E Commerce தொழிலுக்கு இந்த முதலீடே போதும்..| E-Commerce Trainer Nivedha Muralidharan | Avalglitz

  Рет қаралды 29,761

AvalGlitz

AvalGlitz

Күн бұрын

Пікірлер: 40
@uthayabharathi5232
@uthayabharathi5232 6 ай бұрын
வாழ்த்துக்கள். அருமையான தெளிவான விளக்கம்.வாழ்க வளமுடன்.
@ValliVinayagam-f1j
@ValliVinayagam-f1j Ай бұрын
Super explanation mam.Thank you
@suganthirajkumar2430
@suganthirajkumar2430 3 ай бұрын
❤️🤝🤝வாழ்த்துக்கள் sister வணக்கம் 🙏. நானும் டைலரிங் பண்ணுவே. Aari போடுவேன். சோப் செய்வேன். இட்லி பொடி பல வகை செய்வேன். சோப் 3வருசத்துக்கு முன்னே செய்தேன். நல்லாவே வந்தது. ஊறுகாய் எல்லாமே செய்வேன்.தையல் 35வருசத்துக்கு முன் கத்துக்கிட்டேன் சொல்லிக்கொடுத்தேன் ஆனால் என்னால் அதை செய்யமுடியாமல் இருக்கேன். Backpain 12வருசமா இப்போவும் வைத்தியம் செய்து கொண்டு தான் இருக்கேன். ஆனாலும் இத்தனை செய்ய தெரிசும் செய்ய முடியாமல் மன உழைச்சல். சோப் செய்வது மூலிகை சோப் செய்வது ரொம்ப பிடிச்சிருக்கு. அதை எப்படி வெளில செய்து கொடுப்பது சேல்ஸ் பண்றதுனு புரில ஆரியும் சொல்லிக்கொடுக்க ஆரபிச்சதுமே ரொம்ப Backpain. நிறுத்திவிட்டேன். இப்படி தெரிச்சூம் ஒன்றுமே செய்ய முடியாமல் தவிக்கிறேன் sister. என் படிப்பு 10th
@suganthirajkumar2430
@suganthirajkumar2430 3 ай бұрын
எல்லா ஊறுகாய் வகையும் செய்வேன் எப்படி இதையெல்லாம் வெளில கொண்டு வருவதுனு ஒரு ஐடியா கொடுகள் sister 🙏🙏🙏🙏🤝
@suganthirajkumar2430
@suganthirajkumar2430 3 ай бұрын
ஹேர்கு மூலிகை பொடி செய்வேன் இதற்கு ஒரு நல்ல ஐடியா சொன்னால் சந்தோஷப்படுவேன் sister🙏🙏🙏🙏
@girijakj5782
@girijakj5782 Ай бұрын
Support தேடுங்கள் சகோதரி.
@JapanjapanJap.f
@JapanjapanJap.f 17 күн бұрын
Theivamaeeee
@sivapriya9935
@sivapriya9935 9 ай бұрын
Good information for enterpaners
@mohanasundarampinagapani9000
@mohanasundarampinagapani9000 5 ай бұрын
கோர்ஸ் படிக்கணும்னு எப்படி காண்டாக்ட் பண்ணலாம். எவ்வளவு பணம் எவ்வளவு நாள் கொஞ்சம் விளக்கமா
@shaarnthineeashokumar8669
@shaarnthineeashokumar8669 Жыл бұрын
A very worthful video
@Darveshpkd
@Darveshpkd 8 ай бұрын
Enga appavuk gst iruk adhe use panni nja start panninaal Monthly auditor k appa selave pandra amount koodumaa Pls reply mam
@Alamelu1976
@Alamelu1976 9 күн бұрын
Business eppadi starting mam
@RajuKrish-d5t
@RajuKrish-d5t 2 ай бұрын
Akka organic soap sales pannurathu Online e commerce app sales pannurathu sollunga akka
@malathimylsamy9755
@malathimylsamy9755 Ай бұрын
வணக்கம் நான் ஓவர் கூடை போடு வேன்
@JaslineNirmala-r9h
@JaslineNirmala-r9h 3 ай бұрын
உங்களுடைய பதிவை பார்த்தேன் எனக்கும் கத்துக்கணும் நான் எப்படி சேருவது
@SathguruSai
@SathguruSai 5 ай бұрын
ஆயில் business பண்ண என்ன documents தேவைப்படும் மேடம்
@Durai-arasu
@Durai-arasu 21 күн бұрын
போதியமான என்றால் என்ன?
@JapanjapanJap.f
@JapanjapanJap.f 17 күн бұрын
My age is 47
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm Жыл бұрын
I was not satisfied with Nevedha and the team's response. They sent me a link to join, but I waited for more than 15 minutes on Zoom and no one attended me. Consequently, I disconnected and left Zoom. After 24 hours, I received an email from them asking how useful the previous course was.? How do i say that? Anyway, hope everything was going well now that they had improved the team.
@Newgenmax
@Newgenmax Жыл бұрын
Sorry for the issue that happened
@ZahraKairunBie
@ZahraKairunBie 7 ай бұрын
Mam how can I contact ur course .iam a house wife
@MrJakulin
@MrJakulin 7 ай бұрын
I am join this course how to join this course
@nagarajanl.b.766
@nagarajanl.b.766 6 ай бұрын
Contact cell no please
@psaravanan50
@psaravanan50 7 ай бұрын
Details
@PriyaDharshini-uu7tp
@PriyaDharshini-uu7tp 7 ай бұрын
Mam how to joint mam
@PriyaDharshini-uu7tp
@PriyaDharshini-uu7tp 7 ай бұрын
Send me ur number
@ramakrishnankuttiyappan5607
@ramakrishnankuttiyappan5607 Жыл бұрын
how much fees mam
@gubendiranb2231
@gubendiranb2231 Жыл бұрын
42000 ippa than zoom meeting attend pannen
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 11 ай бұрын
​@@gubendiranb2231what? Is the course fees Rs. 42000/-
@saipriya9820
@saipriya9820 10 ай бұрын
Over cost
@saipriya9820
@saipriya9820 10 ай бұрын
Tamil ECommerce try pannalam. Avar than correctana fees vanguranga
@narayanaprakash6593
@narayanaprakash6593 10 ай бұрын
Brother,E-commerce business இல் competition அதிகம் என்று கூறுகிறார்கள். இது உண்மையா? உங்களுக்கு e -commerce business எப்படி இருக்கிறது.
@suganthirajkumar2430
@suganthirajkumar2430 3 ай бұрын
என் வயசு 50
@ZahraKairunBie
@ZahraKairunBie 7 ай бұрын
May I know fees mam?
@s.keerthiraos6832
@s.keerthiraos6832 7 ай бұрын
Course fees is 50000
@Santhi-wu3ri
@Santhi-wu3ri 4 ай бұрын
Number plz bisness seia asai vazhi kattungal
@JsKumari-g5d
@JsKumari-g5d 5 ай бұрын
Srilanka..please phone number
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 53 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 63 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН