மாற்றான் தாய்க்கு பொண்ணு மேல பாசம் இருக்க கூடாதா? - Mamathi Chari | Sun TV | AvalGlitz

  Рет қаралды 45,084

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
KZbin : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Пікірлер: 39
@sumaiya6233
@sumaiya6233 Жыл бұрын
ஐந்தறிவு கொண்ட மிருகம் கூட நாம் சில நாள் அதன் கூட வாழ்ந்தால் அதன் கொடூர தன்மை மாறி நம்முடன் மென்மையாக பழகும் ஆனால் கணவன் என்ற மனிதன் எத்தனை வருடம் சேர்ந்து வாழ்ந்தாலும் அவனுடைய கொடூர குணம் மாறாது
@eses1929
@eses1929 Жыл бұрын
Avanunga thappa marikka Namma mela Pali poduvanunga paarunga antha kattathukkuthan avanukku kaasu
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
Yes
@sammys1010
@sammys1010 Жыл бұрын
Wow what a great example actually true👍
@umaashwath7471
@umaashwath7471 Ай бұрын
Men are tough - yes ✨
@balajis2893
@balajis2893 Жыл бұрын
மேடம் உங்களுக்கு மிகவும் நன்றி உங்களின் துணிச்சல் மிகவும் சரியானது நானும் ஒரு பெண் தான் ஆனால் என்னால் உங்களைப் போல் முடிவு எடுக்க முடியவில்லை இருப்பத்துஇரண்டு வருடங்கள் ஆகுது எனக்கு திருமணம் நடந்து ஆனால் என்னால் இப்படி ஒரு முடிவு எடுக்க முடியவில்லை இன்று கூட என் கணவன் வீட்டைவிட்டு வெளியே போ என்று சொல்கிறான் ஆனால் எனக்கு போக இடமில்லை துணிச்சலும் இல்லை எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் அவர்களைப் எங்குகூப்பிட்டுகிட்டு போவது என்று தெரியவில்லை அதனால் இந்த நரகத்தில் வாழ்கிறேன்
@eses1929
@eses1929 Жыл бұрын
Naanum than
@nandhiniraj4584
@nandhiniraj4584 Жыл бұрын
More power to you guys.
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Жыл бұрын
Children are assets and bond the Marriage life. It depends on individuals. Separation is not the only solution. Both men and women are suffering. So take everything positively and lead the life. Women are more stronger than men.
@sayinadhiya6740
@sayinadhiya6740 Жыл бұрын
நானும் அப்படித்தன் குழந்தை தான் வாழுறான் திருமண வழக்கை வெளிய வர முடியாமல் தவிக்கிறேன் இன்னும் ஏத்தனை பெண்கள் இப்படி இருக்கங்க
@usharanijs
@usharanijs Жыл бұрын
You don't have to go anywhere... Be there n you have all the rights...
@usharajahrajeshwari7932
@usharajahrajeshwari7932 Жыл бұрын
ரொம்ப நிதானமாக பேசுவதால் , கவனிக்க சிரமமாக இருக்கு...on the lighter note ..இருந்தாலும் முழு வீடியோ பார்த்து என் பொறுமையை வளர்த்து கொண்டதில் சந்தோசம் ..wish u all the best ms. Mamatha chari ..congratulations 👏
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 Жыл бұрын
She is one among the great women. Keep it up!
@krithikagokulnath4160
@krithikagokulnath4160 Жыл бұрын
நெறியாளர் மிகவும் அழகாக நடத்தினார் 👏🏼👏🏼👏🏼
@Shamz_diaries
@Shamz_diaries Жыл бұрын
Awww She is so kind and her voice 😻😻🤍
@nirmalas4904
@nirmalas4904 Жыл бұрын
என்ன தான் அவர்கள் தைரியமாக பேசினாலும், அந்த சிரிப்பில் வலியும் வேதனைகளும் சோகமும் மறைந்து இருக்கிறது தெரிகிறது
@Ronita5451
@Ronita5451 Жыл бұрын
But everything will go off after someperiod of time
@maxell008
@maxell008 Жыл бұрын
She know how to come over
@umaganesh8304
@umaganesh8304 Жыл бұрын
Wrong decision in marriage makes a big difference in your life. Lesson learnt from this interview.
@venkatvardhan9341
@venkatvardhan9341 Жыл бұрын
Celebrity rocks in tv and sad things happens in real life
@tamilwins
@tamilwins 12 күн бұрын
Matured person...she understood the importance of Tamil n English...for this cause alone she should be celebrated
@fathimav7432
@fathimav7432 Ай бұрын
❤you are very blessed ma godbe with u always
@bhumal7890
@bhumal7890 Жыл бұрын
I like your way of speaking. It reminds me of ( I mean the speech manner ) Mr Rishi s manner of talking (the one who is acting the lead hero in the serial Iniya) .
@jamunab7286
@jamunab7286 Ай бұрын
Arumai arumai speech mamathi sister
@Radhainspir
@Radhainspir Жыл бұрын
Love your voice ❣️❣️❣️❣️❣️
@Arun1234viha
@Arun1234viha 19 күн бұрын
Such a great lady be brave
@vasudevanr4836
@vasudevanr4836 Жыл бұрын
How much is that thirukural book? Where can I buy?
@umakanna84
@umakanna84 Ай бұрын
plz change playback speed tp 1.25 or more
@fathimav7432
@fathimav7432 Ай бұрын
மகளே நீ வாழ்க
@karthickachannel1172
@karthickachannel1172 Жыл бұрын
Rani maha Rani show super ♥️
@Arun1234viha
@Arun1234viha 19 күн бұрын
She is a talent
@anbeyshivam5734
@anbeyshivam5734 Ай бұрын
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 Ай бұрын
அலட்டல் அலட்டல் அசாதரணமான பேச்சு ஏதோ பிரச்சினை இந்த அம்மாவிற்கு.
@eses1929
@eses1929 Жыл бұрын
Pengal yellam kandippa padikkanum nalla paduchum veetla vasathi illathal a Kalyanam ra perla naragathula thalli vettudanunga
@padmavathyv3645
@padmavathyv3645 Ай бұрын
இவுங்க அம்மா யார்?
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 4,7 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 13 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 4,7 МЛН