உங்கள் குரலை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அருமை அருமை நன்றி ஐயா எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும் 🌹🌹🙏
@RameshKumar-el1bu4 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜியை எங்கள் அண்ணன் அன்பு தலைவர் மட்டுமல்ல எங்களின் சுவாசம் உயிர் மூச்சு ஆருயிர் டாக்டர் செவாலியே அவர்களை பற்றியும் அவரது உயர்ந்த எண்ணங்கள் பற்றியும் அவருடன் நீங்கள் பழகிய இனிமையான தருணங்களை பற்றியும் மிகவும் சிறப்பாக எடுத்துரைத்த திரு Sri Kavi அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்
@sundaravadivelut87654 ай бұрын
சுவாரஸ்யமான பல விவரங்களை கோர்வையாக தந்தமைக்கு நன்றி
@anandabaskaran464 ай бұрын
நன்றி ஐயா வாழ்க சிவாஜியின் புகழ்
@RameshKumar-dg3yv4 ай бұрын
Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader. Shivaj Ganesh is super actor 🙏🙏🙏
@mohankumar-wg2qj4 ай бұрын
நடிகர் திலகம் நடிப்பு சக்கரவர்த்தி எங்கள் தங்கம்
@subburajkonaryadav7813 ай бұрын
ஐயா 🙏எனக்கு வயது 57 ஆகுது உங்க பேச்சை கேக்க வைத்த ராஜேஷ் அவர்கள்க்கு 🙏மிக்க நன்றி 🙏
@kumaresanavkkumaresanavk77554 ай бұрын
எனக்கு 56 வயது ஆகிறது தங்களின் அனுபவங்கள் கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கிறது ஏனெனில் அந்தக் காலத்தில் இப்போது போன்ற communication technology இல்லை. 16 to 78 , 62 வருட வாழ்க்கையில் எண்ணிலடங்கா அனுபவங்கள் இருக்கும். அவற்றை இதன் மூலம் பதிவு செய்வதால் ஆயிரம் வருடங்களுக்கு பின்னும் நிலைத்து நிற்கும். ஐயா உங்களை வணங்குகிறேன் ❤
@kannanragupathy-j2f7 күн бұрын
அருமை அருமை.
@வாக்குவாக்குவழியான்ராஜா3 ай бұрын
ஸ்ரீகவி அய்யாவோட ஜெயா டிவில கொஞ்ச நாள் ஐயாவோட பயணம் பண்ணி இருக்கேன் ஆனா இவ்வளவு அனுபவங்களும் இவ்வளவு பெரிய நடிகர்களோட இவரு பயணம் பண்ணி இருக்காருன்றது எனக்கு இன்னைக்கு தான் தெரியும். அவரோட இருக்கும்போது எனக்கு தெரியாது ஐயா ஜெயா டிவில ஒர்க் பண்றாரு அப்படின்னு மட்டும் தான் எனக்கு தெரியும் ஐயா சென்னை வரும்போது உங்களை வந்து பார்க்கிறேன் இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடன் நீங்கள் வாழ வேண்டும்
@user-rajan-0074 ай бұрын
நடிகர் திலகம் ❤️
@mohand89694 ай бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
@irusathbegumalibaig98324 ай бұрын
Great to hear.
@seenivasan71674 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்
@thamasupaiyan38354 ай бұрын
Mgr. str❤❤❤❤
@ArivazhaganKGP3 ай бұрын
திரு. ராஜேஷ் அவர்கள் கன்னிபருவத்திலே படத்தில் திரு. நடிகர் திலகம் போல் நடந்தது இன்னும் பசுமையாக் நினைவில் உள்ளது 👍🌹🌹🙏
@prabavathybalanb58173 ай бұрын
வாழ்க சிவாஜி புகழ்
@ramachandrandurai44704 ай бұрын
நடிகர் திலகம் ரசிகனாக பெருமையாக உள்ளது
@superamaniamveerasamy62364 ай бұрын
Super.super❤
@anandhirajasankar30754 ай бұрын
Great to hear
@seenivasan71674 ай бұрын
உலக அளவில் தமிழனின் பெருமையை தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு நல்ல குடும்ப உறவுகளை உருவாக்கி கொடுத்து அழகு பார்த்தவர்
@Farsiyasafu-wt9qb3 ай бұрын
Naan sri lankan sivaji en uiyr i love him lot i am 55 he is king
@santanamaryapthanimalai9104 ай бұрын
Thankyou Ahneh .
@Farsiyasafu-wt9qb3 ай бұрын
Awaruda kannu siruppu ewwalow pengal anda kalattile paitiyam agitpanga enak innum awar mel kadal enral i love him lots farsiya fron sri lanka
@nizamiqbal35084 ай бұрын
இத்தனை பேர்கள் பற்றிய அரிய தகவல்கள் தந்த இவர் ஓர் இடத்தில் கூடத் தம் தம்பி மாஸ்டர் தசரதன் பற்றிப் பேசவில்லையே!
@kavithas45794 ай бұрын
இது தப்பான தகவல்.....இவருடைய தம்பி மாஸ்டர் dasarathan இல்லை
கருணாநிதி இடம் வாங்கி திண்றதை தவிர வேறென்ன கண்ணதாசன் பற்றி என்ன சொல்ல இருக்கு ❓❓❓
@radhakrishnanseetharaman8958Ай бұрын
ராஜேஷ் சாருக்கு காது கேட்டுத் தொலையமாட்டேன் என்கிறது. மணல் கயிறு படத்தில் வரும் அப்பா கேரக்டர் போல் ஸ்ரீ கவி வாயையே பார்த்துக் கொண்டுள்ளார். சில சுவையான சம்பவங்களைப் பற்றி கேள்வி கேட்கத் தவறுகிறார். இந்தப் பேட்டியின் முந்தைய பகுதிகளில் நமக்கு நன்றாக கேட்கும் விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்டார். நமக்கு சரியாக கேட்காத இடங்களில் உள்ளே புகுந்து "ஆம் எனக்குத் தெரியும்" என்று சொல்லி மேலும் கேட்க விடாமல் செய்தார். தான் 1968ல் சென்னைக்கு வந்ததை இது வரை 68 சேனல்களில் 680 முறை கூறி விட்டார். ஜினதத்தன் போன்ற ஒரு நல்ல நெறியாளர் கிடைக்கவில்லையா? 🤦♂️😮💨
@sankaranc31784 ай бұрын
ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் பேசுவது ரசிக்கவில்லை.
@ramthirumalai68704 ай бұрын
Why don’t you say Shivaji wife. Could not hear properly.
@Farsiyasafu-wt9qb3 ай бұрын
Awar nadandale style id ippa oru naganukkum teriyad
@bharathbharath14424 ай бұрын
அப்ப ரசிகனுங்க கேனயன்ங்களா?
@mohankumar-wg2qj4 ай бұрын
நடிப்பு சக்கரவர்த்தி எங்கள் தங்கம் சிம்மக்குறலோன் நடிகர் திலகம்