மா ஆண் : கான்வென்ட்டுப் பிள்ளைகள் போல் வந்த முயல்கள் ஆங்கிலம் பாடுதம்மா ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா …… ஆண் : பண்பான வேதத்தை கொண்டாடும் மான்கள் மந்திரம் ஓதுதம்மா பல்லாக்கு தூக்கிடும் பரிவட்ட யானைகள் பல்லாண்டு பாடுதம்மா ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை ஆண் : ஒரு கிளி கையோடு ஒரு கிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா ஆண் : அப்பாவி ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா அது எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளை தான் இப்போது தெரிந்ததம்மா ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று ஆண் : கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை tamil chat room Other Songs from Aval Oru Thodarkathai Album Aadumadi Thottil Song Lyrics Aadumadi Thottil Song Lyrics Adi Ennadi Ulagam Song Lyrics Adi Ennadi Ulagam Song Lyrics Deivam Thantha Veedu Song Lyrics Deivam Thantha Veedu Song Lyrics Kannilae Enna Undu Song Lyrics Kannilae Enna Undu Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT Adutha Veedu Enakkennada Sogavasi Naan Song Lyrics Kaiyenthi Song Kaiyenthi Song Lyrics Aaduvome Pallu Paaduvome Aaduvome Pallu Paaduvome Song Lyrics ennavale Ennavale Ennavale Song Lyrics Vaango Naina Vaango Vaango Naina Vaango Song Lyrics Amaithikku Peyarthaan Amaithikku Peyarthaan Song Lyrics Hamma Hamma Hamma Hamma Song Lyrics Morada Song Morada Song Lyrics Aaraaro Paada Song Aaraaro Paada Song Lyrics Durga Durga Durga Durga Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
மிருகங்களின் இசை சதர்ன் அவர்கள்.காதல் தோல்வி அடைந்த பிறகு இதுபோல் பாடினால் எப்படி இருக்கும் என்று காட்டிய பாடல்.
@sadhandevarajan3181
@sadhandevarajan3181 2 ай бұрын
சதன்
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 Жыл бұрын
Superhitofkamalhassan
@sampathkumar1779
@sampathkumar1779 2 жыл бұрын
பயணங்கள் முடிவதில்லை
@sadhandevarajan3181
@sadhandevarajan3181 Ай бұрын
கமல்ஹாசனுக்கு மேடை அமைத்து கொடுத்தார் பாலசந்தர்...
@sampathkumar1779
@sampathkumar1779 2 жыл бұрын
தமிழே தாயகமே தமிழகமே
@SeeniSeeni-hk8ki
@SeeniSeeni-hk8ki Ай бұрын
எனக்கு மிக மிக பிடித்த பாடல்
@balasubramanian5325
@balasubramanian5325 3 жыл бұрын
இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவனன்று அருமையான விதியைப் பற்றிய வரிகள்.
@sakthishalu7379
@sakthishalu7379 3 жыл бұрын
Lllllll
@sakthishalu7379
@sakthishalu7379 3 жыл бұрын
Lll
@manimegalai2230
@manimegalai2230 3 жыл бұрын
@@sakthishalu7379 ióiiiokooooookokoookllkliil
@indhurajendran1492
@indhurajendran1492 3 жыл бұрын
@@sakthishalu7379 bbyma
@jamunaakash8464
@jamunaakash8464 3 жыл бұрын
Ppppp
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 3 жыл бұрын
காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் பாடல்
@chvvhvvh3077
@chvvhvvh3077 3 жыл бұрын
Suppar pattu
@rajeshwari5809
@rajeshwari5809 3 жыл бұрын
And kamal sBB msv
@thangavelup6876
@thangavelup6876 2 жыл бұрын
@@rajeshwari5809 Pppppppppppppppppp
@b.kannathasanbk.thasan9586
@b.kannathasanbk.thasan9586 2 жыл бұрын
My name.... B. kannathasan
@krishnavenikrishnamoorthy4744
@krishnavenikrishnamoorthy4744 2 жыл бұрын
Ok
@rajeshwari5809
@rajeshwari5809 2 жыл бұрын
KAMAL sir👍 GREAT 1976
@ASRavi-qv2cj
@ASRavi-qv2cj 3 жыл бұрын
World..hero.you...are.very....simple man......
@venkateswaran463
@venkateswaran463 7 ай бұрын
2024 watching this song any likesssss🎉
@gajendarangaja4604
@gajendarangaja4604 6 ай бұрын
எங்கள் ஊரில் எந்த ஒரு இன்ச்டூமன்ட் இல்லாமல் பாடினார் அது என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நாள் ஆனால் அவர் பேசினால் திக்கி திக்கி பேசுவார்❤❤❤❤❤❤
@michaelraj6902
@michaelraj6902 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த திரைப்படம்
@mohan1771
@mohan1771 5 ай бұрын
அது தெலுங்கு பதிப்பில்... படம் அந்துலேனா கதா... ஜெயகணேஷ் கதாபத்திரத்தில் நடித்தார்
@sadhandevarajan3181
@sadhandevarajan3181 3 ай бұрын
​@@mohan1771அப்படியா இது வரையில் நான் பார்க்கவில்லை... அந்த கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...
@francisfm141
@francisfm141 12 күн бұрын
மிகவும் இனிமையான பாடல்
@sivasailam7673
@sivasailam7673 Жыл бұрын
Kamalsir legend👍👍👍👍
@laserselvam4790
@laserselvam4790 4 ай бұрын
இதன் பிரகும் இதனை மிஞ்சுமா வேறு பாடல்❤❤
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 Жыл бұрын
Ulaganayagan kamalahassan 20vayathilum surusuruppu ippo 60ilum athe surusuruppu
@RajiRajendran-p5e
@RajiRajendran-p5e Жыл бұрын
Paravathekalluthelpambuerunthal Yaraenthallum Drinks pannakudathu. Example Vesam. Up-to-date
@க.பா.லெட்சுமிகாந்தன்
@க.பா.லெட்சுமிகாந்தன் 2 жыл бұрын
நடிகர் திலகமே! உனக்கு போட்டியான கலைஞன் இவன்!
@npiniyan6815
@npiniyan6815 2 жыл бұрын
Yes sir Kamal sir is multiple porsion
@LourthuRaj-oz3yv
@LourthuRaj-oz3yv 6 ай бұрын
மறுக்க முடியாத உண்மை
@JayalakshmiK-dz7bh
@JayalakshmiK-dz7bh 5 ай бұрын
No ok 😊 uh ​@@npiniyan6815
@madhanr1070
@madhanr1070 Жыл бұрын
Kamal sir unga nadippu thiramaiye vera level
@narayanaswamy1431
@narayanaswamy1431 Жыл бұрын
തിരുവനന്തപുരം ചിത്ര തീയേറ്റർ റിലീസ് സൂപ്പർ ❤👍
@jagadeeshbabu5615
@jagadeeshbabu5615 4 күн бұрын
எத்தனை பேர் SQ583 flight தேடி பார்த்தீர்கள் 😮
@Surya-j1r
@Surya-j1r Күн бұрын
Y bro
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 6 ай бұрын
Kamal one of the wonderful artists. But in politics no vision or goal
@Mrkeys-c4g
@Mrkeys-c4g 5 ай бұрын
Because, he is double playing, acting in cinema and part time politics. It's the reason for his present situation of his politics
@surendarsuren8799
@surendarsuren8799 2 жыл бұрын
super singer junior S8 kishang amazing performance 👏👏👏
@Mohammedrameez-i4t
@Mohammedrameez-i4t Жыл бұрын
Yarellam 2023 la indha padalei kekkuringa❤🥰
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 3 жыл бұрын
கமலின் அற்புதம்
@yazhinisankar5419
@yazhinisankar5419 2 жыл бұрын
அருமை சார்,,,
@TheSusi25345
@TheSusi25345 3 жыл бұрын
THAMIZHARGLIN POKKISHAM KAMAL HASSAN THE DICSHNARY AND LEGEND
@TIME2LAUGH-s6s
@TIME2LAUGH-s6s 3 жыл бұрын
நீர் ஒரு தெய்வ கலைஞன்
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 2 жыл бұрын
It's true well said 👌
@banushajahan7221
@banushajahan7221 2 жыл бұрын
Rajkumarmkkkkmkkmklkkkkkkmklkkkkkkkrrn
@banushajahan7221
@banushajahan7221 2 жыл бұрын
Rajkumarmkkkkmkkmklkkkkkkmklkkkkkkkrrn
@sivakami3899
@sivakami3899 Жыл бұрын
​@@lawrancerajkumar8406qw
@a___dah_l_a_n4385
@a___dah_l_a_n4385 3 жыл бұрын
20வயதுக்குள் கமல் ஹாசன் திறமையை பாருங்கள்
@MeenakshivelanVelan
@MeenakshivelanVelan 9 ай бұрын
2024 now❤❤❤❤❤❤
@maruthuappu4955
@maruthuappu4955 2 жыл бұрын
K balachandar avarkilan arumai kaaviyam 🙏🙏
@kumark7541
@kumark7541 Жыл бұрын
A great actor Kamal hassan.
@Whitehead1212
@Whitehead1212 2 жыл бұрын
After Super Singer Krishang performance 🙋...
@peermohamed7673
@peermohamed7673 3 жыл бұрын
Spb sir voice universal hero acting msv sir music super
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 жыл бұрын
இப்படி ஒரு நடிகனை இந்த உலகில் காண முடியாது...
@janu5077
@janu5077 3 жыл бұрын
நடிகனாக மட்டுமே
@srinivasanagencies2586
@srinivasanagencies2586 3 жыл бұрын
@@janu5077 tecnician... சிங்கர்..டைரக்டர்... பாடலாசிரியர்...கதை வசன கர்த்தா..நடன இயக்குனர்..தயாரிப்பாளர்..கேமராமேன்.சிறந்த தொகுப்பாளர் big bass.. அரசியல் கட்சி தலைவர்...இன்னும் பல... இவை அனைத்தும் உள்ள ஒரு நடிகனோ....அல்லது அரசில்வாதியோ...இருக்க வில்லை... இருக்க போவதும் இல்லை..
@மூங்கிலான்
@மூங்கிலான் 3 жыл бұрын
பாடலின் வரிகள் இப்படி நடிக்கவைக்கிறது .கண்ணதாசன்
@velchamy6212
@velchamy6212 3 жыл бұрын
@@மூங்கிலான் கிளிகள் ,கன்று, பசு ,முயல்கள், மான்கள், யானைகள்,தவளை மூலம் ஆழமான கருத்துகளை பொதிந்து வைத்த கண்ணதாசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
@மூங்கிலான்
@மூங்கிலான் 3 жыл бұрын
@@velchamy6212 💐
@s.deepankpkaruppu6500
@s.deepankpkaruppu6500 Ай бұрын
2024 யாரு லா பாக்குறீங்க... ❤
@vigneshk1353
@vigneshk1353 Ай бұрын
👍🏻
@arivalagans3769
@arivalagans3769 26 күн бұрын
🎉🎉 ❤
@gobinathtimothy6554
@gobinathtimothy6554 25 күн бұрын
I'm
@framilar6078
@framilar6078 15 күн бұрын
@venkatishu2749
@venkatishu2749 11 күн бұрын
❤❤❤❤
@krishnanc8347
@krishnanc8347 2 жыл бұрын
Suppar
@rajinirams6485
@rajinirams6485 3 жыл бұрын
கடவுள் அமைத்த வைத்த மேடை உண்மையான வார்த்தை
@muraliaj5129
@muraliaj5129 2 жыл бұрын
Superb song , really tears are coming from my eyes on watching this song .
@sundharamt7702
@sundharamt7702 Жыл бұрын
Oohkl
@dhanasegarjayalakshmi6871
@dhanasegarjayalakshmi6871 3 жыл бұрын
Super
@syedhussainhussain5793
@syedhussainhussain5793 2 жыл бұрын
Qwaszx12
@saravananmunusamisaravanan7870
@saravananmunusamisaravanan7870 Жыл бұрын
MSV.+ SPB.+KBsir+Kamal sir
@agasthiyanmark3610
@agasthiyanmark3610 2 жыл бұрын
தனிபிறவி தான் கமல் அண்ணா
@DeepaDeepa-qk7so
@DeepaDeepa-qk7so 2 жыл бұрын
Mi
@leenusdevadass8087
@leenusdevadass8087 2 жыл бұрын
@@DeepaDeepa-qk7so to
@palaniappanmasirasi6072
@palaniappanmasirasi6072 2 жыл бұрын
Rathirinerathilaragasiyapoojaio
@padma2864
@padma2864 2 ай бұрын
உள்ளதை சொல்லும் பாடல் I missed lot வாழ்க்கை ஓவர்
@murugesanc5411
@murugesanc5411 4 ай бұрын
காலத்தால் அழியாத பாடல் வானத்தில் விடி வெள்ளி யாக அப்போது பிறந்து இருப்பேன்
@anandarumugam4652
@anandarumugam4652 11 ай бұрын
Evergreen melody song 👍
@rajankskattakampal6620
@rajankskattakampal6620 2 жыл бұрын
From the bigning to,,, approx : end of,,til now "kalainjar, kamalhasan " as a artist,, is supperab,,,mattarum kedayath,,,, 🙏🙏🙏🙏🌹❤
@sameersulaiman5681
@sameersulaiman5681 3 жыл бұрын
மொத்த படத்தையும் ஒரே பாடலில் வைத்தவர் கண்ணதாசன்
@umshekhar855
@umshekhar855 2 жыл бұрын
Yes
@balasubramaniyan7248
@balasubramaniyan7248 2 жыл бұрын
@@umshekhar855 U
@kalaikalai7056
@kalaikalai7056 2 жыл бұрын
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄😉🙄😉🙄🙄
@vijayansiva4920
@vijayansiva4920 2 жыл бұрын
vm
@danskamax8895
@danskamax8895 2 жыл бұрын
@@vijayansiva4920 C
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 22 МЛН
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 4,9 МЛН
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 8 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 22 МЛН