Original song written by Brother. Robert solomon, srilanka
Пікірлер: 125
@ajayjoshua87134 жыл бұрын
அவர் தோல்களின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள்யெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் என் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் - யெகோவாயீரே. 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப் படுவதில்லையே - யெகோவாயீரே.
@samsonpaul96774 жыл бұрын
Tq
@MuthuKumar-zl6gp3 жыл бұрын
Thank you
@MultiMahalakshmi2 жыл бұрын
Amen
@saranyakumar48302 жыл бұрын
நன்றி
@alphancemariyal855 Жыл бұрын
❤
@umasathiya2488Ай бұрын
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாய் இருக்கிறது அனேகருக்கு ஆசிர்வாதமாக இருக்க கர்த்தர் உதவி செய்வாராக ஆமென் இன்னும் அநேக பாடல்களை பாடி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள் உங்களுக்காகவும் ஊழியத்துக்காக தொடர்ந்து ஜெபிப்போம் 🙏🏻
@balasinghd639311 күн бұрын
Amen Amen Amen🎉
@tamilchristianssongsbfm20272 жыл бұрын
Yes lord karthar nallavar
@devakirubaikirubai300819 күн бұрын
Amen
@Poullaxan Жыл бұрын
Neenga padumpothu theva pradannam velipadukirathu Anna Karthar ungalai aaseervathipaaraka
@Halleiujah Жыл бұрын
Amen 😂💗💗💗💗thank s Yes the lord hallelujah 👌very good volce 💗hallelujah💗☦️🛐
Praise The Lord... The joy that overflows in me in discontent... What a MIGHTY GOD WE SERVE... DESCRIBING HIM BRINGS HEAVENLY JOY AND HAPPINESS.... God bless you Isaac Anna... Thanks for all of your song selection...
@samsonmoics73634 жыл бұрын
Hi Pastor I am Bro. Solomon Robert's Elder Sister Victoria Robert. We enjoying your way of singing superb Pastor
@bhakthasingh81983 жыл бұрын
Sister, it deviates from the byla mode to another typical contemporary Gospel tune. But Pas. Solomon's way of singing is a typical Sri Lankan and we enjoy it very much too. All the glory goes to our God.
@nagarajshanthi51983 жыл бұрын
God bless you
@solomonrobert49374 жыл бұрын
Hi Bro Excellent singing Do more for His kingdom God bless you
@gethsemaneagchurchmadharpakkam4 жыл бұрын
U r a blessing dear brother. May God give u more songs like this. 💐❤
@நல்மனம்நல்வழி4 жыл бұрын
Appreciating your big heart Robert ... Also thambi livingston ...
@devakirubaikirubai30089 ай бұрын
Amen Amen Appa
@nishawliniabishaw860911 ай бұрын
Such a wonderful song pastor. Inaiku morning before I opened my eyes, I hear this song in my heart going again and again..yesappa aruthal paduthura madhiri feel panae. Thank u for this wonderful ❤❤ Godly presenceful song appa. Amen
@selvim7101 Жыл бұрын
ஆமென்
@victoraananthan17759 ай бұрын
Super pastor god bless you and god keep woth you pastor
@diludilshani73033 жыл бұрын
Pastor idhu nalla healing song pastor ubathirava nerangalil nalla aarudhalana paadal ☺☺☺ marana irulin pallathakkil nadandhalum avar nammodu undu 🙏🙏🙏🙏
@JohnsonSauthi-we6cm Жыл бұрын
Amen praise the Lord
@manjulaamma6592 Жыл бұрын
Praise the lord 🙏 🙌 👏
@desthar75674 жыл бұрын
Amen kartharudaya namam magimai paduvadhaga
@ashas1684 Жыл бұрын
Thank you Jesus 🔥
@prasannaanandan11742 жыл бұрын
Wonderful singing. Meaningful song.Gpd bless
@reenathomas89364 жыл бұрын
Yahova yeerey eggal devan . AMEN
@Arunkumar-ig3hi2 жыл бұрын
Praise The Lord... Sing Sing Sing Unto The Lord... All The Time... God Bless You Anna... Wonderful Words... Couldn't control my tears..
@mitsdenlyjr53964 жыл бұрын
Super singing with Lankan biola....Glory to god
@sujilabenedictauckinluck4163 жыл бұрын
Nice song.
@adlinesyce58373 жыл бұрын
Superb song ... pastor... well nice..👌👌👌👌
@bhakthasingh81983 жыл бұрын
Fantastic brother! God bless you!
@reenathomas89364 жыл бұрын
Yesuway umaku nandri ☺☺☺☺☺
@joshuaedisonofficial12054 жыл бұрын
Supperb pastor god bless you... Edison from Srilanka
@helanjai63623 жыл бұрын
Hi Praise the Lord brother.... Sterday u came to our church...u sung this song very heart touching song tears r came 😭... superb...singing..thank u brother....from ECI
@isaaclivingstone3 жыл бұрын
God bless you.
@helanjai63623 жыл бұрын
Thank u brother🙏
@edwinprabhu-official66044 жыл бұрын
Awesome Chellam❤️
@christudossrathankumar62193 жыл бұрын
Amen.
@smileesecret10902 жыл бұрын
May his Name Glorified🥰 Asome Bro💙
@isaacpremkumar82852 жыл бұрын
Nice, lovely singing pastor
@bheemraj6214 жыл бұрын
Superb anna😍👍👍👌👌
@joyaleditz41373 жыл бұрын
Praise the lord pastor wonderful song etha song style vanum