Actress Roja வீட்டுக்குள்ள இவ்ளோ பிரமாண்டமா...?😱 | Nagari Live Visit | Home Tour 🏡 | Exclusive Video

  Рет қаралды 3,439,658

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

#Celebrityhome #Ministerrojahometour #actressrojahometour
In this video, Actress, Minister Roja, take us to her home tour! She walks us through her lovely house and shared with us her favorite corners of the house, passions and much more, Watch out.
To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
Credits :
Producer : Anandaraj
Camara : Suresh Kumar, Thamizh
Edit : Muthukumar
Executive Producer: Anbarasi V

Пікірлер: 1 000
@prakashjp4937
@prakashjp4937 2 жыл бұрын
வீட்டைவிட அதைப்பற்றி நீங்கள் பேசும் விதம் அழகாக இருக்கிறது.. மக்கள் பணி சிறக்கட்டும்... வாழ்த்துக்கள்...🌿🥀🌺🌷
@ammukuttyediting5687
@ammukuttyediting5687 2 жыл бұрын
kzbin.info/www/bejne/l5Kcc2p6qt-lmrs🙏
@nishatintu4904
@nishatintu4904 2 жыл бұрын
@DEVI RANGOLI and
@nishatintu4904
@nishatintu4904 2 жыл бұрын
@DEVI RANGOLI and
@rohithajith4549
@rohithajith4549 2 жыл бұрын
@DEVI RANGOLI aa
@deveshpvlogs
@deveshpvlogs 2 жыл бұрын
The perfect home tour. Not even a single overshowing like other stars . Very natural and positivity from Her home tour 😊
@sundhar2744
@sundhar2744 2 жыл бұрын
திரைப்பட நடிகை என்றாலே... கிசுசுப்பு, வாழ்க்கை தோல்வி... என்பவர்களுக்கு மத்தியில் MLA ரோஜா ஒரு விடிவெள்ளி 😇
@ramjidharmaraj
@ramjidharmaraj 2 жыл бұрын
That's because she is a fighter.
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
Minister now
@jayanthiig5034
@jayanthiig5034 2 жыл бұрын
யதார்த்தமான அன்பான அழகான எங்க தமிழ்நாட்டு ரோஜா வாழ்க வாழ்க வளர்க
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 2 жыл бұрын
Very talented actress My all time favorite actress Devayani ,Soundarya ,Roja .Pls show Devayani mam anthiyur home tour also
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@naniedu3472
@naniedu3472 2 жыл бұрын
எதரர்த்தமான பேச்சு... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.... மக்களுக்கு நிறைய உதவிகளை செய்யுங்கள். வாழ்க வளமுடன்
@ramesh.sramesh.s4908
@ramesh.sramesh.s4908 2 жыл бұрын
உண்மை உழைப்பு விடாமுயற்சி அதனால் வரும் உயர்வு அதற்கு தாங்கள் சாட்சி தாங்கள் மேன்மேலும் புகழ் பெற்று சேவை செய்ய இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@gomathisrimathy6697
@gomathisrimathy6697 2 жыл бұрын
Sssss
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 2 жыл бұрын
Vazgavalamudan u and ur family.
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@mumthajbegam4150
@mumthajbegam4150 2 жыл бұрын
My favorite heroine Roja
@premasss7358
@premasss7358 2 жыл бұрын
L
@guna6538
@guna6538 2 жыл бұрын
உங்க வீடு எவ்வளவு பிரமாண்டமா இருக்கு அதே போல் உங்கள் மக்கள் பணியும் இருக்க வேண்டும் ரோஜா மேம்.. வாழ்த்துக்கள் ..🌹🌷💐
@sudhasankarsudha8221
@sudhasankarsudha8221 2 жыл бұрын
நல்ல வீடு அருமையா இருக்கு ரோஜா மேடம் எப்பொழுதும் நீங்களும் உங்க குடும்பமும் சந்தோஷமா இருக்க கடவுளை கேட்கிறன்
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ரோஜா அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ❤️ மேலும் பல வெற்றிகளைக் குவித்து வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🌹
@selvamta1417
@selvamta1417 2 жыл бұрын
Way to go
@selvamta1417
@selvamta1417 2 жыл бұрын
ரோஜா அம்மா தொகுதி தான் நான் பேறுக்கா தான் ஆந்திர இங்கா இருக்கும் அனைவரும் தமிழன் தா
@ammukuttyediting5687
@ammukuttyediting5687 2 жыл бұрын
kzbin.info/www/bejne/l5Kcc2p6qt-lmrs🙏
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
@@selvamta1417 நன்றி நன்றி చాలా సందోసం
@nandhanasrinivasan2222
@nandhanasrinivasan2222 2 жыл бұрын
@@premanathanv8568 ni 6
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 2 жыл бұрын
I appreciate her for the family values. That is secret of success in personal and public life. Congratulations Rojagaru.
@sowmiyas4710
@sowmiyas4710 2 жыл бұрын
Meru Naku Sela estam mom
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
சின்ன குழந்தை மாதிரி வீட்டை சுற்றி காட்டும் அழகே தனி.. எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் 🙏
@sankarimadesh9853
@sankarimadesh9853 2 жыл бұрын
Beautiful house..Most word noticed குழந்தைங்க ..Main importance to children husband and whole fam..And ur love towards ur constituency..
@selvarajduraisamy7296
@selvarajduraisamy7296 2 жыл бұрын
Ms. Roja, you are the genius who used your cinematic celebrity (a kind of passion and anticipation of the people's cinema likings, & cinematographers) so cleverly and profitably to politicize it and succeed in it. So, did you become a genius in the super-rich cinema, then in politics, and there intelligently, entering into ruling Telugu Desam Party, and then, even more intelligently in the YSR Party? .... So, what wonder is there in building a palace for you to live in ? Why are you highlighting this to the society ? The most important question. After all these years, you who have been consistently victorious in the your AP States ,Nagari Assembly constituency, after coming to public life (politics), what did you do to improve the lives of people of your constituency ? Did you come up with something like a government school / a government polytechnic college? / a government arts/ science college? Nothing nothing. Solely, you indulged & earned hugely in cinema and & so wisely, entered in politics to build a palace like this and accumulated more & more wealth for your family & relatives only . Hence, you are also normal cinematic & politician only? Isn't? Then what service did you come to serve to your own constituency? Shame. Shame. This poor & innocent people who voted & elected you for decades are fools & you have continuously cheated them without doing anything.. You are more & more clever & you have become a minister now & sky is the limit for you now .What else to say? Shame Shame.
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
@@selvarajduraisamy7296 vaitherichal pundaa mavane 🤣🤣🤣🤣🤣🤣
@akkireddyvaralakshmi7905
@akkireddyvaralakshmi7905 2 жыл бұрын
House🏠 super👍 roja akka💝💝💝💝
@mekadhanalakshmi5088
@mekadhanalakshmi5088 2 жыл бұрын
@@selvarajduraisamy7296 ó
@n.panchumittai2674
@n.panchumittai2674 2 жыл бұрын
Beautiful Home 🏠❤❤❤பெரிய இடத்தில் இருந்தாலும் இவ்ளோ எளிமையா இருக்கீங்க யதார்த்தமா பேசுறீங்க அழகான தமிழ் ❤❤❤❤வாழ்த்துக்கள் மேம் நேரம் கிடைத்தால் தமிழில் நடிங்க மேம்... எல்லாருக்கும் ரொம்ப மரியாதையா பேசுறீங்க மேம் அழகா இருக்கு..
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@omnamasivaya3623
@omnamasivaya3623 2 жыл бұрын
My onely One favorite heroin
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
That is secret of success in personal and public life. Congratulations Rojagaru.
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@shantisuperhousesitaraman7374
@shantisuperhousesitaraman7374 2 жыл бұрын
Very nice
@SnehaSneha-di7wg
@SnehaSneha-di7wg 2 жыл бұрын
What a house ...iwant to buy like this in future . definitely I will buy
@vijiramraj9472
@vijiramraj9472 2 жыл бұрын
HARD WORKING AND SIMPLECITY IS ROJA MAM. FULLY LOADED OF LOTS OF POSITIVE VIBES...LOVE U MAM.
@janardhan3877
@janardhan3877 5 ай бұрын
Corruption
@Kishore_Reddy_D
@Kishore_Reddy_D 3 ай бұрын
Lots of correction.
@ramkipraveen4383
@ramkipraveen4383 2 жыл бұрын
#TamizhnatinMarumagalEvergreen Roja mam 🌟🌝 Roja mam and Ilayathilagam Prabu sir compo Films Fully Funny onscreen couple 😂 Best performance Roja mam 1.Sembaruthu 1992 2.Sooriyan 1993 3.Veera 1994 5.Uzhaipali 1996 6.Ayutha poojai 7.Kandha kadamba kathirvela 8.parambarai 9.Tripathi elumazhai venkadesa 10.ezhaiyin siripil 11. Pottu Amman 100th film (2002) 12. Kottai mariyamman 13.Vishuvanadan ramamoorti 14.thirunalveli 15. Unnidathil ennai tharuven Herself performance Tamil Nadu state award best actress got it .
@arunkartheic3899
@arunkartheic3899 2 жыл бұрын
எதார்த்தமான அன்பான மகிழ்ச்சியான ரோஜாவுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மேலும் மேலும் பல வெற்றிகளை குவித்து வாழ வேண்டும் நன்றி நன்றி நன்றி.
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
Mrs.R.K.Roja is an hard working woman and sincere politician.Her husband and family seem very supportive. Her house looks nice Glad that she is now a minister. She was and still is popular when she was an actress. Wish her all success.
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
கடவுளருளால் நகரி தொகுதி நகர்த்தி நகர்த்தி அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தி விட்டது ! இன்னும் உயர்ந்து வாழ்க வளமுடன் ! 👌💥👑💐🌹🌷🌹
@mallikamallika3834
@mallikamallika3834 2 жыл бұрын
நீங்க நடிக்கும் படம் நன்றாய் பிடிக்கும்.உங்களை நன்றாய்பிடிக்கும்.உங்கசிரிப்பின்அழகு போல் உங்க வீடு இருக்கிறதுவாழ்த்துக்கள்
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@dorasamyindradevi7906
@dorasamyindradevi7906 2 жыл бұрын
ஒரு காலத்தில் ரோஜா ஒரு சாதாரண நடிகை ஆனால் இன்று அமைச்சர் பதவி இதனை தான் விதி என்று சொல்ல வேண்டும் வாழ்க வளமுடன் என் வாழ்த்துக்கள்
@sritamil2960
@sritamil2960 2 жыл бұрын
எப்பவும் தமிழ்நாட்டை மறந்துவிடாதீர்கள் அக்கா
@GH-yp9vb
@GH-yp9vb 2 жыл бұрын
Her husband is Tamilian only
@vijayananbumani8369
@vijayananbumani8369 2 жыл бұрын
அதான் தமிழ்நாட்டுக்கு தனி ஹால் ஒதுக்கிட்டாங்களே வீட்ல..ஊட்டோட மாப்பிளயா ஆந்திராவுல செட்டிலாயிட்டாரு நம்ம செல்வா! தமிழ்நாட்டை ஏற்கனவே மறந்திட்டாங்க நீங்க வேற!
@நன்றிகெட்டமனிதஇனம்
@நன்றிகெட்டமனிதஇனம் 2 жыл бұрын
அவங்க ஜெயத்த தொகுதி தமிழக மக்களால் தான் தெலுங்கு தமிழர்கள் நெகிரி
@அவன்இவன்
@அவன்இவன் 2 жыл бұрын
@@vijayananbumani8369 😤😤😤don't spread hatred comments like this
@kalyan5230
@kalyan5230 Жыл бұрын
Yow anthamma already tamil pesra nadu la tha ya irukku , nagari Indra oor Andhra tamilnadu border , aana nagari full aa tamil population thaa
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
மக்களின் தேவையறிந்து உதவி செய்வதின் பலனாக அமைச்சர் பதவியை அலங்கரிப்பது சகோதரி ரோஜாவின் கடின உழைப்பு. வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍
@jiyu9312
@jiyu9312 2 жыл бұрын
Pundaya vithu sambaricha kasu
@ammukuttyediting5687
@ammukuttyediting5687 2 жыл бұрын
kzbin.info/www/bejne/l5Kcc2p6qt-lmrs🙏
@jjbj8903
@jjbj8903 2 жыл бұрын
Thuuuuuuuu
@Learn-Once
@Learn-Once 2 жыл бұрын
One of my favourite heroine.. Her humbleness and welcoming speech is more beautiful than the house..
@cheguvera6194
@cheguvera6194 2 жыл бұрын
Roja gaaru is a very nice person….it’s very nice the way she explained about her house…
@sonadivu6676
@sonadivu6676 2 жыл бұрын
Good.. but the sad part is the camera man he has not covering the house and the photos clearly. Irritating 😡
@vapmultiplechannel1636
@vapmultiplechannel1636 2 жыл бұрын
அக்கா நீங்க தமிழ்நாடுக்கு வாங்க உங்கள் உதவியை நாங்கள் எதுர்பாத்துட்டு இருக்கோம் அக்கா
@Lazy_mom
@Lazy_mom 2 жыл бұрын
She is so proud and happy about her home!! Love her confidence 😃 Just a suggestion: the camera is very shaky. Thala valikuthu. Konjam aatama edunga pa
@Arsh140
@Arsh140 2 жыл бұрын
Yes. Right
@ganesanmedia5616
@ganesanmedia5616 2 жыл бұрын
அருமையான பதிவு மரியாதை க்குரிய ரோஜாமேடம் ஆர் கே செல்வமணி சார்ரையும் ரொம்ப பிடிக்கும் ஐயா அவர்கள் இயக்குநர் தேர்தலில் ஜெயித்தபின் அம்மா சின்னத்திரை உறவுகளோடு வாழ்த்த போகும் போது நானும் போயிருந்தேன் அவருடைய அன்பான பேச்சும் மற்றவர்களுக்கு அவர் தரும் மரியாதையும் ரொம்ப பிடிச்சிருந்தது 🙏🙏🙏 நன்றிங்க மேடம்
@waytosuccess7092
@waytosuccess7092 2 жыл бұрын
மண் மணம் மாறாத எதார்த்தமான பேச்சு. நல்ல குடும்பம். நலமுடன் பல்லாண்டு வாழ்க!
@subramanian2888
@subramanian2888 2 жыл бұрын
Very fabulous Roja madam Ur Home Tour, open to heart always saying very much thanks alot . All the best for your professional congrats Roja madam Ur winning. 👍
@JP-zs5kl
@JP-zs5kl 2 жыл бұрын
No negative comments for you mam... Superb ur hard work
@nandininandini3523
@nandininandini3523 2 жыл бұрын
உங்களுடைய வீடு மிகவும் அழகாக இருக்கிறது மேடம் அதேபோல் உங்களுடைய மக்களுக்கும் இதேபோல் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் 🙏
@zeenam3891
@zeenam3891 2 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰 ரோஜா மலரை போல வீடும் மிக அழகு 🌹🌹🌹🌹🌹
@Mani20386
@Mani20386 2 жыл бұрын
கண்ண மூடிட்டு வாய்ஸ் மட்டும் கேட்டா, கீர்த்தி சுரேஷ் வாய்ஸ் மாதிரியே இருக்கு ❤️💗👸🏻
@sandyraj6365
@sandyraj6365 2 жыл бұрын
She is a very simple and elegant person. 😍🥰😘
@vijayalakshmi793
@vijayalakshmi793 2 жыл бұрын
She is not simple highly contakakras, abs no moral charecter, after all she is fr movies line , a othher cheap women is khusboo.
@sadakasadaka330
@sadakasadaka330 2 жыл бұрын
@@vijayalakshmi793 jealousy
@kalaiarasikasilingam2899
@kalaiarasikasilingam2899 2 жыл бұрын
Rojagaru not only a sweet and cute lady but also good politician. Long live with blessed health. God bless you and your families
@karthika864
@karthika864 2 жыл бұрын
super actor and super women 🤩🤩 family super enjoy ur life
@kalavathykulasekaran7570
@kalavathykulasekaran7570 2 жыл бұрын
Very nice house. May God bless you abundantly Roja!
@bhuvanalakshmimano5261
@bhuvanalakshmimano5261 2 жыл бұрын
After long time seeing u Roja mam. House was soo beautiful and very neat and clean everywhere family pics only. Awesome video happy to see you and ur dream home. Each and every items r so cute ❤️❤️❤️
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@linakadir4193
@linakadir4193 2 жыл бұрын
Boring
@bhuvanat597
@bhuvanat597 2 жыл бұрын
ரோஜா அலட்டல் இல்லை. யதார்த்தமாக வீட்டை சுற்றி காட்டுகிறார்.
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 2 жыл бұрын
Roja madem step by stepa unga valarchiya parthuta irukan.. Womemsku inspiration ninga... One an only roja.. Kadavul unga kudaya vanthuta irukanga.. Unga total valarchiku, god bless child..madem ninga..
@user-jn8ep1gh2l
@user-jn8ep1gh2l Жыл бұрын
நான்கு பேர் மட்டுமே வாசிக்க இவ்வளவு பெரிய பங்களாவ 😱😱
@munnipetta8681
@munnipetta8681 2 жыл бұрын
Ur positive person mam That’s why insaid home full off energy and happiness God bless you 😘🥰
@kannammam919
@kannammam919 2 жыл бұрын
உங்களின் நல்ல மனதிற்கு கடவுளின் உண்மையான பரிசுதான் உங்கள் இல்லம்
@radhikasurendran1268
@radhikasurendran1268 2 жыл бұрын
My favourite actress Roja garu 👍
@Anbudan-Aara24
@Anbudan-Aara24 2 жыл бұрын
Veedu Super . Love,acting,life,family,politics ellathulayum niravoida vaazhuringa , pakkave happy eruku.
@balakrishnank7829
@balakrishnank7829 2 жыл бұрын
உன் மனம் போல் வாழ்வு. அழகான வீடு, வாழ்க வளமுடன்.
@balasubrammanian4501
@balasubrammanian4501 2 жыл бұрын
Hard working woman. House look nice Congrats for minister Good human being God bless you madam
@shijushiju3826
@shijushiju3826 2 жыл бұрын
Beautiful house 💖👌👌
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@senthisenthil9665
@senthisenthil9665 2 жыл бұрын
Excellent Roja mom. Then I am amazed about your tamil pronounsation. Then your explanation also superb. Thanks mom for your sharing and showing. God bless you.
@கவிகுயில்
@கவிகுயில் 2 жыл бұрын
உழைப்பு நேர்மை நம் இறை நம்பிக்கை நம்மை காப்பாற்றும்..♥
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@Unicorn-rj6go
@Unicorn-rj6go Жыл бұрын
ரோஜா முக பாவனை எந்த நடிகையாலும் குடுக்க முடியாது... அப்படி ஒரு அழகு நடிகை...
@katze007
@katze007 2 жыл бұрын
Kitchen is the heart of a home...would have loved to see that 🙏🏽
@Maara1608
@Maara1608 2 жыл бұрын
Kitchen enga kattunaga
@katze007
@katze007 2 жыл бұрын
@@Maara1608 that’s what I’m saying they should have shown it.
@vigneshwarr874
@vigneshwarr874 2 жыл бұрын
Kitchen, dining hall and garden will be in part 2 to get another million views 😜😜
@katze007
@katze007 2 жыл бұрын
@@vigneshwarr874 😂 true
@dulquersalmaan7438
@dulquersalmaan7438 2 жыл бұрын
"Vaanam paadi en vaalvilae" song thaan niyabaham varuthu roja mam.. that song la neega steps la irangum pothu ur photos aa irukum Then that song la mathiriyea periya aal aa aahiteenga Congratulations mam
@shinyjasmine2169
@shinyjasmine2169 2 жыл бұрын
Beautiful house and beautiful family.....May the Almighty God bless you and your family......
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
Ex cinema actress, contested election in Andhra Pradesh, won the election and now she is the council of ministers,headed by Jagmohan Reddy. Congratulations 🎊 👏 💐
@s.yogadanya1-coral81
@s.yogadanya1-coral81 2 жыл бұрын
Hi, Roja mam your always smiling face..😍😍😍 ur dance excellent and ur very good political leader…ur my favourite heroine and I like ur Dance… always god bless u and ur family…..
@manonmanimanonmani199
@manonmanimanonmani199 2 жыл бұрын
Sis.unga வீடு ரொம்ப அழகாக இருக்கு.. உங்க பொது சேவைகள், நல்ல மனசு, மற்றும் உங்க அப்பா அம்மா வை கனம் பண்ணுவது udanpirappugalai நேசிப்பது போன்ற நல்ல குணாதிசயங்கள் உங்களிடம் இருப்பதால் இந்த உயர்வான வாழ்க்கை.நன்றி.
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@lathasree5994
@lathasree5994 2 жыл бұрын
Very good courtesy heart mam for u , very talented actress , very homely, u hav done a very great job, very nice interiors specially one stone marble n Vinayagar statue. N big sitting hall just awesome , good taste n ideas. U ur very hard working too. Great mam keep it up.
@saskaniammalmayilrajan4781
@saskaniammalmayilrajan4781 2 жыл бұрын
அக்கா ரொம்ப நாள் கழித்து நீங்க தமிழில் பேசிய வீடியோ அரசியலையும் குடும்ப வாழ்வையும் அழகான முறையில் சமப்படுத்தி பயணிக்கீறிர்கள், நிச்சயமாக இரண்டிலும் எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமையும் வாழ்த்துகள் அக்கா
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 жыл бұрын
ஜெகன் மோகன் ரெட்டி சார் 👌👌👌👌முதல் அமைச்சர் வாழ்க வளமுடன்
@srinivasaraoaddagarla7755
@srinivasaraoaddagarla7755 2 жыл бұрын
Thank you rojagaru. I am very happy to see your home. All the best.❤
@starwarriors8499
@starwarriors8499 2 жыл бұрын
Hard work never fails...Great ,Now you got promoted as Minister 👌👌👌
@inglewood737
@inglewood737 2 жыл бұрын
roja reddy got money from A1 money launderer jagan mohan reddy
@yashminanvar8991
@yashminanvar8991 2 жыл бұрын
Super mam
@jeevithaadhithi1754
@jeevithaadhithi1754 2 жыл бұрын
Super mam love u so much Roja mam ungala parkanum chinna vaiyasula irundu enaku asai mam neega romba azhaga irukinga
@Choco-Vikku
@Choco-Vikku 2 жыл бұрын
தமிழும், தமிழ் மக்களும் எல்லா மொழிக்காரங்களுக்கும் வாழ்க்கை குடுக்கறாங்க.. பதிலுக்கு தமிழருக்கு பிறமொழியாளர்கள் தருவது நம்பிக்கை துரோகமும், சாதிய ஏற்றதாழ்வுகளும்.. தமிழரை இதேபோல் வசதியாய் வாழவிடுவதில்லை..
@jenifer9526
@jenifer9526 2 жыл бұрын
My fav actress life la oruvattiyavathu nerila pakkanumunu romba asa
@anto3664
@anto3664 2 жыл бұрын
One of the few actress who can PERFORM range of expressions perfectly. It's sad that cinema has shelf life for female actors but male stars can act with 18 year old actress until they are 80! . Glad that she found happiness again in politics.
@ramsoundar
@ramsoundar 2 жыл бұрын
Excellent mam...Aranganin arul kidaikka vendugiren - Keep up your good work for Nagari people
@arumugammurugesan8147
@arumugammurugesan8147 2 жыл бұрын
வாழ்த்துக்கள், நடிகை யாக இருந்து அமைச்சர் வரை வளர்ந்ததற்கு உங்களின் உழைப்பே காரணம். வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்.
@prabhu1860
@prabhu1860 2 жыл бұрын
You are my favorite actress and so inspiring leader love you so much 🥰🥰❤️❤️❤️❤️
@arulmani5947
@arulmani5947 2 жыл бұрын
உன்மையான உழைப்புக்கு உயர்வு நிச்சயம்
@vasundraraju8195
@vasundraraju8195 2 жыл бұрын
Great Roja Madam and good job 👍 all the best 😘
@ANMulticreations
@ANMulticreations 2 жыл бұрын
வீடு ரொம்ப supera erukku. 👌👌👌
@Jp-xs9js
@Jp-xs9js 2 жыл бұрын
Mam unagla romba pudikkum,1990 kits ,prabhudeva neenga omsanthi song eppa kettalum super 👌🏻👍🏻love u mam ❤💖♥
@sivakumarganesan6910
@sivakumarganesan6910 2 жыл бұрын
இதே மாதிரி தொகுதி மக்கள் வாழ்க்கையை முன்னேறுங்கள் ...
@Deepika_Alias_Ammu
@Deepika_Alias_Ammu 2 жыл бұрын
Na ivanga Kita note pannathu avanga Kita irukura entha costly Ana things ah pathi avanga sollavea Ila. Very simple. Super 🥰 I like ur character. Small things only she can explain. 😍
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
இசைஞானி வாழும் வீட்டை இப்படி பராமரிக்க வேண்டும் என்று ஆசை
@sureshksureshk4921
@sureshksureshk4921 2 жыл бұрын
ரொம்ப அழகான வீடு ரோஜா மேம் இன்னும் அழகுதான்
@abhkitchen3981
@abhkitchen3981 2 жыл бұрын
ரோஜா மான் சூப்பர் ஹவுஸ் மேம் உங்களுடைய டேஸ்ட் செம சூப்பரா இருக்கு இதே மாதிரி நானும் வீடு கட்டணும்னு ஆசையா இருக்கு தேங்க்யூ மேம்
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 2 жыл бұрын
Classy house.. I love and like it Roja... Dream house.. just 1 mt my mind went and stayed in your home... Atleast 3 crore need to construct this type of house..I can't do it.. Love it..swety home
@ok.ik679
@ok.ik679 Жыл бұрын
More than 5 crores
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Wow! Beautiful home. வாழ்த்துக்கள்! 💐
@venik2125
@venik2125 2 жыл бұрын
Hi roja congrats nagari minister to you happy my wishes we miss you roja very nice and beautiful your home and your family valga valamudan nalamudan endrum 👌👍👏🙌🌹💐👌
@venik2125
@venik2125 2 жыл бұрын
J. Krishnaveni jothinathan Tamilnadu madurai
@kanniyammala2358
@kanniyammala2358 2 жыл бұрын
அருமையான வீடு. அற்புதமாக பராமரிக்கிறீர்கள்.
@ammukuttyediting5687
@ammukuttyediting5687 2 жыл бұрын
kzbin.info/www/bejne/l5Kcc2p6qt-lmrs🙏
@subramaniansp7918
@subramaniansp7918 2 жыл бұрын
நடிகை ரோஜா என்ன ஜாதி
@amuthadevi1752
@amuthadevi1752 2 жыл бұрын
Valtukal Roja mem n congrats for minister pathavi.Nive n beautiful home 🏡.Super n God bless you mem.👏👏👏👏🙏🙏🙏🙏❤️❤️❤️🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@karthick6092
@karthick6092 2 жыл бұрын
Home superra iruku ,yenaku intha mathiri v2la oru nal irukanummunu asai ..
@m.rameshwarirameshwari4646
@m.rameshwarirameshwari4646 2 жыл бұрын
Roja madam very beautiful and my all time favourite actor ❤️❤️
@indhujasaki5247
@indhujasaki5247 2 жыл бұрын
Romba alaga iruku veedu neraya kutti kutti plants decoration neatness elame supera iruku your importance for family and children is super epome happya irunga
@kaliyapriyapriya__________5688
@kaliyapriyapriya__________5688 2 жыл бұрын
Beautiful. House medam Rojja, VaLlthukkaL Be A happy Long Life I Like Actor Rojja medam Supper, Ur Speak.
@balajis5619
@balajis5619 2 жыл бұрын
Beautiful house
@tprema9042
@tprema9042 2 жыл бұрын
Very nice 👌Roja madam well planned house nicely decorated and explained also superb frankly speeking great 👍
@umasenthilumasenthil5076
@umasenthilumasenthil5076 2 жыл бұрын
Beautiful house 🥰
@nasimgamestamil9253
@nasimgamestamil9253 2 жыл бұрын
Family pillaigalodu santhosama iringa thokuthu makkalum nallathu seirenga house super daughter soo quite ♥️
@aksithagames6373
@aksithagames6373 2 жыл бұрын
You are really dedicatedand committed to your work...wish you a blessed life Madam
@srinivasannice9390
@srinivasannice9390 2 жыл бұрын
Nicrhouse
@star_star2
@star_star2 2 жыл бұрын
Yeai alaki... My dear Roja Always my serippalaki... My favourite heroine... Evarin manathu pola alagana veedu amaithiyana vaalkkai... Eppo tamilnattukku marupiravesam panna poringa Roja...Tamilnaattu marumahalay
@pramilasekhar8
@pramilasekhar8 2 жыл бұрын
For her stature the house is simple and gorgeous it shows her simplicity and reality towards life ..
@tamilsinger5418
@tamilsinger5418 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e2aqaph5a7qGe5Y
@tdl951
@tdl951 2 жыл бұрын
Come to andhra pradesh, and see what respect she has among telugus 😁😁😁😁😁😁😁😭😭😭😭😭
@geethamaria8919
@geethamaria8919 2 жыл бұрын
God bless your family with lots of blessings and love .
@bamak7030
@bamak7030 2 жыл бұрын
All for your hard work and positivity madam. Blessed with ever smiling face and happy family
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 1,3 МЛН
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 46 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 48 МЛН
My Home Tour | Chaitra Reddy
13:07
Chaitra Reddy
Рет қаралды 1,4 МЛН
At home with Bigg Boss Shanthi Master | Metti Oli |Part -1| JFW At Home | JFW
17:47
Inside Janhvi Kapoor’s home in Chennai | Vogue India
7:42
VOGUE India
Рет қаралды 15 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 1,3 МЛН