Super கதையா இதுதான் இன்றய உலகம் வயதான காலம் பலரின் அனுபவிப்பு இதுதான்
@Kuttystoriesbyhari9 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி..🙏🙏
@DeepaDeepa-fd7ri8 ай бұрын
சிலர்க்கு இப்படி நல்ல வாழ்க்கை அமையும் சிலர்க்கு கண்ணீரும் கவலயும் மிஞ்சும்
@Visalakshi-bj6dx8 ай бұрын
நன்றி! வாழ்க பல்லாண்டு! அற்புதமான விதத்தில் இந்த கதை அமைந்துள்ளது. மிகவும் நன்றி! நன்றி! நன்றி! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்கவே!❤❤❤❤❤😊
Namma seiyara nallathum kettathum nammalluku correct ah thirumbi vanthudum nu puriyuthu . suberbbb story. Really idhu verum kadhai alla neraya edathulla nadakuthu..
@Kuttystoriesbyhari6 ай бұрын
தங்கள் கருத்து மிகவும் சரி... மிகவும் நன்றி 🌹🌹
@jebaseelithamburaj27269 ай бұрын
முதலில் வருத்தமாக இருந்தாலும் முடித்திருந்த விதம் சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள், சிறப்பான கதை தந்ததற்காக
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி ஜெயசீலி தம்பராஜ் அவர்களே...
@OrganicHealthy8 ай бұрын
Arumai 👍👌❤ 30:08
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏
@letslearnstudents17922 ай бұрын
அருமை அருமை 🎉. தர்மம் தலை காத்து விட்டது🎉
@Kuttystoriesbyhari2 ай бұрын
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
@puwaneswaryGunasekaran5 ай бұрын
அருமை அருமை கண்களில் கண்ணீரே வந்துவிடது
@Kuttystoriesbyhari5 ай бұрын
மிகவும் நன்றி புவனேஸ்வரி குணசேகரன் அவர்களே....
@jothilakshmi59064 ай бұрын
Super story
@Kuttystoriesbyhari4 ай бұрын
மிகவும் நன்றி ஜோதிலக்ஷ்மி அவர்களே..
@selvarajan72852 ай бұрын
தங்கள் கதை ரொம்ப அருமை பெரியவர்களை மதிப்பது எப்படி எல்லா பிள்ளைகளும் தெரிந்து கொள்ள வேண்டியது
@Kuttystoriesbyhari2 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிக மிக நன்றி செல்வராஜன் அவர்களே.. பிள்ளைகள் பெரியவர்களை மதித்தால் தான் எல்லோரும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடியும்...
@sethuc58506 ай бұрын
நல்ல அருமையான கதை நன்றி கெட்டவர்களுக்கு இது புரியும் நன்றி
@Kuttystoriesbyhari6 ай бұрын
மிகவும் நன்றி சேது அவர்களே....
@chellammalrajaram63445 ай бұрын
Super story nallathu செய்தால் nallathey நடக்கும்
@Kuttystoriesbyhari5 ай бұрын
மிகவும் நன்றி செல்லம்மாள் ராஜராஜன் அவர்களே..
@OrganicHealthy8 ай бұрын
33:52 Thanks for sharing ❤ 33:58
@Kuttystoriesbyhari8 ай бұрын
Hearty thanks for your continuous support..
@User_00_776 ай бұрын
மிகவும் அருமையா இருக்கு.
@Kuttystoriesbyhari6 ай бұрын
மிகவும் நன்றி 🙏🌹🙏
@SanthanRaghunath6 ай бұрын
Really good news thank you so much 🙏🏿🙏🏿
@Kuttystoriesbyhari6 ай бұрын
Thank you so much Santan Raghunath..
@thilagavathi.ganeshbabu782010 ай бұрын
மிகவும் அ ருமையானகதை பேரன் அருமை யாக செயல் பட்டது அத்தோடு புதிய கண்டுபிடிப்புகளைசெயல்படுதத்திய விதம் பாராட்டதக்கது
@Kuttystoriesbyhari10 ай бұрын
திலகவதி கணேஷ் பாபு அவர்களே மிகவும் நன்றி 🌹🌹
@madanrohini119 ай бұрын
😂🎉🎉8y😅ksi😅cj😊 20:27 😅m😊😊.ii ..
@mathanwilliams7679 ай бұрын
😊😊😊😊@@Kuttystoriesbyhari
@hellophone94919 ай бұрын
❤❤very good story
@gopalanmani17699 ай бұрын
😂😮l@@Kuttystoriesbyhari
@Pravina-z1f9 ай бұрын
Arumai story🎉
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி பிரவினா அவர்களே....
@hemamalinisankaran75176 ай бұрын
அற்பதமான கதை. இல்லை. நிஜமான வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சி. மனதை மிகவும் நெகிழ வைத்துவிட்டது.
@Kuttystoriesbyhari6 ай бұрын
மிகவும் நன்றி ஹேமமாலினி சங்கரன் அவர்களே
@umasajjan98699 ай бұрын
மிகவும் அருமையான கதை❤
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி உமா சஜன் அவர்களே...
@gnanapushpam44859 ай бұрын
À
@parameshwari22394 ай бұрын
இதைதிரைப்படமாகதயாரித்தால்நல்லதூ
@Kuttystoriesbyhari4 ай бұрын
என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்ததற்கு மிகவும் நன்றி பரமேஸ்வரி அவர்களே..
@maheswarisiva63067 ай бұрын
Very nice story. It's true.. You revealed the current scenario.
@Kuttystoriesbyhari7 ай бұрын
Thanks a lot Maheshwari Siva...
@suvayosuvaiandvlogs9 ай бұрын
கதை மிகவும் அருமை
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி 🌹🌹🌹
@sucharitharangarajan88297 ай бұрын
அருமையான கதை
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிக மிக நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்....
@elizabethsheela42407 ай бұрын
அருமையான பதிவு என் நிலைமை இதுதான் 😂😂😂
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிகவும் வருந்துகிறேன் எலிசபெத் ஷீலா அவர்களே.. கண்டிப்பாக கடவுள் நல்வழி காட்டுவார். வருத்தப்படாதீர்கள்..
@venkatesans1628 ай бұрын
Wonderful story...thanks a lot...my eyes are full of tears...
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி வெங்கடேசன் அவர்களே..🙏🙏
@malligatukkaram22298 ай бұрын
Valuable and wonderful story. Most of the elderly people are suffering like that. God only knows.
@Kuttystoriesbyhari8 ай бұрын
Exactly right Mallika Tukkaram. Thank you so much for your valuable comment...
@realstudy46506 ай бұрын
Super story real
@Kuttystoriesbyhari6 ай бұрын
Thank you so much 🙏🙏
@pavisbeautytips90488 ай бұрын
அருமையான கதை ❤❤
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@lakshmipathu-np1ul6 ай бұрын
Super sonai. ethrpargamal nam varuma athai. Saftyaga vaikkanum
@Kuttystoriesbyhari6 ай бұрын
Thank you so much Lakshmi pathu..
@gisakstone59178 ай бұрын
சூப்பர் கதைஅருமைமாவாழ்த்துக்கள்
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி 🌹🌹🌹
@KalyaniJayakumar-gg9bb9 ай бұрын
அருமையான.கதை.நல்லா.இருந்தது.நாட்டில் பிள்ளைகள் சிலர்.இப்படியும்.இருக்காங்க...இந்த.கதையில்.பெற்ற.தங்களுக்கு.ஏற்ப்படும்..நிலமை..யாரீக்கும்.வரகூடாது.நன்பரின்.பையனால்..பெற்றவர்கள்.நிம்மதி.எல்லோருக்கும்..நன்பரின்.பையன்.கிடைப்பார்களா.,
@Kuttystoriesbyhari9 ай бұрын
கருத்துக்கு மிகவும் நன்றி கல்யாணி ஜெயக்குமார் அவர்களே....
@dhanakodi52819 ай бұрын
Super stores ❤❤
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி 🌹🌹🌹
@spvdhss66907 ай бұрын
Nice story
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிகவும் நன்றி 🙏🌹🙏
@IraiIrai-d2k10 ай бұрын
Excellent wonderful story mam very super ❤❤❤
@Kuttystoriesbyhari10 ай бұрын
மிகவும் நன்றி இறை அவர்களே...
@Malarvizhi21766 ай бұрын
Super kadai
@Kuttystoriesbyhari6 ай бұрын
மிக மிக நன்றி ரவி சார்..🌹🌹
@sankargopal50008 ай бұрын
Super.. Excellent..
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி கோபாலன் அவர்களே....
@DhiyaNS-w1r5 ай бұрын
மிகவும் அருமையான கதை. நிகழ்காலத்தில் பல வீடுகளில் நடப்பதை உணரத்துகிறது. அனைவருக்கும் நல்ல பாதுகாப்பு கிடைப்பதில்லை. பெற்றவர்கள்தான் விழிப்போடு இருக்கவேண்டி உள்ளது. வாழ்க வளமுடன்!!
@Kuttystoriesbyhari5 ай бұрын
மிகவும் நன்றி தியா அவர்களே...
@sarojinidhanasekaran26212 ай бұрын
உண்மை
@பாரத்மாதாகிஜெய்9 ай бұрын
நன்றி கெட்ட உறவுகளை வெளிப்படுத்தும் அருமையான கதை..
@Kuttystoriesbyhari9 ай бұрын
உண்மையான தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...
@revathib66797 ай бұрын
Very good story I like very much thanks to your channel
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிக மிக நன்றி ரேவதி அவர்களே..🙏🌹
@j.mallinimallini75655 ай бұрын
❤ ஔஒ
@Kuttystoriesbyhari5 ай бұрын
மிகவும் நன்றி மாலினி அவர்களே...🙏🌹
@manickasamyvadivelu96358 ай бұрын
Arumayana padhivu nandri
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி மாணிக்கசாமி வடிவேலு சார் அவர்களே...
@sridharjaya23518 ай бұрын
Excellent. Like This is true story..
@Kuttystoriesbyhari8 ай бұрын
Thank you so much Sridhar Jaya
@kumars81095 ай бұрын
மிக
@Kuttystoriesbyhari5 ай бұрын
மிகவும் நன்றி குமார் அவர்களே...
@narayananv66078 ай бұрын
Soopeer....todays reality. Fictioon has become true
@Kuttystoriesbyhari8 ай бұрын
Thank you so much Narayanan sir for your valuable comment.
@shanthithangavel29788 ай бұрын
Super god 🙏 blase you valga valamudan
@Kuttystoriesbyhari8 ай бұрын
Thank you so much 🙏🙏🙏
@anandaselvamn5359 ай бұрын
அருமை சிறந்த கதை நெகிழ்ச்சி தரும் விதமாக இருந்தது.
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி ஆனந்த செல்வம் அவர்களே...
@sivagamasundari1969 ай бұрын
Uituííúúííiíui😅
@sumathisumathi47748 ай бұрын
Migaum arumai
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி சுமதி அவர்களே.. 🙏🙏
@ssudha95806 ай бұрын
Good ending. It is true. This is what is happening now a days.
@Kuttystoriesbyhari6 ай бұрын
What you said is exactly right Sudha
@SanthanRaghunath6 ай бұрын
@@ssudha9580 Really good story Wellcome you
@Parimalaravi1338 ай бұрын
Eduthan real life great👌👌👌👌👌👌👌
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி பனிமலர் ரவி அவர்களே...
@kugathasanmurugesapillai15048 ай бұрын
நல்ல முடிவு நன்றி
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிக மிக நன்றி குகதாசன் முருகேச பிள்ளை அவர்களே....
@gragavan60708 ай бұрын
Super. It is really going on
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி ராகவன் அவர்களே....
@jkkumari61518 ай бұрын
மிகவும் அருமையான முடிவு
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி ஜே கே குமாரி அவர்களே🙏🙏
@m.victoriam.victoria59038 ай бұрын
Excellent
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிக மிக நன்றி விக்டோரியா அவர்களே...
@kalaiselvis48419 ай бұрын
சந்திராவும் மோகனும் செய்த புண்ணியம்அவர்களை வயதான காலத்தில் நல்ல இடத்தில் சேர்த்தது
@Kuttystoriesbyhari9 ай бұрын
உண்மையிலும் உண்மை கலைச்செல்வி அவர்களே., நாம் எப்போதோ எங்கோ செய்த உதவி நாம் எதிர்பாராத நேரத்தில் நம்முடன் வந்து நிற்கும்.
@manimekalaikathirvelan36919 ай бұрын
Arumaiyana kathai nandri vanakam
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி மணிமேகலை கதிர்வேலன் அவர்களே...
@gunasekaranrangasamy20047 ай бұрын
❤aapqA
@yuvaraj32879 ай бұрын
Excellent, very nice story'.. expecting more like this again and again please......
@Kuttystoriesbyhari9 ай бұрын
Thank you so much Yuvraj I will come up with very nice stories...
@kagnanam8 ай бұрын
End was very good
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி சுசி அவர்களே...
@dhevarajandhevarajan96206 ай бұрын
உண்மைதான் பெற்றோர் நிலைமை உள்ளது இவர் கலும் பெற்றார் தான்
@Kuttystoriesbyhari6 ай бұрын
உண்மைதான். என்பதெல்லாம் வயதானவர்களுக்கு பிரச்சனை என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது..
@parasakthiperumal91929 ай бұрын
நல்ல பதிவு.சூப்பர்மா
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி பராசக்தி பெருமாள் அவர்களே..
@surissoul5 ай бұрын
வேரைப் புறக்கணிக்கும் மரம் ஒருபோதும் கனிகளைத் தராது, பெற்றோரைப் புறக்கணிக்கும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் பிரகாசிக்க மாட்டார்கள்
@Kuttystoriesbyhari5 ай бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சூர்யா சார் அவர்களே.. இந்த காலத்து பிள்ளைகள் இதை கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி..
@surissoul5 ай бұрын
@@Kuttystoriesbyhari 🙏
@nivedhank34168 ай бұрын
நெஞ்சை நெகிழ வைத்தது❤
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி நிவேதன் கே அவர்களே....
@AnuAnu-so5vs9 ай бұрын
Super
@Kuttystoriesbyhari9 ай бұрын
Thank you so much Anu...
@jayalathahari91777 ай бұрын
மிக அருமை 🎉 ஆண்/பெண் களுக்கு தனக்கும் வயது முதிரும்.. மேலும் நன்றி உணர்ச்சி தற்காலத்தில் இல்லாமல் தான் உள்ளது.. ஆனால் அவர்கள் உணரும் போது தாய் தந்தையர் உயிரோடு இருப்பது சந்தேகம் .. மிக அருமை .. வாழ்க வளமுடன்❤ GOD IS GREAT😊
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிகவும் நன்றி 🙏 🙏 ஜெயலதா ஹரி அவர்களே...
@subramanian7449 ай бұрын
Supr
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி சுப்பிரமணியன் சார் அவர்களே.
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி சுப்பிரமணியன் சார் அவர்களே.
@RajiniRaj-ly1zk9 ай бұрын
TV T 6V@@Kuttystoriesbyhari
@banusekar99 ай бұрын
Arumai
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி பானு சேகர் அவர்களே...
@aminahibrahim45347 ай бұрын
❤❤
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிகவும் நன்றி அமீனா இப்ராஹிம் அவர்களே.. 🌹🌹
@aminahibrahim45347 ай бұрын
👍👍👍🤲🤲💚💚👌👌
@Kuttystoriesbyhari7 ай бұрын
மிகவும் நன்றி அமீனா இப்ராஹிம் அவர்களே..🌹🌹🌹
@usharaghavendran11959 ай бұрын
Super. The parents are very well showed their feelings without showing.
@Kuttystoriesbyhari9 ай бұрын
தங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி உஷா ராகவேந்திரன் அவர்களே....
@sharmisusai27319 ай бұрын
மகனுக்கும் மருமகளுக்கும் ❤தண்டனை கிடைச்சிருந்தா இன்னும் கதை சிறப்பாக இருந்திருக்கும் ❤
@Kuttystoriesbyhari9 ай бұрын
சில நேரங்களில் கடவுள் அவர்களுக்கு வேறு ஏதாவது கூட வைத்திருக்கலாம் சர்மி அவர்களே...
@niranjanadevis40229 ай бұрын
Avanga magnaium mari ma gali yum parkala athuvey periya punishment 👌👌👌👌
@angyarkhannigurusamy16758 ай бұрын
QAqqq@@Kuttystoriesbyhari😊
@Saraswathisaras-ek6vb6 ай бұрын
😅
@dhanakodi52819 ай бұрын
Very nice
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி தனா கொடி அவர்களே. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
@jkkumari61518 ай бұрын
மிகவும் அருமை யான கதை.
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி 🙏🙏
@veeramudiselvaventhan43049 ай бұрын
Arumai arumai
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி வீரமுடி செல்வ வேந்தன் அவர்களே...
@kvlalitha1468 ай бұрын
Inthakala mamiyar mamanar vazhkai ippadi than iruku.
@Kuttystoriesbyhari8 ай бұрын
தாங்கள் சொல்வது உண்மைதான் லலிதா அவர்களே. பெரும்பாலானவர்கள் இப்படித்தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
@fatimaf29458 ай бұрын
The story looks very real. Many sick and old parents are leading this kind of life these days. So sad.
@Kuttystoriesbyhari8 ай бұрын
Yes Fatima. It's happening in our surrounding also. Thank you for so much for your valuable comment...
@senguttuvanhm58396 ай бұрын
Anivarum mukilan mathiri irukamattargal
@Kuttystoriesbyhari6 ай бұрын
மிகவும் நன்றி செங்குட்டுவன் சார் அவர்களே...
@saraswathysupermarket-fh3yj8 ай бұрын
Supper en life in oru part
@Kuttystoriesbyhari8 ай бұрын
Oh! I hope you are doing well now. Thank you Saraswathy. .....
@santhinarayanan65599 ай бұрын
Very nice good result
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி சாந்தி நாராயணன் அவர்களே..
@rajahthural10285 ай бұрын
A beautiful story. A good lesson for ungreatful sons n daughters in law
@Kuttystoriesbyhari5 ай бұрын
மிகவும் நன்றி ராஜா துரை அவர்களே...
@shyamalavijayaraghavan34188 ай бұрын
நல்ல கருத்துள்ள கதை. இன்று பல இல்லங்களில் நடக்கும் கதை. கதை சொன்ன பெண்ணின் குரல் ரொம்ப அழகு. ஆனால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ள் ல் உச்சரிப்பு சரியில்லை. உதாரணம் "பல்லி" பள்ளி கங்கு பதிலாக!! Please improve your pronounciation Madam!!!
@Kuttystoriesbyhari8 ай бұрын
தங்களுக்கு மிகவும் நன்றி சியாமளா விஜயராகவன் அவர்களே.. அந்த ள ல உச்சரிப்பு தவறு எனக்கும் தெரிகிறது. நிறைய முயற்சிகள் செய்து பார்த்து விட்டேன் இனி யாராவது ஒரு தமிழ் ஆசிரியரிடம் சென்று பயிற்சி பெறுகிறேன். தங்களுக்கு மிகவும் நன்றி.
@meru75919 ай бұрын
உண்மை அறிந்தால் உருப்படலாம்
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி 🌹🌹
@indumathijeyachandran45078 ай бұрын
Tears came
@Kuttystoriesbyhari8 ай бұрын
மிகவும் நன்றி இந்துமதி ஜெயச்சந்திரன் அவர்களே....
@gopis428 ай бұрын
இன்றைக்கு மிகவும் பொருத்தமான கதை காரணம் ஒரு குடும்பத்தில் உடன் பிறந்தவர்களே போட்டி பொறாமை நிறைந்து காணபப்படுகிறார்ககள்
நீங்கள் சொல்வது உண்மைதான் நிர்மலா. நிறைய வயதானவர்கள் படுத்தும் பாடு தாங்க முடியவில்லை..
@jayanthit44548 ай бұрын
எனக்கு தேவை மனம் விட்டு பேச மனதில் உள்ள தை பகிர்ந்து கொள்ள எனக்கு ஆதரவாக பேச நான் இருக்கிறேன் என்று ஆறுதல் சொல்ல ஒரு நல்ல மனிதனை அடுத்த பிறவியிலாவது தா. ....உடலால் உழைத்து ம் மனதால் நிம்மதியில்லாமல் போதும் இந்த வாழ்க்கை.
@Kuttystoriesbyhari8 ай бұрын
ஜெயந்தி வருத்தப்படாதீர்கள். மனம் தளராதீர்கள். இந்தப் பிறவியிலேயே உங்களுக்கு நல்ல ஆறுதல் தரக்கூடிய துணை கிடைக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
@shakilap16857 ай бұрын
Unmaithan, enakum oru maganthan love panni marriage panninan love pannumpothu amma,Amma endu pasamag a naditha marumagal marriage mudinthathum avanai oru thalaiyattum pommaiyaga mathivital.avanathu Suman agela appa kalamagitar kastapattu avanai padikkavaithu romba avamanagalai thangi cellamaga valartha magan.ipothu nanum vala vali illamal thavikiren quika kuttipoga kadavulidam kekiren.vithi vera enna solla puriala Avalodaammavum appavum kudaveirukiragal.ithuthan உலகம்.
@Kuttystoriesbyhari7 ай бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஷகிலா. பெற்ற தாயின் வலி நிறைய நாய்களுக்கு புரிவதில்லை. நிறைய பெண்கள் நம்ப முடியாதபடி நாடகமாடுகிறார்கள்..
@premasivaram82268 ай бұрын
இந்த கதையில் வரும் சந்திரா நிலைதான் என் நிலைமையும்.ஒரு வித்தியாசம் கணவரின் ஆதரவும் இல்லை. மகன்,மருமகளுக்கு ஜால்ரா.எங்கு செல்வது, என்ன செய்வது என தெரியவில்லை !
@Kuttystoriesbyhari8 ай бұрын
பயமின்றி நம் வீட்டுக்கு வாருங்கள் பிரேமா ஸ்ரீனிவாசன் அவர்களே..
@premasivaram82268 ай бұрын
@@Kuttystoriesbyhari நன்றி!நன்றி!
@kausalyaraman4257 ай бұрын
ஆண்கள் எப்போதுமே இப்படி தான்..குழந்தையில் தாய், பின் படிப்பு என்று ஆனபின் தந்தை, திருமணத்திற்கு பிறகு மனைவி, வயது ஆன காலத்தில் பிள்ளைகள், மருமகள்கள் . எந்த எந்த காலத்தில் யார்,யாருக்கு சப்போர்ட் ஆக பேசினால், தான் நிம்மதியாக இருக்கலாம் என்று மட்டுமெ இந்த ஆண்கள் நினைப்பார்கள்.
@thanggamahahconan16868 ай бұрын
SORRY,🙏 SORRY, 🙏SORRY,🙏 THIS HISTORY IS HAPPENING IN MANY FAMILIES AROUND THE WORLD.... LIFE IS SUCH. VERY VERY TRUE N GOOD STORY.👍 ONLY SON OR ONLY DAUGHTER ARE GIVEN PRIORITY N PAMPERED. THINKING OLD AGE THEY WILL TAKE GOOD CARE OF THEM. BUT THE ONLY CHILD (BOY OR GIRL )WILL LISTEN TO THEIR SPOUSES AND CREATE HISTORY FOR THEIR PARENTS. ( NOT EVERY CHILDREN ARE INTO THIS CATEGORY ) SOME CHILDREN TAKE RESPONSIBILITY OF THEIR OLD AGE PARENTS.❤️
@Kuttystoriesbyhari8 ай бұрын
Many children are caring their parents. Only few people are abanding their parents. They have to change their mentality. Thank you soooooo much for your valuable comment...
@thanggamahahconan16868 ай бұрын
@@Kuttystoriesbyhari TQ DEAR.
@HasmikaaPriyahasmikaa-gc5um9 ай бұрын
இந்தக் கதை இன்னும் கொஞ்சம் நீண்டு இருக்கலாம்
@Kuttystoriesbyhari9 ай бұрын
இனி கதையை அமைக்கும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்கிறேன். தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
@rajalakshmi62319 ай бұрын
True
@Kuttystoriesbyhari9 ай бұрын
Thank you Raja Lakshmi
@venkatramanan8252Ай бұрын
நமஹ சிவாய. இது கதையா? கண்டிப்பாக நம்ப மறுக்கிறது என் மனம்.... தற்கால சூழ்நிலையில், வயது முதிர்ந்த நிலையில் பெற்றோருக்கு பிள்ளைகள் கொடுக்கும் மரியாதையை {?} கோடிட்டு காட்டிய லாவகம் மிகவும் இயல்பாக இருந்தது. பிறகு, "அனாதைக்கு ஆண்டவன் துணை" எனும் வாகியத்துக்கு எதுவாக, தெரிந்தவரின் பிள்ளை மூலமாக அட்டகாசமான வாழ்க்கை கிடைத்தபோது, உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் பெத்த மகனின் குடும்பத்தை கால்தூசிக்கு சமமாக கண்டுகொள்ளாமல் போனது...இந்த கதையின்...மன்னிக்கவும் இந்த காவியத்தின் முத்தாய்ப்பு!!! வாழ்க முதியோகளின் தன்மானம் 🙏🙏🙏🙏🙏
@Kuttystoriesbyhari27 күн бұрын
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் வெங்கட்ரமணன் அவர்களே... நன்றி நன்றி நன்றி...
@venkatramanan825227 күн бұрын
@@Kuttystoriesbyhari 🙏🙏🙏
@padmas38407 ай бұрын
Now a days boy parents situation like this only single parent situation worst no one to share feelings
நமக்கு என்று ஒரு வீடும் சாப்பாட்டிற்கு கொஞ்சம் காசும் இருந்தால் தான். மகன் பொண்டாட்டிக்கு அடிமையா இருக்கிறான். மிகவும் மன வேதனை தான்.
@Kuttystoriesbyhari6 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள். தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி..
@User_00_776 ай бұрын
@@Kuttystoriesbyhari மகிழ்ச்சி.
@Joylee56335 ай бұрын
Why mix English words? Irritating!
@Kuttystoriesbyhari5 ай бұрын
Sorry. But it is necessary for the story. that's why included that..
@swaminathans27658 ай бұрын
சுருக்கமாக முடிந்திருந்தால் நன்று.ஒரே வழவழா கொலகொலா.போர்.
@Kuttystoriesbyhari8 ай бұрын
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சுவாமிநாதன் சார் இனி இவற்றைப் பார்த்துக் கொள்கிறேன்..
@kandasamyKandhasamy6 ай бұрын
❤Kadaye❤😂🎉❤😢❤❤😅😮😊😊😊😊❤🎉🎉🎉🎉🎉😂😢😮😅😊🎉🎉🎉🎉🎉🎉
@Kuttystoriesbyhari6 ай бұрын
மிகவும் நன்றி கந்தசாமி அவர்களே...
@VijayN-zg9wp9 ай бұрын
😊
@Kuttystoriesbyhari9 ай бұрын
மிகவும் நன்றி விஜய்..🌹🌹
@vasandasdevic.nadason9 ай бұрын
Parents brought up the children as their duty but never realise that children have their own good and bad Karma thats recorded in their Sankars. According to Drama plan the Parents have to settle their debts with son and daughter in law and suffer in sorrow and finally the Parents decided to end the journey with the son and daughter in law and took the first step forward and thats where God comes and gives help to them by sending those people to settle their debts back. The moral of the story is don't have Attachment to your children etc. Because Copper Age and Iron Age is all about Karmic accounts with human souls and their Sankars and also with Animals, Nature and Elements. Only Incorporeal Supreme God Shiva the Purifier Almighty can heal His children ( all souls) at this time called Elevated Confluence Age through the Power of Remembrance . Om Shanti 🙏🏾
@Kuttystoriesbyhari9 ай бұрын
Thank you so much Vasantha Devi Chidambaram. You gave a very good explanation abouts parental duties. Apart from that Lord Shiva is the starter and ender of everything. Thank you so much for your valuable comment.