அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே ஓர் ஏடில்லாமல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன் இன்பராகம் என்னவென்று காட்டுவேன் சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக ஆனந்தம் ஆனந்தமே அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி தோன்றுவாளே நான் விரும்பும் காதலி அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து கொண்டாட்டம் கொண்டாட்டமே அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
@preethi_5814 жыл бұрын
Male : I am in love U are in love We are in love…hahaha Male : Hmmm…mmmm…mmm.. Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae Male : Andha neela vizhiyilae Nenjam neendha thudiththathae Male : Or verillamal neer illamal Kan irandil kaadhal poothathae Or yedillamal yezhuthillamal Padal ondru parvai varthathae Male : Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae..yae yae.. Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae Male : Andha neela vizhiyilae Nenjam neendha thudiththathae Male : ………………………….. Male : Kanni pennai kaiyilae Violin pola yendhiyae Vil illamal viralgalalae meettuven Inba ragam enna vendru kattuven Male : Suda suda Sugangalai ….kodukkalam En kaadhal dhevadhai Thoda thoda Sirippinaal… thelikkalam En meedhu poo mazhai Male : Engeyo ennangal Or oorvalam poga Kan konda ullangal Or oviyam aaga Anandham anandhamae…hey Male : Aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae Andha neela vizhiyilae Nenjam neendha thudiththathae Male : Romeyovin juliet Dhevadhasin parvathi Rendu perum ondru serntha mathri Thondruvalae nan virumbum kaadhali Male : Avaladhu azhagellam Ezhuthida or bhashai illaiyae Avalai nan arintha pin Uyirin mel or asai illaiyae Male : Poo vaazhai kondadum Thai bhoomiyai parthu Sandhosham kondadum En kaadhalai parthu Kondattam kondattamae..hey Male : Oho…ooo…aval ulagha azhagiyae Nenjil vizhuntha aruviyae Ahaaa….aaaa….ohooo…oooo Ahaaa….aaaa…..ohooo…ooooo
@shanmugapriya75994 жыл бұрын
❤️
@sriramth713 жыл бұрын
Excellent composition..👋👋
@gangeshg36253 жыл бұрын
#Harrisjayaraj ultimate music and sound quality 🎶 ❤