மறுபடியும் எனக்கு பாராட்ட தோன்றுகிறது. உங்களுடைய சிந்தனை மிகவும் உயர்ந்த சிந்தனை அத்துடன் நல்ல மனிதர்களுக்கு தான் இந்த சிந்தனை தோன்றும். இந்த சிந்தனை உள்ள மனிதர்கள் ஆக சிறந்த மனிதர்கள் என்று நான் சொல்வேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து, என்னுடைய சொந்த கருத்து.❤ இப்படிக்கு தர்மதுரை...😊❤😊❤😊❤😊❤😊
@KishoTV6 ай бұрын
🤗❤️😊👍
@bridgetgnanapiragasam43236 ай бұрын
வணக்கம் kisho sir நல்ல தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி. விடுமுறை தகவல்கள் எல்லாம் 100% correct
@Senthiil6 ай бұрын
நீங்கள் ஒரு அற்புதமான சிந்தனை மிக்க மனிதர், அனைத்து கருத்துக்களும் மிக அருமை.
@KishoTV6 ай бұрын
🤗❤️
@gnanavm90586 ай бұрын
உண்மை தான் விடுமுறை என்று ஒருவருடைய வீட்டிற்கு வந்து நிற்பது இது விடுமுறை என்று நினைக்கிறார்கள்.
@kannathasavaithilingam81246 ай бұрын
அத்தனை கருத்துக்களும் அருமை அருமை👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻👏🏻
@KishoTV6 ай бұрын
😊
@kirupa72216 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியான கருத்து எல்லோருக்கும் புரியும் படி விபரமாக கூறினீர்கள் வாழ்த்துக்கள் நன்றி ❤❤
நல்ல கருத்தான தகவல்,உங்கள் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துகள்👌
@KishoTV6 ай бұрын
🤗
@dhevasuthadiruchchelvam66516 ай бұрын
Bonjour monsieur 🙏 நீங்கள் சொன்னவை அனைத்தும் 💯💯உண்மை very good Infermation மிகவும்எல்ஸோருக்கும் பயனுள்ள பதிவு அதோடு நல்ல விளக்கம்.thankyou so much sir.🙏🙏😍👌👌👌👌👍👍👍👍🌟🌟🌟😊😊
@KishoTV6 ай бұрын
😊❤️
@rathyambigaipagan82506 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@KishoTV6 ай бұрын
🤗
@srikaranrajany30236 ай бұрын
Merci 👍👍
@KishoTV6 ай бұрын
😊
@லோகி40096 ай бұрын
மிகவும் முற்றிலும் உண்மை🤝🤝🇨🇭
@KishoTV6 ай бұрын
🤗
@shu49626 ай бұрын
Super message merci anna
@KishoTV6 ай бұрын
😊
@valamudanvaalavaippom24136 ай бұрын
உயிர்கள் மதிக்கப்படவேண்டும் எம்மக்கள் இப்பவும் விபத்துக்கள் ஏன் நடக்கின்றது என்பதனை சிந்திப்பதில்லை ... நன்றி உங்களின் தகவல்களுக்கு ... வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@KishoTV6 ай бұрын
☺️
@nivethanamanickavasagariya70576 ай бұрын
வணக்கம் மாஸ்டர் அருமையான பதிவு சிறப்பு பறக்கிறது (அப்படியே மேலே பறக்கிறது ஒரேயடியாக..)நல்லா சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
@KishoTV6 ай бұрын
😊
@DeviKanaga-f6x6 ай бұрын
Merci sir 👍
@KishoTV6 ай бұрын
🤗
@trueman1776 ай бұрын
சரியாக சொன்னீர்கள், சொந்தக்கார்ங்க வீட்டுக்கு வந்தா ஜொரம் மாதிரி இருக்கனும்.. மஞ்சக்காமாள மாதிரி மாச கனக்குள்ள தங்க கூடாது ..
@kanasri27356 ай бұрын
மனித நேயம் மலரட்டும் ரொம்ப நன்றி தம்பி வாழ்த்துக்கள்🙏👌
@KishoTV6 ай бұрын
😅🤗👍
@KishoTV6 ай бұрын
🤗👍😅
@pooventhiranathannadarajah15576 ай бұрын
😅
@ayngaranmoorthy75046 ай бұрын
சரியான தகவல் ஐயா
@KishoTV6 ай бұрын
😊
@yamahakalai35036 ай бұрын
வணக்கம் ஐயா நல்ல ஒரு அருமையான காணொளியை கொடுத்திருக்கிறீர்கள் மிக்க நன்றி
@KishoTV6 ай бұрын
😊
@appukathu51246 ай бұрын
ஊருக்குப் போறது நல்ல விடயம் படம் காட்டுவதுதான் எனக்கு பிடிப்பதில்லை.
@RamnanRamnan-q8c6 ай бұрын
Nandri Anna
@KishoTV6 ай бұрын
🤗
@santhagopalan75256 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் தந்தது நல்ல அறிவுரை நல்ல பதிவு மிக்க நன்றி
@KishoTV6 ай бұрын
🤗
@rajaratnammaruthainar2146 ай бұрын
Super messages sir
@KishoTV6 ай бұрын
🤗
@christiekurusumuthu74896 ай бұрын
Mercibeaucoup pour informations. Persons écoute très important messages voyages. 🎉
@KishoTV6 ай бұрын
🤗
@STNLivestream6 ай бұрын
உண்மை அவரவர் ஏழ்மை அவர்கள் குடும்பத்துக்குத்தான் தொரியும்!! நல்ல பலனுள்ள கருத்துக்கள்
@KishoTV6 ай бұрын
😊
@thayapakee9516 ай бұрын
100% உண்மை
@KishoTV6 ай бұрын
😊
@spbachirkhan16396 ай бұрын
Very good conseil .merci monsieur.goodbai monsieur.2024.paris.france.❤🎉😮....
@KishoTV6 ай бұрын
🤗❤️
@frinsi4926 ай бұрын
அருமை பதிவு நன்றி 🇨🇵
@jathavarajanjegan50036 ай бұрын
Nanri 😊😊😊😊
@KishoTV6 ай бұрын
🤗
@louisdesjardins21476 ай бұрын
சூப்பர் மெசேஜ் அண்ணன்
@KishoTV6 ай бұрын
🤗
@couppoussamyvizealatchoumy14086 ай бұрын
Super messages sir thanks
@KishoTV6 ай бұрын
So nice of you 😊
@ranjankandavanam90536 ай бұрын
நல்ல அறிவுரை நன்றி
@KishoTV6 ай бұрын
😊
@thavarasaserakkunran23016 ай бұрын
உண்மை பயனுள்ள தகவல்ண
@KishoTV6 ай бұрын
😊
@ravikajan93026 ай бұрын
Master super 👍
@KishoTV6 ай бұрын
😊
@jeyarajahvictor38686 ай бұрын
உண்மைதான்
@kumarasegaramkanapathipill25346 ай бұрын
உண்மையிலே சரியான கருத்து நல்லகருத்து மக்கள்புரிந்து கொள்ளவேண்டும்.
@KishoTV6 ай бұрын
😊
@DeviKanaga-f6x6 ай бұрын
உண்மை sir 100%👌
@KishoTV6 ай бұрын
😊
@Aathi-sivan6 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதேபோல் ஒரு நிகழ்வு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது பிரான்சில் இருந்து இலங்கை சென்று அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டும் அவர்களை வாகனத்தில் அழைத்துச் செல்ல என்னுடைய நண்பனை அழைத்திருந்தார்கள். நண்பன் வாகனம் வைத்து அவர் அங்கே இதுபோன்ற சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார் அவரை அழைத்திருந்தார்கள் அவரும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வந்து அவர்களை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் அப்பொழுது என்னுடைய நண்பர் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து அவர்களை ஏற்றிவிட்டு கொழும்பில் ஒரு விடுதியில் தாங்கி விட்டு போகலாம் என்று கூறியபோது அவர்கள் இல்லை இல்லை உடனடியாக போக வேண்டும் என்று கூறி அவரை வற்புறுத்தினார்கள் அவரும் எவ்வளவோ கேட்டுப் பார்த்திருக்கிறார் தனக்கு களைப்பாக இருக்கின்றது இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்கின்றேன் என்று அவரும் சொல்ல இவர்கள் இல்லை இல்லை போக வேண்டும் என்று கூறி அவரை வற்புறுத்த அவரும் சரி என்று கூறி புறப்பட்டு விட்டார்கள் இறுதியில் அனுராதபுரம் கடக்கும் பொழுது விபத்துக்குள்ளாகி இங்கிருந்து போனவர்களுக்கும் காயங்கள் என்னுடைய நண்பர் ஓட்டுனருக்கும் காயம் பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை என்றாலும்புரிந்து கொள்ளாத மக்கள் இருக்கும் வரையும் இதுபோன்ற விபத்துக்கள் அதிகமாக நடக்கும் என்பது தாங்கள் கூறுகின்ற போது உண்மையாக இருக்கின்றது இங்க இருந்து போகிறவர்கள் தான் அதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நன்றி நீங்கள் இதை ஊடகம் ரீதியாக வெளியிட்டதற்கு. மிகவும் அற்புதமான சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள் எல்லா தகவல்களையும் தங்களுடைய ஊடகத்தில் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது நன்றி உங்கள் சேவை தொடரட்டும் உங்களுக்கு என்றும் நாங்கள் ஆதரவாக இருப்போம் மீண்டும் நன்றியை கூறிக்கொள்கின்றேன்.
@KishoTV6 ай бұрын
மிக்க நன்றி 😊❤️
@suganthinysivananthan68506 ай бұрын
Super message sir merci
@Vedikaivinothankal6 ай бұрын
Thx very much bro 🤝👍
@KishoTV6 ай бұрын
Welcome 😊
@marcelinethaly2636 ай бұрын
❤❤❤ Migavum payanulla thagaval bro. Neengal intha vishayathai edthu paesiyathu unnmaiyilae nam samugathirkum avargal mael neer kaatum akkaraikum thalai vanangi vaazhthukinrom. Stay blessed always.. nalla thagavalgal thodarattum. Happy vacation ❤Bon vacances à tous avec prudence. 🎉🎉🎉🎉🎉
@KishoTV6 ай бұрын
😊🤗❤️
@TharmaduraiSelastin6 ай бұрын
வணக்கம். உங்களுடைய கருத்தை நான் மிகவும் வரவேற்கிறேன். அத்துடன் உங்களுடைய எண்ணமும், சிந்தனையும் மிகவும் அழகானது, அற்புதமானது மேலும் உங்களுடைய கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க, மிக்க,மிக்க,மிக்க நன்றி. இப்படிக்கு உங்களுடைய மாணவன்.😊😊😊.......❤❤❤❤
@KishoTV6 ай бұрын
மிக்க நன்றி எனது அன்பான மாணவனே 🤗❤️
@Thayanithy87556 ай бұрын
வணக்கம் நல்லபதிவு நன்றி
@KishoTV6 ай бұрын
😊
@facirmahamned62836 ай бұрын
Yes brother your right ❤❤❤
@KishoTV6 ай бұрын
🤗
@somasuntharamkunaradnarasa1106 ай бұрын
அருமையான தகவல்
@KishoTV6 ай бұрын
😊
@subaginiganeshan23656 ай бұрын
சரியான கருத்து
@uthayakumarshandrasekaram13446 ай бұрын
நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை
@KishoTV6 ай бұрын
😊
@sabapiramila42046 ай бұрын
தெளிவான சிறப்பான தகவல் நன்றி
@KishoTV6 ай бұрын
😊
@sarvikan20956 ай бұрын
Merci beaucoup 🎉
@KishoTV6 ай бұрын
😊
@Rameah-wf9dv6 ай бұрын
அருமையான வசனங்கள்
@KishoTV6 ай бұрын
🤗
@kirupaarul96576 ай бұрын
Very good points you said every one have to fllow this
@KishoTV6 ай бұрын
😊
@abdulfawzulmanas76766 ай бұрын
சொந்தம் பகுதி good jok, அவர்கள் நடந்து திரிந்து வந்தால் காலையும் ஊண்டச்சொல்லுவார்கள்.
@KishoTV6 ай бұрын
😊
@kalisnilo31036 ай бұрын
Merci beaucoup
@KishoTV6 ай бұрын
😊
@lathaprins50546 ай бұрын
Arumai
@KishoTV6 ай бұрын
🤗
@RaveendraGunam6 ай бұрын
Super 👍 Super
@KishoTV6 ай бұрын
Thank you! Cheers! 🤗
@arudkumardayalini1346 ай бұрын
Nanmai mikka arivuraikal Nanri 🙏👍
@KishoTV6 ай бұрын
😊
@thilakasiva99086 ай бұрын
நல்ல கருத்துக்களுக்கு நன்றி
@KishoTV6 ай бұрын
😊
@malinibkr6 ай бұрын
You are correct 😊
@KishoTV6 ай бұрын
🤗
@sathiyamoorthyvinayagamoor10596 ай бұрын
Bonsoir maître merci beaucoup pour cette information
@KishoTV6 ай бұрын
😊
@manovamanojoelamos36946 ай бұрын
Merci beaucoup bro❤️🙏🏽👍
@KishoTV6 ай бұрын
😊❤️
@thushybaskaran69936 ай бұрын
Thank you so much sir
@KishoTV6 ай бұрын
Most welcome 🤗
@jesonsuman6 ай бұрын
அண்ணா நீங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் உண்மையிலும் உண்மை நூற்றுக்கு நூறு வீதம் உண்மை இந்த கருத்தை நீங்கள் பதிவு செய்தமைக்காக உங்களுக்கு கோடி நன்றிகள்
@KishoTV6 ай бұрын
🤗❤️
@pushparajahthambirajah48616 ай бұрын
வணக்கம் உங்களின் கருத்துக்கள் நிறைய எங்கள் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் இதை பார்த்து பலன் அடைய வாழ்த்துக்கள். நன்றி
@KishoTV6 ай бұрын
😊
@SabapathiKanapathi6 ай бұрын
Super 👍
@jeganjegan29346 ай бұрын
❤❤❤❤❤merci beaucoup sir.....
@KishoTV6 ай бұрын
😊👍
@ratnammahkandiah71926 ай бұрын
👌👌👌👌❤️❤️❤️annan
@KishoTV6 ай бұрын
🤗
@RajinthaJoseph6 ай бұрын
Merci
@KishoTV6 ай бұрын
😊
@sobanajesudasan21016 ай бұрын
வணக்கம் 👌
@KishoTV6 ай бұрын
🤗
@vamathevansinnathamby49546 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் சொல்வது உண்மை ஆனாலும் எங்கள் இனம் இப்படி சொல்வதை எப்ப ஏற்றுக்கொள்கின்றதோ அப்போதுதான் புரியும் நன்றி
@KishoTV6 ай бұрын
😊
@sinnapodipararajasingam48896 ай бұрын
வணக்கம். நல்ல பதிவு.
@KishoTV6 ай бұрын
😊
@GOBHIRAMANATOULOUSE6 ай бұрын
சிறந்த விழிப்புணர்வுப் பதிவு. வாழ்த்துகள். எனது சிறிய கருத்து: திட்டமிடல் என்ற வார்த்தைக்குள் அனைத்தையும் அடக்க வேண்டும். பயணக் காப்புறுதி அவசியம். Credit card ல் விமானச்சீட்டு வாங்கும் போது சில நேரங்களில் காப்புறுதியும் உள்ளடங்கலாம். ✈️
@KishoTV6 ай бұрын
😊
@ponniahmahalingam83906 ай бұрын
Hi,SIR, your explanations are very honest and true. Thankfully. 🎉🎉🎉
@KishoTV6 ай бұрын
So nice of you ❤️😊
@thampiththuraythayaneethan48896 ай бұрын
Super sir❤❤❤
@KishoTV6 ай бұрын
😊❤️
@cannalingambirabakaran17636 ай бұрын
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் பலரின் மத்தியில் மாஸ்டர்என்றுமே ஜென்டில்மேன்❤
@KishoTV6 ай бұрын
🤗😊
@yogammahsivalingam85806 ай бұрын
Unmai
@nalinikannan33452 ай бұрын
வணக்கம்் 20.05. 100வீதம் நான் அனுபவித்துள்ளேன்் சொந்தம் என்று வந்து நன்றாக நின்று விட்டு நானும் வடிவக கவனித்து அனுப்பினது் ஆனால் போகும்போது எங்கள் குடும்பம் கெடும் அளவுக்கு கழப்பி தான் போனது் ஈறோப் குடும்பம் தான் ்அந்த நேரம் தான் யோசித்தேன் இப்படி பட்ட மனிதர்களைப்பற்றி் எனக்கு நல்ல அநுபவமும் படிப்பும்்😂
@theovenexavier21476 ай бұрын
உண்மைதான் நாங்கள் போனால் இரவுப்பயணம் ஒருநாளும் வைப்பதில்லை
@KishoTV6 ай бұрын
👍
@logiinparis6 ай бұрын
Thanks sir
@KishoTV6 ай бұрын
😊
@pavalaranipremkumar32836 ай бұрын
Super Super Super
@KishoTV6 ай бұрын
😊
@densilafernando93726 ай бұрын
👍
@rabelrayar6 ай бұрын
So cute the way u advise and explain like family member (comme welwisher )
@KishoTV6 ай бұрын
So nice of you 🤗
@rebeccajoshua96806 ай бұрын
👌👍👍👍
@KishoTV6 ай бұрын
😊
@kanikairosary72406 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏💗
@KishoTV6 ай бұрын
😊❤️
@bravinjeyakumar88236 ай бұрын
🙏👍👍👍
@gjulius28766 ай бұрын
👍👍👍
@KishoTV6 ай бұрын
🤗
@satheas266 ай бұрын
👍👍❤️
@KishoTV6 ай бұрын
😊
@yogalingamannaluxmy45176 ай бұрын
👍🏻🙏
@KishoTV6 ай бұрын
🤗
@surensuren78156 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@KishoTV6 ай бұрын
🤗❤️
@chelvananthamkulachelvan87556 ай бұрын
👏👏👏
@DilipkumarKanagalingam6 ай бұрын
super
@KishoTV6 ай бұрын
Thank you 😊
@abdulfawzulmanas76766 ай бұрын
அடேங்கப்பா நான் போகல சாமி😂😂
@KishoTV6 ай бұрын
😅👍😊
@tharmalingamkajeepan36236 ай бұрын
❤❤❤❤
@KishoTV6 ай бұрын
😊
@sritharvadivelu41746 ай бұрын
பரிஸ் to சென்னை to பலாலி 👍
@KishoTV6 ай бұрын
👍
@travelwithsong7976 ай бұрын
14:29 அண்ணா நன்கு தெரிந்தவர்களை கூட நம்ப கூடாது… இந்தியால நடந்ததை இப்ப தானே சொன்னீங்கள்…😮
@KishoTV6 ай бұрын
👍
@roydesman47386 ай бұрын
நீங்கள் கூறிய அனைத்து விடயமும் உண்மை அதே போல் இன்னொரு விடயம் பற்றியும் பேசுங்கள் அதாவது விடுமுறை என்றாள் என்னவென்றே தெரியாமல் 12 மாதமமும் வேலை செய்து அரசாங்கம் தரும் விடுமுறையும் எடுக்காமல் முதலாளியிடம் பணத்தை வாங்கி விடுமுறை காலத்திலும் மேலதிக வேலை செய்து பணத்தின் பின் மட்டும் செல்லும் ஒரு சில எம்மவர்களின் வாழ்வைப் பற்றிம் பேசுங்கள்