No video

எங்க அம்மா கூட Compare பண்ணி பேசுறாங்க - ரொம்ப கஷ்டப்பட்டேன் : Anandita Sundar Interview | Kushboo

  Рет қаралды 988,588

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

#kushboo #kushboosundar #anandita
Anandita Sundar is well-known as the daughter of celebrity couple Kushboo and Sundar C. Anandita also has a sister named Trishala Avanthika who is also a social media sensation. She recently came into the limelight after her family pictures were shared on the internet.
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Пікірлер: 764
@AvalGlitz
@AvalGlitz 2 жыл бұрын
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
@user-ht5ow4nu7m
@user-ht5ow4nu7m 2 жыл бұрын
எல்லாருடைய கமெண்டும் பார்த்தேன்..ஒரு நெகடிவ் கமெண்ட் கூட இல்லை...வாழ்க பெண்ணே!!
@tamilarasi7790
@tamilarasi7790 2 жыл бұрын
Amam, migavum puthisaliyana pen, azhagana pen, vaazhga valamudan
@rameshselvarasu9676
@rameshselvarasu9676 2 жыл бұрын
Yes
@malathikandasamy2517
@malathikandasamy2517 2 жыл бұрын
Exactly sooo happy for that
@blue_moon1_1
@blue_moon1_1 2 жыл бұрын
Idhu main ah pengal kaana page...so negative comments rare.... Public page or men adhigama irukra page la potrundha, avala body shaming, slut shaming, ava family ladies um serthu asingama comment pannirupanga....🤷
@beheinferno
@beheinferno 2 жыл бұрын
@@tamilarasi7790 really bro🙃
@nalinikamal5041
@nalinikamal5041 2 жыл бұрын
சந்தர்சி& குஷ்பு குழந்தை களை நன்றாக, தெளிவாக புத்தி சாலிகளாக வளர்த்திருக்கின்றார்கள். தமிழ் பேசுவதில் ரொம்பவும் சந்தோஷமா இருக்கு எனக்கு. எண்ணங்கள் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள் அம்மா.
@divyas3628
@divyas3628 2 жыл бұрын
ரொம்ப அழகா தமிழ் பேசுறீங்க வாழ்த்துக்கள். சீக்கிரம் ஒரு நல்ல டைரக்டர் ஆக வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
சென்னைலதானே பொறந்தாங்க அவங்க அப்பா தமிழ்தானே பம்பாய்ல பொறந்து வளர்ந்த குஷ்பூவே தமிழ்பேசும் போது இவங்க பேசமாட்டார்களா
@amaravathiamara2970
@amaravathiamara2970 2 жыл бұрын
சுந்தர் தெலுங்கு
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
அம்மா, அப்பா போல முகம், அப்பா போல சிரிப்பு அதிஷ்டகார பெண் தெளிவான பேச்சு நன்றி
@rosyjacob2771
@rosyjacob2771 2 жыл бұрын
Avanga, Appa, Amma face than varum Aduthavanga pola vantha Kudumpathula prachana varumungioo😀😂😂😂
@rokithsanchana796
@rokithsanchana796 2 жыл бұрын
@@rosyjacob2771 🤣🤣🤣🤣
@rosyjacob2771
@rosyjacob2771 2 жыл бұрын
@@rokithsanchana796 😜😝🙅
@Raju-pr4te
@Raju-pr4te 2 жыл бұрын
@@rosyjacob2771 🤣😂😀
@rosyjacob2771
@rosyjacob2771 2 жыл бұрын
@@Raju-pr4te ...😋😊
@kathersevi4467
@kathersevi4467 2 жыл бұрын
நல்லா பேசுறாங்க,,, சுந்தர், குஷ்பூ நல்லா வளத்திருக்கீங்க 😊😊😊😊
@VaniMVani-wu7pn
@VaniMVani-wu7pn 2 жыл бұрын
அழகுப் பெண் நீ அறிவுப் பெண் நீ மனிதர்கள் பலவிதம்அவர்களை புறம்தள்ளிவிட்டுப்போ கண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
கவலைப்படாதே நீபாட்டுக்கு உன் திறமையில் கவனம் செலுத்து ஏதாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பர்...!!?!!
@renugachandar8553
@renugachandar8553 2 жыл бұрын
அம்மா அப்பாவை மிகவும் மரியாதையாக பேசியது ரொம்ப நல்லா இருந்தது உங்க குரல் குஷ்பு மேடம் குரல் மாதிரி இருக்கிறது
@krithicksenthur2235
@krithicksenthur2235 2 жыл бұрын
Yes
@kavithajoseph1950
@kavithajoseph1950 2 жыл бұрын
அருமையான வளர்ப்பு !!! தமிழில் பேசுவது சிறப்பு !!! இந்த வயதில் இவ்வளவு பக்குவமான பேச்சு !!! வாழ்த்துக்கள் !!! வாழ்க !! வளர்க!!
@santhiyav3836
@santhiyav3836 2 жыл бұрын
சூப்பர் பேச்சு தமிழ் நல்லா பேசுறாங்க அதிகமா அம்மா அப்பா சொல்றாங்க ஆங்கிலம் அதிகமா பேசுல அப்புறம் பந்தா இல்லாத யதார்த்த பேச்சு சூப்பர் நல்லா இருங்க
@srinivasannice9390
@srinivasannice9390 2 жыл бұрын
Nice
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
அறிவு நிறைந்த அழகான யதார்த்தமான பெண்ணாக இருக்காங்க 🦋🦋🦋🦋🦋
@rithulpranay3953
@rithulpranay3953 2 жыл бұрын
Ajshsjsshwgshsgshfsjwgwj❤️gaahvajst🎉hshsfhsfsysttay 😎gdgshsg❤️❤️❤️ahahbgah🎉gH Jsjsoskmbs
@love.com1234
@love.com1234 2 жыл бұрын
Kushbu mam and sundar sir nicely brought up to your child, and Avantika is very cute and nice pa.Really you very real.
@komalamoorthy810
@komalamoorthy810 2 жыл бұрын
Super nice
@Indoorplantspropagation
@Indoorplantspropagation 2 жыл бұрын
இவங்க வயதுக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை. Motivated speech for teenage girls.Thankyou.
@umaperiyasamy4001
@umaperiyasamy4001 2 жыл бұрын
🥰
@umaperiyasamy4001
@umaperiyasamy4001 2 жыл бұрын
Efghhbn
@meenak5846
@meenak5846 2 жыл бұрын
This gal is always full of positivity and more matured... God bless
@saitrendycollections5749
@saitrendycollections5749 2 жыл бұрын
⁰pp
@arumugamjaikumar1027
@arumugamjaikumar1027 2 жыл бұрын
Girl
@sasicsk
@sasicsk 2 жыл бұрын
@@arumugamjaikumar1027 gal ku பெண் nu artham irukku sir
@arumugamjaikumar1027
@arumugamjaikumar1027 2 жыл бұрын
@@sasicsk thank sasi sir thank you for your kindness
@sasicsk
@sasicsk 2 жыл бұрын
@@arumugamjaikumar1027 🙏😊
@dragon.gaming4019
@dragon.gaming4019 2 жыл бұрын
First girl pakka kushpoo mathiri 2nd girl eyes face shape pakka Sundar c mathiri
@claraarockiasilvaf
@claraarockiasilvaf 2 жыл бұрын
, ரொம்ப நல்லா தமிழ் பேசற பொண்ணு பார்த்து ரொம்ப நாள் ஆச்சு நல்லா பேசுறாங்க சூப்பர் 💐💐💐👌👌👌
@gangadevi3614
@gangadevi3614 2 жыл бұрын
Vanitha vijayakumar ponu pesrathukkum intha ponnu pesrathukkum evlo different therithu wow 👌 no head weight no ego very smart way to talking nice nice kushpo sundar 2 perum nalla valathurukkanga ponna very gud ma
@surid4109
@surid4109 2 жыл бұрын
Actually Vanitha oda ponnu Vanitha mela romba protective ah iruka avlotha..Vanitha oda paiyan decide panna maari ippa intha ponnunga decide panna avanga rendu paeraiyum support panna literally yarume illa..Vanitha is all they has got..so actually Vanitha tha konjam responsible ah behave pannale pothum..antha ponnunga nalla ponnunga than..
@shobi7712
@shobi7712 2 жыл бұрын
Unakulam ponnunu onnu iruka? Undra pannu lam oru dashkume vakku ila .Neyea ethukue uyiroda irkanutheriyama comment panre. Kelambidu.Undra purushan Vera evlo Ola room potrukan adha paaru first.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Vantha oru pachari
@selvis6911
@selvis6911 2 жыл бұрын
சூப்பர்மா அழகா சொன்னீங்க நானும் முயற்சி செய்றேன் யார் என்ன சொன்னாலும் மனசு பாதிப்பு இல்லாம பார்த்துக்கிறேன்
@queenofkuttythamizhachi5812
@queenofkuttythamizhachi5812 2 жыл бұрын
உங்கள நாங்க நெனச்சிட்டு இருந்த நினைப்ப நீங்க மாத்திட்டிங்க சூப்பர் உண்மையான சிங்க பெண்
@pandeeswarichnagurusamy7324
@pandeeswarichnagurusamy7324 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 🔥... அருமையான பேட்டி அற்புதமான தமிழ் வார்த்தைகள் மிகவும் அழகு நீங்கள் விரைவில் தமிழ் சினிமாவில் இயக்குனராக வளம் வர வாழ்த்துக்கள்.. நீங்க இவ்வளவு நல்ல மனசு உள்ள மனிதராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி குஷ்பு மேம் சந்தர்சி சார் வாழ்த்துக்கள் குழந்தைகளை நல்ல படியாக வளர்த்து பெருமை சேர்க்கும் வகையில் வளர்ந்து வந்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.. 👍 உங்கள் பேட்டி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் அப்பா அம்மா அவர்களை போல் உங்களுக்கும் எங்கள் அன்பையும் ஆதரவையும் தருவதற்கு காத்து கொண்டு இருக்கிறோம் விரைவில் நீங்கள் இயக்கும் படத்தை பார்ப்பதற்கு காத்து கொண்டு இருக்கும் தமிழ் ரசிகை... என்றும் இளைய நிலா சிநேகிதியே ஜோதிகா ரசிகை குருப்ஸ் தென்காசி சீமை 👍👍❤️❤️❤️❤️❤️
@reshmaravichandran3827
@reshmaravichandran3827 2 жыл бұрын
This girl is too humble. Loads of love to her. 💙
@priyasoundararajan114
@priyasoundararajan114 2 жыл бұрын
She looks calm and composed... intelligence with matured keep rocking...
@myweather22
@myweather22 2 жыл бұрын
She is very sweet. Open talk. True to heart. All the best. Let's wait n see how she prove her talents.
@Saarathi777
@Saarathi777 2 жыл бұрын
So transparent!!!!.....never seen a celebrity kid like this...keep it up Sundar sir & kusboo mam
@senthuransiva3460
@senthuransiva3460 2 жыл бұрын
Wow what a great gift to a mom. She is so brave and very bold. Thanks Shivashangari. Please do an interview with Kushbu mam.
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
என் பெயர் தமிழரசி 'நல்ல தமிழாக பேசும் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நன்றி வணக்கம்
@missbossy8032
@missbossy8032 2 жыл бұрын
All blessings to SUNDAR C, to feed them Tamil by blood, Good in Tamil. Sideways, she looks like a chubby Amala Paul
@developer872
@developer872 2 жыл бұрын
@@missbossy8032 Kudos to Kushboo actually
@tamilvlogengland828
@tamilvlogengland828 2 жыл бұрын
Nowadays celebrities are very matured to raise their kids. Eg Chinnijayanth son is IAS officer , Madhavan son won gold medal .. etc But many KZbinrs are spoiling their kids to play in-front of KZbin to get views and money !
@arthitrendz7437
@arthitrendz7437 2 жыл бұрын
Well said mam
@arthitrendz7437
@arthitrendz7437 2 жыл бұрын
I saw lot of youtube. Channel and felt that one
@mariyaseeli6998
@mariyaseeli6998 2 жыл бұрын
அழகுதங்கம் உன்பேச்சு நடத்தை தைரியமான மனதிடம் குஷ்புபாதி சுந்தர் சி பாதிகலந்த அழகுதங்கம்மா நீ வாழ்க வளமுடன்
@pavitrajayakumar9553
@pavitrajayakumar9553 2 жыл бұрын
Just love her open talks♥️ Handling social media negativity in such a young age, shows how bold and strong you’re. Absolutely loved Kushboo mam & Sundar C sir’s parenting💖💖
@priyarajendran8349
@priyarajendran8349 2 жыл бұрын
Agreed they r good parents beyond their career.
@raasa4315
@raasa4315 2 жыл бұрын
Because I think kushboo have lots of freedom for parenting
@jasj4127
@jasj4127 2 жыл бұрын
I am disappointed that this session is only for 30minutes I want to hear more from her, She is So Inspirational
@anneprince5649
@anneprince5649 2 жыл бұрын
No attitude no overacting clean and clear thoughts awesome Anandita 💗🤗
@user-os1pn5bu5z
@user-os1pn5bu5z 2 жыл бұрын
First time oru celebrity oda kid ewlo positive comments vagirukaga 🔥🔥👍👍👍 super da ...
@vatchalavatchala700
@vatchalavatchala700 2 жыл бұрын
சூப்பர் மா நன்றி அருமை இனிமை மனதுக்கு பிடித்த மாதிரி இருக்கு மா வாழ்த்துக்கள் 👌👍💯❤️🙌🙌
@surid4109
@surid4109 2 жыл бұрын
Intha innocent enakku onnumae theriyaathu ndratha cute or proud nu nenachu suthra girls ku naduvula..yaaravathu smart ah pesuna paathutte irukalam pola irukku..u r brilliant..ungalukku creative things mela interest iruntha neenga kandippaa movies direct pannanum..😍😍
@shobanakumar2425
@shobanakumar2425 2 жыл бұрын
Such a wonderful parenting.the way she speaks Tamil is beautiful .. keep rocking girl ❤️
@Valarmathi269
@Valarmathi269 2 жыл бұрын
evalo azhaga dignified ah kelvi kekkareenga Sivashankari ... very nice interview.. she is a very positive girl.. may all your dreams come true Ananditha ...
@anithar5334
@anithar5334 2 жыл бұрын
Many parents should learn from kushboo and Sundar to bring the girls the way they did... In such a young age, what a level of maturity, confidence, hardwork, boldness and ofcourse beautiful ❤️❤️❤️❤️ God Bless!!!
@thamaraik1773
@thamaraik1773 2 жыл бұрын
This gal is awesome! Kudos to her! Her parents have brought her up very well 👏👏👏👏👏👏👏👏👏
@ramyaaravind9433
@ramyaaravind9433 2 жыл бұрын
How simple and humble she is.. Unnecessary english mixing illama tamil channel ku thezhivana tamil pechu
@Rsk-pn2tt
@Rsk-pn2tt 2 жыл бұрын
இப்ப ரொம்ப அழகாக இருக்கிங்க அழகாக தமிழ் பேசிறிங்க சினிமாவில் சாதிக்க வாழ்த்துக்கள்
@Kv2024feb5
@Kv2024feb5 2 жыл бұрын
She's so beautiful.. unique features 😇😊🤩👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@pavimahe2616
@pavimahe2616 2 жыл бұрын
Really humble person 😘😘😘😘nan skip Panama patha interview idhudhanpa inum 4 interview edungapa indha ponna .....pesuradha ketuney irkanum pola irku❤️❤️❤️❤️❤️
@kalasivaprakash3799
@kalasivaprakash3799 2 жыл бұрын
very good ஒரு நடிகையோட பொன்னுனு அலட்டிகாம சாதரனமா பேசுவது நல்லாஇருக்கு
@prathyukshassubramanian2308
@prathyukshassubramanian2308 2 жыл бұрын
Very natural n open . Brought up well. She has bright future as Anamika
@beulahlakshmi604
@beulahlakshmi604 2 жыл бұрын
She is very clear in all her statements... and her tamil is amazing.... hats off dear... you will have a bright future... god bless
@sahanadhas9222
@sahanadhas9222 2 жыл бұрын
ரொம்ப தெளிவு. நட்சத்திர வாரிசு என்ற பெயர் நிறைய நாள் நீடிக்காது திறமை இருந்தாத் தான் நிலைக்க முடியும் நல்ல சிந்தனைப்பா
@behappy-2390
@behappy-2390 2 жыл бұрын
Im just started to admire you for everything that u have shared here, and I really appreciate the healthy parenting style of your mom and dad. Healthy talk, very positive, thank u for spreading those positivity to me also😃
@user-nb6fn5pj3v
@user-nb6fn5pj3v 2 жыл бұрын
Cute பொண்ணு😍உண்மையாவே..
@g.anitha5317
@g.anitha5317 2 жыл бұрын
Super Child Kushbu Madam She Is Very Bold In Her Journey Keep Rocking
@cookwithkalpana4541
@cookwithkalpana4541 2 жыл бұрын
Singaa penn evalu kastam patu weight loss pani irukanga hats off
@s.kumaresh.raghavan8328
@s.kumaresh.raghavan8328 2 жыл бұрын
It's weight reduction surgery man
@geetharaghavan3243
@geetharaghavan3243 2 жыл бұрын
It's surgery bariatic
@ashwath_aaradhya
@ashwath_aaradhya 2 жыл бұрын
@@geetharaghavan3243 andha ponnu idha than explain pannudhu. Nan kashta pattu 2 Years diet panni work out panna surgery nu solranga nu .. lol
@booviboovi2562
@booviboovi2562 2 жыл бұрын
Nenga alaga than irukinga chellam.....6 years munnadi nera parthiruken ......neenga nalla pesininga....appolenthu pudikum enaku
@Krishnaa9876
@Krishnaa9876 2 жыл бұрын
Great parenting Kushboo mam and Sundar Sir 👏 You have won as a parent too! Your girl says it !
@malathikandasamy2517
@malathikandasamy2517 2 жыл бұрын
Wow..whn I heard the word "Miga Alazhu"....sooo impressed cos she tell the word in correct way....superbbb dear👏👏👏👏👌👌👌👌🥰🥰🥰🥰
@venkatraman1605
@venkatraman1605 2 жыл бұрын
நல்லதான் இருக்கீங்க நீங்களும் ஹீரோயின் ahh நடிக்கலாம்... 👍👍
@ganthaswaroopan7978
@ganthaswaroopan7978 2 жыл бұрын
Romba nalla ponnu ah irukanga..nalla tamil pesuranga.. vazhkaiyil vetri pera vazhthukal
@pradeeprajaselvam1536
@pradeeprajaselvam1536 2 жыл бұрын
This interview shows good parents will have good children to society
@muthupearl3956
@muthupearl3956 2 жыл бұрын
Miga alagu nu solvathu ....miga alagu❤️
@gopalakrishnanravichandran7117
@gopalakrishnanravichandran7117 2 жыл бұрын
Crystal clear mindset .. surprised to see a 2k kid like this ... Maturity level🔥long way... May u get success in all ur endeavours💝
@sby5480
@sby5480 2 жыл бұрын
Omg..Iam feeling so happy to witness Khushboo and Sundar cs parenting..Such a positive child..Amazing 👍😊
@croirevi4610
@croirevi4610 2 жыл бұрын
Good upbringing by her parents. Such a clarity and humble. Kudos to Kushboo Ma'am and Sundar C Sir. Best of luck for your future endeavors dear. 💛
@queenslinthomas8779
@queenslinthomas8779 2 жыл бұрын
Kushboo earns her respect through this ❤️
@queenofkuttythamizhachi5812
@queenofkuttythamizhachi5812 2 жыл бұрын
தப்பான மனபான்மை நீங்க மாத்திட்டிங்க சூப்பர் உண்மையான சிங்க பெண்
@SenthilKumar-iy3xr
@SenthilKumar-iy3xr 2 жыл бұрын
Sundar daughter like a lion speech good keep it up u will be high in future ma
@Nisha.93
@Nisha.93 2 жыл бұрын
keep rocking girl very neat and mature talk all the best
@queenrose7486
@queenrose7486 2 жыл бұрын
This positive outlook came from her mother. Kushboo is actually a real beauty , her face is cute and beautiful at the same time. some people will be cute not beautiful and some will be beautiful but not cute. and highly talented actress. but the craze overshadowed her talents.Her charm,smile, and style to be noted.She is a super graceful dancer all her movements will be perfect. No doubt her kids are intelligent like her.
@rohiniuthra
@rohiniuthra 2 жыл бұрын
Has a great dress sense too!
@vidyaswamy7380
@vidyaswamy7380 2 жыл бұрын
Beautiful person inside and out. Your positivity is infectious. I am much older than you Avanthika but I'm still learning, and learned a lot listening to you today.
@anushasundar7720
@anushasundar7720 2 жыл бұрын
I always loved you, because nowadays even if a small pimples breakouts happen to girls, they will create a big scene. Even when she was bubbly , she was strong, sportive and cool, though many commented her in a painful way, such a small age she was so Matured . I always loved you because u sound like a girl next door. All the best dear
@gpkkkr
@gpkkkr 2 жыл бұрын
Sundar .C and Khushboo this upbringing is the biggest achievement of all that you had done in the past, can't control my tears.
@fathimasyed4232
@fathimasyed4232 2 жыл бұрын
Superb interview from a youngster....proud of you dear ...
@dhanu208
@dhanu208 2 жыл бұрын
Full of positivity ❤️ God Bless !!!
@jananivenkatesan1281
@jananivenkatesan1281 2 жыл бұрын
She is soo cute in her behaviour...... Wow.... Girl, soo calm..... Nice person
@thalapoongodi6335
@thalapoongodi6335 2 жыл бұрын
ஹாய் செல்லப்பெண்ணு நீங்க சுந்தர் சி. அண்ணா மாதிரியே அப்படியே இருக்கீங்க நான் குஷ் ரசிகை ரொம்ப அழகா பேசுறா டா செல்லம்
@marysumitha5184
@marysumitha5184 2 жыл бұрын
She's so positive n beautiful❤
@rjvennila
@rjvennila 2 жыл бұрын
Wow maturity 👌👌👌positive girl 💖
@SenthilKumar-vy3vv
@SenthilKumar-vy3vv 2 жыл бұрын
KUSHBOO & SUNDAR.C HATs OFF to both of you SUCH A WONDERFUL DAUGHTER CLEAN & BOLD SPEECH SHE IS REALLY A ROLE MODEL FOR THIS GENERATION
@manjumegam4115
@manjumegam4115 2 жыл бұрын
First time in youtube no one put negative comments.your parents soo happy to see these comments realy they are good parent to teach good manner for you...
@patriciavincent5328
@patriciavincent5328 2 жыл бұрын
one of the best interview i have seen. she is so matured n well brought up teen. wishing her all sucess in future.
@SuperHichman
@SuperHichman 2 жыл бұрын
A great mom and a supportive father..
@bemarawo9473
@bemarawo9473 2 жыл бұрын
Really I Love her....so sweet She's speech so superb... 💞💖🤩💐
@sudhachelladurai
@sudhachelladurai 2 жыл бұрын
Ananthitha cmnts paarunga yevlooooovo luv pannrom naanga yellam ungalanu.... very superb girl u r🥰🥰🥰
@anands8400
@anands8400 2 жыл бұрын
She resembles her father 🙂
@nakshatra8209
@nakshatra8209 2 жыл бұрын
Very very smart and well balanced girl.
@nithsnitha6863
@nithsnitha6863 2 жыл бұрын
Wow.... Fullaa skip pannaama paarthen... Neenga pesurathu ketka azhaga irukku🤗🤗🤗
@mohammedfahim8409
@mohammedfahim8409 2 жыл бұрын
Very matured👍🏻celebrity kid madhiri illama normal person a pesininga😇all the best for your future kid👏🏻👏🏻👏🏻
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 жыл бұрын
பிரபலங்களின் பெண் என்ற பந்தா இல்லாமல், தாய்தந்தையரை மதித்து, சகோதரியிடம் பாசம் செலுத்தி, சுற்றி உள்ள உலகைப் புரிந்து கொண்டு, அழகாகத் தமிழ் பேசி தலையைக் கனமாக்கிக் கொள்ளாமல் இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ள நினைக்கும் இந்தக் குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க நல்வாழ்த்துக்கள்
@rvrajkamal
@rvrajkamal 2 жыл бұрын
Hi Anandita, I don’t know whether u will see my comment but I’m seeing you first time in the KZbin screen interview.. When you talk and your body gestures exactly look like (Respected)Mr. Sundar.C sir👏👏’YOU ARE SO LUCKY TO BE LIKE YOUR FATHER’ and you are blessed👏😊
@bharathimurugan2796
@bharathimurugan2796 2 жыл бұрын
சுந்தர் சி மாதிரியே இருக்கிங்க💯💯💯
@priyasweety7301
@priyasweety7301 2 жыл бұрын
Beauty doesn't matter , be healthy that matters
@durgapurusothaman1372
@durgapurusothaman1372 2 жыл бұрын
19 years la Ivlo maturity.. ur handling 👌
@priyaguna148
@priyaguna148 2 жыл бұрын
I fell in love with you sissy 😘😍 very very positive girl 👌 star kid madiri illa girl next door madiri irukku unga interview. God bless you dear.
@faleelaabdul6866
@faleelaabdul6866 2 жыл бұрын
Very bold talk.. Very strong girl.. I wish her to always wana be like this forever ... Don't care negative talk n comments.. Just go on sis
@rosewoodjasmine11
@rosewoodjasmine11 2 жыл бұрын
consistent, honest, positive, beautiful soul....Anandita kushboo Sundar.... god bless you !
@padminibaskar2307
@padminibaskar2307 2 жыл бұрын
Great Anandita 👍 very positive I have learnt from you
@firnassabdulazees1458
@firnassabdulazees1458 2 жыл бұрын
She is very brilliant and self confident person, I admire her , so lovely ❤💐🎊
@sivaranjanisupr7031
@sivaranjanisupr7031 2 жыл бұрын
Hai sis ....same prblm and same age sisy .....nanum ungala mathiri tha ...apo la elarum body shaming pananga ipo weight loss panathuku apram kilavi mathiri iruka nu solranga sis .....
@maladevia947
@maladevia947 2 жыл бұрын
She is so sweet n mature for her age,n speaks tamil so well,superb.💚👏👏👏
@jishathgopal8343
@jishathgopal8343 2 жыл бұрын
best parenting by ..khushboo and Sundar ..god bless
@nihashinim1063
@nihashinim1063 2 жыл бұрын
How matured she is ..so beautiful 🥰🥰🥰
@sandhanamari2383
@sandhanamari2383 2 жыл бұрын
தமிழ் தெரியாம அம்மா வந்தாங்க ஆனால் இப்போ அவுங்க தெளிவான தமிழ் பேசுறாங்க தமிழ் தெரியாம கஷ்ட பட்ருக்காங்க பிள்ளைங்க தெளிவா தமிழ் பேசுறாங்க
@Welldone7821
@Welldone7821 2 жыл бұрын
What a humble and matured speech ❤️❤️❤️❤️❤️
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 17 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
Koffee With DD - Kushboo and Gowthami - 01/26/14
43:23
Vijay Television
Рет қаралды 738 М.
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 17 МЛН