மன்னிப்பு கேட்க சொல்லி Train-ன நிறுத்திட்டாங்க | Actress Vadivukkarasi Untold Story | Arunachalam

  Рет қаралды 25,537

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

Пікірлер: 17
@AvalGlitz
@AvalGlitz 2 жыл бұрын
Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
அனைத்து கேரக்டர்ரும் மிக சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்த இவரால் மட்மே முடியும் 💐👌👍
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
எனக்கு முதல் மரியாதை படம் இவங்க நடிச்சதுல ரொம்ப பிடிக்கும். அந்த கேரக்டராவே நடிக்க மட்டுமல்லாம வாழ்ந்து இருப்பாங்க அதுல சிவாஜிக்கு செம டார்ச்சர் வில்லி மனைவி கேரக்டர்🎉🎉🎉
@veninadar2555
@veninadar2555 2 жыл бұрын
I like Vadivu Madam very much,I love all characters she has done,very nice video thankyou 🙏
@SATHISHHARIKRISHNAN
@SATHISHHARIKRISHNAN 2 жыл бұрын
சின்னத்திரையிலும் நிறைய மெகா தொடர் களில் நடித்து கலைக்கு சாதனை படைத்துள்ளார் .சன் டிவியில் திருமதி செல்வத்தில் சிறந்த மாமியார் மற்றும் சிறந்த அம்மா விருது வாங்கிஉள்ளார்
@gangaacircuits8240
@gangaacircuits8240 2 жыл бұрын
சிறந்த குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி அவர்கள் ஏபி நாகராஜன் உறவினர் என்பது பெருமைக்குரிய விசயம்.
@kannanr4617
@kannanr4617 2 жыл бұрын
சின்னத்திரை தொடர்களிலும் மெகா நடித்துள்ளார் திருமதி செல்வம். ரோஜா. கண்மணி பூங்கா. நாதஸ்வரம் . வம்சம் எனவும் வடிவுக்கரசி அத்தை முதல்ல ஆரம்பிச்சது காமெடி சூப்பர் மாஸ் கம்யூனிகேஷன் அடுத்து வரும் போது நிறைய படமும் சீரியலும் மிகவும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றிகள் சூப்பர் அருமை பெருமைகளை ❤️💙💜🧡❣️💞❤️🥰😍😘😘😘🌹🌹🌹👌🥳🙏🙏🙏😭😔😟😞 missing 👍😂😂😂
@menaga9085
@menaga9085 2 жыл бұрын
In one film as Goundamani wife , very nice film.😂😂
@selvaraniselvarani9024
@selvaraniselvarani9024 2 жыл бұрын
எனக்கு வடிவு அம்மா வை சிறு வயது முதலே பிடிக்கும்
@PriyaB-j2w
@PriyaB-j2w 9 ай бұрын
Ama ellam movie's lum villi role
@monishaprabumonishaprabu7260
@monishaprabumonishaprabu7260 2 жыл бұрын
Sridevi pathi soluga
@balamuruganp.2478
@balamuruganp.2478 2 жыл бұрын
இந்தியா சினிமாவில் அடுத்த மனோரம்மா இவர் தான்
@divyapatil6583
@divyapatil6583 Жыл бұрын
enakku avanga amman la villi role pannanga adhu pudikkum
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
💐🌷👍
@moneyonecrore232
@moneyonecrore232 2 жыл бұрын
நான் நேரில் கண்டேன்
@PriyaB-j2w
@PriyaB-j2w 9 ай бұрын
Ellam movies la villi
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН