தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். அது பெண்களின் சரியான முதலீடு. பாதுகாப்பு.
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
தங்கத்தில் முதலீடு செய்து இருந்ததால் என் குழந்தைகள் படிப்பிற்கும் வீடு கட்டும் போதும் அதிகமாக கை கொடுத்தது.
@jeeviherbalproducts5112 Жыл бұрын
தங்கத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் 👍
@sathasivamgk9389 Жыл бұрын
தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பு.
@agco7479 Жыл бұрын
Jewellery scheme starts at 18:00
@priyapriyam7429 Жыл бұрын
Gold is only help any situation so plz think all 💝
@thenmozhiloganathan6353 Жыл бұрын
2020la Velai illadappo gold jewels than nirayaperukku Kai koduthuirrukku....gold savings ladies ku easy ..
@kalai8868 Жыл бұрын
Covid time, la தங்கம் தான் பல பேர் வாழ்கையில் வெளிச்சம் கிடைச்சுது
@excelmos2470 Жыл бұрын
RBI 452 metric ton of gold reserves is abroad due to customs duty in India. It's keep on buying gold abroad and discourage us not to buy gold due to dollar forex reserves. You keep buying minimum 1 gm gold each month
@margaretjohn5590 Жыл бұрын
Gold is only for family profit.Not for Government or business man's.
@kathirk500 Жыл бұрын
2020 ல ஒரு பவுன் தங்கம் 30 ஆயிரம் இப்போ ஒரு பவுன் தங்கம் 40 ஆயிரம் 2020 இல் ஒரு பவுன் தங்கம் வாங்கி இருந்தால் இப்ப நமக்கு 10000 லாபம் அதே சமயம் அந்த 30000 ரூபாவுக்கு வங்கியில் வட்டி தந்தால் 2000 ரூபாய் தான் கிடைக்கும் தங்கத்தில் முதலீடு செய்ததால் லாபம் மாக தான் இருக்கும்
If we put liquid cash in Bank They will put tax for that. If we put our investment in gold. It will be useful to us not to the bank.
@Pavithra_kavi Жыл бұрын
💯 sir
@malathipoompuhar7242 Жыл бұрын
47437 ஒரு பவுனோட விலை இன்னைக்கு
@moonlightandmadnes Жыл бұрын
One savaran 46k mela poitu iruku ipo
@HoneyBee_channel Жыл бұрын
Middle class ku gold savings tan best... Kasu kaila vacha selavu eppdinalum vanthudum
@nalinikesavan Жыл бұрын
Avanga pesurat middle class family ku illa
@anithamahesh2928 Жыл бұрын
@@nalinikesavan correct
@saikarthisaikarthi423 Жыл бұрын
Gold is always altimate in world 🌎 💫
@gayathrimca4181 Жыл бұрын
Thank you mam... I am a working women... I am watching this video at the age of 44...I started my career at 30...My father used to say at least save certain amount per month which will be useful during some financial crisis... But I never heard him.. I realized his words when we are suffering during covid... Ur formula Income-Savings=expenses is an eye opener for all class groups....
@suganyaumasankar1763 Жыл бұрын
Me ca inter but no experience no job how to get job or wt to do please suggest me anyone
@prakashthippaiah6081 Жыл бұрын
I am also 44
@sudhakaran828111 ай бұрын
Idhu Aval illa Avaaal channel 😇😜😃😄😀
@mani9437 Жыл бұрын
நீங்க சொல்றது middle class ku ஒத்து வராது
@vidyashankar5784 Жыл бұрын
Excellent mam. You spoke like you just peeked through our window. 👍
Kaasa, onnu ponnu la podanum illa nilathila podanum , adhu than vilai earum, kaasu appidiyea than erukkum
@ranjanisathesh7731 Жыл бұрын
Gold investment tha best,,,
@VigneshPriyaLifeJourney Жыл бұрын
I disagree mam women must participate in earning rather than enjoying pocket money by staying as home maker. All are equal . If she goes to job they can give a job opportunity for a needy to do the house chores they support another family by that
@Mavericks_vlogs9 ай бұрын
Can you plz tell for housewife for middle class women plz
@sivasubramanim7101 Жыл бұрын
Gold Ornaments are good investment
@Alphamale975 Жыл бұрын
Gold coins and biscuits good not ornaments
@janaarthanari4742 Жыл бұрын
Super explanation
@selvi6310 Жыл бұрын
Good n valuable information
@esakkijeyaraman2859 Жыл бұрын
Gold is global currency but not land,
@madhan3452 Жыл бұрын
பணம் செல்லாது என்று ஒரே இரவில் அறிவித்தது போல் கண்டிப்பாக ஒரு நாள் நகை அனைத்தும் செல்லாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன கவனம் தேவை. குறைந்த அளவில் முதலீடு செய்யுங்கள்.
@Raja-xx4gd Жыл бұрын
Appadilam sonna avvalothan
@maharasi10438 ай бұрын
Porattam arambamagum😅
@mahilinijap6065 Жыл бұрын
Ivanga soldrathu ellame monthly 2 lakh salary vanguravangaluku tha set agum . Pocket money lam endha husband wife ku kudukuranga engaluku ellam veetu selavuke 6 k tha tharranga ithula pocket money e 5 kudupanga nu sollitu irukanga
@trendylifestyle5031 Жыл бұрын
Enga veetla en husband monthlyae 1000 tha tharuvaru
@mahilinijap6065 Жыл бұрын
@@trendylifestyle5031 1000 for what
@SAAA993 Жыл бұрын
@@trendylifestyle5031 1000 vachi ena panna mudium
@shinyajay3661 Жыл бұрын
Wrong information naraya iruku gold வாங்குறது land pati பேசுனது
@mahilinijap6065 Жыл бұрын
@@shinyajay3661 yes crct
@abuthalib1 Жыл бұрын
Budjet very good explain
@henrypeter9573 Жыл бұрын
Excellent explanation
@poongodispoongodis Жыл бұрын
👌👌👌👌👌
@ramkumarh6832 Жыл бұрын
Madam...digital gold we can buy...don't say like no investment on gold...if you say, i hv a doubt that "are you a fin advisor"??
@maheshwarin7600 Жыл бұрын
எங்க கிட்ட GST வாங்குது அரசு இதில் கோல்ட் தான் பெஸ்ட் கடன் வாங்கவே கூடாது சேமிப்பு தான் முக்கியம் 🙏🙏🙏🙏🙏
@rajeswarirajamanickam204 Жыл бұрын
I need ur advice on my wealth management ..How can i get it ? . Is there any appointments…Pls let me know madam …
@swathyslifestyle Жыл бұрын
Ponmagal thitam patri interview panunga
@krishkannan4413 Жыл бұрын
Sister your suggest wrong view. Gold investment is 👍best. Because we pledged cheaper gold loan is best option. Gold chits is ❌. 400 gram is family hold. Gold 10000.00 for 2026.
@isakkidurai4452 Жыл бұрын
vanakam Most of people salary is around 15thousand to 25thousand. Low middle cast people need advise.
@tribunalswish3925 Жыл бұрын
Excellent discussion important discussion
@karuppasamyekavin Жыл бұрын
No way .. gold is important and secure
@nalinikesavan Жыл бұрын
Husband 1L wife 50k ku mattum than solringa but husband 20 k wife 12k sambathikira engaluku enna solla poringa
@SureshKumar-rw5wd Жыл бұрын
Mam enga kastam ungalugu theriyuma
@Abis-jh8pu Жыл бұрын
Mam a husband giving money to his wife is not pocket money. It's her salary that she deserves to get. All the stupid people here in comments are commenting nonsense since you said it as pocket money.
@excelmos2470 Жыл бұрын
Salary? So she's obliged to obey whatever her boss tells? Family is give n take love emotional thing.
@geethadharmalingam4857 Жыл бұрын
Why don't the husband takes his salary to run the family
@macg7060 Жыл бұрын
What a modern brain 🧠🧠🧠😭😂😂😭🤣😭😂
@kkarthicksarvan3161 Жыл бұрын
Did u know what is the 1 man yerning today. Please get .
@subha4167 Жыл бұрын
Wrong financial advice. Gold is a quick liquidity. You can turn quick cash by using gold.
@shripriya4973 Жыл бұрын
Naga monthly 10000 etha vachutha family ah run pndrom athum leave illama ponatha ethula vera ennoda periya paiyan college vera padikkara masam masam kadanla tha family pokuthu ethula vera enga gold vanga
@esakkijeyaraman2859 Жыл бұрын
video starts at 3:04
@shripriya4973 Жыл бұрын
Na sigal parent enna panna mudium
@vijip1416 Жыл бұрын
Nidhi alosakarukkum , financial advisor kum enna difference miss
@homegardening985 Жыл бұрын
Madam pls talk about people earning less than 50k also
@cdm1330 Жыл бұрын
nan solla nenaisatha sollitinga yevlo peru 20k 30k salary vachi one month oturanga. Evanga yenna na husband salary oru nalaiku 3000 salary 5000 salary pesuranga. Romba royal ah pesuranga. Maximam panadhuku kasta paduradhu middle class than athey base panni Evanga pesala. Gold investment good than
@redminote8741 Жыл бұрын
@@cdm1330 avangala porutha varaikum IT employees matum dhan adhum one lakh Earn panravanga dhan nanum ivanga neraya videos pathu iruken epavum one lakh salary vangaravangaluku dhan tips elam
@praneshpalanisamy Жыл бұрын
Hi AvalGlitz team, It would be better for people like us to get a dedicated video list to watch, If you guys create a Separate playlist for financial conversations.
@AvalGlitz Жыл бұрын
Definitely, Tharama Panidlam!👍
@mahalakshmiprabakaran5367 Жыл бұрын
L I 05h9
@sathyaezhilan828711 ай бұрын
But using credit card gives as extra points which we can use and cash back too.but keeping a separate account for monthly expenses and using debit card what benefits we get?@AvalGlitz
@lakshmimalini3215 Жыл бұрын
Respected 🙏 mam savings must mam ; between thirty to fifty and another thirty years to live safe savings must mam contant income we save mam like govt employee but others tuff mam savings must mam thanks mam
@Sridevi-cy6iz Жыл бұрын
Super madam
@queeengirl7 Жыл бұрын
Gold ilama vera products investment soniga adhu enanu solave ilaye..
@poisollameiyarpriya3131 Жыл бұрын
Thank you for ur excellent tip mam. Income -Savings=Expense.
@nitheshjain7038 Жыл бұрын
தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் அது தான் லாபம் கிடைக்கும்
@yugathisekaran2314 Жыл бұрын
Formers ku solunga mam yapdi 💰 money 💰 save panuradhunu monthly salary vanguravanguku than yellerum solluranga formers ku yapdinu solunga
@sarithavarship8492 Жыл бұрын
Former ku solla maataanga becas avangalukku vivasaayi kastam puriyaathu and theriyaathu.. former ku kadan vaangi eppadi kadankarana kastatapadalaam nu vena solluvaanga..
@motherearth5229 Жыл бұрын
Hey paithiyam, first you give permission to farmers to fix the price for their crops, vegetables and fruits. After that u can advice farmers.
@yugathisekaran2314 Жыл бұрын
@@motherearth5229 hey you nee yaruku idhai solluringa . Vivasayam panuravanuku than therium yavulo kastapaduranganu
@motherearth5229 Жыл бұрын
@@yugathisekaran2314 farmers advise thevai illa, first avangaluku freedom kudu
@vinothkumar-jl2mk Жыл бұрын
தயவுசெய்து தங்க நகை வாங்காதே என்று சொல்லாதீங்க நகை எப்படி வாங்கணும்னு சொல்லுங்க ஒரு ஆத்திர அவசரத்துக்கு பணம் தேவை என்றால் நீங்களா லோன் தருவிங்க தங்க நகை வச்சா உடனே லோன் கிடைக்கும். தேவைக்கு தங்க நகையை வாங்கிட்டு தங்க நாணயமா வாங்கி வச்சுக்கோங்க காது வச்சதா வாங்குங்க வங்கியில லோன் கிடைக்கும் ஈசியா. தயவுசெய்து நகை வாங்க வேண்டாம்னு சொல்லாதீங்க எல்லாருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் தெரியாது ஷேர் மார்க்கெட்ல நஷ்டம் ஆயிடுச்சு நான் பணம் போயிடுச்சு. தங்கத்துல விலை குறைந்தது என்றால் கொஞ்ச நாள் வெயிட் பண்ணா தங்கம் ரேட் டபுள் ஆயிடும். மக்களை தவறாக வழி காட்டாதீங்க.
@vinothababyrani9233 Жыл бұрын
This is only good for upper middle class In a middle Total family income 30,000 We can invest only in gold In this video you only speak about 1,00,000 salery 10,000 மட்டும் சம்பாதிக்கிற குடும்பம் தான் இங்க நெரய 40% மக்கள் பாத்தி மட்டும் நீங்க யோசிக்க பேலன்ஸ் 60% என்ன பண்றது
@irudayanathan908210 ай бұрын
This is correct....
@Ram-he2hb Жыл бұрын
Interesting facts about financial Management, thank you so much Mam, Anchor mam hatsoff to u ,👍👍👍👍👌👌👌👌👌
@chitrajayapal3616 Жыл бұрын
Very very useful video , so very informative !! Mam my small humble request is please post shorts or Reels on financial management issues say for example "Income - savings = expenses" which will be very useful for youngsters because they don't have patience to watch a half an hour video which has so many useful informations/tips on savings and finance management . Thank you" Aval " for the interview 👍🏼
@yuvanikki Жыл бұрын
Yes marketing or online makes /trigger the customer to buy new electronic gadgets 😢
@vidhyau7444 Жыл бұрын
9.12 crct ah soninga mam romba kastama iruku evalo vangunalum amma appa ku health ku vadagai jewel loan adhu edhu nu mudila
@sethaaapaiyaley8837 Жыл бұрын
இந்த அம்மா சொல்றதெல்லாம் ஒரு லட்சம் சம்பாதிக்கிற ஆண் மகன்களுக்கும் அவர்களது மனைவிகளுக்கும் தான் நான் நினைக்கிறேன் நடுத்தர மக்கள் சம்பாதிக்கிறது மாசம் 15,000 இல்ல ஒரு 25 ஆயிரம் இது வந்து நார்மலான ஒரு லைப் லீட் பண்ற பர்சன் இயன் பண்ற ஒரு சேலரி வருமானம்
@sethaaapaiyaley8837 Жыл бұрын
ஆனா இவங்க சொல்றது எல்லாமே ஒரு லட்சம் சம்பாதிக்கும் ஆண் மகன் தனது மனைவிக்கு ஐந்தாயிரம் ரூபாய் தருகிறாராம் அவர் தரலாம் ஆனால் 15000ல இருந்து 25 ஆயிரம் வரைக்கும் சம்பாதிக்கிற கணவன்கள் என்ன பண்ணுவாங்க வீட்டு செலவு எல்லாத்தையும் பாக்குறதுக்கு அவங்களுக்கு சரியா இருக்கும். அப்ப அவங்களால வைப் கேட்கிறதா வாங்கி தர முடியாது அவங்களுக்கான விஷயத்தை பண்ணி தர முடியாது அதனாலதான் நிறைய கடன் வாங்குறாங்க வீட்டு இஎம்ஐ அதிகம் பொருட்களோட ஈயமையும் அதிகம் கடன் வாங்கி அவங்க சந்தோஷமா இல்ல அவங்க வந்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க அதுக்கேத்த மாதிரி வேலைக்கு டைமுக்கு போறதுக்கு சாப்பிடுவதற்கு எல்லாத்துக்குமே இப்ப இருக்குற டெக்னாலஜி வைஸ் பிரிட்ஜ் வாஷிங் மெஷின் எல்லாமே தேவைப்படும் அதுக்காக தான் அவங்க வாங்குறாங்க தேவையில்லாம வாங்கல தேவைக்காக தான் வாங்குறாங்க ஒரு லட்சம் சம்பாதிக்கிறவன பத்தி நீங்க சொல்றது சரியான விஷயம் ஆனா இது நடுத்தர மக்களுக்கு பயன்படுமானு கேட்டா கிடையாது ஒரு லட்சம் சம்பாதிக்கிறவன் மனைவிக்கு ஐந்தாயிரம் தரலாம் வீட்டு இஎம்ஐ பொருட்களுடைய இமை எல்லாமே பண்ணலாம் அவன் அது இல்லாம அவன் ஆடம்பரமா தேடிக்கற ஒரு பொருள்தான் கார் டூவீலர் கூட எல்லாருக்குமே கண்டிப்பா வேணும் வேலைக்கு போக வரேன் ஆனா அது இன்னும் நமக்கு சௌகரியமா இருக்கணும் அப்படின்றதுக்காக அவர் கார் வாங்குறாரு. அந்த இடத்துல ஆடம்பரமா அவங்க அடுத்த படிக்கு அவங்க போறாங்க இப்ப நடுத்தர மக்களுக்கு எப்படி பிரிட்ஜ் வாஷிங் மெஷின் இருந்தா நம்ம வேலைக்கு சீக்கிரம் போகலாம் மிஷின்ல போட்டு போல அப்படின்ற ஒரு மைண்ட் செட் இருக்கோ அதுபோல பணக்காரங்களுக்கு நம்ம கார்ல போயிறலாம் ஒரு லட்சம் சம்பாதிக்கிறவங்க ஒரு லட்சம் சம்பாதிக்கிறியே உன் கிட்ட கார் கூட இல்லையா ஏன் வெயில்ல இப்படி பைக் ஓட்டிட்டு வர அப்படின்னு கேட்பாங்க நிறைய விஷயங்கள் அவங்களுக்குள்ள இருக்கும். ஒரு பணக்கார இடத்துல வேலை செய்யும் போது ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் போது அதுக்காக கண்டிப்பா அவங்க ஒரு காரை வச்சிக்கிறாங்க
@sethaaapaiyaley8837 Жыл бұрын
அவங்க சாதாரண மக்கள பத்தி இவங்க இப்படி சேவ் பண்ணலாம் ஒரு 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்களா 25 ஆயிரம் சம்பாதிக்கிறீங்களா? நீங்க இந்த மாதிரி பண்ணலாம்னு ஒரு வார்த்தை கூட சொல்லல அவங்க எடுத்ததுமே ஒரு லட்சம் சம்பாதிக்கிறாங்க அப்படின்னு சொல்றாங்க ஆனா அதெல்லாம் வந்து அவங்க சம்பாதிக்கிறவங்களுக்கே நல்லா தெரியும் எப்படி சேவ் பண்ணனும் எப்படி வந்து இதை செலவு பண்ணா அவங்க நல்லா பார்த்துதான் பண்றாங்க ஆனா நடுத்தர மக்களுக்கு தான் வர காசை அப்படியே செலவழிச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருக்காங்க அவங்களுக்காக நீங்க எதா நல்ல டிப்ஸா சொல்லி இருந்தீங்கன்னா இது இன்னும் நல்லா இருந்திருக்கும் நான் நினைக்கிறேன்
@sethaaapaiyaley8837 Жыл бұрын
தங்கம் விலை இன்வெஸ்ட்மென்ட் பண்ண கூடாதுன்னு நீங்க சொல்றீங்க சரியான விஷயம் தான். தங்கம் என்றது நமக்கு தேவைக்கு நம்ம போட்டுக்க போறோம் நமக்கு வேணும் இல்ல ஒரு கல்யாணம் அப்படி என்றால் தான் நமக்கு அது தேவைப்படுது. அதே நேரத்தில் அது தேவைப்படல வேணும்னா வச்சு நான் அதை அவங்கவங்க விருப்பத்தை பொறுத்து அவங்க தங்கத்துல இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாம் தங்கத்துல பண்றாங்க பொருட்கள்ள பண்றாங்க ஆனா யாருமே இன்சூரன்ஸ் பண்றதே கிடையாது இன்சூரன்ஸ் பண்ணி வச்சாங்க நான் கண்டிப்பா உங்களுக்கு ஃபியூச்சர்ல அது ஹெல்ப் ஆகும் இப்பல்லாம் ஆனா யாரும் இன்சூரன்ஸ் போடுறது கிடையாது இன்சூரன்ஸ் என்று கேட்டாலே பயந்து ஓடிடுறாங்க வருஷ வருஷம் கட்டினமான ஆனா வருஷ வருஷம் கட்டினாலும் பரவால்ல மாச மாசம் நான் கற்றேன் அப்படின்னு சொல்லி இஎம்ஐ ல நிறைய பொருட்களை வாங்கிட்டு இருக்காங்க ஒரு டிவிக்கு ஒரு ஸ்டெபிலைசர் போடுறாங்க பிரிட்ஜ்க்கு போடுறாங்க வாஷிங் மெஷினுக்கு வாங்குறாங்க பாத்ரூம்ல ஒரு ஹீட்டரை கண்டிப்பா வேணும்னு ஹீட்டர் ல எல்லாமே பிக்ஸ் பண்றாங்க இதெல்லாம் பண்ணும் போது நமக்கு ஏதாவது ஆயிட்டா நம்ம ஃபேமிலிக்கு ஒன்னு வேணுமே நீ யாருமே இன்சூரன்ஸ் எடுக்கிறதே கிடையாது அது அவங்க இம்பார்ட்டண்டாகவும் நினைக்கல
@sethaaapaiyaley8837 Жыл бұрын
நானும் ஒரு இன்சூரன்ஸ் ல ஒர்க் பண்ற ஒரு பர்சன்தான். நான் நிறைய பேர பாத்துட்டேன் மாசம் வந்து துணி எடுக்குறாங்க இப்ப வந்து ஸ்மார்ட் போன் வந்ததுல இருந்து ரொம்ப கெட்டு போய்ட்டாங்க மனைவியா இருக்கட்டும் கணவனா இருக்கட்டும் அவங்களோட பிள்ளைகளா இருக்கட்டும் ஏன் வயதானவர்கள் அவங்க அப்பா அம்மா அந்த மாதிரி கூட இருக்கட்டும் எல்லாருமே வந்து இன்ஸ்டாகிராம் யூடியூப்னு இதுல எல்லாம் நிறைய பேர் இப்போ வந்து சேல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க சாரீஸ் வந்து 1000 ருபீஸ் 500 ருபீஸ்க்கு 3 அந்த மாதிரி சேல் பண்ணும்போது என்ன ஆயிடுச்சுனா எல்லாருமே வந்து பார்க்கும்போது ஆசைப்படுறாங்க அப்ப மாச மாசம் ஒரு வீட்டுக்கு வாடகை கொடுக்கிற மாதிரி மாதம் துணி எடுக்குறாங்க இது எல்லார் வீட்டிலுமே நடக்குது இதை கண்டிப்பா கட்டுபடுத்தனும் இது ஒரு அதிகமா நீங்க செலவு பண்றதுக்கான ஒரு வழி கிடையாது நீங்க அதிகமா செலவு பண்ணனும்னு நீங்க நினைச்சாலுமே வேறு ஏதாவது வழியில் நீங்க பண்ணலாம் உங்களுக்கு வீட்டுக்கு எது இம்பார்டன்ட் பார்த்து நீங்க அதுக்கு வந்து நீங்க நிறைய கூட செலவு பண்ணலாம் ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி திடீர்னு வந்தா என்ன பண்றதுன்றதுக்காக நீங்க சேவ் பண்ணி வைக்கலாம் ஒரு அமௌண்ட்ட ஆனா அதெல்லாம் யாருமே பண்றது கிடையாது மாசம் மாசம் கண்டிப்பா துணி எடுக்குறாங்க ஆர்னமென்ட்ஸ் வாங்குறாங்க ஸ்லிப்பர்ஸ் வாங்குறாங்க இதெல்லாம் வந்து ரெகுலரா நடக்குற ஒரு விஷயம் நான் வந்து என் கண்கூட நான் வந்து நேரிலேயே நிறைய பேர் சொன்னா நான் பாத்துட்டேன் மக்கள் நிறைய பேரு instagram-ல என்ன எல்லாம் பாக்குறாங்களோ அதெல்லாம் நம்ம வாங்கணும்னு ஆசைப்படுறாங்க அவங்க ஆசைகளை தூண்டுற விதத்துல சோசியல் மீடியாவும் இப்ப இருக்கு அப்போ நிறைய செலவுகள் வருது எங்க வருதுன்னா இந்த மாதிரி போன் பார்த்து கேட்டு அதனால தான் வருது
@sethaaapaiyaley8837 Жыл бұрын
நல்ல சேமிப்புகள் எவ்வளவோ இருக்கு அவங்க அவங்களுக்கு எது சரியான சேமிப்பு பாதுகாப்பான சேமிப்பு என்று தெரியுதோ அதை கண்டிப்பா பண்ணுங்க கண்டிப்பா சேமிப்பு இல்லாம ஒரு மனுஷன் இருக்கவே இவங்க சொல்றது எல்லாமே கொஞ்சம் பணக்காரங்களுக்கு சொல்ற மாதிரி எனக்கு தோணுச்சு அதனால தான் நான் இதெல்லாம் சொன்னேன் ஆனால் நடுத்தர மக்களுக்கும் ஏதாவது ஒன்னு நீங்க சொல்லி இருக்கலாம்னு எனக்கு தோணுது ஏன்னா இப்போ ஒரு லட்சம் ரெண்டு லட்சம் சம்பாதிக்கிறவங்க நீங்க லிஸ்ட் எடுத்து பாத்தீங்கன்னா கூட ஒரு லிமிடனா நீங்க என்ற அளவுக்கு இருப்பாங்க ஆனா 10,000 15,000 சம்பாதிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க ஏன் ஒரு நாளைக்கு 500 1000 சம்பாதிக்கிறவங்களும் நிறைய பேர் இருக்காங்க சோ சாதாரண மக்களுக்கும் இதெல்லாம் பண்ணா யூஸ் ஆகும் மாதிரி எதுனா ஒரு வீடியோ பண்ணீங்கன்னா கண்டிப்பா நல்லா இருக்கும் நான் நினைக்கிறேன் மக்களும் அது ஒரு சந்தோஷமா இருக்கும். இவங்க என்ன பேசும்போதே ஒரு லட்சம் பேசுறாங்க நமக்கு என்ன ஸ்கிப் பண்ணிட்டு தான் போவாங்க இதோட முக்கியத்துவம் அவங்களுக்கு தெரியாது
@vanithakumar7744 Жыл бұрын
Politicians karupu panam endha budget?
@90skidaagiyanaan Жыл бұрын
Useful info mam thank you
@ganapathym2542 Жыл бұрын
Super mam .👍
@anusuyaaprabhagaran5066 Жыл бұрын
Useless advise.... Enakum husband kum sethi 30k tha salary...adhulaye naanga 10k save pandrom..ivanga 1l ku tha pesaranga....Gold and land investment pana mattum tha better..gold rate erite iruku...mrge elam gold podama iruka mudiyuma..eppidiyum potu tha aganum..adhuku ipo irundhu tha sekanum...
@vijaykalavathi6329 Жыл бұрын
😆😆😆😄😄😄😃😃
@prakashthippaiah6081 Жыл бұрын
Maam I am spending more money for my daughter s education. Apart from that we are living very simple life. End of the month we r struggling more. Can I stop monthly saving money
@esakkiramfoodrecipesfunsvl3943 Жыл бұрын
Yainoda husband ku monthly 25,000 tha salary hapo yanaku yavlo pocket money tharanu 😇 yangaluku suthama intha plan set havathu ma'am
@anandayemurugaiyan9852 Жыл бұрын
Madam mutal fund sollunga
@gowribharathi2764 Жыл бұрын
Ithuvarai yen husband pocket money la kuduthathu ila .. na tha salary money kudukran avaruku
@srinivasangopalakrishnan6413 Жыл бұрын
இதையே தான் பல காலமாக செல்ராங்க.... நாம் ..... Ater 10 yrs also the same conditions would prevail 🤪🤪😛😁
@dkomathy1003 Жыл бұрын
Madam there is no pocket money for me from my husband. And iam suffering from guilty about me as a homemaker. Iam master degree holder but iam a homemaker only that is affected me still now what can I do. No body to take care of children that's why I become a homemaker but before marriage I was working women now I feel about my self very bad
@deepikk7432 Жыл бұрын
Mam ur kid also vl compare later avanga amma gifted tis and that ...enga amma onum panala nu later ur kid itself won't consider ur words ..try teaching or atleast taking tution