"20 வயசுலயே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு; அதுக்கு அப்புறமாதான் என் Life-ஏ..."- Baby Indhira's Personals

  Рет қаралды 466,836

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

#celebrity #exclusive #indira
"20 வயசுலயே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு; அதுக்கு அப்புறமாதான் என் Life-ஏ..."- Baby Indhira's Personals
Video Credits:
###
Host : Jinadhattan
Camera : Suresh Kumar
Camera: Kathick. N
Editor : Divith
Video Producer: Anandaraj
Thumbnail Artist: Santhosh. C
Channel Manager: Santhi Ganesh
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile....
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: vikatanmobile....
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Do Watch Our Latest Videos:
நீதான் KZbinr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
👉 • நீதான் KZbinr ஆச்சே ...
"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
👉 • "சினிமாவுலதான் இதையெல்...
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 211
@gopalmady1926
@gopalmady1926 6 ай бұрын
ஒரு மகளை பொறுப்புடனும், நல்லொழுக்கத்துடனும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்திரா அம்மையார் அவர்களின் தந்தை ஆவார். தனது தந்தை அறிவுரையை கடைப்பிடித்து தனது கணவரே உலகம் என்று வாழ்ந்து வந்தால் வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்திரா அம்மையார் அவர்கள். தந்தை மகளுக்கு காட்டிய பாசத்தில் ஒரு சிறிது அளவும் குறையாமல் அதே பாசமும் அன்பும் அளித்து பொறுப்புள்ள கணவராக நல்ல மனிதராக எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் திரு ஸ்ரீதர் அவர்கள். இவர்களை பின்பற்றினாலே போதும் வாழ்க்கை அனைவருக்கும் சொர்க்கம் தான்.
@vlatha2315
@vlatha2315 6 ай бұрын
இந்த பேட்டி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@Deepa_Balachandar
@Deepa_Balachandar 6 ай бұрын
மிக திறமையான குழந்தை நட்சத்திர நடிகையை இத்தனை வருடங்கள் பின்னர் பேட்டி கண்டது சூப்பர் 👌 அவருடைய மறக்க முடியாத இனிய அனுபவங்கள் பார்வையாளர்களுக்கு இனிமை
@manthanverma2294
@manthanverma2294 6 ай бұрын
B
@KrishnaSami-d3v
@KrishnaSami-d3v 4 ай бұрын
அருமையான வளர்ப்பு. தக்க வயதில் திருமணம். பொறுப்பான கணவர். எல்லாம் இறைவனருள். வாழ்த்துக்கள் அம்மா. வாழ்க வளமுடன்.உங்கள் தாய் தந்தையரை மனதார வாழ்த்துகிறேன்.
@ArchanaVijayakumar-b6t
@ArchanaVijayakumar-b6t 4 ай бұрын
அம்மா நீங்க லெஜன்ட் அம்மா ❤
@SathyaSwaminathan
@SathyaSwaminathan 6 ай бұрын
இவர்களை ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன் ராசியை ரொம்ப பிடிக்கும் 💕💕💕
@rajeshprema1547
@rajeshprema1547 5 ай бұрын
Yes
@ManikkamG-s2d
@ManikkamG-s2d 6 ай бұрын
அருமையான பதிவு!! அழகான குழந்தை நட்சத்திரம். இன்னமும் அதே முகம். இவ்வளவு சிறு வயதில் இவர்கள் செய்த சாதனை ஆச்சரியமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!! 😊
@valluvanmagi4211
@valluvanmagi4211 6 ай бұрын
Very nice Intervew
@saraswathiu
@saraswathiu 6 ай бұрын
Enakku.srithara.mikavumpitikkum
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 6 ай бұрын
பேபி இந்திரா மேடம் இப்பவும் பேச்சு அவ்ளோ அழகு. முத்துமுத்தா பேசுறீங்க. ஸ்ரீதர் சார் நல்ல ஜோடி உங்களுக்கு. கடவுள் ஆசீர்வாதம் நிறைந்தவங்க நீங்க. வாழ்க வளமுடன் 🙏
@chadrasekar1992
@chadrasekar1992 Ай бұрын
எத்தனையோ இன்டெர்வியூ பார்த்த இருப்போம் ஆனால் பேபி இந்திரா இன்டெர்வியூ அருமை தண்ணிர் மடை திறந்தவிட்டார் போல் அருமை பேசும் அழகு பார்த்து கொண்டே இருக்கலாம் 👏👏👏👏👏
@velmani-b3h
@velmani-b3h 5 ай бұрын
இவங்க பேச பேச நல்ல ஆச்சரியமா இருக்கு உடம்பை சிலுக்குது ❤❤❤❤❤❤❤
@SelviBabu123
@SelviBabu123 6 ай бұрын
ரொம்ப நாள் கழித்து உங்கள பார்த்தது மிகவும் சந்தோசமா இருக்கு மேடம்
@nishasubbu3320
@nishasubbu3320 6 ай бұрын
மழலைப் பட்டாளம் படத்தில் நீங்களும் உங்கள் தங்கை யு‌ம் இருவரும் செய்யும் அட்டூழியம் அட்ட காசம் என்றுமே மறக்க முடியாத பசுமை யான நினைவு கள் ❤❤❤❤❤
@jayanthit7621
@jayanthit7621 6 ай бұрын
ஆமாம்
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 5 ай бұрын
சேட்டை
@marievelanganny9691
@marievelanganny9691 6 ай бұрын
Enakku migavum piditha anchor...polite and attentive without interrupting or saying " apdi illa" the most annoying phrase used by the anchors in the recent times and god bless you 🙏
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 6 ай бұрын
Nandrigal ❤❤❤
@annieelizabeth3827
@annieelizabeth3827 6 ай бұрын
​@@jinadhattandharanendaran8115yes I also like his very polite and respectful anchoring ❤
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 6 ай бұрын
வட்டத்துக்குள் சதுரம் படத்தில் பேபி இந்திரா, சுமதி பாடி நடித்த இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் என்று பாடியுள்ளார்கள்... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 6 ай бұрын
Semma Film 🎥 Semma SONG TRUE Friendship meaning Super Film 📽️ Semma meaning ful SONG 👍💐😊🎉🙏
@vigneshwarr874
@vigneshwarr874 6 ай бұрын
Correct. Pallavi and first charanam ivanga 2 per dhan paadi irupanga followed by Janaki amma and BS Sasirekha mam
@arasisekar6806
@arasisekar6806 5 ай бұрын
Life la patha the best interview..wat a child artist baby Indra
@jayakarthikeyan3842
@jayakarthikeyan3842 5 ай бұрын
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்..... உங்க குரல் ரொமப பிடிக்கும்
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 6 ай бұрын
பேபி இந்திரா நான்றகா நடிக்கதெரிந்தா குழந்தை நட்சத்திரம் சில நாட்கள் முன்பு கன்னடா சேனல் பேட்டி எடுத்து தார்கள் அப்போது நினைத்தேன் ஏன் நம் தமிழ் சேனல்கள் யாரும் இவரை பேட்டி எடுக்கவில்லை என்று ஆனால் இன்று மறுபடியும் பேபி இந்திரா பார்த்து ரொம்ப ரொம்ப சந்தோஷம் இவர் குடும்பம் வாழ்கை சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று கடவுளே வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🌹🙏
@sujimaha1161
@sujimaha1161 6 ай бұрын
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு..... சூப்பர் song நான் ஏன் பிறந்தேன் படம்..... எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍😍
@MrAni1982
@MrAni1982 6 ай бұрын
Oh my god! I was thinking about these sisters for so long!!! I like Rasi and Indra’s acting!!! Thank you Aval Vikatan
@calldriverspadi
@calldriverspadi 5 ай бұрын
இவரது முகம் லட்சணமாக இருக்கும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 5 ай бұрын
இந்ரா.. ராசி இவர்களுக்காகவே மீண்டும்... படம் பார்ப்பேன் ராசி யிடம் பேட்டி யை விரைவில் எதிர்பார்க்கிறோம்
@malar.5350
@malar.5350 6 ай бұрын
Anchor very good..face la avvlo aarvam urchagam interest respect irukkum..like him very much..
@aishus5933
@aishus5933 6 ай бұрын
Thanks vikadan for giving such a wonderful interview of a legend.
@kalyani-g7t8f
@kalyani-g7t8f 6 ай бұрын
தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி பாட்டு உங்கள் நடிப்பு மிக அருமை இந்திரா மேடம்❤
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 6 ай бұрын
அந்த பாடலை பாடி நடித்தது பேபி சுமதி.. படம் சுவாமி ஐய்யப்பன்..
@kalyani-g7t8f
@kalyani-g7t8f 6 ай бұрын
@@GomathiGunasekaran-k7p thank you I mentioned wrong!
@kalaiselvin76
@kalaiselvin76 6 ай бұрын
Amma thaye karumari arul tharavendum magamayi song la kooda baby Indra
@kalyani-g7t8f
@kalyani-g7t8f 6 ай бұрын
@@kalaiselvin76 yes this song only I mentioned . Wrong ah solliten thank you
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 6 ай бұрын
@@kalyani-g7t8f ok ma.. 😄
@rajeshprema1547
@rajeshprema1547 5 ай бұрын
ராசி மேம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. சிறு வயதில் நடித்த குழந்தை நட்சத்திரம் ராசி மேம் என்று நினைத்தேன்..நீங்க சகோதரிகள் என்று உங்களது இந்த பதிவில் தெரிந்து கொண்டேன்..உங்களுக்கும் உங்கள் சகோதரி உங்க குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேம்🙏
@Yousuf-c1m
@Yousuf-c1m 5 ай бұрын
Indira Super Actress 😍 Positive Experience Energy Women.. Child Face 😊
@kadirvel5839
@kadirvel5839 6 ай бұрын
I was searching for her interview for a long time. Thank you Aval vikatan
@parveenaman2302
@parveenaman2302 6 ай бұрын
Nadigai Raasi sister Avangala pedutiruntha innum Nalla irunturukkum Indra raasi enakku rendu perume romba piddikkum Srithar sir nalla nadigar🎉🎉🎉🎉
@ashapradeep8482
@ashapradeep8482 6 ай бұрын
Appo movie le act panrathu ivanke sisteraa🙄 TWINS maathiriye irukkanke no differences👌🏼Unke sister Raasi superb, she is perfectly matching for sister roles❤️
@balupriya4461
@balupriya4461 6 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஐ லைக் உங்கள் சிரிப்பு 🥰
@Manushan_Melvin
@Manushan_Melvin 5 ай бұрын
🙏♥️👍 Yenekku evengeleiyum, avenge sagotheriyum rombeh pudikkum!!!! ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ Tq to Vikatan
@sudharam5174
@sudharam5174 6 ай бұрын
நல்ல நடிகை
@elroitrends9922
@elroitrends9922 5 ай бұрын
Super....indra....god bless you
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 5 ай бұрын
Still giving respect to husband.. master Sridhar sir .. great
@gopalmady1926
@gopalmady1926 6 ай бұрын
சிறு குழந்தை முதல் சுமார் 15 வருடம் தொடர்ந்து திரைத்துறையில் அதுவும் பல மொழிகளில் நடித்து சாதனை படைத்திருப்பது பெருமைக்குரியது. அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொள்ளும்படி செய்கின்றது.இவை யாவும் ஒருபுறம் இருக்க எனக்கு இவர் தந்தையார் மீதும் இவரின் கணவர் திரு மாஸ்டர் ஸ்ரீதர் மீதும் அளவு கடந்த மரியாதையும் பக்தியுடன் வணங்கத் தோன்றுகிறது . சில சமயங்களில் நான் எண்ணுவதுண்டு, அதாவது இந்த காலத்தில் பெரும்பான்மையான பெண்கள் சொல்வது "தன் விருப்பம் போல் இருக்க வேண்டும், யார் எது சொன்னாலும் தன் இஷ்டம் போல் வாழ வேண்டும், யார் எது சொன்னாலும் தனக்கு பிடித்தது செய்ய வேண்டும், தனது சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது" இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் தான் பெரும்பான்மையோர் இருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். குடும்ப கௌரவத்திற்கு எந்த ஒரு கலங்கமும் ஏற்படுத்தாத வகையில் பெண்கள் வாழ்வார்களா ? இன்றைய உலகில் இருப்பார்களா என்று நினைத்திருக்கிறேன்? இப்படிப்பட்ட "இரத்தினங்களும்" இந்த உலகத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு நமது மதிப்பிற்குரிய "திருமதி இந்திரா அம்மையார்." தனது தந்தையாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கடைபிடித்து பிறந்த விட்டிற்கும் புகுந்த விட்டிற்கும் பெருமை தேடி கொடுத்திருக்கிறார் அம்மையார் அவர்கள். அம்மையார் அவர்களையும், அவரது கணவர் ஸ்ரீதர் இவர்கள் இருவரையும் பின்பற்றினாலே போதும் "விவாகரத்து" என்ற வார்த்தை இந்த உலகில் இல்லாமல் போய்விடும்
@RadhaGanapathy-vy2mo
@RadhaGanapathy-vy2mo 5 ай бұрын
கரெக்ட் முற்றிலும் உண்மை
@SundaramVenkatesan-x7k
@SundaramVenkatesan-x7k 6 ай бұрын
Indira akka neenga pesuratha kettukite irukalam enaku ungala migavum pidikum vazhga valamudan
@IndhraIndhra-ex3mh
@IndhraIndhra-ex3mh 5 ай бұрын
பரவாயில்லை,இவர்கள் சிறப்பாக வாழ்வது சந்தோசமாக உள்ளது,
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 6 ай бұрын
Eanakku romba pedekkum eavangala kutty ponnu Chutty ponnu Super Speach 😊Semma Alaga pesuvanga 👍💐👋😊☕👌🌹
@VanajamalaA
@VanajamalaA 24 күн бұрын
Indira and rasi good actor
@maladamodaran8055
@maladamodaran8055 5 ай бұрын
MGR great man
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 6 ай бұрын
birthwise acter..ofter marage succesfull.house wife, good mother...piecefull life...iptya irunga indira mam...kalai mamani award child artist tharanga...evangala cinema field marthu vittathu telungu you tupe chanela ivanga interview 20 malaya potchu...indira mam avolo pri...ce panni irubanga...ubti eadukanum interview na...❤❤❤❤❤
@mallikamahendran5249
@mallikamahendran5249 6 ай бұрын
நீதி படத்தில் வரும் கொல கார மாமா மறக்கமுடியாத குட்டி பாப்பா
@geethavijayakumar5672
@geethavijayakumar5672 6 ай бұрын
I like her very much. She s having vibrant eyes 😊
@baskarbaski8919
@baskarbaski8919 5 ай бұрын
அருமையான பேட்டி.மிக கண்ணியமான நடிகை.இன்றும் அனைவராலும் விரும்பப்படும் கலை அரசி.நல்ல குடும்ப பாங்கான நடிப்பு சகோதரிகள்.இல்லை கலை ராட்சசிகள்.கமலின் சத்யா படம் மறக்க முடியாது
@archanamurthy5947
@archanamurthy5947 5 ай бұрын
Awesome interview ❤. Enjoyed every minute of it. Hats off to the host ❤. Best host 🎉
@gayatriv4590
@gayatriv4590 6 ай бұрын
Niceee interview ❤❤🎉🎉Anchoring very good.. giving space for guests to tak .. v nice to see❤❤
@thangarani7250
@thangarani7250 6 ай бұрын
இவர்களைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்
@gaytriganesan
@gaytriganesan Ай бұрын
Evangala my favourite Evergreen
@suvitha780
@suvitha780 6 ай бұрын
Her voice was so cute
@JayashreeV-d6n
@JayashreeV-d6n 5 ай бұрын
Baby Indra mam I loveu and your family.naa vandhu ungala kannada moviela parthuirruken and sridhar avara kannadala moviela parthuirruken so niceu and ur speech and sons
@malikarti
@malikarti 3 ай бұрын
உங்களை சிறுவயதில் ரெம்ப பிடிக்கும். அழகா இருப்பாங்க.
@muthumari9294
@muthumari9294 6 ай бұрын
Gifted life
@KavithaBhavi
@KavithaBhavi 6 ай бұрын
Entha post potathuku romba thanks 💕💕
@poornimad1885
@poornimad1885 6 ай бұрын
Really nice interview
@pushpalatharamavarma4410
@pushpalatharamavarma4410 6 ай бұрын
Fantastic interview ❤
@PriyaAjith-l8h
@PriyaAjith-l8h 6 ай бұрын
She is blessed baby, lady and women
@gnanaolivukrishnan4425
@gnanaolivukrishnan4425 5 ай бұрын
அம்மா தாயே கருமாரி அருள்வாய் நீயே மகமாயி
@pushpachandran5487
@pushpachandran5487 6 ай бұрын
Enakku ivanga nadippu romba pidikum🤣🤣🤣 azaga irukkanga ❤❤❤
@kanidhanvanthkanidhanvanth4638
@kanidhanvanthkanidhanvanth4638 6 ай бұрын
அருமையான பதிவு.
@thangamayil2196
@thangamayil2196 5 ай бұрын
I like this actress very much, very homely
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 5 ай бұрын
Multi language pesum smart child actress 👍👌be blessed with all goodness
@sadashiva7133
@sadashiva7133 3 ай бұрын
ಕನ್ನಡ ಚಿತ್ರಗಳ ಶ್ರೇಷ್ಟ ಬಾಲನಟಿ.. ಕೇಂದ್ರ ಸರಕಾರವು ಇವರನ್ನು. ಗೌರವಿಸಬೇಕು.. 💐💐
@rameshrajendran353
@rameshrajendran353 6 ай бұрын
Not only ur pair mam but also Ganesh and Aarthi .
@pratheepan4197
@pratheepan4197 3 сағат бұрын
After her
@gowthamigeetha8469
@gowthamigeetha8469 6 ай бұрын
her voice ❤
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 6 ай бұрын
அருமை
@PreethaRajan-t9g
@PreethaRajan-t9g 6 ай бұрын
Are they 2 people? She has such a calming face and beautiful voice?
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 6 ай бұрын
அருமையான பதிவு பேபி பேபி இந்திரா அவர்களின் கருத்துக்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை நம் கண் முன்னே கொண்டு நிப்பாட்டி கொண்டிருக்கிறார்
@inderakaruppan1402
@inderakaruppan1402 6 ай бұрын
Super Roma santhosam epate Indira rasi so nice she talk sridar Nala murukar mugam g b both
@umaathevi4326
@umaathevi4326 6 ай бұрын
அம்மாவும் அப்பாவும் வெள்ளைப்பூனைகள் பாடல்தான் சட்டுனு நினைவுக்கு வந்துட்டு. இவங்க தங்கை ராசியும் நல்ல நடிகை
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 6 ай бұрын
Neethi padathule kolagara mama nnu cute ah kupduvanga.. actually for very long time i though she is the one who acted in aruvadai naal,arangetra velai and many other movies..
@mohamedshahideen1510
@mohamedshahideen1510 6 ай бұрын
எனக்கு உங்களை பிடிக்கும் அக்கா
@தாளம்தமிழ்
@தாளம்தமிழ் 6 ай бұрын
சூலமங்கலம் சகோதரிகள்மாதிரி அவர்களுக்கு பிறகு இவர்கள் அவர்கள் மாதிரியே இருக்கிறார்கள்.🥰இந்திரா மா ,ராசி மா ரெண்டு பேரும் சேர்ந்து சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்தசஷ்டி கவசம் மாதிரி, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து முருகன் பாடல் (அ)சிவன்பாடல் எதாவது பாடுங்கள் மா.🥰🙏
@santhithilaga2481
@santhithilaga2481 6 ай бұрын
Vazthukal indra mam vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 6 ай бұрын
இவருடைய தங்கையையும் பேட்டி எடுத்தால் நல்லாருக்கும் தம்பி
@sarasaramansarasa5968
@sarasaramansarasa5968 6 ай бұрын
ஆமாம் நானும் அதை விரும்புகிறேன்
@ushajayapal6852
@ushajayapal6852 6 ай бұрын
​@@sarasaramansarasa5968si want to seerasis inteyalsoo
@nazmajabeena9336
@nazmajabeena9336 6 ай бұрын
So sweet interview god bless her
@malathir5304
@malathir5304 6 ай бұрын
MGR the great
@balajis1922
@balajis1922 5 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@thilagarajan2117
@thilagarajan2117 6 ай бұрын
அழகிய அம்மா...
@meyyappanm9469
@meyyappanm9469 6 ай бұрын
Arumai video hats off to u 🎉🎉❤❤
@LakshmiMrklakshmi-zu1su
@LakshmiMrklakshmi-zu1su 6 ай бұрын
நன்றி ரெண்டு பேரும் ஒரே ஆள்னு நினச்சேன் bro மஞ்சு விரட்டு படநாயகி மோகனா பத்தி தேடி பாருங்க
@aventertainments4701
@aventertainments4701 6 ай бұрын
Avanga baguaraj arimugam veetla vishenga film.. Now America la irukanga nu sonnanga
@nadheerashaik9898
@nadheerashaik9898 6 ай бұрын
​@@aventertainments4701Enna oru clear typing
@anandsantharaman3790
@anandsantharaman3790 5 ай бұрын
Me also bro
@harifabanu8928
@harifabanu8928 6 ай бұрын
Nice interview ❤
@Villupuraman
@Villupuraman 6 ай бұрын
I was searching for this sisters. Happy to see. All the best.
@elavarasikarunanithi7804
@elavarasikarunanithi7804 6 ай бұрын
Enakku romba pidikkum ❤❤
@hemsunarun8321
@hemsunarun8321 6 ай бұрын
Very nice interview and interesting
@jojo-li7jk
@jojo-li7jk 6 ай бұрын
ஓல குருத்தோல காலத்துல ஆடுது கண்ணன தேடுது பாடல் மறக்கமுடியாது
@Bike_lovers7777
@Bike_lovers7777 6 ай бұрын
Indha song first line theriyama romba nal theditu irundhen sister thank you so much ❤🎉
@fsaletsoniya3117
@fsaletsoniya3117 5 ай бұрын
Athu ivanga sister thulasi nu ninaikiren
@Bike_lovers7777
@Bike_lovers7777 5 ай бұрын
@@fsaletsoniya3117 oh ok k sister
@ramumahesh5529
@ramumahesh5529 5 ай бұрын
Ý​@@fsaletsoniya3117 thulasi illa ... avanga name Rasi
@meru7591
@meru7591 6 ай бұрын
நான் எத்தனை முறை twins தெரியாமல் குழம்பி இருக்கேன்
@padmadevi3359
@padmadevi3359 6 ай бұрын
Very nice Interview. 👌
@anandanthiru4108
@anandanthiru4108 6 ай бұрын
அழகான உரையாடல்👍
@pratheepan4197
@pratheepan4197 3 сағат бұрын
I didn’t know they are two different people. I always wonder how she acted as younger sisters for so long. Only now I know they are two different people.
@k.jayachitrak.jayachitra6046
@k.jayachitrak.jayachitra6046 6 ай бұрын
Great ❤❤
@lathamurugan9736
@lathamurugan9736 6 ай бұрын
Very nice voice 🎉❤
@rajahdaniel4224
@rajahdaniel4224 6 ай бұрын
God bless you And your family ❤❤❤❤🎉🎉🎉🎉
@LebbeSulaiman
@LebbeSulaiman 6 ай бұрын
Good interview mam
@prasanthkarthi4925
@prasanthkarthi4925 6 ай бұрын
Rompa naal doubt innaiku than clear aachu actress indira and rashi both are different person.
@VenkatesanR-dy7qs
@VenkatesanR-dy7qs 6 ай бұрын
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹welcome to🙏 vanakkam Jananathan sir 💐your smiles speach interview very nice and Indra part, 2 video super I like it part, 3 video coming I wait and Indra voice baby Indra voice appadi ye iruku and oru doubt clear pannunga this video la oru movie stills la heroine Jayanti hero mgr iruvarum baby Indra va thoki vaithu gollum photo paarthen intha movie release pannagala illaya movie vanthaa pola illa so movie name enna? and waiting for your reply sir 🌹Thanks for aval vikatan ☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️.
@malar.5350
@malar.5350 6 ай бұрын
Her sister rasi my classmate in karnataka sangha school.t.nagar..jayashanti name..nice friendly person..indra too same school i think..
@RameshKumar-in2js
@RameshKumar-in2js 6 ай бұрын
Where is rasi where is she
@kannanactor3949
@kannanactor3949 6 ай бұрын
Great you are madam👍🙏
@sunwukong2959
@sunwukong2959 6 ай бұрын
Mazhai Pattaalam (Makkal Sainyam) both of them (indra and rasi) acted together. It was one of the rare movie in Tamil.
@anm3794
@anm3794 6 ай бұрын
Twins mathiri tha irukanga. Sattunu vithyasam theriyala. Intha interviews la patha apram tha rendu peru irukanga nu theriyuthu.
@mythumythi5489
@mythumythi5489 6 ай бұрын
Ipo 2 serial nadichita over a panranga ivanga ithana legend oda ivlo padam nadichitu evlo amaidhiya azhaga bandha illama pesranga ♥️😊
@rekg8365
@rekg8365 6 ай бұрын
That's what even I thought..eppo yellam over buildups daan.acting gum onnum illa over ra kavarchi daan.
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 5 ай бұрын
Romba correct
@tamilselviramachanthiran9
@tamilselviramachanthiran9 6 ай бұрын
My favorite song neenga nadicha aruvadai movie song
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Mamanar & Mamiyar Vs Marumagal || Neeya Naana Latest Episode Troll
8:19
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН